last 6 month unga channel videos pathuruken...niraya... scholarship video, unga thambi kuda oru video, research student video, Thanjavur to Japan journey video ..innum niriya pathuruken... very good & very useful information sir... Thank you
Tipper Oda reverse poradha. Konjam practice edukanum adhu epdi ippo namma car left side turn panna left side dhan varum but tipper Oda truck apdi valaikum poludhu opposite ah turn ahum
உழவு ஓட்டுவதர்க்கு எங்கு போகலாம் நன்பர்களே சொல்லுங்க என்னிடம் வன்டி உள்ளது வாடகைக்கு யாரும் என்னை அனுகுவதில்லை அதனால்தான் வெளியில் போகலாம்னு முடிவு எடுத்துருக்க எங்க போகலானு சொல்லுங்க
Off பன்னும் லீவர் யாருக்கும் தெரியாதா? இன்டிக்கேட்டர் Switch யாருக்கும் தெரியாதா நீங்களே சொல்லுங்க Bro இதை தான் நீங்க சொல்லிருக்கிங்க வேற டிரைய்லர் தூக்குவது எப்படினு சொல்லிருக்கிங்க வண்டி ஓட்டும் போது முதலில் எப்படி மூ பன்னுவது அடுத்து அடுத்து கியர் எப்படி Change பன்னுவது என்று எதுவும் கூறவில்லை இதை தான் கேட்டேன் தப்பாக இருந்தா மன்னிக்கவும்
@@mohtimohti6955 கியர் எப்படி Change பன்னுவது என்று: 3.32 minutes in this video. How to Take Reverse in Tractor with Tipper(Trolley) டிராக்டரை டிப்பருடன் Reverse எடுப்பது எப்படி? ruclips.net/video/UaC15y1Bnqc/видео.html கார் ஓட்டுவது எப்படி How to put gear for beginners in-car Tamil: ruclips.net/video/GfTSeFYrbGA/видео.html நீங்களே சொல்லுங்க Bro Off பன்னும் லீவர் தெரியும் move தெரியாதா? In this video: 1.57 Minutes: How to start Tractor? 2.06 Minutes: Gear position to start the tractor 2.24: Reason for all car drivers can't drive tractor 2.35: Gear Position for beginners 3.12: How to put gears? 3.32: All gear format for beginners 3.59: Various pedals explanation 4.30: Rpm information 4.45: Various meters explanation 5.23: Hydraulic lever explanation 7.00: How to stop the tractor 7.22: Indicator information 7.50: first movement of the tractor 8.29: How to see road area தப்பாக இருந்தா மன்னிக்கவும்
Bro வண்டி நிக்கும் போது எல்லாம் சொன்னிங்க சரி தான் வண்டி ஓட்டும் போது கொஞ்சம் சொல்லிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் புதிதாக வண்டி ஓட்டுபவர்களுக்கு ஈஸியா புரியும்
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்
மிக்கநன்றி😊🙌🏻
last 6 month unga channel videos pathuruken...niraya... scholarship video, unga thambi kuda oru video, research student video, Thanjavur to Japan journey video ..innum niriya pathuruken... very good & very useful information sir... Thank you
Oh thanks for your comment 🙏🏻😊❤️ Happy to ready your words…keep supporting
சூப்பர்
நன்றி
நீங்க சொல்லி கொடுத்த விதம் அருமையா இருந்தது
மிக்க நன்றி நண்பா😊🙏🏻
ruclips.net/video/kUF3ORr2bbg/видео.html
Sawraj 🐯🐅 Punjab & all India. 💪👍👌✌️ King,,,,,.
Thanks for your comment 🙏🏻😊
இன்னும் நிறைய டிராக்டர் வீடியோ பதிவு செய்யுங்கள் அண்ணா
saravanaa pera கண்டிப்பாக பண்றோம் நண்பரே!!
ruclips.net/video/kUF3ORr2bbg/видео.html
Super Machi...Nice da.. GOOD info
Delvin Selva Prabu thanks machi..😊 Keep supporting us
Nice Super👌👌👌
Bro 👍👍👍
Thanks bro 🙏🏻😊
Nice video ji 👍😊
kanaga lakshmi thanks ji🙏🏻😊 Your support motivate us👍🏼
Semma thanks bro
Thanks for your comment bro🙏🏻😊
Super edit bro
ARUN Sudhakar thanks bro
அண்ணா டெய்லர் ஓட ரிவல்ஸ் போறது எப்படி அது ஒரு வீடியோ போடுங்க 💪💪💪
Msdan Raj Thanks for your comment 🙏🏻😊கண்டிப்பா அடுத்த வீடியோல தம்பி
ruclips.net/video/UaC15y1Bnqc/видео.html
Tipper Oda reverse poradha. Konjam practice edukanum adhu epdi ippo namma car left side turn panna left side dhan varum but tipper Oda truck apdi valaikum poludhu opposite ah turn ahum
Ragul Ragul watch this
ruclips.net/video/UaC15y1Bnqc/видео.html
Yr c
Semma
.
Thanks 🙏🏻
Good try brother 😊👍
KD Ambrose Thanks brother🙏🏻😊
Gear system mattum konjam theliva sollunga..
Thanks for your comment.. we will upload separate video in further
Super
Thanks for your comment 🙏🏻😊
Thank you
Thanks for your comment
Tq
Full cage weel eppudi votturathu vedio podunga
டிராக்டர் ஒட்டும் போது வேகதடையை எப்படி கடப்பது சொல்லுங்க ப்ரோ
Okay bro 🙏🏻😊 thanks for your comment
👌👌👌🤝
🙏🏻😊
Welling edukama otrathu eppadi bro
Nice to you
Thanks for your comment 🙏🏻😊
Super pro
Perumal K Thanks for your support 🙏🏻😊
super bro
Deepak Raja thanks bro 😊🙏🏻
👌
Thanks for your comment 🙏🏻😊
நன்றி
Nandri.....
sir... Ninga entha ooru sir
Near to Pattukkottai sir 😉
Keep Going...Keep Watching... @ end Higlight dlg "Share,like,Subscribe pannunga "
Thanks for your comment..Keep supporting us...
உழவு ஓட்டுவதர்க்கு எங்கு போகலாம் நன்பர்களே சொல்லுங்க என்னிடம் வன்டி உள்ளது வாடகைக்கு யாரும் என்னை அனுகுவதில்லை அதனால்தான் வெளியில் போகலாம்னு முடிவு எடுத்துருக்க எங்க போகலானு சொல்லுங்க
உழவுக்கு தஞ்சாவூர் தான் சிறந்த இடம்🙏🏻😊
Ena price bro eppaaa vagunathu
Around 7 lakhs
யாருக்குமே thareyathula ipa nenga sonnathula🤨🤨
yes..first time ottura yarukum theriyathu...
Yes enaku theriyathu Iepa than terium
இந்த Videoவில் எதை பத்தியும் சொல்லவில்லை எதற்க்காக தலைப்பு மட்டும் டிராக்டர் ஓட்டுவது எப்படினு வச்சுருக்கிங்க டிராக்டர் முன்னாடி ஓட்டுவது யாரு வேணாலும் ஓட்டலாம்
இந்த வீடியோல நாங்க எதை சொல்லல அப்படிங்குறது நீங்க கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா எங்கள மாதிரி தெரியாதவங்க தெரிஞ்சுக்குவோம்🙏🏻🙏🏻😊😊
Off பன்னும் லீவர் யாருக்கும் தெரியாதா?
இன்டிக்கேட்டர் Switch யாருக்கும் தெரியாதா நீங்களே சொல்லுங்க Bro இதை தான் நீங்க சொல்லிருக்கிங்க வேற டிரைய்லர் தூக்குவது எப்படினு சொல்லிருக்கிங்க வண்டி ஓட்டும் போது முதலில் எப்படி மூ பன்னுவது அடுத்து அடுத்து கியர் எப்படி Change பன்னுவது என்று எதுவும் கூறவில்லை இதை தான் கேட்டேன் தப்பாக இருந்தா மன்னிக்கவும்
@@mohtimohti6955
கியர் எப்படி Change பன்னுவது என்று: 3.32 minutes in this video.
How to Take Reverse in Tractor with Tipper(Trolley) டிராக்டரை டிப்பருடன் Reverse எடுப்பது எப்படி?
ruclips.net/video/UaC15y1Bnqc/видео.html
கார் ஓட்டுவது எப்படி
How to put gear for beginners in-car Tamil:
ruclips.net/video/GfTSeFYrbGA/видео.html
நீங்களே சொல்லுங்க Bro
Off பன்னும் லீவர் தெரியும் move தெரியாதா?
In this video:
1.57 Minutes: How to start Tractor?
2.06 Minutes: Gear position to start the tractor
2.24: Reason for all car drivers can't drive tractor
2.35: Gear Position for beginners
3.12: How to put gears?
3.32: All gear format for beginners
3.59: Various pedals explanation
4.30: Rpm information
4.45: Various meters explanation
5.23: Hydraulic lever explanation
7.00: How to stop the tractor
7.22: Indicator information
7.50: first movement of the tractor
8.29: How to see road area
தப்பாக இருந்தா மன்னிக்கவும்
Bro வண்டி நிக்கும் போது எல்லாம் சொன்னிங்க சரி தான் வண்டி ஓட்டும் போது கொஞ்சம் சொல்லிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் புதிதாக வண்டி ஓட்டுபவர்களுக்கு ஈஸியா புரியும்
@@mohtimohti6955 thanks bro.🙏🏻😊 Future videos we will do
Driving solli kuduga bro pls
Thanks for your comment.
Please watch this video for basic reverse learning :
ruclips.net/video/UaC15y1Bnqc/видео.html
உழவு ஓட்டு சொல்லுங்க
நன்றி நண்பா🙏🏻😊
Vandila ulla ellathaiyum sonna aana otta solli tharalaiye 😢
Babu enga vuruku vandhu irukiya
dhilip kumar yes Dhilip.. March month la eruinthu enga than eruken..
வணக்கம் நீங்க டிராக்டர் ரோட்டுல ஓட்டிட்டு போறப்ப நீங்க சொல்ற சரியா கேக்க மாட்டேங்குது
நன்றி நண்பா..🙏🏻😊
SWARAJ 735 FE...
Sachin Sachu Thanks for your comment 🙏🏻😊
My work
Thanks for your comment..
Sale pannurikala
Pannala👍🏼
Karupu satai Karan ooti palaguran poola
Madu pallam what is this gear
Prabhakaran Prabhakaran Thanks for your comment.. low third gear we use for loads
Vijikavineesh
Tractor owner contact num 744 vangalam nu eruka details vanum
Thanks for your call🙏🏻😊
1:00:000
Bro எனக்கு டிராக்டர் ஒட்டுளோம்னு போல இருக்கு bro
Thanks bro..🙏🏻😊
கண்டிப்பாக உங்களுக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன் bro🙏🏻😊
@@keepgoingbabuchanஉங்களோட அனைத்து வீடியோவும் நான் பாத்தேன் அனைத்தும் அற்புதமாக இருந்தது
நீங்க எந்த ஊரு
பதிலே இல்லாமலே இருக்கே
Shanti Cpd தஞ்சாவூர்
Vetti alapu romba
Oh thanks 😃
😘😘😘😘🤩🤩🤩💋💋💋💋💋
Paranthankoli dainpu
thanks
சுராஜ் பஸ்ட்
மிக்க நன்றி🙏🏻😊
நிர்மலா அண்ணா Unga nember thanga
Tractor la eruka number than
Rivarss
surya M surya please watch this reverse 🔄
ruclips.net/video/UaC15y1Bnqc/видео.html
Evan oru kp
ஆடு மாடு ஓட்டுவது எப்படி