இத கையில வெச்சிகிட்டு வேண்டினால் நாம நினைத்தது உடனே நடக்கும் | Mayan Senthil tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 526

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 26 дней назад +1

    தேடியதில் கிடைத்த வாழ்வில் வெற்றி பெற வைக்கும் அருமையான பதிவு! இன்றைய சூழ்நிலையில் இது முக்கியமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பான நற்பதிவு ஐயா வணக்கம். இது போன்ற அறிய தகவல் பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

  • @bhairavi3693
    @bhairavi3693 4 года назад +58

    நீங்கள் கூறும் அனைத்தும் நன்மை தருகிறது .,நம்பினோர்க்கு நல்லதே நடக்கும் ,,,

  • @Ahila586
    @Ahila586 9 месяцев назад +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் நன்றாக இருக்கிறது

  • @JayanthiJayanthi-lb9ud
    @JayanthiJayanthi-lb9ud 4 года назад +18

    நீங்கள் சொல்லும் எல்லா தகவல் களும் அருமையாக இருக்கு

  • @devikulam4572
    @devikulam4572 Год назад +2

    நன்றி ஐயாநல்லகருத்தைச்சொன்னதற்குமிகவும்நன்றிஐயா🙏

  • @ravirajanraja1238
    @ravirajanraja1238 4 года назад +15

    குருவே சரணம்
    அற்புதம்.. அபூர்வமான பதிவு
    ஐயா,மிக்க நன்றி!

  • @kaladhiya7077
    @kaladhiya7077 3 года назад +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethakarunakaran8795
    @geethakarunakaran8795 2 года назад +2

    சிறப்பானதகவல் நன்றி தம்பி
    சிவாயநம

  • @devikulam4572
    @devikulam4572 Год назад +2

    வணக்கம் ஐயாநீங்கள்கூறுவது
    யாவும்பயனுள்ளதாகவும்நன்மை
    தருவதாகவும்இருக்கிறது
    நன்றி ஐயா🙏🙏🙏

  • @ramesh-u6k
    @ramesh-u6k 4 года назад +8

    ஐயா உச்சிஷ்ட கணபதி சித்தி ஒரு Video போடுங்க, நிறைய Videos குழப்பமாக இருக்கு, உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது, எளிமையாகவும் உள்ளது நன்றி

  • @kannana7931
    @kannana7931 2 года назад +5

    நானும் நிறய ‌உங்கள் பதிவுகள் பார்த்திருக்கிறேன் பலன் ஒன்றும் இல்லை

  • @Nononono-pg3kn
    @Nononono-pg3kn 2 года назад +3

    இந்த வார்த்தை தெளிவாக செல்லும்🙏🏾👐🏻

  • @mayilathall8644
    @mayilathall8644 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி குருவே சரணம் 🙏

  • @sridharanprabhaagharan4273
    @sridharanprabhaagharan4273 4 года назад +4

    நல்ல பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே நன்றி

  • @nagalakshmis1234
    @nagalakshmis1234 2 года назад +1

    🙏🙏🌹🌹🌹மிக்க நன்றி சகோதரர் 👍👍👍🤝🤝🤝

  • @SIVAS2516
    @SIVAS2516 2 года назад +1

    மிக்க நன்றி மகிழ்ச்சி💐💐💐

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 года назад +2

    மிக தேவையான அருமையான பதிவு ஐயா.மிக நன்றி.

  • @rethnadewi4945
    @rethnadewi4945 3 года назад

    Rombe harumaiyana thagaval rombe nanri brother

  • @damukoor7476
    @damukoor7476 2 года назад +1

    ஐயா தங்களுடைய பதிவுகள் யாவும் மிக அருமையான தகவல்கள்

  • @mahalakshmikmahalakshmi7465
    @mahalakshmikmahalakshmi7465 2 года назад +1

    Very thankful for your simple and golden tips for us ji🙏🙏🙏🙏

  • @sujathaudhyakumarudhyakuma6376
    @sujathaudhyakumarudhyakuma6376 3 года назад

    arumaiyana pathivu mikka nanri

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. 2 года назад +4

    Thank you universe, thank you sir, very grateful information

  • @haripriya1443
    @haripriya1443 4 года назад +1

    வணக்கம் சார் நீங்க சொல்லதை எல்லாமே,எல்லாமே செய்கிறேன் எதும்மே நடக்கல, ஆனா நான் விடல நம்பிக்கையோடு எல்லாமே நடக்கும் நம்பிக்கையில் நன்றி ஓம் நமசிவாய.

    • @melliyal2021
      @melliyal2021 3 года назад +1

      Nadakum enaku nadathu it's true trust me

    • @shyamala803
      @shyamala803 3 года назад +1

      @@melliyal2021 ena nadanthathu

  • @SivakishoreAS-lv2qv
    @SivakishoreAS-lv2qv 3 месяца назад

    Sir vasambu super

  • @sathishraman8324
    @sathishraman8324 4 года назад +1

    Super thanks

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 2 года назад

    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @kambarentertainment4611
    @kambarentertainment4611 3 года назад

    Arumayana pathivu nanree anna

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 2 года назад

    Mikka nantri guruji🙏🙏🙏

  • @ramanujamwise
    @ramanujamwise 4 года назад +1

    Very nice information

  • @geetharajanb6413
    @geetharajanb6413 2 года назад

    Rombo nandri Ayya 🙏

  • @Jay-hr4eo
    @Jay-hr4eo 4 года назад +7

    Rombha azhaghanaa ,Yelimainaa Pariharam Gurujee.. Thanks much for each and every informative Video..🙏🙏

  • @jayakanthi7709
    @jayakanthi7709 3 года назад +1

    Very very useful message

  • @mythilisengamalai5563
    @mythilisengamalai5563 2 года назад

    Sir vvv super enaku nallthu nadatnhu ulllathu thank you so much sir

  • @sooryakala5315
    @sooryakala5315 4 года назад +3

    Good

  • @jayarajpalani8132
    @jayarajpalani8132 4 года назад +1

    thanks sir very very useful

  • @rahamathnisha5474
    @rahamathnisha5474 3 года назад

    Vanakkam

  • @vasanthigovindaraju3223
    @vasanthigovindaraju3223 3 года назад

    Mayan senthil iyaku nanri

  • @kalavathyjayakumar8567
    @kalavathyjayakumar8567 4 года назад +1

    Excellent video

  • @sugunanarasimhalu4022
    @sugunanarasimhalu4022 4 года назад +3

    Thank you very much Anna VERY useful tips ji

  • @seemagovindaraj3410
    @seemagovindaraj3410 3 года назад +1

    நன்றி

  • @karthikg6216
    @karthikg6216 4 года назад +1

    Ayya vary nice good full news congratulations. Om namashivaya

  • @arulkumar2461
    @arulkumar2461 4 года назад +2

    Awesome.... Thank you guruji

  • @mahaarun4632
    @mahaarun4632 4 года назад +1

    Super sir thank u

  • @Manju7851
    @Manju7851 4 года назад +1

    Oh let me try the same and give my feedback....tnk u sir

  • @TAMILSOLAI29
    @TAMILSOLAI29 3 года назад

    6 .37am thanks bro will try 👍

  • @santhamanimani5023
    @santhamanimani5023 3 года назад +3

    Sir power ful thagaval thank you sir

  • @ramraja8713
    @ramraja8713 3 года назад

    Super cute msg Sir

  • @rajanthala2767
    @rajanthala2767 4 года назад +6

    அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறக்கட்டும்

  • @kala_devi3963
    @kala_devi3963 3 года назад

    Nanri Anna. Ningalum ungal anbu kudumbamum ella valamum petru valka valamudan. Narpavi Narpavi Narpavi.

  • @jeyasudha4515
    @jeyasudha4515 4 года назад +1

    Nandri

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 года назад +1

    Super thank you bor🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anandc4700
    @anandc4700 3 года назад +1

    Supar sir

  • @shivaneshshivanya2615
    @shivaneshshivanya2615 4 года назад +4

    சுப்பர் சார் நன்றி

  • @neelavathi8570
    @neelavathi8570 2 года назад

    Thanks🌹 gurujii 🙏

  • @jsno.1vlogs672
    @jsno.1vlogs672 4 года назад +1

    Thanks for ur useful information

  • @gopalakrishnankanchana8676
    @gopalakrishnankanchana8676 4 года назад +2

    Thanks a lot Anna.very good and informative na🌹🙏

  • @kaladhiya7077
    @kaladhiya7077 2 года назад +1

    நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ( 03/ 08 / 2022 )🔯🔯🔯💰💰💰💲💲💲👍👍👍👌👌👌⚛️⚛️⚛️🙏🙏🙏

  • @pandurangamsaii5659
    @pandurangamsaii5659 3 года назад +4

    *MY RESPECTED SIR* ( *GURUJI* )
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikeyanrajakumar2379
    @karthikeyanrajakumar2379 3 года назад +1

    Raja kalpana Coimbatore mayansenthilkumar doctor God God God God God God God bless you very very God

  • @syamalaparamanandham6795
    @syamalaparamanandham6795 4 года назад +1

    Thank you sir vazhga vazhamudan sir

  • @shrikarthickam3301
    @shrikarthickam3301 4 года назад +2

    Thank you, very use full,God bless you.

  • @s.boopathirajamannan9355
    @s.boopathirajamannan9355 4 года назад +5

    🙏நற்பவி நன்றி ஐயா🙏

    • @shreeveenaghanam1687
      @shreeveenaghanam1687 3 года назад

      தங்களின் அனைத்து பதிவுகளும் அற்புதம். என் மானசீக குருவாக ஏற்று முடிந்தவரை அனைத்தையும் செய்து வருகிறேன்.2வருடங்களுக்கு முன் மலேஷியா வாழ்க வளமுடன் நாகேஸ்வரி மற்றும் அவர்களது friend சுகன்யாவுடன் உங்கள் தெய்வீக இருப்பிடத்தில் சந்தித்து பேசி இருக்கிறேன். நான் சுகன்யாவின் தாய்... நன்றி. வணக்கம்.

  • @venkatraman9354
    @venkatraman9354 3 года назад

    Super na

  • @baskarrangarajan2191
    @baskarrangarajan2191 4 года назад +2

    Best

  • @lathihaschannel511
    @lathihaschannel511 4 года назад +1

    Lucky Sir ,thank u ❄️🌺☺️

  • @alagarswamys856
    @alagarswamys856 4 года назад +32

    யாருக்காவது நல்ல பயன் கிடைத்ததா பதிலளித்தால் நல்லது🙏

    • @PappukuttyNov3
      @PappukuttyNov3 2 года назад +3

      எனக்கு நடந்திருக்கிறது

    • @baakkani8015
      @baakkani8015 Год назад

      No wrong

    • @Tk-xu2my
      @Tk-xu2my Год назад

      Ithalam nampura mariya eruku

  • @vassagyj395
    @vassagyj395 3 года назад +2

    Indru than ungalin intha pathivu parthen , thank you senthil bro

  • @t.sangeethaa4037
    @t.sangeethaa4037 3 года назад

    Nanri

  • @magaraj461
    @magaraj461 4 года назад

    Hi.anna.supar

  • @rkumarkumarr998
    @rkumarkumarr998 4 года назад

    நல்ல தகவல் நன்றி நண்பரே வணக்கம் தாங்கள் பதிவு கண்டு மிகவும் மகிழ்கிறேன்.நல்லதகவலைகூறினீர்கள்.செய்துதகவளைஅளிக்கின்றேன்.வணக்கம்.

  • @kavinmass3039
    @kavinmass3039 2 года назад

    Kotana koti koti nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri

  • @shanthisegarshanthi9084
    @shanthisegarshanthi9084 3 года назад +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 года назад +1

    அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சார்

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 2 года назад

    Sooperrrrrrrr

  • @rekas7988
    @rekas7988 4 года назад

    Super

  • @mallika4485
    @mallika4485 3 года назад

    🙏🙏🙏👌👍🙏🙏🙏நன்றி சகோதரரே.

  • @greatestcyrusmistykaligrea5355
    @greatestcyrusmistykaligrea5355 4 года назад +2

    Good information guruji 🙏🙏

  • @மும்பைபெரியசாமிநாகம்மாதுனண

    மும்பை பெரியசாமி வணக்கம் குரு மாயன் செந்தில்குமார் குருவே துணை

  • @vasanthikuppusamyvasanthi1947
    @vasanthikuppusamyvasanthi1947 3 года назад

    Thank you very much Guruji🙏🙏🙏

  • @k.k.muthukrishna2694
    @k.k.muthukrishna2694 4 года назад +3

    அருமையான பதிவு ஐயா

  • @phelomenathangaiah6136
    @phelomenathangaiah6136 3 года назад +2

    Vanakam sir ...if we not have vilvum leaf how ...sir thank you

  • @jashsantos7767
    @jashsantos7767 4 года назад +1

    Thanking for every video I watch and follow something

  • @smchandr
    @smchandr 3 года назад +22

    எதிர்மறையான எண்ணற்ற எண்ணங்கள் தோன்றி நிம்மதியற்ற நிலை. இவைகளை போக்குவதற்கு தகுந்த பரிகாரம் சொல்லுங்கள்.

  • @geethalakshmirajendran8039
    @geethalakshmirajendran8039 4 года назад

    Mikka nandri guruvaaa🙏🙏🙏

  • @kalavathim2294
    @kalavathim2294 4 года назад +5

    Swamiji thank you very much for your spiritual guidance

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 4 года назад

    நன்றி ஜி

  • @sunitharani4722
    @sunitharani4722 4 года назад

    Sir. I. Lik. Your. Program. You. Job. God. Bless. Thanks.

  • @chithrachithu7072
    @chithrachithu7072 4 года назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @kavithashri2642
    @kavithashri2642 4 года назад

    Hi sir super

  • @manoharansathyanarayanan6374
    @manoharansathyanarayanan6374 4 года назад

    Good news

  • @dhanyadharshan5136
    @dhanyadharshan5136 3 года назад +1

    Thanks thanks anna. Yenga anna ku innum thirumanam aagala anna. Romba thanks.

  • @greatestcyrusmistykaligrea5355
    @greatestcyrusmistykaligrea5355 4 года назад +1

    Gurujiii 🙏🙏

  • @ashwiniabiraman8758
    @ashwiniabiraman8758 3 года назад

    It's true

  • @sangeethabhaskaran2814
    @sangeethabhaskaran2814 4 года назад

    Nandrikal kodi anna

  • @jprema1730
    @jprema1730 2 года назад

    நன்றிங்க அய்யா 27.04.22

  • @epoxyera3437
    @epoxyera3437 4 года назад +2

    Interesting pariharam Senthil Sir 🙏 Shall try it and see the changes.

  • @renukadevi8929
    @renukadevi8929 4 года назад +1

    Om shanti bro thank u baba

  • @suganthiranisuganthirani9300
    @suganthiranisuganthirani9300 4 года назад

    Namaskaram guruji. Nandrigal kodi.GOLDEN SUNRISE RAINBOW JOY

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 4 года назад +1

    Thank you so much sir

  • @manjulasri4672
    @manjulasri4672 Год назад

    ஆமாம் ஐயா நானும் அப்படி தான் அடிக்கடி புலம்புவேன்‌ கடவுள் ஏன் எனக்கு மட்டும் கஷ்டம் தராரு கடண்ணு இருக்க காது இருக்கா என்று புலம்புவேன் ஐயா