Indha lady thelivaa confuse pannuva. Have u seen the video where she spoke about Kannagi and got bulb. That will clearly show how these kindaa people namma Tamil vaakiyangala avangalukku yetha madhiri tharkuri thanamaa pesaraangannu. Tamil society should be careful having these kindaa cancer cells.
Wow! Dr. Madam, You are a great person. What a clarity in your message. This concept we talk about in corporate as Diversity, Equality and Inclusion. The example of a travel ticket is awesome. Everyone can have multiple identities.
ஷாலினி மேடம் டாக்டர் மட்டுமல்ல. இவர் மிகப்பெரிய ஞானி. இவரின் ஒவ்வொரு நேர்காணலும் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷம். என்ன ஒரு தெளிவு! என்ன ஒரு ஞானம். இவர் ஒரு பொக்கிஷம் 👍🌹💐🙏
Dr ஷாலினி அவர்களே, தெளிவான சிந்தனையும், தெளிவான பேச்சு மிகச்சிறப்பாக உள்ளது., விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதற்காகவே அவரை கொச்சைப்படுத்தும் கூட்டம் ஏராளம்..., அவர்கள் மத்தியில் நீங்கள் நடுநிலையாக விஜய் பற்றி சரியாக கூறுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் drஷாலினி.
பிரபாகரன் அவர்கள் போரை காட்டிலும் அமைதியை விரும்புவார். தமிழ் தேசியம் தமிழரை ஒன்றிணைக்கும் . பிற மொழியாளரை அரவணைக்கும். மருத்துவர் திரு ஷாலினி அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
You are my inspiration mam, I’ve grown up watching you.. i watch your videos whenever I am hopeless, your Morden age parenting video in RUclips really helped me personally..
Fantastic reference from history and emphasizing your point with data! This is education, not just degree and schooling. Thanks for educating us with your balanced view and data points.
ஆன்மீக வாதிகளுக்கே தெரியாத ஆன்மீகமும் அரசியல் வாதிகளுக்கே தெரியாத அரசியலும் மிக தெளிவாக மக்களின் மனதில் இருப்பதை அப்படியே சொல்கிறார். தெரியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். ஔவையார் சிவ வாக்கியர் அம்பேத்கார் பெரியார் அனைவரையும் ஷாலினி மேடம் பேச்சில் காண்கிறேன்.🎉💐🌹🌹🙏
Wow, what an inspiring and insightful speech! 👏 Your ability to blend with a clear vision for political change is truly remarkable. It's refreshing to see someone so passionate about both healthcare and the well-being of our community. Keep up the great work, Dr.Shalini Mam ♥ ♥
இல்ல இல்ல மேடம் எனக்கு நீங்கள் சொல்வது முற்றிலும் முட்டுக் கொடுத்து பேசுவது போல தெரிகிறது. காரணம் நீங்கள் திராவிட சித்தாந்தத்தை ஏற்றவர். நானும் எனது சிறுவயதில் இருந்தே திராவிடம் தான், ஆனால் தற்போது திராவிடம் என்பது இது அது என்று திமுக உள்ளிட்ட பலரும் பல வகைகளில் திராவிடத்தை விளக்கம் கொடுக்கிறார்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக மாறுபாடாக உள்ளது. இதனால் எனக்கு பெருத்த சந்தேகம் எழுகின்றது. திராவிடம் என்பது ஒரு பொய்தானோ?!!!😢
Hi Shalini , Please 🙏 don't compare with Sri Lanka tamils and Tamil nadu people. That is totally different and different issues. U don't know Sri Lanka majority minorities issues.
அம்மா! தமிழினம் காலத்துக்கு காலம் தன்னை புது வரவுகள் மூலம் புதுப்பித்துக் கொள்ளும். அதனால்தான் தமிழ் காலத்தை வென்று வாழ்கின்றது. அம்மா தமிழே! நீயும் காலத்தை வென்று வாழ்வாய்!!!!
சூப்பர்...டாக்டர் நியாயம் பேசுகிறார்.அடையாளங்கள் 10 இருக்கட்டுமே...!!! தெக்கணமும் அதில் சிறந்த திராவிடமும்..திராவிட சிந்தனையே பெண்ணுரிமை" இதுவே திராவிடம்"நல்லது டாக்டர்" திராவிட பெரியோர்கள் வாழ்க...!!
Mam we learn lot from your speech..im admiring you a lottt..pls suggest book mam where you learnt all of these knowledge,we too learn from it and pass it to next generation...frequently pls suggest book mam....personally i follow your idealogy mam it makes sense to me..pls continue your interview thanks a lot for your time mam..
இது ஒன்னும் சினிமா இல்லை. உங்களுக்கு செல்வாக்கு இருந்திருந்தால் விக்ரவாண்டி இடைத்தேர்தல்ல நின்று செல்வாக்கு காட்டியிருக்கனும். 2026சட்டமன்றத்தில் 4,% ஓட்டு வாங்குவீங்க. அப்புறம் பேசுங்க
இப்போது மக்கள் பிரச்சினை திராவிடமா? தமிழ் தேசியமா? என்பது அல்ல தலை விரித்து ஆடும் லஞ்சம், இளைஞர்கள் வேலை இன்மை, குலத்தொழில் அரசியல் தலைமை, பெருகி வரும் மத பிளவு வாத சக்திகள், சமத்துவ மற்ற கல்வி, ஆண்கள் போதையில் நிலையற்ற குடும்ப வாழ்வு இதற்கு எல்லாம் தீர்வாக ஒரு புது எழுச்சியை மக்கள் விரும்புகின்றனர் சீமானின் அரசியல் செயல்பாடு தனித்து போட்டி என்பது 15 ஆண்டு கழிந்து மக்கள் நம்பிக்கை இழந்தது தான் மிச்சம் விஜய் அந்த விதத்தில் முதல் மக்கள் சந்திப்பிலே மக்களின் நம்பிக்கையை பெறுகிறார்.
போதையில் தள்ளாடியபடி மேடையில பேசும் சீமான் எப்படி போதை இல்ல சமூகத்தை கொடுப்பார்.? பெண்களை ஏமாற்றுவதில் இருந்து அரசியல் நிதி வசூல் வரை ஏமாற்றி பிழைக்கும் சீமான் எப்போதும் நேர்மையாக வாழமாட்டார் ...
நீங்கள் கூறும் தலைவிரித்தாடும் பிரச்சினைகளை மக்கள் சிந்திக்காமல் இருக்கவேண்டும். அதற்கு. திராவிடன் இல்லை தமிழன், இந்து இல்லை சைவன் என்று புருடா விட்டுக்கொண்டிருப்போம்😂😂😂
sir. ipadi pesatheenga. she is now tamilian. vera oorukku polaikka poyi 50 years ayitta irukura ooruku tan faithful irukkom. so pilavu vatham palamai vatham
திராவிடம் என்பது என்ன எந்த நிலப்பரப்பு இதற்கு ஆதாரம் என்ன சொல்லுங்கள் மேடம், சரி தென்னிந்தியா என்பீர்கள் தென்னிந்தியாவை சேர்ந்த மாநிலங்கள் எதாவது தன்னை திராவிடர் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்களா அவர்கள் அவர்கள் மொழியிலேயே தங்களை அடையாளப்படுத்தும் பொழுது தமிழர்கள் ஏன் திராவிட முகமூடி அணிய வேண்டும்
மேதகு பிரபாகரன் அவர்களே நார்வே உலக அரசியல் மாநாட்டில் தமிழ் இனத்தை திராவிட இனம் என்றுதான் குறிப்பிட்டார் ... தமிழர்களும், கன்னட , தெலுங்கு , மலையாள மக்கள் அனைவரும் திராவிட மக்களே.. எல்லோரும் தமிழ் மக்களிடம் இருந்து சிறிது சிறிதாக பிரிந்து சென்ற மக்கள்தான்...
@@chandranp5552பிரிந்து போய்ட்டா எங்களை ஏண்டா மறுபடியும் வந்து நோன்றீங்க. எல்லாரும் தமிழர் தான் அப்போ வா ஆந்திரா தெலுங்கானா, கர்நாடகா, கேரளா எல்லாத்தையும் தமிழ்நாடு கூட இணைத்து விட்டு எல்லோரும் ஒண்ணா இருக்கலாம் என்று சொல்லு பார்க்கலாம்.
Seemanae arambathula dravidian party la dhanda irundhanga venna. Naam tamilar katchi start pannupodhae periyar engalin valikatti nu sollidha vote eh kettanunga da vetti பயலே 😅😅😅😅
இருக்கின்ற பூமி அதில் நான் இருக்கின்ற இந்தியா அதில் இருக்கின்ற தமிழ்நாடு அதில் இருக்கும் மக்கள் வாழும் நிலையை இதை தான் நாம் சரி செய்ய முடியும் இல்லை முயற்சிசெய்ய வேண்டும் அதை விட்டு செவ்வாய் கிரகணம் போலோ அல்லது வேற்று கிரகவாசிகள் போல நான் மாற்றி அமைப்பேன் என்று உறுதி அழிக்க முடியும் எல்லாம் ஏற்கனவே நாம் வாழும் சமுதாயம் நாம் காலத்துக்குத் தகுந்தாற்போல் நம் வாழ்க்கை முறை மாறிக்கொண்டு வருகிறது இதை நீங்கள் உணர்ந்தீர்களா இல்லையா இந்த புரிதல் முதலில் நமக்கு வரவேண்டும்
So you mean Vijay will outrun Udhai and beat DMK (Oldest lion). Not sure if madam did a political Ph. D. I disagree with your thoughts mam. Our country has not understood the value of democracy.
It will take this Vj to win a single MLA seat another 15 years... To win 130 seats under his leadership alliance another 150 years at the earliest...may to may be..😂🎉
List here what are communities comes under Tamil desiyam and what are communities not comes under Tamil desiyam. Then what about those non Tamil communities? Will they leave from Tamilnadu right? How can Seeman spilit Tamil people from other language people in Tamilnadu? Tell me some points here.
The Naam Tamilar oda words eh Pirapokkum ella Uyirkkum dha. Appuram eppadi Tamil nu mattum thaniya pirichu pesa mudiyudhu. Idhuvae naam tamilaroda ariyamaiya kurikkudhu. Pirappin adipadaiyila yaarayum pirichu pakka koodadhunudha unga karuthae iruku. Aana Tamil pesravanga mattum thaniya irukanum, Tamil thiru naadu venum nu kekkanum ngradhu enna kolkai mayiru?
@@Sathishnalroad you think Tamil Desiyam is Seeman... And you think in Tamil Desiyam, all non-Tamil communities must leave Tamilnadu.. Who told you this?? First tell me this... Then we can discuss other points..
மேடம் திராவிடயன் லா இனிமேல் எடு படாது. 50 வருடத்துக்கு மேல இருந்து திராவிட லா தான் ஆட்சி செஞ்சது... புதுசா வர சிங்கம் விஜய் சிங்கம் தெளிவா பேச முடியல மனப்பாடம் பண்ணிட்டு வந்து பேசுற மாதிரி பேசுறாரு ஒரு கட்சி உடைய கொள்கையை. மக்கள் பிரச்சனைக்கு இதுவரைக்கும் எதுக்காவது முன்னாடி வந்து இருக்காரா இல்ல மக்களோட பிரச்சனைக்கு இது இதுக்கு இந்த தீர்வு சொல்கிறாரா. பாமர மக்களுக்கும் புரியிற மாதிரி சீமான் சரியான அரசியலை பேசுறாரு என்ன ஒருத்தன் அடிக்க வரான் அத தடுக்கிற அளவுக்கு திறமை உள்ளவன் தான் எனக்கு தலைவனா வேணும் அத விட்டுட்டு அமைதியா இருக்குறவன் வேணும்னா ரெண்டு ரெண்டு பேரும் அடி வாங்கி சாக வேண்டியது தான் சோ நீங்க சொல்ற புது சிங்கம் பொழைக்கிறதுக்கு உண்டான வழியை தேடி போற மாதிரி இருக்காது சீமான் ஒரு குறிப்பிட்ட தமிழ் மக்களுக்கு அரசியல் செய்யல உலகத் தமிழர்களுக்கு அரசியல் செயல் செய்கிறார். உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் எது நடக்கணும்? எது நடக்கக்கூடாது என்பதை தீர்மானிக்கக்கூடிய அரசியல் தமிழ்நாட்டில் தான் 243 சட்டமன்ற தொகுதி 40 பாராளுமன்ற தொகுதியும் உள்ள அரசியல் அதிகாரம் இருக்குன்னு சொல்றாரு. அவர் சொல்றது சரிதானே. உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் பாதுகாக்க கூடிய அரசியல் அதிகாரம் தமிழ் தேச அரசியல் அதிகாரம் அது தமிழ்நாட்டில் தான் இருக்கு. உங்களோட காணொளி நிறையவே தொடர்ச்சியா பார்த்துகிட்டு தான் இருப்பேன் இந்தக் கருத்தில மிகப்பெரிய முரண்பாடு இருக்கு நீங்க பேசறது பார்க்கும்போது இது விஜய்க்கு முட்டு கொடுத்து பேசுற மாதிரியே இருக்கு
Mr. இன்பஒலி... அதிபர் விஜய் -ஐ பற்றி பேசுவது நாடகத்தின் ஒரு சீன்... மக்கள் சிந்தனையை திசை திருப்பும் குறளி வித்தை... இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது... அவ்வளவுதான்...
Dr Shalini telling so many things wrong message. Why she is not telling Kerala, Andhra, kannada..... All Tamil people should support Tamil desiyam seeman ntk
chera chola pandiya sanda potanga ok ipo India la ena pandranga Karnataka la kaveri pblm oru states kula 1008 problem adhuku theervu ila but we are indians then y we are seperated bt language and culture let's create one language and one culture it ll better for all of us🤔
Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos
கயல்விழியை கேவலப்படுத்தி விட்டாள் பெரியார் பேத்தி 😮😮😮
Super mem
ஷாலினி மேடம் உங்களுடைய சிந்திக்கும் திறனும் நமக்கு விளக்கக்கூடிய விளக்கமும் மிக மிக சந்தோஷமாகவும் திருப்திகரமாகவும் இருக்கிறது மிக்க நன்றி மேடம்
OMG,I love Dr.Shalini,she is so clear,so much inspiring 🎉 🎉
Dr . ஷாலினி மேடம் நீங்க வேற லெவல் ,உங்களை போன்ற ஒரு தெளிவான நேர்மையான கொள்கையை யாரும் இதுவரை சொல்லவில்லை madam, ❤
Indha lady thelivaa confuse pannuva. Have u seen the video where she spoke about Kannagi and got bulb. That will clearly show how these kindaa people namma Tamil vaakiyangala avangalukku yetha madhiri tharkuri thanamaa pesaraangannu. Tamil society should be careful having these kindaa cancer cells.
மிகவும் சிறப்பான அறிவார்ந்த கருத்துக்கள். நல்ல நேர்காணல். நன்றி.
Wow!
Dr. Madam, You are a great person. What a clarity in your message. This concept we talk about in corporate as Diversity, Equality and Inclusion. The example of a travel ticket is awesome. Everyone can have multiple identities.
ஷாலினி மேடம் டாக்டர் மட்டுமல்ல. இவர் மிகப்பெரிய ஞானி. இவரின் ஒவ்வொரு நேர்காணலும் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷம்.
என்ன ஒரு தெளிவு!
என்ன ஒரு ஞானம்.
இவர் ஒரு பொக்கிஷம் 👍🌹💐🙏
Dr ஷாலினி அவர்களே, தெளிவான சிந்தனையும், தெளிவான பேச்சு மிகச்சிறப்பாக உள்ளது., விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதற்காகவே அவரை கொச்சைப்படுத்தும் கூட்டம் ஏராளம்..., அவர்கள் மத்தியில் நீங்கள் நடுநிலையாக விஜய் பற்றி சரியாக கூறுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் drஷாலினி.
Dr என்னத்த சரியா பேசிட்டாங்க? கொஞ்சம் சொல்றீங்களா பாஸ்?
@partheebansubramaniam8401 மரியாதையாக கேட்டதற்கு நன்றி
She is a Gem❤ what a clarity of thought knowledge and interpretation of a situation.
பிரபாகரன் அவர்கள் போரை காட்டிலும் அமைதியை விரும்புவார்.
தமிழ் தேசியம் தமிழரை ஒன்றிணைக்கும் . பிற மொழியாளரை அரவணைக்கும்.
மருத்துவர் திரு ஷாலினி அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
You are my inspiration mam, I’ve grown up watching you.. i watch your videos whenever I am hopeless, your Morden age parenting video in RUclips really helped me personally..
Clearly explained Doctor...you are an inspiration.....super madam
சூப்பர் மேடம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥💥🤩🤩🤩🤩
Seeman❤❤❤
Thuuuuu
Fantastic reference from history and emphasizing your point with data! This is education, not just degree and schooling. Thanks for educating us with your balanced view and data points.
ஆன்மீக வாதிகளுக்கே தெரியாத ஆன்மீகமும்
அரசியல் வாதிகளுக்கே தெரியாத அரசியலும்
மிக தெளிவாக மக்களின் மனதில் இருப்பதை அப்படியே சொல்கிறார். தெரியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
ஔவையார்
சிவ வாக்கியர்
அம்பேத்கார்
பெரியார்
அனைவரையும் ஷாலினி மேடம் பேச்சில் காண்கிறேன்.🎉💐🌹🌹🙏
விஜயின் செய்தி தொடர்பாளர் , டாக்டர் ஷாலினி.
Intellectual Dr.shalini...
திராவிடியா
திராவிடியா
திராவிடியாவா?
Wow, what an inspiring and insightful speech! 👏 Your ability to blend with a clear vision for political change is truly remarkable. It's refreshing to see someone so passionate about both healthcare and the well-being of our community. Keep up the great work, Dr.Shalini Mam ♥ ♥
Very logical talk by this lady
ஷாலினி மேடம், புத்தக அறிவோடு பேசும் உங்கள் சிந்தனைக்கு எட்டாது தமிழரின் உணர்வு. இன்னும் உள் ஆழம் தேவை
you are so excellent mam. Thanks for enlightening people.
இல்ல இல்ல மேடம் எனக்கு நீங்கள் சொல்வது முற்றிலும் முட்டுக் கொடுத்து பேசுவது போல தெரிகிறது. காரணம் நீங்கள் திராவிட சித்தாந்தத்தை ஏற்றவர். நானும் எனது சிறுவயதில் இருந்தே திராவிடம் தான், ஆனால் தற்போது திராவிடம் என்பது இது அது என்று திமுக உள்ளிட்ட பலரும் பல வகைகளில் திராவிடத்தை விளக்கம் கொடுக்கிறார்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக மாறுபாடாக உள்ளது. இதனால் எனக்கு பெருத்த சந்தேகம் எழுகின்றது. திராவிடம் என்பது ஒரு பொய்தானோ?!!!😢
Super mam, this very clear statement ❤❤❤
Super speech dr shalini mam good analyst tamilarin thangamagan vijay tamilagathin muthalvar avar 2026il
super mam. soo lovely
Hi Shalini ,
Please 🙏 don't compare with Sri Lanka tamils and Tamil nadu people.
That is totally different and different issues.
U don't know Sri Lanka majority minorities issues.
தமிழ்த் தேசியம்
நாம் தமிழர் ❤❤❤
We Learn more from you Dr. Shalini mam.
Thankyou very much for your unknown message
Actor sathyaraj, Dr Shalini next so many people come for DMK Dravidian political. Dravidian means nothing..
அம்மா! தமிழினம் காலத்துக்கு காலம் தன்னை புது வரவுகள் மூலம் புதுப்பித்துக் கொள்ளும். அதனால்தான் தமிழ் காலத்தை வென்று வாழ்கின்றது. அம்மா தமிழே! நீயும் காலத்தை வென்று வாழ்வாய்!!!!
தமிழ் தேசியம் சீமான் 🔥🔥🔥🔥🔥
Super madam
வருவது சிங்கமல்ல அது ஹைனா.........
சூப்பர்...டாக்டர் நியாயம் பேசுகிறார்.அடையாளங்கள் 10 இருக்கட்டுமே...!!!
தெக்கணமும் அதில் சிறந்த திராவிடமும்..திராவிட சிந்தனையே பெண்ணுரிமை" இதுவே திராவிடம்"நல்லது டாக்டர்" திராவிட பெரியோர்கள் வாழ்க...!!
Mam we learn lot from your speech..im admiring you a lottt..pls suggest book mam where you learnt all of these knowledge,we too learn from it and pass it to next generation...frequently pls suggest book mam....personally i follow your idealogy mam it makes sense to me..pls continue your interview thanks a lot for your time mam..
Excellent answers 👍
புது சிங்கம்(விஜய்) விக்ரவாண்டி இடைத்தேர்தல்ல போட்டியிட தைரியம் இல்லாமல் ஓடி ஒளிந்தது.
எப்போ எலக்சன் வெச்சாங்க after அக்டோபர் 27. முட்டாள் கூ
திருப்பி அடிக்கும் போது தெரியும் யார் ஒளியுவா யார் ஒழியுவானு தற்குறி சோம்பிஸ்
இது ஒன்னும் சினிமா இல்லை. உங்களுக்கு செல்வாக்கு இருந்திருந்தால் விக்ரவாண்டி இடைத்தேர்தல்ல நின்று செல்வாக்கு காட்டியிருக்கனும். 2026சட்டமன்றத்தில் 4,% ஓட்டு வாங்குவீங்க. அப்புறம் பேசுங்க
@selvakumarramesh-qw5lj already 90lakhs உறுப்பினர் இருக்காங்க. இது 20%
@selvakumarramesh-qw5lj not necessary... We will win 2026
Seemam NTK the only solution..💪💪💪
Madum super speech itha pathum kadhral varum😂😂
இப்போது மக்கள் பிரச்சினை திராவிடமா? தமிழ் தேசியமா? என்பது அல்ல தலை விரித்து ஆடும் லஞ்சம், இளைஞர்கள் வேலை இன்மை, குலத்தொழில் அரசியல் தலைமை, பெருகி வரும் மத பிளவு வாத சக்திகள், சமத்துவ மற்ற கல்வி, ஆண்கள் போதையில் நிலையற்ற குடும்ப வாழ்வு இதற்கு எல்லாம் தீர்வாக ஒரு புது எழுச்சியை மக்கள் விரும்புகின்றனர் சீமானின் அரசியல் செயல்பாடு தனித்து போட்டி என்பது 15 ஆண்டு கழிந்து மக்கள் நம்பிக்கை இழந்தது தான் மிச்சம் விஜய் அந்த விதத்தில் முதல் மக்கள் சந்திப்பிலே மக்களின் நம்பிக்கையை பெறுகிறார்.
போதையில் தள்ளாடியபடி மேடையில பேசும் சீமான் எப்படி போதை இல்ல சமூகத்தை கொடுப்பார்.? பெண்களை ஏமாற்றுவதில் இருந்து அரசியல் நிதி வசூல் வரை ஏமாற்றி பிழைக்கும் சீமான் எப்போதும் நேர்மையாக வாழமாட்டார் ...
2026 will open your eyes about the problem of people 😂. If what you said is the real problem Kamal would have won in 2021
நீங்கள் கூறும் தலைவிரித்தாடும் பிரச்சினைகளை மக்கள் சிந்திக்காமல் இருக்கவேண்டும். அதற்கு. திராவிடன் இல்லை தமிழன், இந்து இல்லை சைவன் என்று புருடா விட்டுக்கொண்டிருப்போம்😂😂😂
@@thulasishanmugam8400 நீங்க நடிச்சால் மட்டும் நாடாளும் தகுதி வந்திரும் என்று புருடா விட்டுக்கிட்டு இருங்க. 🤣🤣
Thank you for your information mam🙏🙏🙏
The doctor was very nice and had an excellent history message thanks 🙏🙏🙏
தெளிவான கண்ணோட்டமுள்ள பேச்சு மேம்.... 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
இந்த அம்மா ஆந்திரா...வேற எப்படி பேசுவாங்க🔥👏
Let it be, but what she says is applicable to all states and all people.
Please பிறந்த இடம் பாகுபாடு பார்க்கக்கூடாது
sir. ipadi pesatheenga. she is now tamilian. vera oorukku polaikka poyi 50 years ayitta irukura ooruku tan faithful irukkom. so pilavu vatham palamai vatham
Intha vantanjnga lab report eduthuttu pirivinaivaatha kumbal
Madam is very intelligent the way she caries her with grey hair looks fantastic
Very useful very genuine talk mam ❤❤❤
மருத்துவரின் விளக்கம் குன்றின் மேல் விளக்கு .
Highly informative. So far no one said this 👍💐🎉
Peace is silent and silent is thalapathy❤❤❤ adika aramicha evanum thaangamatan...
சரியான விளக்கம் 🙏🏻🙏🏻
மிகவும் நல்ல மனிதர் தாங்கள்.!🙏
திராவிடம் என்பது என்ன எந்த நிலப்பரப்பு இதற்கு ஆதாரம் என்ன சொல்லுங்கள் மேடம், சரி தென்னிந்தியா என்பீர்கள் தென்னிந்தியாவை சேர்ந்த மாநிலங்கள் எதாவது தன்னை திராவிடர் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்களா அவர்கள் அவர்கள் மொழியிலேயே தங்களை அடையாளப்படுத்தும் பொழுது தமிழர்கள் ஏன் திராவிட முகமூடி அணிய வேண்டும்
Super Dr
Super DR.
Seeman is the best ❤❤❤🙏🙏🙏🙏🙏
So DMK admk not lions. Seeman is lion as you said
கதறல் ஆரம்பம் 🎉🎉🎉🎉 maadum 😂😂😂
Super mam😊😊😊
Really excellent interview
Super information mam
Good Dr
Great points
கூட்டத்தை பார்த்ததும் சரியான தத்துவம் தடுமாறுதோ கூடாது தானே.பிரபாகரன் காலத்தில் எவ்வளவு குழுக்கள் அவர் இப்படி அங்கலாய்வில்லையே
மேதகு பிரபாகரன் அவர்களே நார்வே உலக அரசியல் மாநாட்டில் தமிழ் இனத்தை திராவிட இனம் என்றுதான் குறிப்பிட்டார் ... தமிழர்களும், கன்னட , தெலுங்கு , மலையாள மக்கள் அனைவரும் திராவிட மக்களே.. எல்லோரும் தமிழ் மக்களிடம் இருந்து சிறிது சிறிதாக பிரிந்து சென்ற மக்கள்தான்...
TVK 2026
@@chandranp5552 திராவிட மொழியில் பதிவிடவும் . .....ஏன் தமிழில் பதிவிடுகிறீர்கள் . பிரபாகரனே சொல்லி இருந்தாலும் தவறுதான் . ...
@@chandranp5552பிரிந்து போய்ட்டா எங்களை ஏண்டா மறுபடியும் வந்து நோன்றீங்க. எல்லாரும் தமிழர் தான் அப்போ வா ஆந்திரா தெலுங்கானா, கர்நாடகா, கேரளா எல்லாத்தையும் தமிழ்நாடு கூட இணைத்து விட்டு எல்லோரும் ஒண்ணா இருக்கலாம் என்று சொல்லு பார்க்கலாம்.
டாக்டர், நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் பற்றி பேசுங்கள்
திராவிடம் என்ற கொள்கை தமிழ்த்தேசியத்திற்கு நேர் எதிரான கொள்கை எப்படி ஒரே கட்சி இரண்டு கொள்கைகளையும் ஏற்கலாம். ஷாலினி புரிதல் இல்லாமல் பேசுகிறார்.
Seemanae arambathula dravidian party la dhanda irundhanga venna. Naam tamilar katchi start pannupodhae periyar engalin valikatti nu sollidha vote eh kettanunga da vetti பயலே 😅😅😅😅
Is it Vijay having two father's...like Tamil and Dravidian. What is Dr Shalini madam telling..... Is it DMK Dravidian supporter ......
😂😂
Two 👀 நோட் ஓகே
Is this your standard of thinking 🤔
What kind of quality comment is this , disgusting
Neenga solra singa paruppu kadhy vegathu indha shalinikku arivilla
இருக்கின்ற பூமி அதில் நான் இருக்கின்ற இந்தியா அதில் இருக்கின்ற தமிழ்நாடு அதில் இருக்கும் மக்கள் வாழும் நிலையை இதை தான் நாம் சரி செய்ய முடியும் இல்லை முயற்சிசெய்ய வேண்டும் அதை விட்டு செவ்வாய் கிரகணம் போலோ அல்லது வேற்று கிரகவாசிகள் போல நான் மாற்றி அமைப்பேன் என்று உறுதி அழிக்க முடியும் எல்லாம் ஏற்கனவே நாம் வாழும் சமுதாயம் நாம் காலத்துக்குத் தகுந்தாற்போல் நம் வாழ்க்கை முறை மாறிக்கொண்டு வருகிறது இதை நீங்கள் உணர்ந்தீர்களா இல்லையா இந்த புரிதல் முதலில் நமக்கு வரவேண்டும்
ஷாலினி மேடம் எப்போதும் சமரசம் இல்லாத பெரியாரிய வாதி❤🎉🙏
நல்லா திராவிடத்திற்கு முட்டுக்கொடுக்கிறார் மருத்துவர் ஷாலினி
Good mam ❤
Good one!!
Super madam.. 👌
Excellent sathaippu old lion vs new lion❤❤❤
So you mean Vijay will outrun Udhai and beat DMK (Oldest lion).
Not sure if madam did a political Ph. D. I disagree with your thoughts mam.
Our country has not understood the value of democracy.
Mom you are very very worng in this matter
விஜய் திமுக தான் முதல் எதிரி என்று சொல்லி இருக்கிறார் அதை பத்தி பேசுங்க...
Sema madam
It will take this Vj to win a single MLA seat another 15 years... To win 130 seats under his leadership alliance another 150 years at the earliest...may to may be..😂🎉
Excellent mam....
TVK Vijay 🎉🎉🎉🎉🎉
நீங்க திராவிடம் பற்றிய கற்க உள்ளது, இங்கு திராவிடம் பிற மொழியார் தமிழரை ஆழ பயன்படுத்த படுகிறது , திராவிட பெயரால் தமிழ் ஒழிக்கபடுகிறது
TVK❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
திராவிடம் தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்க வேண்டுமா?
Hi madam pls talk about 4B movement in korea and america😂
The host is a spokes person of DMK but gets counter from Dr
All think tanks humiliate and belittle themselves when come to support Dravidam and talk against Tamil Desiyam without any valid reason..
List here some valid points between Tamil desiyam and Dravidam.
Mention what's special I'm Tamil Desiyam?
Mention what's drawback in Dravidam?
List here what are communities comes under Tamil desiyam and what are communities not comes under Tamil desiyam. Then what about those non Tamil communities? Will they leave from Tamilnadu right? How can Seeman spilit Tamil people from other language people in Tamilnadu? Tell me some points here.
The Naam Tamilar oda words eh Pirapokkum ella Uyirkkum dha. Appuram eppadi Tamil nu mattum thaniya pirichu pesa mudiyudhu. Idhuvae naam tamilaroda ariyamaiya kurikkudhu. Pirappin adipadaiyila yaarayum pirichu pakka koodadhunudha unga karuthae iruku. Aana Tamil pesravanga mattum thaniya irukanum, Tamil thiru naadu venum nu kekkanum ngradhu enna kolkai mayiru?
@@Sathishnalroad you think Tamil Desiyam is Seeman... And you think in Tamil Desiyam, all non-Tamil communities must leave Tamilnadu.. Who told you this??
First tell me this... Then we can discuss other points..
@knightdave1986 Go and check Seeman and all other members speech of Naam tamilar. Or you explain what is Tamil desiyam here.
Peace vaenuna then DMK dhan ... 🙏
Vijay❤❤❤Tvk❤❤❤
Mr shalini sir....
மேடம் திராவிடயன் லா இனிமேல் எடு படாது. 50 வருடத்துக்கு மேல இருந்து திராவிட லா தான் ஆட்சி செஞ்சது... புதுசா வர சிங்கம் விஜய் சிங்கம் தெளிவா பேச முடியல மனப்பாடம் பண்ணிட்டு வந்து பேசுற மாதிரி பேசுறாரு ஒரு கட்சி உடைய கொள்கையை. மக்கள் பிரச்சனைக்கு இதுவரைக்கும் எதுக்காவது முன்னாடி வந்து இருக்காரா இல்ல மக்களோட பிரச்சனைக்கு இது இதுக்கு இந்த தீர்வு சொல்கிறாரா. பாமர மக்களுக்கும் புரியிற மாதிரி சீமான் சரியான அரசியலை பேசுறாரு என்ன ஒருத்தன் அடிக்க வரான் அத தடுக்கிற அளவுக்கு திறமை உள்ளவன் தான் எனக்கு தலைவனா வேணும் அத விட்டுட்டு அமைதியா இருக்குறவன் வேணும்னா ரெண்டு ரெண்டு பேரும் அடி வாங்கி சாக வேண்டியது தான் சோ நீங்க சொல்ற புது சிங்கம் பொழைக்கிறதுக்கு உண்டான வழியை தேடி போற மாதிரி இருக்காது சீமான் ஒரு குறிப்பிட்ட தமிழ் மக்களுக்கு அரசியல் செய்யல உலகத் தமிழர்களுக்கு அரசியல் செயல் செய்கிறார். உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் எது நடக்கணும்? எது நடக்கக்கூடாது என்பதை தீர்மானிக்கக்கூடிய அரசியல் தமிழ்நாட்டில் தான் 243 சட்டமன்ற தொகுதி 40 பாராளுமன்ற தொகுதியும் உள்ள அரசியல் அதிகாரம் இருக்குன்னு சொல்றாரு. அவர் சொல்றது சரிதானே. உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் பாதுகாக்க கூடிய அரசியல் அதிகாரம் தமிழ் தேச அரசியல் அதிகாரம் அது தமிழ்நாட்டில் தான் இருக்கு. உங்களோட காணொளி நிறையவே தொடர்ச்சியா பார்த்துகிட்டு தான் இருப்பேன் இந்தக் கருத்தில மிகப்பெரிய முரண்பாடு இருக்கு நீங்க பேசறது பார்க்கும்போது இது விஜய்க்கு முட்டு கொடுத்து பேசுற மாதிரியே இருக்கு
Dhalini thamizhachiya ?
அது ஒரு அரை வேக்காடு
Mr. இன்பஒலி...
அதிபர் விஜய் -ஐ பற்றி பேசுவது நாடகத்தின் ஒரு சீன்... மக்கள் சிந்தனையை திசை திருப்பும் குறளி வித்தை... இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது... அவ்வளவுதான்...
Dr Shalini telling so many things wrong message. Why she is not telling Kerala, Andhra, kannada..... All Tamil people should support Tamil desiyam seeman ntk
❤Tvk❤Thalapathy mass❤
Tvk🇪🇸🇪🇸🇪🇸
Tvk❤
2 அடையாளம் இருந்தா என்ன தப்பு
உங்கம்மா கிட்ட கேளு உனக்கு ரெண்டு அப்பா இருந்தா என்ன தப்பு என்று?