vasu baby looks very cute ❤😘; actually , after doing 'mottai ' , u should apply chandhanam (sandal powder) on the baby's head ; this will cool the scalp & also help to get rid of the dry feeling on the scalp which will irritate the baby 👍👍; start applying coconut oil daily !!
Hai abhi nice vlog. Thank you to make me dharshan of Tirupathi. Vasu mottaila so cute. Closed AC Car travel will give headache vomit to me also. Hai to kalpana. Take care of your health
Hi abi cuttie so cute July 9 th nanga thiruvannamalai vandhom hotel freshupla roompotutu kovilku poitu vandhom nanga sonnom abi aathuku povomanu sollindu irrundhoml
இது குழந்தைக்கு ஒன்பதாவது மாதம் பதினோராவது மாதத்தில் மொட்டை அடிக்க வேண்டும் புரட்டாசி மாதம் டிக்கெட் கிடைப்பது கஷ்டம் அதனால் தான் இப்பவே போயிட்டு வந்தாச்சு
குழந்தைக்கு பருப்பு சாதம் நெய் சேர்த்து கொஞ்சம் தெளிவாக ரசம் விட்டு மிக்ஸியில் அரைத்து கொடுக்கவும் ஏலக்கி வாழைப்பழம் செவ்வாழை பழம் நன்கு மசித்து கொடுக்கவும் உருளைக்கிழங்கு சக்கர வள்ளி வேகவைத்து மசித்து கொஞ்சம் நெய் சேர்த்து கொடுக்க வேண்டும் அரிசி கஞ்சி கொடுக்கலாம் அவல் ஒரு ஸ்பூன் ஒரு பேரிச்சம் பழம் முந்திரி பாதாம் எல்லாவற்றையும் ஊர வைத்து அரைத்து கொதிக்க வைத்து கொடுக்கலாம்
வசு குட்டிக்கு ஆசிர்வாதம் தீர்க்க ஆயிஷா இருக்கணும் வாழ்க வளமுடன்
Thank you so much
Enga kula deivam kududa thirupathi ezhumalaiyan❤
vasu baby looks very cute ❤😘; actually , after doing 'mottai ' , u should apply chandhanam (sandal powder) on the baby's head ; this will cool the scalp & also help to get rid of the dry feeling on the scalp which will irritate the baby 👍👍; start applying coconut oil daily !!
Ok thank you so much
Super family trip to Tirupati Abhi..paapa is so cute.Blessings to the cutie
Thank you so much
Vasu doll so cute in mottai.
Thank you so much
God Bless Vasukutty. OM NAMO NARAYANA🙏🙏
Thank you so much ஓம் நமோ நாராயணா
Nice vlog 👌venkat ramana govindha,govindha🙏🙏🙏
Thank you
Mottai kutty super👍
Thank you
May Lord Venkateswara and Alamelu thaayaar bless Vasu kutty Aayurarogya soukyam! 🙌
Beautiful vlog dear Abhinaya kutty very cute....Nice family trip vlog thankyou for sharing
Ok thank you so much
With lots of love and blessings of jagadguru to vasundhara❤❤❤❤
Thank you so much
Nice happy vlog vasuku mottai super
Thank you so much
எல்லோரும் எப்படி இருக்கேள் கல்பனா. குழந்தைக்கு என் அன்பு கலந்த முத்தங்கள்.எல்லோருக்கும் என் ஆசீர்வாதங்கள். ❤❤❤❤
எல்லோரும் நண்ணா இருக்கோம் மா ரொம்ப நன்றி சந்தோஷம்
Vlog"... ரொம்பவே சூப்பர்... குழந்தை வசு ' so cute 🥰🥰
Thank you so much
Nice Tirumala trip.Baby is so cute🎉
Ok thank you
Azhagu kutty...❤
Thank you
திருப்தியா திருப்பதிக்குப் போய் வந்தத ரசிச்சேன். நானும் உங்களோட வந்ததுபோல ஒரு உணர்வு. செல்லக்குட்டி வெல்லக்கட்டி மொட்டை பாப்பா அழகோ அழகு 😍😍🥰🥰🥰🎉🎉
Thank you so much
Vasu mottai kutty so cute❤❤🎉🎉
Thank you
Very interesting travel vlog 👌👌👍🙏🏻
Thank you
My best wishes and aashivadam to vasundura kutty for 1st tonsure ❤🎉
Thank you
Vasu kutty super abi unga manniku enna kuzhanthai
ஆண் குழந்தை
🙏🙏🙏 beauiful vlog mma Abi..
God bless Vasundhara😘😘
Thank you so much
Hai abhi nice vlog. Thank you to make me dharshan of Tirupathi. Vasu mottaila so cute. Closed AC Car travel will give headache vomit to me also. Hai to kalpana. Take care of your health
Ok ma thank you
Vasundara is very cute ❤. Akka my kuladeivam also Tirupathi. My family planning to visit in August.
Ok thank you
Enaaku romba pidichuthu intha video
Thank you so much
குழந்தைக்கு வாங்கின கவுன் குழந்தை மாதிரி அழகா இருக்கு.
ரொம்ப நன்றி சந்தோஷம்
My kula deviam is also venkatachalpathy ( Tirupati)
Ok thank you
God Bless pappukuty
Thank you so much
Hi Abhi. I didn't see Tirupati. Thank you Abhi. Baby is so cute and sweet. Video superb.
Thank you so much
Super🌹👍👌🙏❤🌹
Thank you
God bless you all forever dear 😍❤️🌹
Thank you so much
Papa is so cute.(vellore is my hometown) .
Thank you
Abhi...unga amma semma azhaga irukanga.oru bandha illa so simple she is...😊
Thank you so much pa
Tomato colour frock superb for Vasundara ! Motta pottadum baby super aa irukka 😂😂
Shopping onnum pannalaya? Machinarkku enna baby ??
குழந்தை அழகி, வசு பெயர் அழகு.
Thank you
asirvathangal vasu ma -
Thank you
Laddu pappa mottai azhagi. Where is the other baby Abhi? Om Namo Narayana 🙏
Thank you
Unga family enakku romba pidikkum
Ok thank you so much ரொம்ப நன்றி சந்தோஷம்
First comment abi like you so much ❤
Thank you
Vanakkam 🙏maami. Hello Abhi Yeppadi Irukkareenge. Kuzhanrhai kku yennudai Aasirvatham. 🙏
Ungalukku perumal Aashirwadam .
Ok thank you
Om namo narayanaya
ஓம் நமோ நாராயணா thank you
Hi abi cuttie so cute
July 9 th nanga thiruvannamalai vandhom hotel freshupla roompotutu kovilku poitu vandhom nanga sonnom abi aathuku povomanu sollindu irrundhoml
Ok thank you super
Kutty papa is so cute
Thank you
Special entrance for
Children with parents. Are u utilizing this
Thank you
Namaskaram mami, hi abhi... Vazhthukkal vasundara kutty... Abhi oda manni paiyan ku enna name?
Thank you ராம கோபாலன்
Hai Abi Sis brahmins la vandhu Ayushomam apo than mottai poduvanga nenga en first ye potutinga....
இது குழந்தைக்கு ஒன்பதாவது மாதம் பதினோராவது மாதத்தில் மொட்டை அடிக்க வேண்டும் புரட்டாசி மாதம் டிக்கெட் கிடைப்பது கஷ்டம் அதனால் தான் இப்பவே போயிட்டு வந்தாச்சு
Athu avunga kolantha avunga viruppam en ipdi enna pannalum athula oru kuttham solringa enna manusangalo ithula Brahmins nnu jathi peruma vera aduthavangala ethattum sollitte irukkatha stop pannunga first
Sister neenga supatham entrance porathukku online la ticket book pannitu poningala illa direct ha poningala sister
அப்படியே தான் போனோம் ஆனால் மூன்று மாதம் முன்னாடியே 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளோம் எப்படி செய்தாலும் கூட்டம் தான்
Thiruchanur pohanum pogalaia mahalakshmi parkanum
இன்னும் போகவில்லை
First only they visited thiruchanor then they went to tirupati
Abi , hi, how are you and your family members, My wishes to cutty baby
Thank you so much
வாழ்க வளமுடன்
ரொம்ப நன்றி
Hi much delighted to see our kutti
Thank you
Hi. Pappa❤❤❤❤❤
Thank you
கல்பனா நாங்கள் குழந்தைக்கு முதல் ஆயூஷ்ஷோமம் கழிந்த பிற்கு தான் மொட்டை போடுவோம்.
Ok
Abi papa kku inthu enna month ❤
9 தாவது மாதம்
2 babys vanthangala innoru pappa kaminga
அவங்க வீடியோவில் வர அவங்களுக்கு விருப்பமில்லை
Abi mamyar orpidi varlaya..Vlog la elaye..Baby 1 yr less means parents and others can accompany under that scheme ah
எல்லோரும் வந்துருக்காப்பா
Ok k nice vlog happy to watch this
Room enga potinga ma
மேல் திருப்பதியில் அஹோபலி மடம்
Unga manni ku enna baby
பையன்
Baby ku aaseervadam ma !!
Thank you na
1 year baby food chat pls.
குழந்தைக்கு பருப்பு சாதம் நெய் சேர்த்து கொஞ்சம் தெளிவாக ரசம் விட்டு மிக்ஸியில் அரைத்து கொடுக்கவும் ஏலக்கி வாழைப்பழம் செவ்வாழை பழம் நன்கு மசித்து கொடுக்கவும் உருளைக்கிழங்கு சக்கர வள்ளி வேகவைத்து மசித்து கொஞ்சம் நெய் சேர்த்து கொடுக்க வேண்டும் அரிசி கஞ்சி கொடுக்கலாம் அவல் ஒரு ஸ்பூன் ஒரு பேரிச்சம் பழம் முந்திரி பாதாம் எல்லாவற்றையும் ஊர வைத்து அரைத்து கொதிக்க வைத்து கொடுக்கலாம்
இட்லி கொடுக்கலாம் அரிசி கஞ்சி எப்படி ரெடி பண்றது என்று ஒரு வீடியோ போட்டுள்ளேன் செக் பண்ணவும்
Unga manni ku ena baby?
பையன்
Mannikku papa irukka
பையன் இருக்கான் அவனுக்கு எட்டு மாதம் ஆகிறது
பொழந்தைய பத்ரமா
பாத்துக்கோ அபிம்மா
Ok thank you ma
Next video la neenga vanga abi ungala pakkanum
Ok thank you
Ningo one yr kulla baby na vongla direct q la anapuva
அங்கேயும் கூட்டம் தான் வேற வழியே இல்லை
What is your father is doing he is nice to look.