Roof coating terrace cooling roof waterproofing AsianPaints smartcare dampproof xtreme review தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Paint product review wall painting product wall waterproofing product detail wall waterproofing roof cooling Paints roof cooling terrace cooling paints wall painting Tamil wall waterproofing Tamil wall texture Paints Royal Play design Metallica design Berger Paints Asian Paints designs Asian Paints texture design Nippon paints design MRF interior exterior Paints metal Paints wood paints wood polish product new paint product review in Tamil wall putty acrylic putty any wall crack repair problem solution roof heat solution building construction waterproofing solution best waterproofing Paints long life Paints product detail in this channel
    சுவற்றில் ஏற்படுகிற சுவர் ஓதம் நீர்க்கசிவு பிரச்சனைக்கு தீர்வு சுவற்றில் ஏற்படுகிற விரிசல் கீறல் கிராக் இவற்றுக்கான நிரந்தர சொல்யூஷன் இந்த சேனலில் பதிவிடப்படும் ஹோம் டெக்கர் தமிழ் யூடியூப் சேனல் வால் பெயிண்டிங் வால் வாட்டர் புரூப்பிங் வால் டெக்சர் வால் டிசைன் பற்றிய தெளிவான வீடியோ பதிவிடப்படுகிறது veedu kattumanathurai painting Tamil channel வால் க்ராக் வால் டேமேஜ் வால் ரிப்பேர்
    #roofcoating #roofing #exteriorcoating #roof #floorcoating #roofwaterproofing #waterproofingcoating #contracting #waterproofing #interiorcoating #coating #construction #villa #roofinsulation #insulating #homedecortamil #wallpainting #ecofriendly #industry #rainpro#gurtexwaterpoofing#gurtexwaterproofing #commercialroofing
    #roofing #roof #construction #roofingcontractor #roofer #roofingcompany #roofers #roofinglife #contractor #homeimprovement #roofrepair #roofersofinstagram #rooftop #renovation #gutters #newroof #roofingcontractors #home #roofreplacement #roofs #siding #architecture #building #shingles #residentialroofing #flatroof #commercialroofing #carpentry #metalroofing #roofingexperts

Комментарии • 51

  • @mkcraoffice4701
    @mkcraoffice4701 4 месяца назад +3

    ஐயா, தயவுசெய்து உங்கள் சென்னை தொடர்பு (மொபைல்) எண்ணைப் பகிரவும். இந்த முறையை எங்கள் கூரையில் பின்பற்ற முடிவு செய்துள்ளோம்.

  • @balasundar6994
    @balasundar6994 4 месяца назад

    Brother, Plz confirm 3 months ku appuram paint cooling effect ah kammi pannidum nu sonnaanga unmaiya ? Plz reply

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  4 месяца назад

      மற்ற கம்பெனி இருக்கிற பெயிண்ட்சை விட இது நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்வது போல ஒரு சில இடங்களில் கம்ப்ளைன்ட் உண்டு ,

  • @GanesanSaravanan-pq4gh
    @GanesanSaravanan-pq4gh 5 месяцев назад

    டம்ப் டேம் ப்ரூஃப் அட்வான்ஸ் டேம் ப்ரூஃப் அல்ட்ரா டேம் ப்ரூப் எக்ஸ்ட்ரீம் நான்கு ப்ராடக்ட் பத்தியும் டீடைல் வீடியோ போடுங்க

  • @GanesanSaravanan-pq4gh
    @GanesanSaravanan-pq4gh 5 месяцев назад

    Damproof damproofadvance damproofultra damproofextreme intha four product a pathi video podunga four prouduct price detail podunga pls

  • @arichandran3493
    @arichandran3493 6 месяцев назад +1

    Super information

  • @sundars8092
    @sundars8092 4 месяца назад

    Nice explanation...can you please share cost for contract...sqft how much?

  • @pknpmk87
    @pknpmk87 6 месяцев назад

    asian paints damp proof or berger pu roof coat?, which one is good brother

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  6 месяцев назад

      இரண்டுமே நல்ல ப்ராடக்ட் தான் உங்களுக்கு பக்கத்துல எது கிடைக்கும் வாரண்டி கரெக்டா தருவாங்களா அது மட்டும் பாருங்க சார் 👍

    • @pknpmk87
      @pknpmk87 6 месяцев назад

      thanks for the suggestions@@HomeDecorதமிழ்

  • @jokerjoker3046
    @jokerjoker3046 5 месяцев назад +1

    Asbestos sheet la use pannalama

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  5 месяцев назад

      யூஸ் பண்ணி இருக்கோம் நிறைய இடங்கள்ல அதனால ஹீட்டு நார்மலா தான் கம்மியா இருக்குது உங்களுக்கு ஹிட் தான் பிராப்ளம் என்ற அதுக்கான ஒரு சீட்டு இருக்கு ஆஸ்பிடாஸ் சீட்டுக்கு கீழ போடலாம்

  • @mohanrajr6466
    @mohanrajr6466 5 месяцев назад

    Summer la 10 degree celcius kammi aagumna, winter layum 10 degrees celcius kammi aaguma. If so then winter la romba cool ah irukumaa? Pls reply
    Thanks

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  5 месяцев назад

      சார் நல்ல ஹிட் கம்மியா ஆகும் அதுல அழுக்காக மறுபடியும் ஹிட் ஏற ஆரம்பிச்சுடும் சீட் கம்மியாகனு மட்டும் நீங்க இதை யூஸ் பண்ணனும்னா ஒரு கோட்டு ரெண்டு கோட்டோட நிப்பாட்டி இருங்க ரெண்டு வருஷத்துக்கு ஒருக்கா கண்டிப்பா அப்ளை பண்ணுங்க this product specially best waterproofing product

  • @mohamedbilal1198
    @mohamedbilal1198 4 месяца назад

    சுண்ணாம்பு அடிச்சு இருக்குற மாடி தரை தளத்தில், damp proof paint எப்படி அடிக்க வேண்டும்?? சுண்ணாம்பை clean பண்ணிட்டு damp proof அடிக்கணுமா?? இல்லையெனில் அதற்கு மேல் damp proof அடிக்கலாமா?? Please reply

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  4 месяца назад

      சுண்ணாம்பு, பாசி ,கழுவி எடுத்துவிட்டு ரூப் விரிசல் எல்லாம் சரி செய்துவிட்டு டேம் ப்ரூப் சொன்னபடி அப்ளை செய்யலாம் சார் 👍

  • @pavithraramalingam589
    @pavithraramalingam589 4 месяца назад

    Sir enga v2la thar sheet potu irukom asbestos sheet la....ippo nanga intha cooling paint ae v2kulla adikalama cooling irukum aha

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  4 месяца назад

      கண்டிப்பா அப்ளை செய்யலாம் ஆனால் கூலிங் கம்மியாகவே கிடைக்கும் ஆஸ்பிடா சீட்டில்

  • @1882ganesh
    @1882ganesh 5 месяцев назад

    Brush or roller erhu best sir

  • @3harath
    @3harath 7 месяцев назад

    Dr fixit or asian paint, எது நல்லா இருக்கும்??

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  7 месяцев назад

      இரண்டுமே நல்ல கம்பெனி தான் வாட்டர் புக்கிங் பொறுத்த வர
      நல்ல குவாலிட்டியாட்டு எது கம்மி ரேட்ல கிடைக்கும்னு பார்த்து பக்கத்துல இருந்த கடை இருக்கு அது பர்ச்சேஸ் பண்ணி அப்ளை பண்றது நல்லது சார் 👍

    • @SAKTHIVELG-nm3pu
      @SAKTHIVELG-nm3pu 5 месяцев назад +1

      Asian paints

    • @venkatmuthu8750
      @venkatmuthu8750 4 месяца назад

      I🎉​@@HomeDecorதமிழ்

  • @-godandnature3241
    @-godandnature3241 Месяц назад

    Price per 5 ltr

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  Месяц назад +1

      1,4,10,20 litters உண்டு வீடியோவில் அதை பாருங்கள் சார் 👍

    • @-godandnature3241
      @-godandnature3241 Месяц назад

      @@HomeDecorதமிழ் நன்றி சார் பெயிண்டர் கேட்டா damn sheet அடிச்சிட்டு அப்புறம் damn proof அடிக்கணும்னு சொல்றாங்க உங்களுடைய கருத்து என்ன சொல்லுங்க சார். நன்றி

  • @mohanrajr6466
    @mohanrajr6466 5 месяцев назад

    How much you are charging for a square feet.. which place are you in tamilnadu?

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  5 месяцев назад

      Square feet rate ஏரியா பொறுத்து ப்ரோடுக்ட் பொறுத்து டிஃபரண்ட் ஆகும்

  • @user-qt9ps7qz4b
    @user-qt9ps7qz4b 5 месяцев назад

    Idhu water leaking solution a?or roof cooling method a?

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  5 месяцев назад

      இரண்டுக்குமே யூஸ் பண்ணலாம்

  • @krishnans2681
    @krishnans2681 4 месяца назад

    250 sqft how much labour cost?

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  4 месяца назад

      இடத்தைப் பொறுத்து 4 முதல் 6 வரைக்கும் ஆகலாம் தரை ஓடு போட்டிருக்கிறதா? காங்கிரீட் தளம் ? பாசி பிடித்து இருக்கா ?கிராக் அதிகமா இருக்கா? இடத்தை பொறுத்து labour + labour cost கூடும் சார் 👍

  • @mayilvahanan192
    @mayilvahanan192 8 месяцев назад

    1 ltr எத்தனை சதுர அடி அடிக்கலாம் நண்பா

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  8 месяцев назад

      3 கோட் 10 square feet apply பண்ணலாம்

    • @manojrajendren1011
      @manojrajendren1011 6 месяцев назад

      Appo 1000 sq ft ku 300 ltr ah vanganum 😮

    • @kannakannu7543
      @kannakannu7543 5 месяцев назад

      He says 100 sqft 3coat for I lit so 100×10 lits 1000 sqft

  • @padmanabhanb2318
    @padmanabhanb2318 4 месяца назад +1

    Asian Paints cheats . They make you run around for warranty letter itself .
    So warranty service ?

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  4 месяца назад

      Paint purchase பண்ண கடையில், apply பண்ண painter , உங்க ஏரியா Asian paints sales officer , asian paints customer care இவை அனைத்திலும் தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லுங்க , வாரண்டி கிளைம் பண்ணிதருவாங்க நீர்வீக்கசிவு பிரச்சனைக்கு மட்டும்தான் வாரண்டி தருவாங்க

    • @padmanabhanb2318
      @padmanabhanb2318 4 месяца назад

      @@HomeDecorதமிழ் Contract itself was given through Asian paints and I was assured that Warranty would be issued in a couple of days by mail . It is now more than a month and Iam following up with all on a daily basis which is quite irritating .

  • @Rajakumar-bh3mb
    @Rajakumar-bh3mb 4 месяца назад

    தரை ஓடுகள் போடாமல் இருந்தால்.congrats மேல் நேரடியாக பூசலாமா?

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  4 месяца назад +1

      சிமெண்ட் தரை போட்ட பிறகு dampproof apply செய்தால் நல்லது நீர்க்கசிவு வராது 👍

  • @natesanrk7227
    @natesanrk7227 4 месяца назад

    Tuticorin painters contact number