Neereallamal... | நீரேயல்லாமல்...| New Christian Song | Rev. Madurantakam Yesudhas | Rev. N. Johnson

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 153

  • @PastorHenryofficial
    @PastorHenryofficial Месяц назад +3

    அற்புதமான பாடல். உடைந்து போன எவரையும் ஆறுதல் படுத்தி எழுப்பிவிடும் அருமையான பாடல். தேவனுக்கே மகிமை

  • @palanivictor3171
    @palanivictor3171 Месяц назад +2

    💥 அருமையான பாடலுக்காக உமக்கு கோடான கோடி நன்றி இயேசுவே 💥🙏🙏💥 Praise the Lord Jesus Christ 💥🙏🙏🙏🙏

  • @GraceVimala-h9j
    @GraceVimala-h9j 20 дней назад +1

    Beautiful, Trendy, Meaniful song.... Lovely Tune and Soulful Lyrics..... Blessings to release many more such songs for the Lord💜

  • @SilambuEzra
    @SilambuEzra 2 месяца назад +13

    நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
    உம்மையல்லாமல் என் துணை யாருண்டு
    நேசிப்பார் யாருமில்லை - அன்பாய்
    உதவிடுவார் ஒருவருமில்லை
    கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை
    ஆறுதல் அளிப்பார் இல்லை
    சோகங்கள் சூழும் நேரம் - கடும்
    பாரங்கள் நெருக்கும் போதும்
    பாரினில் என்னை தேற்றிட தேவா
    உம்மைப் போல் யாருமில்லை
    நிந்தைகள் நெருக்கங்களோ
    வியாகுலங்கள் வருத்தங்களோ
    கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து
    பிரிந்திட முடியாதய்யா

    • @georgewashington3556
      @georgewashington3556 2 месяца назад

      உமக்காகவே நான் உயிர் வாழ்கிரேன் சேர்க்க பட வேண்டும்

    • @uthayakumar2469
      @uthayakumar2469 2 месяца назад

      வல்லமையும் தேவனே நன்றி ஐயா.....
      என்னை வாழ வைத்த தெய்வமே நன்றி ஐயா......
      இதுவும் சேர்க்கப்பட வேண்டும்

  • @joelrobertn3133
    @joelrobertn3133 Месяц назад +4

    எங்கள் சபையின் போதாகர் ✨❤️😍 So nice pastor

  • @RajSundharam
    @RajSundharam 2 месяца назад

    God song amen

  • @msenthamarai8401
    @msenthamarai8401 Месяц назад

    God bless you pastor

  • @jayapriyajayapriya1084
    @jayapriyajayapriya1084 2 дня назад

    ❤😊

  • @LogAn-ge2mb
    @LogAn-ge2mb 2 месяца назад +8

    அருமை அருமை
    பாட்டுனா இது தான்.முழுமையாக
    Jesus பற்றி மட்டும் நினைக்க தோன்டுகிறது

  • @BethelRajesh
    @BethelRajesh Месяц назад

    Praise the Lord ❤ தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக ❤ ஆமென் 🎉 அல்லேலூயா 🎉

  • @ponrajk2330
    @ponrajk2330 2 месяца назад +20

    கர்த்தர் என் சூழ்நிலையில் இந்த பாடல் மூலமாக பேசி இருக்கிறார் அதற்காக இயேசுவுக்கு நன்றி அவர் நாமம் மகிமை உண்டாவதாக ❤

  • @HARISH_DEEPZ
    @HARISH_DEEPZ 2 месяца назад +5

    இயேசுவின் அன்பை விட இந்த உலகில் ஈடானது ஒன்றுமே‌ இல்லை ஆமென் அப்பா ❤

  • @azhagirivelan938
    @azhagirivelan938 2 месяца назад +5

    இயேசுவின் அன்பு விலையேறப்பெற்றது, மாறாதது, இலவசமானது, உணர வைத்த பாடல் மிக அருமை பாடல் வரிகள்🎉🎉🎉 Glory to Jesus Christ 🎉🎉🎉❤❤

  • @easudass4118
    @easudass4118 Месяц назад +1

    🙏🙏🙏❤

  • @sudhakaranr6841
    @sudhakaranr6841 2 месяца назад +1

    டாடி jesus 🙏

    • @sudhakaranr6841
      @sudhakaranr6841 2 месяца назад

      கர்த்தருக்கு இசோஸ்திரம் 🙏🙏🙏

  • @anusya
    @anusya 2 месяца назад +2

    ❤thank you jesus❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤

  • @RealLife-id8tk
    @RealLife-id8tk 2 месяца назад +7

    இந்தப் பாடல் 2008-ல் அருமையான ஊழியக்காரர் மிகவும் அருமையாக பாடினார். ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுது இருதயத்தில் ஒரு ஆனந்தமும் ஒரு ஆறுதலும் இருக்கும். இப்பொழுது இந்த பாடலுக்கு இன்னும் மெருகேற்றி இருக்கிறீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial 2 месяца назад +4

    பாஸ்டர் பிரைஸ் த லார்ட் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் உங்கள் குரலில் இந்த பாடலை நான் கேட்கிறேன் உங்க குரலில் நான் விரும்பி கேட்ட அதிகமாய் கேட்ட ஒரு பாடல் உம்மைப் போல நல்ல தெய்வம் யாரும் இல்லையே.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @praiseagprayerhousevellamadam
    @praiseagprayerhousevellamadam 2 месяца назад +3

    ஆண்டவர் இந்த பாடல் வாயிலாக அநேகரை ஆற்றித் தேற்றுவாராக. ஆமென்.

  • @PriyaPriya-vv4vr
    @PriyaPriya-vv4vr 2 месяца назад +5

    ❤இயேசுவின் இரத்தம் ஜெயம்❤ தேவனுடைய நாமம்🎉 மகிமைபடுவதாக ஆமென்❤ அல்லேலூயா 🎉

  • @nagarajannagarajan3012
    @nagarajannagarajan3012 2 месяца назад +3

    ஆமென் கிறிஸ்துவின் அன்பை விட்டு எதுவும் நம்மை பெருக்க முடியாது ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

    • @amose8245
      @amose8245 2 месяца назад

      பிரிக்க

  • @anandhi-h6w
    @anandhi-h6w 2 месяца назад +3

    ஆமேன்

  • @KalaKala-w5c
    @KalaKala-w5c 2 месяца назад +1

    ஆமென் அல்லேலூயா

  • @PoongavanamV-ry2xk
    @PoongavanamV-ry2xk 2 месяца назад +3

    இந்த பாடலைப்பாடி தேவனை துதிக்க பாடல் தந்த தேவனுக்கு நன்றி.

  • @msenthamarai8401
    @msenthamarai8401 Месяц назад

    My heart touching song pastor ❤️😍🙏

  • @samselva7940
    @samselva7940 2 месяца назад +3

    இயேசுவின் அன்பை நம்மிடமிருந்து பிரித்திடவே முடியாது..... 💞
    கர்த்தருக்கு நன்றி....🙏

  • @SilambuEzra
    @SilambuEzra 2 месяца назад

    ❤❤❤God bless you

  • @xxxxxxxx-xyz
    @xxxxxxxx-xyz 2 месяца назад +2

    நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
    உம்மையல்லாமல் என் துணை யாருண்டு🛐கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து
    பிரிந்திட முடியாதய்யா😭❤️🛐💯

  • @egavalliamaresan5487
    @egavalliamaresan5487 2 месяца назад +2

    Praise the lord ❤❤❤

  • @henrypaulantony3923
    @henrypaulantony3923 2 месяца назад +2

    மிக மிக அருமையான பாடல்

  • @SureshKumar-ue4po
    @SureshKumar-ue4po 2 месяца назад +3

    “Heartfelt thanks to Pastor Johnson for sponsoring this beautiful song and to Pastor Yesudhas for his visionary church-planting mission that inspires us all. This song is a true blessing, reflecting their dedication to sharing hope and God’s love with every community. Grateful for this uplifting message!

  • @SathishKumar-xu4no
    @SathishKumar-xu4no 2 месяца назад +3

    Glory to jesus christ 🙏 nice song ❤

  • @bethelipaprayertower3052
    @bethelipaprayertower3052 2 месяца назад

    Amen praise God 🙏

  • @josephsalomi8390
    @josephsalomi8390 Месяц назад

    Pala thadavai thirumpa thitumpa kedditukkiren...

  • @kavithangamani7572
    @kavithangamani7572 2 месяца назад

    Glory to God
    Nice song

  • @RaviChandran-l5o
    @RaviChandran-l5o 2 месяца назад +1

    ஆமென்

  • @curiekayalvizhi8613
    @curiekayalvizhi8613 2 месяца назад +1

    Praise God

  • @DharmaDharshan-c6m
    @DharmaDharshan-c6m 2 месяца назад +2

    ஜான்சன் பாஸ்டர்❤️👍🙏👌 சூப்பர் ஆமென் 🎉❤🙏🙏🙏👍

  • @robertj9312
    @robertj9312 2 месяца назад +2

    Praise the lord pastor 🎉இது போல் இன்னும் அநேக பதிவுகளை எதிற்பார்கிறோமம் ❤

  • @stephan4385
    @stephan4385 2 месяца назад +3

    ❤ thank you Jesus

  • @ReetaSeeli
    @ReetaSeeli 2 месяца назад +2

    ஆமென் இயேசப்பா நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் 🙏

  • @sharmiarasi7406
    @sharmiarasi7406 2 месяца назад +2

    Pastor blessing song 🎉🎉🎉

  • @gideonm748
    @gideonm748 2 месяца назад +2

    Yes Really God's love 🙏

  • @gladson-ats3528
    @gladson-ats3528 2 месяца назад +2

    Amen ❤

  • @zjothikk4459
    @zjothikk4459 2 месяца назад +1

    🎉Beautiful song, meaning full lyrics,so.....good Pastor ❤

  • @estharr694
    @estharr694 2 месяца назад +1

    Nice song pastor ❤ God bless you abundantly

  • @pr.paulmatthew4606
    @pr.paulmatthew4606 2 месяца назад +1

    Glory to Jesus ❤🎉🎉🎉

  • @RaviChandran-l5o
    @RaviChandran-l5o 2 месяца назад +1

    Glory

  • @ednasandra7201
    @ednasandra7201 2 месяца назад +1

    All glory to jesus christ 🎉

  • @kathiravanvenkat7704
    @kathiravanvenkat7704 2 месяца назад +1

    Super brother god❤ is great

  • @blackpearlcaptainpraba8442
    @blackpearlcaptainpraba8442 2 месяца назад

    Amen ❤neerae thunai yesappaa ✝️

  • @இந்தியன்-ள9ண
    @இந்தியன்-ள9ண 2 месяца назад +2

    Pastor blessing song❤❤❤🎉🎉❤❤❤

  • @premavijay7426
    @premavijay7426 2 месяца назад

    Praise God 🙏

  • @jamesfrancis6502
    @jamesfrancis6502 2 месяца назад

    Very graceful & Melodious , with Patho song..❤❤ Praise be to God.

  • @Nathan-qj1yp
    @Nathan-qj1yp 2 месяца назад

    God bless you ayya

  • @gopalsamy7837
    @gopalsamy7837 2 месяца назад +1

    Superb 🎉 praise the lord 🙏❤❤❤

  • @ponrajk2330
    @ponrajk2330 2 месяца назад +2

    இயேசுவே நீரேயில்லாமல் எனக்கு யாரும் இல்லை

  • @kathiravanvenkat7704
    @kathiravanvenkat7704 2 месяца назад +1

    மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று தேவன் சொன்னது உணமையானது போதகர் பாடல் மூலம் தேவன் வெளிப்படுகிறார்❤

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 2 месяца назад

    Semma song pastor❤❤❤❤

  • @annamalaip9875
    @annamalaip9875 2 месяца назад +1

    இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாததுஆமென்🎉🎉❤❤

  • @poomani7933
    @poomani7933 2 месяца назад +1

    B.A.G madurandahm pastor Esudas மிகவும் அற்புதமான கர்த்தருடைய பாடல் என் இருதயம் மிகவும் அமைதியாய் கேட்டுக்கொண்டே இருந்தேன் நன்றி பாஸ்டர்

  • @rev.samuelcharles6453
    @rev.samuelcharles6453 2 месяца назад

    Wounderful songs pastor God bless you and your family and ministry

  • @bovasbovas5366
    @bovasbovas5366 2 месяца назад

    🎉🎉good👍

  • @stalinimman8530
    @stalinimman8530 2 месяца назад

    Praise the lord pastor. Neenda natgalukku piragu unga voice la intha song kekuren prasikum sudargal all song was so nice glory to lord jesus. Please continue your video song pastor especially ummai pola nalla deivam song

  • @monishaamul6031
    @monishaamul6031 2 месяца назад

    Glory to God

  • @franklin1936
    @franklin1936 2 месяца назад

    Amazing song lyrics music next level God bless the team 😍

  • @charleskennedy4130
    @charleskennedy4130 2 месяца назад

    Very Good Song, Lyrics and wonderful voice. Super.

  • @anandhi-h6w
    @anandhi-h6w 2 месяца назад +2

    Very uesfull vedio pastor

  • @Rev.P.Alfredmariadoss
    @Rev.P.Alfredmariadoss 2 месяца назад +1

    Congratulations pastor ❤

  • @DharmaDharshan-c6m
    @DharmaDharshan-c6m 2 месяца назад

    God bless you ❤️🙏❤️🎉

  • @jacobraja1986
    @jacobraja1986 2 месяца назад

    சுமார் 10 வருடம் முன்பு இ‌ந்த பாடலை கேட்டிருக்கிறேன் இப்போது தான் முழு பாடல் கேட்க முடிந்தது god bless you iya

  • @karthikjson4865
    @karthikjson4865 2 месяца назад

    Great song and lyrics. Beautifully shot and brilliantly conceived. Glory to god and congrats guys🎉❤

  • @NaliniGurunathan
    @NaliniGurunathan 2 месяца назад +1

    Amen appa

  • @dhandapani382
    @dhandapani382 2 месяца назад +1

    கர்த்தருக்கு மகிமையான பாடல்🎤

  • @Jenifer.M07
    @Jenifer.M07 2 месяца назад +1

    Amen Glory to you Jesus 🙏nobody love me like you Lord 💖 very nice song my heart melting thanku Lord Jesus 🙏🙏🙏

  • @abiabicoil2185
    @abiabicoil2185 2 месяца назад

    GOD bless you pastor🎉

  • @smartsmart6736
    @smartsmart6736 2 месяца назад +1

    Kousalya. அப்பா நீர் இல்லாமல் எனக்கு யாரும் இல்லை ஆண்டவரே

  • @dvjohn6924
    @dvjohn6924 2 месяца назад +1

    Praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @rajann1733
    @rajann1733 2 месяца назад +1

    Super

  • @vasanthivasanthi3912
    @vasanthivasanthi3912 2 месяца назад +2

    ❤ super

  • @naveenjj7609
    @naveenjj7609 2 месяца назад +1

    ❤ my only hope ❤

  • @JohnPeter-r9m
    @JohnPeter-r9m 2 месяца назад

    Good song iyya

  • @RPriya-l9y
    @RPriya-l9y 2 месяца назад +1

    ஸ்தோத்திரம்

  • @joneselvi1224
    @joneselvi1224 2 месяца назад +1

    Kartharukae nandri.... Nice line and
    Nice editing...... Paarinil yennai thetrida deva ummai Pol yaarum ellai😢😢😢😊😊😊

  • @Sermons-q9s
    @Sermons-q9s 2 месяца назад

    Excellent song pastor , glory to God

  • @Babu_1211
    @Babu_1211 2 месяца назад +1

    🙏🙏🙏🙏

  • @rebaccarebacca5987
    @rebaccarebacca5987 2 месяца назад +1

    ❤ கர்த்தருக்கே மகிமை அருமை

  • @stephan4385
    @stephan4385 2 месяца назад +2

    Super pastor ❤️🎧

  • @rajak2249
    @rajak2249 2 месяца назад +1

    Super song paster🎉🎉🎉❤❤❤

  • @Pushparajancy9261
    @Pushparajancy9261 2 месяца назад +1

    Ayya.... Super... 👌👌🙏🙏👍👍👍👏👏👏👏🤝🤝🤝🤝

  • @DevaDevadoss-k2e
    @DevaDevadoss-k2e 2 месяца назад +2

    ❤️❤️❤️❤️❤️🙏👌👌

  • @VeluRamaseyam-wr3ht
    @VeluRamaseyam-wr3ht 2 месяца назад +1

    Glory to Jesus from Sri Lanka

  • @Lovelyjesus-cf1ef
    @Lovelyjesus-cf1ef 2 месяца назад +1

    Amen🙇🙏

  • @monsingjk6492
    @monsingjk6492 2 месяца назад +1

    ஆறுதலின் வரிகள் நன்றிஐயா

  • @danielvinayagam4394
    @danielvinayagam4394 2 месяца назад +1

    very nice song🙏

  • @SamJoshua18-eh2gv
    @SamJoshua18-eh2gv 2 месяца назад +1

    ❤️🤩

  • @Enoch.gnanam
    @Enoch.gnanam 2 месяца назад +1

    Nice tune ❤

  • @samuvel9851
    @samuvel9851 2 месяца назад +1

    Praise the lord poster

  • @sandhiyaShanmugam-sr3tf
    @sandhiyaShanmugam-sr3tf 2 месяца назад +1

    Amen

  • @thendralammenennalaonnummu957
    @thendralammenennalaonnummu957 2 месяца назад +1

    ❤❤❤