Malarum Bhoomi | Nanum Ore Vivasayee | 02 02 2019 | Epi 3019 | தற்சார்பு படி விவசாயத்திற்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Thats Programme May Be Related To The Agriculture Cultivation .Agriculture was the key development in the rise of sedentary human civilization, whereby farming of domesticated species created food surpluses that nurtured the development of civilization.
    Makkal Tv Malarumboomi | Nanum Oru Vivasayee
    மலரும்பூமி | நானும் ஒரு விவசாயி
    இயற்கை விவசாயம் லாபகரமாக இருக்க வேண்டுமென்றால் பயிர் சாகுபடிக்கு தேவையான இயற்கை இடுபொருட்களை நம் பண்ணையிலே உற்பத்தி செய்து பயன்படுத்த வேண்டும். இதை தான் தற்சார்பு வேளாண்மை என்று கூறுவர்.தற்சார்பு படி விவசாயத்திற்கு நாட்டு பசும்மாடு வளர்ப்பு மிகச்சிறந்தது. அதிலும் நாம் லாபம் பார்க்கலாம். மேலும் நாட்டு பசும் மாடு பயன்படுத்தி வரும் சாணம் மூலம் மண்புழு உரம், பஞ்ச காவ்யா, ஜீவமிரதம் போன்ற இடுபொருட்களை பெறலாம். இன்றைய நிகழ்ச்சியில் இது குறித்து விளக்கமளிக்கிறார்.
    பூங்குன்றன்
    பூரானங்குப்பம்
    புதுச்சேரி

Комментарии • 13

  • @saravanank1659
    @saravanank1659 Год назад

    Ur work is appreciable sr .

    • @saravanank1659
      @saravanank1659 Год назад

      Farming is the best occupation sr but people don't realise it's importance.

  • @gnnature4241
    @gnnature4241 5 лет назад +2

    Miga arumaiyana thagaval Anna.. Ungalidamirunthu ipadi oru thagavalai ketkumpothu viyapayum santhoshathayum alikirathu. Mooligai Sanam uram matrum Kombu Sanam Uram migavum arumai, ithil ivalavu veariyamana saththu migunthu irupathu, madugalin sirappai velipaduthugirathu.. Ungal Iyarkai vivasayam menmelum thodara vazhthugal..

  • @gve4son
    @gve4son 5 лет назад

    Thank you for your healthy informations and support for farmers. I salute you....

  • @shyammushammu
    @shyammushammu 5 лет назад

    அருமை அருமை

  • @sankar8250
    @sankar8250 5 лет назад

    நன்றி அண்ணா

  • @Pinky00218
    @Pinky00218 5 лет назад +1

    Super

  • @pas3088
    @pas3088 4 года назад

    great speech

  • @ethanpraveen8308
    @ethanpraveen8308 5 лет назад

    😍😍👌👌👌

  • @kunaraja4204
    @kunaraja4204 5 лет назад +1

    நெல் போன்ற பயிர்களுக்கு இந்த பூச்சு விரட்டி பயன்படுத்த முடியமா ?

  • @arunsaran5658
    @arunsaran5658 5 лет назад

    வணக்கம் அண்ணா EM .1 எங்கு கிடைக்கும்

  • @rajaiyarm1759
    @rajaiyarm1759 5 лет назад

    Sir I am also puducherry . Phone number sir