Kaisika Puranam (Full Version)

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 51

  • @arvindmj3565
    @arvindmj3565 2 года назад +4

    தென்கச்சி சுவாமிநாதன் பேசுவது போல் குரல். எளிமையான விளக்கங்கள். அருமையான உபன்யாசம். 🙏🙏🙏

  • @vasudeva7041
    @vasudeva7041 2 года назад +2

    A very good speech. Following moral values is of utmost importance. Thanks for explaining in simple language. May the almighty bestow good health and longevity to you and your family.

  • @Tailorpc
    @Tailorpc 2 года назад +3

    நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பார்த்தால் முந்தைய பிறவியில் நடந்த நிகழ்வுகள் ஒரு சின்ன துளியேனும் இருப்பது உண்மைதான் ....என்றே உணரவைக்கிறார் எம்பெருமான் 🙏🙏🙏 ஐயாவுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

    • @karthickkarthick4803
      @karthickkarthick4803 2 года назад +3

      ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏

    • @Tailorpc
      @Tailorpc 2 года назад +1

      @@karthickkarthick4803 🙏🙏🙏🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Год назад +1

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏

  • @Ajith-Krishnan
    @Ajith-Krishnan 2 года назад +3

    Aneka Namaskaram Swami! Blessed to listen on the most auspicious day! Srimathe Ramanujaya Namaha

  • @ஸ்ரீமத்பாகவதம்சேவைமையம்

    உயர்திரு ஸ்ரீ ஜோசப் ஐயங்கார் அவர்கள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா

  • @ps1965erode
    @ps1965erode 2 года назад +2

    தாயார் சொல்லி தந்தையை அறிகிறோம்... தந்தையார் வாயிலாக குருவை அறிகிறோம்... அந்த குருவின் வாயிலாக பரம்பொருளை அறிய முயல்கிறோம்....
    அப்படி அந்த பரம்பொருளை அடையும் வழியைக் காட்டிடும் குருவாக நின்று உபதேசம் செய்த பெரியீர் நீர் வாழ்க.... உம் குலம் வாழ்க..... 🙏

  • @lakshminarayanan7272
    @lakshminarayanan7272 Год назад +1

    🙏🙏Om namo Narayanaya saranam saranam prapathiye

  • @Tailorpc
    @Tailorpc 2 года назад +3

    ஸ்மதே இராமானுஜாய நமஹ 🙏🙏🙏🙏🙏 ஐயா உங்கள் அடியேன் 🙏

  • @manisanthanam1331
    @manisanthanam1331 2 года назад +3

    ஆஹா அருமை அருமை ஸ்வாமி

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 6 месяцев назад

    மிகவும் நன்றாக இருக்கிறது மிக்க நன்றி

  • @orionalgawaz5759
    @orionalgawaz5759 2 года назад +3

    அண்ணா மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @Tulsi1894
    @Tulsi1894 2 года назад +3

    Thank You very much Swamy.

  • @Tailorpc
    @Tailorpc 2 года назад +3

    நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா 🙏🙏🙏

  • @ramansrini100
    @ramansrini100 2 года назад +3

    நமோ நாராயணா

  • @srinivasanrangasamy5302
    @srinivasanrangasamy5302 4 дня назад

    What a nice purana by perumal narrated joseph iyengar has given neat upanyasam

  • @Tailorpc
    @Tailorpc 2 года назад +1

    குருவே துணை 🙏

  • @aathinarayananpowerlooms4178
    @aathinarayananpowerlooms4178 2 года назад +1

    Thank you
    ஜெய் ராம்

  • @senthilsubramanianb8787
    @senthilsubramanianb8787 2 года назад +2

    YogiRamSuratKumar YogiRamSuratKumar YogiRamSuratKumar Jaya Guru Raya🙏🙏🙏🙏🙏🙏

  • @muraliranganu2954
    @muraliranganu2954 2 года назад +1

    ஓம் நமோ நாராயணா.

  • @shobakannankannan4302
    @shobakannankannan4302 2 года назад +2

    Jaishreeman narayan.

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 года назад +2

    Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana

  • @kumaranpadmavathi-yr8et
    @kumaranpadmavathi-yr8et 9 месяцев назад

    குருவே சரணம் 🙏🌺🙏

  • @alameluvathsala754
    @alameluvathsala754 2 года назад

    Adiyane anega namaskaram. Ungal Pani thodara bhagawanai prartthikkirane.

  • @anbarasukr4044
    @anbarasukr4044 Год назад

    Thanks Saamy

  • @sabithas9881
    @sabithas9881 2 года назад

    Arpudam om namo nara
    Yana thank you

  • @manoharraji27
    @manoharraji27 2 года назад +2

    Gurubyo namaha 🙏🙏🙏🙏

  • @sgayathri4226
    @sgayathri4226 2 года назад +3

    🙏🙏🙏🙏

  • @ganeshmc221
    @ganeshmc221 2 года назад +1

    Jai Sriman Narayana

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 2 года назад

    Namaskaram. Actually I don't know till today what is Kaisikapuranam. Every one must know because it teaches us morale code of conduct. More over it came from Lord Bhi Varaha Perumal"s mouth. You explained excellent. Want to hear elaborately from your voice. Vanakkam, Sir.

  • @selvisangaralingam2436
    @selvisangaralingam2436 2 года назад +1

    Super sir

  • @susilaraghuraman556
    @susilaraghuraman556 2 года назад +1

    Jai sri ram🙏

  • @kethsamy8829
    @kethsamy8829 2 года назад

    listen in playback speed 0.75x we got old speech. Its very nice listening

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 2 года назад +1

    🙏🙏🙏💐

  • @vanithas5195
    @vanithas5195 2 года назад +2

    🌸🌷🌸🌷

  • @senthilkumarponnuswami7398
    @senthilkumarponnuswami7398 Год назад

    Good moment's

  • @vasanthis5206
    @vasanthis5206 2 года назад

    🙏 great

  • @ganga-sj1sh
    @ganga-sj1sh Год назад +1

    Anna,
    I am moved on hearing your discourse.
    Now onwards, I use to practise Narayana nama japam.
    Regards

  • @masarsoranparrumancholaisr3214
    @masarsoranparrumancholaisr3214 2 года назад +1

    உங்க நாமம் கிறிஸ்தவ சாயலில் இருக்கு அதன் மர்மம் என்ன?

    • @radhamadhuranath7941
      @radhamadhuranath7941 7 месяцев назад +1

      இந்து சமயத்தில் ஈடுபாடு வைஷ்ணவம் முழுவதும் கற்று தேர்ந்தார் பிறப்பு கிருஸ்துவம் ஜீயர் சுவாமிகள் பெயர் மாற்றம் வேண்டாம் என்று சொன்னார்

    • @masarsoranparrumancholaisr3214
      @masarsoranparrumancholaisr3214 7 месяцев назад

      @@radhamadhuranath7941 🙏🙏 அதுவே புலமைக்கு மேன்மையும்

  • @elumalaivairamany3887
    @elumalaivairamany3887 2 года назад +1

    👌🙏

    • @raghavannemilivijayaraghav9790
      @raghavannemilivijayaraghav9790 2 года назад +1

      கைசிக புராணம் வெகு சிறப்பாக. இருந்தது. அனுபவித்தோம். நன்றி. Jai Sri Ram.

  • @raviprakash-k4l
    @raviprakash-k4l 4 месяца назад

    Prakash RSS 🚩🚩🚩🚩🚩🚩

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 года назад +1

    Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana.

  • @kannappan248athi9
    @kannappan248athi9 2 года назад +1

    🙏🙏

  • @subadevi7314
    @subadevi7314 2 года назад

    🙏🙏🙏

  • @RA-uz7px
    @RA-uz7px Год назад

    🙏🙏🙏🙏