வீட்டு பால்கனியில் பறவைகள் சரணாலயம் அமைப்பது எப்படி?

Поделиться
HTML-код

Комментарии • 55

  • @laxmanshri9867
    @laxmanshri9867 4 года назад +1

    Really awesome idea.. i will also do this !!

  • @deepanrp6756
    @deepanrp6756 3 года назад

    அருமை

  • @RobinRobin-sm8yj
    @RobinRobin-sm8yj 4 года назад +4

    நான் எனது வீட்டின் மொட்டை மாடியில் தண்ணீரும் திணையும் வைத்துள்ளேன் முதலில் 12 சிட்டுக்குருவிகள் வந்தன இப்போது 100க்கும் அதிகமான சிட்டுக்குருவிகள் வருகின்றன பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் காலையும் மாலையும் அதிகமான சிட்டுக்குருவிகள் வந்து கொண்டிருக்கின்றன.

    • @guruvpm
      @guruvpm  4 года назад

      வாழ்த்துக்கள் நண்பரே! மனிதனும் பறவைகளும் இணைந்து வாழ்கின்ற எதிர்காலம் உருவாக்குவோம்!

    • @rajalakshmi572
      @rajalakshmi572 3 года назад

      அருமை...சிட்டு குருவிகளுக்கு தினைதான் வைக்கவேண்டுமமா???அல்லது அரிசி வைக்கலாமா??

  • @vimalavedachalam4257
    @vimalavedachalam4257 3 года назад

    Super

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 года назад +1

    ❤❤❤❤

  • @madhukhanna6262
    @madhukhanna6262 4 года назад +1

    Nice sharing👍😊👍😊🐥🐥🐥🐥🐤🐤🐤👍😊👍😊👍😊🐤🐤🐤🐤

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 года назад

    👏👏👏

  • @subratagoswami9651
    @subratagoswami9651 3 года назад +1

    ❤️ sparrow ♥️😘

  • @prakashmc2842
    @prakashmc2842 5 лет назад +2

    Miga Armai! Valthukkal!

  • @Karthikeyan-ke8yj
    @Karthikeyan-ke8yj 4 года назад

    Super na

  • @sudarsananskonar8341
    @sudarsananskonar8341 4 года назад

    அருமையான பதிவு 👍👍👍

  • @bagavathisp9694
    @bagavathisp9694 5 лет назад +1

    அருமை அண்ணா

  • @JPUsha
    @JPUsha 4 года назад

    nalla idea

  • @lavanyakp6794
    @lavanyakp6794 4 года назад

    Super idea brother thank

  • @santhisundar8788
    @santhisundar8788 5 лет назад +2

    Super Thanks 🙏

  • @gopalkarunanidhi1607
    @gopalkarunanidhi1607 5 лет назад +1

    Good idea

  • @babus620
    @babus620 4 года назад

    PALLANDU.BALGA.BRO.VERY.NICE

    • @babus620
      @babus620 4 года назад

      PALLANDU.VALGA.BRO

  • @velmurugan4959
    @velmurugan4959 4 года назад

    Really great

  • @RajeshKumar-wh4xz
    @RajeshKumar-wh4xz 4 года назад

    Nice 😀😀

  • @vigneshsk3730
    @vigneshsk3730 4 года назад

    👌

  • @chandramohans2394
    @chandramohans2394 5 лет назад +5

    Arumai. Aangilam serkaamal sattru thamizhil pesinaal innum nanraaga irukkum, thamizhukku nanmai undaagum :)

    • @kowsalyakrystal232
      @kowsalyakrystal232 4 года назад +3

      ஆங்கிலம் சேர்க்காமல் தமிழில் எழுதி இக்கருத்தை தெரிவித்தால் இன்னும் நன்றாக இருக்கும்... உண்மையாகவே தமிழுக்கு நீங்கள் மதிப்பு கொடுப்பதாக இருக்கும்...

  • @vanmathid4359
    @vanmathid4359 4 года назад

    👌👌

  • @shobanagireesh5249
    @shobanagireesh5249 4 года назад

    Super i will do

  • @merabalaji6665
    @merabalaji6665 5 лет назад +5

    Reduce music. and good explanation

  • @gaming_team46
    @gaming_team46 4 года назад

    Thanks Anna

  • @elangth
    @elangth 2 года назад

    சூப்பர்ங்க இப்ப தா நா அட்ட பாக்ஸ்ல கூடு செஞ்சு வச்சிருக்க எவ்வளவு பேர் கூடு எப்படி அமைப்பதுன்னு சொன்னங்க அதுல பானையில் அமைப்பது ஒரு இயற்கையை உணரத்தது தட்ப வெட்ப நிலையை பானை நல்லா தாங்கி கொள்ளும் எனக்கு அவசரம் உடனே அட்டை பெட்டியில் சுலம்மாசெய்துட்ட உங்க கூடு அப்பார்ட்மன்ட் அதிலே குறிப்பிட்ட காற்று வர துளையிட்டது தான் உடனே நானும் 8 துளை போட்டு வைத்துள்ளேன் என் கணவர் வந்து மாட்டி விடனும் தகுந்த இடம் பார்த்து வைத்துள்ளேன் அதற்கு முன் 10 ஆண்டுகளுக்கு முன் எங்க பால்கனிக்கு இரண்டு சிட்டு குருவி வரைம் அப்போதல்லாம் நான் வாட்ஸ்அப கற்றுகொள்ளவில்லை குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பவும் சாப்பாடு கட்டஙும் சரியாக இருந்ததுஅப்போது எங்கள்வீட்டின் கதவின்மேல் கண்ணாடியில் குருவி சித்திரம் தாமரை மலர் வரைய பட்டு இருக்கும் அதில் அந்த கண்ணாடியில்உள்ள குருவிபடத்தில் முக்கைவைத்து தேய்க்கும் ஒரு பறவை காத்து இருக்கும் இதை என் பெண் பார்த்துவிட்டு தினமும் இந்த குருவு கண்ணாடியில் வந்து கொத்துது அப்ப எனக்கு கூ டு அமைக்குனுங்கற விழிப்புனர்ச்சிஇல்ல பிறகு ரொம்ப நாள் ஒரு குருவி மட்டும் வந்தது பிறகு வரவே இல்லை இதை என் பெண் கவனித்து சொன்ன இப்ப எங்க சைடு சிட்டு குருவியோ அல்லது எந்த குருவி நா பாக்கல எதோ ஒரு நம்பிக்கைல கூடு அமைத்துள்ளேன் ஒரு வீட்டுக்கு முதலில் நல்ல காற்றோட்டம் அவசியம் அதை உங்களிடம் நா கற்று கொண்டேன் வேறு யாறும இதை சொல்ல வில்லை உங்க வீடீயோ சூப்பரோ சூப்பர்👌❤️👍❤️👌💛🌟🌟💛🥰🥰💖🌹💙🥰😍😍💙🧡🧡💕💕💚🤣💕🤣🤣🧡🧡💕❣️❣️💥💥

  • @shank245
    @shank245 3 года назад +1

    During rainy season this will get soaked .....in such cases how to avoid

    • @guruvpm
      @guruvpm  3 года назад

      You should not keep it in open places...can hang in balcony with closed roof

  • @betajeyaraj2183
    @betajeyaraj2183 2 года назад

    If cardboard boxes are used,place the boxes in such a way that rain water does not fall on this

  • @bamboobirdsfarmcoimbatore5707
    @bamboobirdsfarmcoimbatore5707 5 лет назад +5

    Hello sathama pesunga sir please

  • @ashokpandi7913
    @ashokpandi7913 5 лет назад +1

    வீட்டில் வளர்க்கும் மைனாவிற்கு என்ன உணவு கொடுக்கலாம்

    • @guruvpm
      @guruvpm  5 лет назад

      Myna eats raw foods what we consume...like boiled rice, wheat, ragi, and roasted gram

    • @prabhakaranpk7154
      @prabhakaranpk7154 4 года назад

      Vaqaypalam

  • @arunsamuel9688
    @arunsamuel9688 5 лет назад

    bro woodenla senjie video podunga plz

    • @guruvpm
      @guruvpm  5 лет назад

      U can do it for less cost with carpenter bro

  • @arunkumar-uj4nl
    @arunkumar-uj4nl 6 лет назад +4

    Birds vandhucha bro. ☺️

    • @guruvpm
      @guruvpm  6 лет назад +2

      Ippothaanappa vachirkom...birds vandhadhum second video'la update panran bro :-)

    • @arunkumar-uj4nl
      @arunkumar-uj4nl 6 лет назад +3

      Ok bro..

    • @guruvpm
      @guruvpm  5 лет назад +1

      Bro watch the part 2....Birds vandhachu

  • @dharshanpriya7591
    @dharshanpriya7591 4 года назад +1

    Voice konjam loud ah pesnga

    • @guruvpm
      @guruvpm  4 года назад

      Next video la jamachidlaam

  • @muthubaskar1608
    @muthubaskar1608 4 года назад

    சுத்தமா எதுமே காதுல விழவில்லை.

  • @sathyadhaya5702
    @sathyadhaya5702 5 лет назад +1

    In

  • @tamilwhatwhy3713
    @tamilwhatwhy3713 4 года назад +2

    Irritated music bro 😭😭😭😭😭😭😭

  • @meenamani2086
    @meenamani2086 Год назад

    Sound keka matikuthu.kotuma chi west

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL 4 года назад

    Super