இயக்குனர் தங்கர் பச்சான் உருக்கம் I Karumegangal Kalaigindrana I Cinema5D

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 67

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Год назад +23

    தன் படைப்புகளை செதுக்கி அனைவரையும் பக்குவபடுத்தக் கூடிய ஆக சிறந்த படைப்பாளி தங்கமான எண்ணம் உடைய தங்கர்பச்சான்

  • @thirukumarc6944
    @thirukumarc6944 Год назад +9

    , தங்கர் பச்சன் போன்று சமுதாய பற்று மற்றும் சிந்தனை உள்ள பத்து படைப்பாளிகள் இருந்தால் போதும் நிச்சயம் சினிமா மற்றும் இளைஞர்கள் வளர்ச்சி அடையும் வாழ்க தங்கர் சிந்தனை

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 Год назад +27

    தங்கர் சார்.., படம் பார்க்கும் முன்னே நன்றிகள் பல.., வாழ்த்துகள் சார்,

  • @surengamezone8619
    @surengamezone8619 Год назад +12

    Most underrated director in Tamil flim industry thangar bachan🎉🎉

  • @usharaniveerasamy360
    @usharaniveerasamy360 Год назад +19

    இந்த சமூகத்தின் மீது எனக்கு இருக்குற அதே கோபம் உங்களுக்கும் இருக்கு ஐயா அது உங்கள் கருத்தில் தெரிகிறது

  • @allinallsamayal5836
    @allinallsamayal5836 Год назад +9

    தங்கர் ஓரு பொக்கிச படைப்பாளி ஒரு கல்வெட்டு படைப்பாளி மக்கள் படைப்பாளி

  • @parthitamizh7238
    @parthitamizh7238 Год назад +4

    Congratulations thangar sir I’m very excited

  • @dr.poornima5955
    @dr.poornima5955 Год назад +2

    💯 அன்பு எல்லோர் மனதிலும் உண்டு. ஆனால் அதை வெளிப்படையாக கொடுக்க ஏதோ தடுக்கிறது. எதையோ தேடுகிறது இந்த மனிதனின் மனம். என்றுதான் உணருவார்கள்.

  • @vcilankumaran1976
    @vcilankumaran1976 Год назад +5

    நீங்க யாருன்னு உங்களோடு பணியாற்றியவர்களே அறிவார்கள்....!
    அழகி புரொடியூசர் அழுகி போயிட்டாரு...யாரால?
    உங்களால...!
    பழகியவர்களே சாட்சி...!

    • @imayavaramban1649
      @imayavaramban1649 Год назад

      இது அவரோட தவறு அல்ல உங்களை போன்ற மனநோயாளிகளால்

  • @mahemahesh4490
    @mahemahesh4490 Год назад +4

    Really "onbadhu roobai note"
    It is an underrated film .

  • @vijayakumarvijayakumar2803
    @vijayakumarvijayakumar2803 Год назад +3

    சமூக அக்கறை கொண்ட நல்ல படைப்பாளி தங்கர் பச்சான்

  • @cheeky4ify
    @cheeky4ify Год назад +4

    All the films he made are pearls ❤

  • @dhandapanisingaravelu9609
    @dhandapanisingaravelu9609 Год назад +9

    பாரதிராஜவுக்கு பதிலா Cjபாஸ்க்கர் நடித்தால் அந்த முதுமை அருமையாக இருக்கும்.....

  • @sureshsureshmani3365
    @sureshsureshmani3365 Год назад

    படம் மிக மிக அருமை சார் உங்கள மாதிரியான இயக்குநர்களை மிக பெரிய தயாரிப்பாளர்கள் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் சார்🙏🙏🙏🙏🙏

  • @ashoksilva9602
    @ashoksilva9602 Год назад +1

    அண்ணா நீங்கள் டைரக்சன் செய்த அனைத்துபடம் பார்த்து சொல்ல வார்த்தையில்லை அண்ணா

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 Год назад +1

    தர்ப்பெருமை
    என்றாலும்..
    தங்கர் பேசியது
    உண்மை .

  • @gopivenkataswamy4106
    @gopivenkataswamy4106 Год назад +2

    Very Emotional &painful. He is not able react. RIP. As long industry is alive he'll be remembered forever 🌺🙏

  • @etsmedia2024
    @etsmedia2024 Год назад

    Realistic speech director sir congratulations sir...❤

  • @palanages2164
    @palanages2164 Год назад

    Salute to Tangar, hats off.

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 Год назад

    🌹🌹👍அருமை பேச்சு பச்சன் பிரதர் 👍

  • @muthamil4129
    @muthamil4129 Год назад

    தங்கர் அவர்கள் OTT ல் இது போன்று பல படைப்புகளை உருவாக்க வேண்டும்.

  • @hari4758
    @hari4758 Год назад +1

    Will definitely watch in theatres only for this director

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Год назад

    Thangarbachan sir has taken World cinema so far eagerly waiting for karumegangal kalaikinrana this will be visual treat

  • @artistrafeeq2198
    @artistrafeeq2198 Год назад

    Thangarpachan Vazthukkal

  • @etsmedia2024
    @etsmedia2024 Год назад

    Excellent information thangarbachan sir ❤ we support Excellent stories 👍

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug Год назад

    Valga valamudan

  • @etsmedia2024
    @etsmedia2024 Год назад

    Thanks to creative team

  • @0rk762
    @0rk762 Год назад +2

    வாழ்த்துக்கள்.

  • @RevaronPvtLtd
    @RevaronPvtLtd 6 месяцев назад

    We have lot of this type of directors but they are underrated, But luck is that we are missing some cult classic & master piece,

  • @arulmani8798
    @arulmani8798 Год назад +5

    உலகின் சிறந்த இயக்குனர்

  • @b.darshanb.darshan8393
    @b.darshanb.darshan8393 Год назад

    Thangarbachan Anna, your film is so Good Good, Really There is no words to congrats, God Bless you to take this type of Story more and More . I am great fan of you. I last my Father last year, your film me my Father in front of me. I couldn't stop my tears while watching ur film. Hats of you sir, Thanks Thanks Thanks Anna.

  • @henrynathan9130
    @henrynathan9130 Год назад

    God bless you sir

  • @etsmedia2024
    @etsmedia2024 Год назад

    Thank you antony sir

  • @ndurga85
    @ndurga85 Год назад +1

    Kalavaadiya pozudhugal is 1000 times deeper than 96 movie...

  • @radjasn8577
    @radjasn8577 Год назад +1

    பத்திரகோட்டை தந்த பத்திரைமாற்று தங்கம் எங்கள் சொந்தம் தங்கர்பச்சான்

  • @vasancellcarasong4472
    @vasancellcarasong4472 Год назад

    Super sir ❤

  • @SriMorthi
    @SriMorthi Год назад

    Barathiraja.yogibabu good acting ❤❤❤❤

  • @diesal-w2x
    @diesal-w2x Год назад

    படையாச்சி வாழ்க வளமுடன்

  • @SriMorthi
    @SriMorthi Год назад

    Good movie pl watch❤❤❤

  • @MrMsriraman
    @MrMsriraman Год назад

    Very good Director

  • @saravananselva6647
    @saravananselva6647 Год назад

    Trailer link yaradhu cmnt pannuga pa

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh Год назад

    ❤️😍🙏😭🥰

  • @rajkumarthavudu9193
    @rajkumarthavudu9193 Год назад +2

    Onbathu rubai note arumaiyana padam neenga pannathula sir

  • @rameshrajagopalan8206
    @rameshrajagopalan8206 Год назад +4

    The only director respects human emotions

  • @purushoth6115
    @purushoth6115 Год назад +1

    ❤❤❤❤❤❤

  • @vadevelkrishnasamy1985
    @vadevelkrishnasamy1985 Год назад

    நீங்கள் நிச்சியம் தமிழ்நாட்டின் விலைமதிக்க முடியாத மணிமகுடம்

  • @padmakumari7781
    @padmakumari7781 Год назад +1

    Welcome back sir thangarbatchan sir

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 Год назад

    எடுக்கும்போதும் பலருக்குவெளிவந்த பிறகும் பலருக்குத் துன்பம் தரும்! சிலருக்கு வருமானவரிக்கணக்கில் இழப்புக்காட்ட உதவும் இது!

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 Год назад

    Nalla padaipalli thangar bachan

  • @kumaresanl164
    @kumaresanl164 Год назад

    சார் நம்பேச்சுகுறைவாகவும்.படம்அதிகமாகவும்பேசனும்.

  • @kumaresanl164
    @kumaresanl164 Год назад

    தியேட்டரில் அராஜகம்.. கட்டணம். உயர்வு. பிக்பாக்கெட் அடிக்கமலேபணத்தைபிடிங்கினால்.யார் படம்பார்க்கபோவார்கள்.சார்

    • @kalaimathi8125
      @kalaimathi8125 Год назад

      அப்போ ரஜினி படம் பாக்க மட்டும் போறீங்க

  • @krithmo3711
    @krithmo3711 Год назад

    We bought Azhagi for overseas

  • @amdigital3877
    @amdigital3877 Год назад

    EaNakgu pititha Dairactor Thakarpachan Sar

  • @SriMorthi
    @SriMorthi Год назад

    Tamilan

  • @BharaniG-it4uz
    @BharaniG-it4uz Год назад

    First nenga movie eduthu adai free ah release panunga sir nenga than soninga business kaga movie panakudadunu nengalae classic nu soladinga pls

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 Год назад

    உதிரிப்பூ ஆடம்பரமற்ற உயர்ந்த படம். உங்களைப்போல் பீற்றிக்கொண்டு எடுத்த குப்பைப் படம் இல்லை.

  • @BharaniG-it4uz
    @BharaniG-it4uz Год назад

    Rajini mela ya porama unaku solu

  • @BharaniG-it4uz
    @BharaniG-it4uz Год назад

    Inda makal kita cinema podadinga nengalae potu parunga

  • @thoufeekmohamed9595
    @thoufeekmohamed9595 Год назад +3

    தலைகணம் கொண்ட கிருக்கன்..

  • @Publicc1900
    @Publicc1900 Год назад

    வாழ்த்துக்கள் சார்🙏

  • @BharaniG-it4uz
    @BharaniG-it4uz Год назад

    Inda makal kita cinema podadinga nengalae potu parunga