3speed 16 slot table fan winding | table fan 3speed connection | table fan winding data

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 247

  • @smuthu3326
    @smuthu3326 3 года назад +9

    Good work and good finish

  • @muruganmurugas69
    @muruganmurugas69 Год назад +2

    Hi sir, verynice, for your excellent forformence, very usefull program. Good explained Thankyou. Somuch.. Iam Murugan, s from Mayiladuthurai.

  • @balakaneshsarma1779
    @balakaneshsarma1779 3 года назад +3

    மிகவும் நுட்பமாகவும் சிறந்த வழிகாட்டியாக உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. உங்களுக்கு என்னுடைய நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி
    I am from sri lanka.

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад

      மிகவும் நன்றி நண்பா

  • @sathananthans
    @sathananthans 4 месяца назад +1

    I am from Sri Lanka and found your video for winding. You have explained very perfectly and even a beginner can do winding with your explanation and with interest I immediately subscribed it. I wish you to upload a video or even a diagram of winding & wire connections for 16 slot - 3 speed Exhaust fan (rotating the other direction), please.

  • @narenderverma4203
    @narenderverma4203 29 дней назад +1

    Very nice vdo bro.thanks a lot

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 года назад +2

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி நண்பரே உங்களுக்கு

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 года назад

      Welcome 🙏💞
      மிகவும் நன்றி

  • @anarelectrictechnical2759
    @anarelectrictechnical2759 5 месяцев назад +1

    Nice video ! I'no marelam language no understand Riting good data❤

  • @உங்களில்ஒருவன்-ல4ட

    அருமையான பதிவு 👌
    Bro அப்படியே coil வைத்தே fan சுழல வைத்தால் நல்லா இருக்கும்

  • @sathishyogeshwaran8771
    @sathishyogeshwaran8771 Год назад +1

    Super your explanation and good job 🤝👍

  • @sekaransg1149
    @sekaransg1149 3 года назад +3

    Tq anna romba easy purinjathu ninga use panra winding machin eppadi senjika and 4*4 eppadi mark panni hols pottiga atha oru video podunga அண்ணா... மிக்க நன்றி...

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад +2

      நண்பருக்கு வணக்கம்
      விரைவில் நண்பா

    • @sekaransg1149
      @sekaransg1149 3 года назад +1

      Anna u r from...

    • @sekaransg1149
      @sekaransg1149 3 года назад +1

      Anna Amma fan ku enna swg use pannanum and ethana turns use pannanum and coil size eppadi yedukarathu atha pathi konjam sollunga bro amma fan core size 22mm...

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад +1

      Swg 38
      Running coil 750
      Starting coil 800
      Weight 160 kg
      This is best

    • @sekaransg1149
      @sekaransg1149 3 года назад

      Anna coil size eppadi yedukarathunu oru video podunga anna

  • @malawigospelarchive7157
    @malawigospelarchive7157 2 месяца назад +1

    That's great. If possible update English subtitles so that we should also understand the explanation. Am from Malawi Africa

  • @murugeshansgoodtring9390
    @murugeshansgoodtring9390 Месяц назад +1

    Super Appu 🎉

  • @PASelvaraja
    @PASelvaraja 9 месяцев назад +1

    நல்ல ஆசான் என்பவரிடம் முறையாக ஒரு படைப்பை உருவாக்க முடியும் படிக்கவும் முடியும்.thank you sir.gbu

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  9 месяцев назад

      மிகவும் நன்றி

  • @manisankar4235
    @manisankar4235 3 года назад +2

    நல்ல தெளிவான விளக்கம் சூப்பர்

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад

      மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏👍

  • @flourishpaul5948
    @flourishpaul5948 29 дней назад +1

    Great work

  • @samsungjst7899
    @samsungjst7899 3 года назад +1

    Super bro speech nalla Irukku

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад

      Welcome 🙏❤️
      மிகவும் நன்றி 🙏

  • @ManiKandan-vp3dd
    @ManiKandan-vp3dd 2 года назад +1

    Super very nice hero 👍👍👍

  • @johnnyfive771
    @johnnyfive771 2 месяца назад +1

    How are the physical speed lines 1, 2 and 3 added in the coil?

  • @nijamdeenmohamed
    @nijamdeenmohamed 8 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @vigneshvigneshvel9319
    @vigneshvigneshvel9319 Месяц назад +1

    Intha video la ulla mathiri Ella modal table fan kum 3 speed conetion taping eduthu winding panalama Sollunga

  • @JM-gh4co
    @JM-gh4co Год назад +1

    Super nanba

  • @ajithajith-ge2kg
    @ajithajith-ge2kg Год назад +1

    Nanrigana na ungaloda fana unga vidiovala dailium parppan neeg wainding panra staile azaga irukkuna

  • @balakaneshkanesh2513
    @balakaneshkanesh2513 2 года назад +1

    Good job thank you very much

  • @pandiparwathi6307
    @pandiparwathi6307 Год назад +1

    Sir super.

  • @v.m9504
    @v.m9504 Год назад +1

    சிறந்த போதனாசிரியர்

  • @mohammedalijinna8814
    @mohammedalijinna8814 2 года назад +1

    Very use full video

  • @shafiahmed2880
    @shafiahmed2880 2 года назад +1

    Vanakkam bro ungal videos ellam arumai.ennidam oru remi pedestal fan ulladu.ethoda core length 25mm. slot agalam 6.5mm and slot uyaram 9mm.core inner dia 4.9mm.core OD 88mm.ethukkana data sollunga bro.

  • @rkmotivation1702
    @rkmotivation1702 Год назад +1

    Super idea sir

  • @selvamraja142
    @selvamraja142 3 года назад +1

    நன்றி சகோ

  • @niroorin4323
    @niroorin4323 9 месяцев назад +1

    Thanks brother

  • @krisea3807
    @krisea3807 3 года назад +2

    Very nice and easy to learn from your video brother.

  • @boblim5530
    @boblim5530 8 месяцев назад +1

    Vanaikam can you show where to connect and fix the thermal fuse? TQ nanderi

  • @prasad567gp2
    @prasad567gp2 2 года назад +1

    Super Nalea erunthathu super

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 года назад

      Welcome 🙏💓
      மிகவும் நன்றி

  • @chinnaram6989
    @chinnaram6989 3 года назад +1

    Winding machine altration super anna

  • @manjulakumara4380
    @manjulakumara4380 Год назад +1

    Good job

  • @harikumar4418
    @harikumar4418 Год назад +2

    பொறுமையான மனதினிலே திறமை விரியும் தன்னம்பிக்கை உயரும்.வாடிக்கையாளர்கள் தேடி வரும் நாடி வரும்.மனதிற்க்கு மகிழ்ச்சியும் அமைதியும் தானாகவே பருவப் படும்

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  Год назад +1

      அருமை அருமை மிகவும் நன்றி நண்பா👍👍👍👍👍👍🙏🙏

  • @miltonperera894
    @miltonperera894 2 года назад +3

    Very good video Please give us this in English Thanks!

  • @mohanraj-rs3lx
    @mohanraj-rs3lx 2 года назад +2

    ஐயா அனைத்து மேசை காத்தாடிகளுக்கும் இதே முறையை பயன் படுத்தி speed மட்டும் எடுக்கச் செய்யலாமா என்று சொல்லுங்கள்

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 3 года назад +1

    Super super super super super super super super super super super super super super super super very super you are great thanks

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад

      Welcome
      Very thanks for your comment🙏🙏👍

  • @saravanansaravanan9988
    @saravanansaravanan9988 2 года назад +1

    Supper anna

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 года назад

      மிகவும் நன்றி நண்பா 🙏❤️

  • @ajithajith-ge2kg
    @ajithajith-ge2kg Год назад +1

    Anna yall 25 mm corukkum intha gage matrum trens podalama

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  Год назад

      சிளாட்டின் உள்பகுதி நான் குறிப்பிட்ட அளவு இருந்தால் தாராளமாக பயன்படுத்தலாம் சிறிது குறைவாக இருந்தால் 37 பயன்படுத்த முடியாது அந்த இடத்தில் ரன்னிங் காயில் 38 turns 750 ஸ்டார்டிங் coil 38 turns 700

    • @ajithajith-ge2kg
      @ajithajith-ge2kg Год назад

      Ok na rompa thanku anna

  • @PalaniSamy-rw1nb
    @PalaniSamy-rw1nb 3 года назад +1

    Nice....but ...naan fresh anaku pls speed details once more.. pls....

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад

      Welcome 🙏❤️
      Bro winding more details video discription

  • @flourishpaul5948
    @flourishpaul5948 2 месяца назад +1

    Great

  • @ajithajith-ge2kg
    @ajithajith-ge2kg Год назад +1

    Anna rannig coil tren thane athigama podanu neega dtrting athigama poduriga yepdina neega solra mari potta soeed corojta krdaikkuma plz solluga

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  Год назад

      நண்பா நான் கொடுத்த data Very purfight data இது old usha table fan data எனவே நீங்கள் 100% 25 mm core கு தாராளமாக பயன்படுத்தலாம் 22 mm core கு இந்த data பொருந்தாது

    • @ajithajith-ge2kg
      @ajithajith-ge2kg Год назад

      Nanigana

  • @chirryfm8474
    @chirryfm8474 Год назад +1

    Bro "exhaust fan" da winding um wire lead edukkura mraiyum sollithth htaangala

  • @yogamithran
    @yogamithran 2 года назад +1

    Very nice bro.can u teach me

  • @Valgavalamudan4649
    @Valgavalamudan4649 9 месяцев назад +2

    ரன்னிங் & ஷ்டாட்டிங் காயில் காமன் கனைக்சன் தெளிவாக செல்லுங்க காமன் கலர்கோடிங் ரெட் கலர் ஓயர் தானே கொடுக்க வேண்டும் , ஷ்டார்ட்டிங் கயில் yellow colour capacitor connection கரைக்ட சரியானத என்று கூறவும் 🤝

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  9 месяцев назад +1

      Yellow colour wire is capacitor and black colour wire put capacitor + supply this wire is common red colour wire hi speed and blue colour wire second speed green colour wire other speed ok

    • @Valgavalamudan4649
      @Valgavalamudan4649 9 месяцев назад

      நன்றி 🤝 அருமை🙏 brother

  • @muazurabiu9812
    @muazurabiu9812 3 месяца назад +2

    I don't know what happens to this guys, he make description in English but he's speaking another language, are you people not willing to make a video for the whole world? It's just for your people

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq 7 месяцев назад +1

    Intha data 25 m.m core length 6m.m, 8m.m slot size ku use pannalama.

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  7 месяцев назад

      Yes

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  7 месяцев назад

      Yes you 100% select this deata
      For such any doubts my channel subscribe my Channel and Bell 🔔 button click t
      Thank you bro

    • @Allinone-iz8uq
      @Allinone-iz8uq 7 месяцев назад

      Already I am your channel subscriber bro

  • @p.v.shamshad5947
    @p.v.shamshad5947 6 месяцев назад +1

    Good

  • @shafiahmed2880
    @shafiahmed2880 2 года назад +1

    Bro table fanukkana windings pedestal fanukku othu varuma?

  • @thebloody_blue
    @thebloody_blue 10 месяцев назад +1

    സൂപ്പർ

  • @ajithajith-ge2kg
    @ajithajith-ge2kg Год назад +1

    Anna 28 mm haispeed Gm company taple fan two pol wainding trens sollugana 1to 6 1to8 kuu sating rannig 2 kkum trens sollugana plz

  • @திமிருபுடிச்சதமிழன்டா-ற6ல

    Bro common ku starting coil oda start point and running coil oda start point common pannalama bro correct ta varuma please sollunga

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  Год назад

      Running coil starting+ condenser this is common running and starting coil joint full speed

  • @M.B.M.IRSATH
    @M.B.M.IRSATH 4 месяца назад +1

    காயில் சுத்தும் மெசின் தயாரிக்கும் முறையும் சொல்லி கொடுங்க

  • @ajithajith-ge2kg
    @ajithajith-ge2kg Год назад +1

    Anna 25 mm cromtan pedstal taple fan coreukku enna geg podalam and strting ranning trens yathnana podala sollugana plz our helpa erukkuna plz na

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  Год назад +1

      All table fan data video link ruclips.net/video/zNRfqXz19Zk/видео.html

  • @pandikumarn1488
    @pandikumarn1488 Год назад +1

    Super

  • @shafee233
    @shafee233 9 месяцев назад +1

    Speed wire connectors chikkala iriki Anna. From Sri Lanka 🇱🇰

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  9 месяцев назад

      நண்பா video கடைசி வரை பொறுமையாக பாருங்கள் உங்களால் முடியும் connection tapping எடுக்கும் இடத்தில் மிகவும் கவனமாக பாருங்கள் மிகவும் சுலபம் வாழ்த்துகள் நண்பா

  • @seenimohammedthahir4519
    @seenimohammedthahir4519 2 года назад +1

    நன்றி அண்ணா. இதுல சின்னதா ஒரு டவுட் இருக்கு காயில் கட்டி முடிச்ச பின்பு மூன்று ஸ்பீட் வயர்களையும் கேப்பாசிட்டர் இரண்டு வயர்களையும் எந்த எந்த இடங்களில் இனைக்க வேண்டும் . மத்தது ரன்னிங், ஸ்ட்டாட்டிங் காயில் இரண்டையும் எவ்வாறு இனைப்பது என்பது தெளிவானதாக விளங்கல்ல அதைக்கொஞ்சம் இன்னும் தெளிவா விளங்குற மாதிரி பதிவிட்டால் உதவியா இருக்கும் pleasse நன்றி அண்ணா.

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 года назад

      அந்த வீடியோவில் சிறிது தவற விட்டு விட்டேன் நீங்கள் வீடியோ டிஸ்கிரிப்ஷன் பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன்

    • @MuhaymeenMajith
      @MuhaymeenMajith 10 месяцев назад

      ​@@GOLDENREWINDER18:49

  • @rajistonfrancis5858
    @rajistonfrancis5858 Год назад +1

    Annan 4×4 hylam sheet niraiya holes irukku 25mm 3speed video parthen holes alayu solunga please

  • @stephenjeyapaul6133
    @stephenjeyapaul6133 2 года назад +1

    Good afternoon. How are you Brother.....crompton fan speed control winding core length 35mm

  • @basel-dm9ol
    @basel-dm9ol 3 года назад +1

    اشكرك جزيل الشكر

  • @sridharah8788
    @sridharah8788 3 года назад +1

    Very good

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад

      Welcome 🙏❤️
      Thanks for your comment

  • @supperapper3292
    @supperapper3292 Месяц назад +1

    super diagram

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq 7 месяцев назад +1

    Total wire weight starting+running?

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  7 месяцев назад

      220 gram

    • @Allinone-iz8uq
      @Allinone-iz8uq 7 месяцев назад

      ​@@GOLDENREWINDERthank you for valuable feedback

    • @Allinone-iz8uq
      @Allinone-iz8uq 7 месяцев назад

      Intha data 25 m.m core length 6m.m, 8m.m slot size ku use pannalama.

  • @gokulkrishna4524
    @gokulkrishna4524 2 года назад +1

    Anna nega winding use pandra motor yadhu anna
    Grinder ah, washing machine ah

  • @சோசு
    @சோசு 5 месяцев назад +1

    காயில் கம்பி எடை சொல்லுங்க அண்ணே?

  • @k.karthik.karthi5417
    @k.karthik.karthi5417 Год назад +1

    இரண்டு காயிலுக்கும் 38 கேஜ் பயன்படுத்தலாமா.

  • @derywilliamderick4765
    @derywilliamderick4765 3 года назад +1

    Winding meshine vedeo cheyyumo

  • @Santhomec
    @Santhomec 3 года назад +1

    Annaaa coil ore maathiri thaan irakkanuma.?? Left, right nu irakkanhma.??

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад

      Welcome
      Coil இறக்கும் போது வலது பக்கம் ஒரு காயிலையும் அடுத்த காயில் இடது பக்கமாகவும் அடுத்த காயில் வலது பக்கமாகவும் அடுத்த காயில் இடது பக்கமாகவும் மாறி மாறி தான் இறக்க வேண்டும் ஏனென்றால் ஒரு காயில் north magnet ஆகவும் அடுத்த காயில் south magnet ஆகவும் காயில் வேலை செய்யும் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

  • @manjulakumara4380
    @manjulakumara4380 Год назад +1

    ❤❤❤❤

  • @velankannivelankanni6135
    @velankannivelankanni6135 11 месяцев назад +1

    டேபிள் ஃபேன் ஸ்டார்டிங் காயில் கனெக்சன் கொஞ்சம் தெளிவாக வீடியோ

  • @ranianthony2021
    @ranianthony2021 3 года назад +1

    👍👌👌

  • @honeyskmp6190
    @honeyskmp6190 2 года назад +1

    டேபிள் பேன் காயிலுக்கு வார்னிஷ் போடலாமா நண்பா?

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 года назад +1

      Copper coil ஆக இருந்தால் கண்டிப்பாக வார்னீஸ் அடிக்க வேண்டும்

  • @rightarun7474
    @rightarun7474 Год назад +1

    36 gauge wire 1kg enna rupees varum anna

  • @amanullahamanullah7714
    @amanullahamanullah7714 2 года назад +2

    👍

  • @mahenkansath6864
    @mahenkansath6864 3 года назад +1

    I like that

  • @AkpanNkereuwem
    @AkpanNkereuwem 7 месяцев назад +1

    Please who knows how to translate video like this to English version so i can understand. Thank you for your kind response

  • @sritharansundar6659
    @sritharansundar6659 3 года назад +1

    அண்ணா டேபிள் பேன் வைன்டிங் செய்யும் மோட்டர் அதாவது(மெசின்,)எப்படி செய்தீர்கள்.நீங்களே செய்தீர்களா?அதை எனக்கு விளக்கமாகத் தாருங்கள்.நன்றி

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад

      நண்பருக்கு வணக்கம் 🙏❤️
      100% எனது சொந்த முயற்சி
      இது பற்றி அடுத்த வாரம் ஒரு வீடியோ போடுவேன்

  • @sunithabinoy7996
    @sunithabinoy7996 Год назад +1

    How much rewinding

  • @shivaramannc5239
    @shivaramannc5239 3 года назад +1

    Sir starting winding யை எந்த இடத்தில் துவங்க வேண்டும்.

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад

      Running first coil Running last coil இரண்டுக்கும் நடுப்பகுதியில் starting coil ன் first coil ஆரம்பிக்க வேண்டும்

    • @shivaramannc5239
      @shivaramannc5239 3 года назад +1

      OK sir thank you 👌👌👌

  • @sairamsriram6344
    @sairamsriram6344 3 года назад +1

    அண்ணா எனக்கு கனக்ஸன்ல ஒரு சந்தேகம்னா ரண்ணிங்காய்ல்
    4செட் வலபுரம் கம்பிவரமாரி இறக்ரோம் இந்த4செட்காயிலும் சேர்த்து தொடக்க கம்பி முடிவுகம்பி
    ஆக 2கம்பி
    அடுத்து ஸ்டாட்டிங் காய்ல முதல் மற்றும் இரண்டாது காய்ல ஒவ்வொரு லீடு மற்றும் ஆரம்ப கம்பி முடிவுகம்பி மொத்தம் 4கம்பி
    ஸ்டாட்காய்ல்2கம்பி
    ரண்ணிங்ல4கம்பி
    மொத்தம் 6 கம்பி இதுல
    கெப்சிட்டர் 2கம்பியும்
    கரண்ட்கம்பியும் எப்படி தேர்வுசெய்வது கொஞ்சம்புரியும்படி
    சொல்லுங்கண்ணா ப்லீஸ்

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад

      வேலை செய்து கொண்டு இருப்பதால் 6 மணிக்கு சொல்கிறேன் சரியா

    • @sairamsriram6344
      @sairamsriram6344 3 года назад

      @@GOLDENREWINDER நன்றிங்கண்ணா

  • @sunilsingha1724
    @sunilsingha1724 Год назад +1

    I have Interested but I can not understand languages so you can speak hindi Or english

  • @saravanansaravanan9988
    @saravanansaravanan9988 2 года назад +1

    Coil yeanickai yapadai kandupidukirathu

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 года назад

      நீங்கள் சொல்ல வருவது எனக்கு சரியாக புரியவில்லை

  • @anbazhaganv9360
    @anbazhaganv9360 2 года назад

    Nice

  • @venkatguru8647
    @venkatguru8647 6 дней назад +1

    ஹாய்...

  • @RhaudeBakoua-iv1zy
    @RhaudeBakoua-iv1zy Год назад +1

    Merci fait aussi en francais svp

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  Год назад

      Bro please tell English language
      I can't understand this language

  • @ramadossramadoss7945
    @ramadossramadoss7945 Год назад +1

    அந்தக் எழுதல எழுதினது தமிழ் எழுத நல்ல புரியும் உங்களுக்கு

  • @raviroyal397
    @raviroyal397 3 года назад +1

    What Coil taya maserment ?

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад +1

      First welcome my channel Bro
      This is usha table core original data core mm 25
      Please you see the video carefull and watched full video
      I give the track and you writing the track in one paper and you watched the treack you understand the video ok

    • @raviroyal397
      @raviroyal397 3 года назад +1

      Thank you brother

  • @RhaudeBakoua-iv1zy
    @RhaudeBakoua-iv1zy Год назад +1

    Ce un bon cours tres meilleur en francais svp

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  Год назад

      Bro please tell English this language I can't understand

    • @JaiAnand-oc3hq
      @JaiAnand-oc3hq 7 месяцев назад

      ​@@GOLDENREWINDERபிரென்ச்சு மொழியில் வைண்டிங வீடியோ போட சொல்ரார்

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq 3 года назад +1

    Speed 2,3,4வது coil முடிவில் எடுக்கலாமா speed நன்றாக இருக்குமா?

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад +3

      Welcome
      முதல் coil தொடக்கத்தில் முதல் ஸ்பீடு இரண்டாவது காயில் தொடக்கம் இரண்டாவது ஸ்பீடு இரண்டாவது காயில் 300 டிரான்ஸ் விட்டு மூணாவது ஸ்பீடு மூன்றாவது காயலில் ஸ்பீடு எடுத்தால் காயில் விரைவாக கம்ப்ளைன்ட் ஆகும் எனவே முதல் இரண்டு காயில்களில் மட்டும் ஸ்பீடு எடுக்க வேண்டும் படத்தில் காட்டியுள்ளபடி கொடுத்தால் மிக சிறப்பாக இருக்கும் முதல் ஸ்பீடு ஸ்டார்டிங் காயில் ரன்னிங் காயில் சேரும் இடம் முதல் ஸ்பீடு இரண்டாவது ஸ்பீடு முதல் காயில் இரண்டாவது காயிலுக்கு நடுவில்
      மூன்றாவது ஸ்பீடு மூன்றாவது காயில் நடுவில்

    • @Allinone-iz8uq
      @Allinone-iz8uq 3 года назад +1

      @@GOLDENREWINDER நன்றி உங்களுடைய பதிலுக்கு

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад

      வாழ்த்துக்கள் நண்பா

  • @gopikrishnan2864
    @gopikrishnan2864 Год назад +1

    Ungal fone number sollungo. Apparam koil erakumbothu entha edathil erunthu start pannanam. Atharku ethavuth counting erukka athu neengal mention pannave ille

  • @SanjeevKumar-zk6jt
    @SanjeevKumar-zk6jt 3 года назад +1

    Anna amma table fan plastic plate yetthana inchu bro

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад

      நண்பருக்கு வணக்கம்
      நீங்கள் சொல்வது எதை குறிப்பிட்டு கேட்கிறீர்கள் என்று சொன்னால் கண்டிப்பாக சொல்கிறேன் பிளாஸ்டிக் பிளேட் என்கிறீர்கள் அது எந்த பிளாஸ்டிக் பிளேட்

    • @SanjeevKumar-zk6jt
      @SanjeevKumar-zk6jt 3 года назад +1

      Anna table fan leaf (rekkai) athu yethana inch anna

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад +1

      நண்பா leaf குறுக்கு அளவு end to end அளந்தால்
      Inch-16"
      Mm - 400

    • @SanjeevKumar-zk6jt
      @SanjeevKumar-zk6jt 3 года назад +1

      Thanks anna

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад

      நன்றி வாழ்த்துக்கள்

  • @MuthuVel-uk8zx
    @MuthuVel-uk8zx Год назад +1

    Amma fan

  • @mohanraj-rs3lx
    @mohanraj-rs3lx 3 года назад +1

    அண்ணா பொதுவாக running coil டர்ன் அதிகமா இருக்கும் இங்கே என்ன அண்ணா starting coil டர்ன் அதிகமா இருக்கு கொஞ்ம் புரிய வைங்க அண்ணா.....

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад +1

      நண்பா இதுல ஒரு விஷயம் என்ன என்றால் ஸ்டார்டிங் காயில் கண்டன்சர் வழியாக சப்ளை போகும் பொழுது அதிகமான மேக்னடிக் பவர் கிடைக்கும் நாம் பொதுவாக ரன்னிங் காயலில் அதிகமாகவும் ஸ்டார்ட்டிங் காயலில் குறைவாகவும் turns எண்ணிக்கை குறைவாக போட்டு சுற்றி பழக்கம் ஆகி இருப்பதால் இந்த முறை வித்தியாசமாக உங்களுக்கு தோன்றுகிறது ரன்னிங் காயலில் 670 டிரான்ஸ் போட்டிருப்பதால் காயில் சூடாக வாய்ப்பில்லை ஸ்டார்டிங் காயலில் அதிக எண்ணிக்கையில் turns இருப்பதால் அதிகப்படியான மேக்னடிக் பவர் கிடைக்கும் நார்மலாக நாம் போடும் அளவைவிட இந்த முறையில் அதிக பிரஷர் கிடைக்கும் ஆகவேதான் கிராம்டன் ஹேவல்ஸ் உஷா ஃபேன் களில் இந்த முறையை கையாளுகிறார்கள் அதிக நேரம் பேன் ஓடினாலும் இந்த கம்பெனி பேன்களில் கீட் ஆவதில்லை அதை அப்படியே உங்களுக்கு கொடுத்துள்ளேன் இந்த முறையில் பைண்டிங் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஆனால் பொடி துவாரம் உள்ள கோர்களுக்கு இந்த முறை பொருந்தாது அதிகபட்சம் கோரில் ஒரு சிலாட்டில் நான் வீடியோவில் குறிப்பிட்டுள்ள உள்ளதுபோல் இருக்கும் அளவுக்கு மட்டும் இது பொருந்தும் கிராம்டன் ஹேவல்ஸ் விசா ஓரியண்ட் போன்ற இந்த பேன்கள் அனைத்திற்கும் இது பொருந்தும் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன் நன்றி நண்பா

    • @mohanraj-rs3lx
      @mohanraj-rs3lx 3 года назад +1

      @@GOLDENREWINDER மிக சரியாக புரிந்தது.இவ்வளவு விரைவாக பதில் வரும் என்று நினைக்கவே இல்லை மிக்க மகிழ்ச்சி அண்ணா கண்டிப்பாக எனக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் இது பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் வாழ்க வழமுடன்....

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 года назад

      மிகவும் நன்றி நண்பா

    • @ajithajith-ge2kg
      @ajithajith-ge2kg Год назад

      ​@@GOLDENREWINDER 😮

  • @kumarkamaresan575
    @kumarkamaresan575 3 года назад +2

    22 mm corukku entha teta podalaama

  • @TimothyJohnny-ci8vp
    @TimothyJohnny-ci8vp 3 месяца назад +1

    Please why are guys posting all videos in Nigeria, when you know that you are not going to speak English???

  • @TamilSelvan-dr3qx
    @TamilSelvan-dr3qx 2 месяца назад +1

    Wiri size

  • @ragupathir9316
    @ragupathir9316 3 года назад +1

    3 phase moter winding podungga anna

  • @sriramraja7439
    @sriramraja7439 Год назад +1

    அண்ணா வணக்கம் நான் கள்ளக்குறிச்சி என்னுடைய பெயர் ஸ்ரீராம வைண்டிங் மெஷின் எங்கே நான் கிடைக்கும்னு தெரியல எனக்கு கொஞ்சம் ரெகமெண்ட் பண்றீங்களா

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  Год назад

      You want ceiling fan machine
      Ceiling fan machine Chennai pH -- 9940099473 this number contact the person sent 4 models photo but you select 12000 rs machine ok