வணக்கம், உங்களின் Consciousness is All - என்ற தலைப்பில் பேசிய பதிவுகளில் அறிமுகம், பாகம் 1, பாகம் 2 கேட்டுள்ளேன் இந்த பாகம் 2 பதிவில் முழுமை பெறாமல் உள்ளது. கடைசியாக நீங்கள் சொல்ல வருவது cut ஆகியுள்ளது. மீண்டும் - வாய்ப்பு இருந்தால் முழுமை பெற்ற பதிவை மீண்டும் upload செய்யுங்கள் மிகவும் சுலபமான வழியாக என்னை நான் உணர உள்ளது. உங்களின் இந்த முயற்சி அனைத்து 50 பாகமும் தொடரட்டும்.
அருமை! மிக அழகாக புரிவதற்கு எளிதாக மெதுவாக சொல்றீங்க!
நன்றி மேடம்
விளக்கம் அருமை
தானே எழுதியவர் போன்ற விளக்கம் மிக்க நன்றி அம்மா🎉🎉🎉 🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎉🎉🎉
விளக்கம் ❤🎉
Thank you God🙏🏻
ரொம்ப நன்றி அம்மா 🙏
Thanks mam ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Wonderful explanation!
Good perspective..
Thank you
Thanks
நன்றி மேடம் நல்லா இருக்கு வீடியோ இதை வாழ்க்கையில பயிற்சி பண்ணிட்டு இருக்க மேடம் நன்றி தொடர்ந்து இந்த மாதிரி வீடியோ புக் ஆடியோ புக் போடுங்க மேடம்
தான் you 👌
Waiting for part 3 please.
வணக்கம்,
உங்களின் Consciousness is All - என்ற தலைப்பில் பேசிய பதிவுகளில் அறிமுகம், பாகம் 1, பாகம் 2 கேட்டுள்ளேன் இந்த பாகம் 2 பதிவில் முழுமை பெறாமல் உள்ளது. கடைசியாக நீங்கள் சொல்ல வருவது cut ஆகியுள்ளது. மீண்டும் - வாய்ப்பு இருந்தால் முழுமை பெற்ற பதிவை மீண்டும் upload செய்யுங்கள்
மிகவும் சுலபமான வழியாக என்னை நான் உணர உள்ளது.
உங்களின் இந்த முயற்சி அனைத்து 50 பாகமும் தொடரட்டும்.
yes ! we noticed that .
and continued that in part-3 video
Ok mam thank you
உங்களீன் ஒரு பதிவே முழுமை அடைவதற்கு போதுமானது
Who is actually active body mam?