ஒரு வாரம் முன்பு hall ticket வந்து விட்டது , 9 மணிக்கு பின்பு வருகின்றவர்கள் அனுமதிக்க மாட்டேம் என்று கூறி விட்டார்கள் , நமக்கு தெரியாத தோர்வு மையத்தை நம் தோர்வுக்கு முன்பு நோரில் சென்று உறுதி படுத்திக்க கொள்வது அவசியம் . வீட்டில் இருந்து தோர்வு மையத்துக்கு எடுத்துக்கு கெள்ளும் நேரத்தையும் கணக்கிட்டு கெள்ளலாம் . அதை விட்டு விட்டு தோர்வு அன்று தான் தோர்வு மையத்தை தேடி சென்று தோர்வு எழுதுவது என்று சேம்பல் பட்டு இருந்தால் உங்களுக்கு தான் நஸ்டம் . Google map எல்லா நேரம் நம்பா முடியாது .. நேற்று தோர்வுக்கு காலை 6 மணிக்கு எல்லாம் தோர்வு எழுத வந்தவர்கள் பள்ளி முன்பு காத்து இருந்ததை காண முடிந்தது . ..
தேர்வு மையம் 50 km மேல இருந்தது. இதில் 8.15 A.M to 8 .30A.M exam Hall இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஒன்று அருகில் உள்ள பள்ளியில் தேர்வு நடத்தி இருக்கலாம். இல்லை எனில் அதற்கு தகுந்த நேரம் ஒதுக்கி இருக்க வேண்டும். என்னை விட இன்னும் அதிக உள்ளவர்களும் மிக கடினப்பட்டு தேர்வு வந்தனர். எப்போதும் போல 10.மணிக்கு தேர்வு தொடங்கலாம். தேர்வு நடத்தும் Tnpsc bord இதை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல அரசு பள்ளிகளில் restroom இல்லை. பெண்கள் மிக அதிக தூரம் பயணம் செய்து வந்து restroom வசதி இல்லாமல் மிக மிக சிறமபடுகிறார்கள் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். இதே போல As+Bs+ Cs+ Ds+ Es மொத்த கூட்டு தொகை போடுவது மிக மிக சிறமங்கள் ஏற்பட்டு மாணவர்கள் தடுமாறி உள்ளனர். இதுவும் தேவையற்ற ஒன்று.
நானும் map ஐ நம்பி சென்று விட்டேன் . நான் சென்ற இடத்தில சுடு காடு தான் இருந்தது. திருப்பி வந்த வழியே 5 km பயணித்து. ஒரு வழியாக ஒன்பது மணிக்குள் வகுப்பறைக்கு சென்று விட்டேன். வண்டியில் வந்ததால் தப்பித்தேன்.
நானும் இதுபோல பாதிக்கபட்டேன்...AE தேர்வு எழுதும் போது. 2 வாரங்களுக்கு முன்பு ..என்னுடன் சேர்த்து 23 பேரை அனுமதிக்கவில்லை...சென்னை விருகம்பாக்கதில் உள்ள விஜய் படித்த பள்ளியில்...
முதல் நாளே இடத்தை போய் பார்த்து உறுதி பண்ணிக்கணும் ப்ரோ , அடுத்த நாள் ஒரு மணி நேரம் முன்பு சென்று நம்ம எண்கள் உள்ளதா என்று நோட்டீஸ் போர்டுல பார்த்து மேலும் உறுதி பண்ணிக்கணும் , நான் இப்படி தான் செய்வேன் , கடைசி நேரத்தில் பாத்துக்கலாம் கிளம்பினால் வெளில நின்று இப்படி புலம்பனும்
Yellam alatchiyam 10 days munadi hall ticket vitutanga sari namaku theriyatha oorla potrukanga epdium yartayacham visaripom therinji vachiklam nerama povom atleast map la potomey varlaye ethukum oru ettu nerla pathupom nu muyarchi panirunthaley pothum ena dhideernu kalaila 6 manika sonanga tnpsc la center inga potrukom anga potrukomnu ithula vera school la miss kita solra mari reason nan google la potan, scan panan address varla yen vazhkaye pochi padichathelam pochina ipo onum panamudiyathu
Exam ku poravanga... Exam center theriyalana 2..3.. days munnalaiye poi center pathu vaichikonga... Exam tym la kasta padathinga... Namma dha carefull ah irundhikanum ...Gvnmt pathi terium la
நீட் தேர்வை எதிர்கும் மக்களே எழுத வந்தவர்கள் ஒருவர் கூட பங்கேற்காமல் திரும்பிய தில்லை டிஎன்பிஎஸ்சி யில் மட்டும் ஏன் இந்த குறைபாடு? மக்களே நாம்? மக்களுக்குகாகவேநாம்?
மையங்களின் விலாசம் தெரியாத நிலையில் நாம்தான் முன்னரே ஒரு நாள் முன்பு சென்று சரியான விலாசங்களை கண்டறிவது மிகச்சிறந்தது ஆகும்.ஏனெனில் பணிக்கான தேவை நமக்கு மட்டுமே..
நண்பா... உண்மை தான் கூகிள் மேப்பை எப்போதும் நம்ப கூடாது... இந்த செய்தியை அறியும்போது மனம் மிகுந்த வருத்தத்தை அடைகிறேன்... எனக்கும் இதுபோல ஒரு அனுபவம் உண்டு... எனவே தான் நான் கூகிள் மேப்பை ஒருபோதும் நம்புவதில்லை... மேலும் இதுபோல தேர்வு மற்றும் அத்தியாவசிய நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களுக்கான மையம் அமைந்துள்ள இடமானது பழக்கப் பட்ட இடமாக இல்லாதபட்சம் ஒரு நாள் முன்னரே சென்று அந்த முகவரியை விசாரித்து வைத்துக்கொள்ளுதல் நலம்... கடைசி நேரத்தில் இதுபோன்ற அலைச்சல்கள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும்... இதனால் தங்கள் கவனம் சிதற வாய்ப்புண்டு.. எப்போதும் சாந்த மனநிலையிலே இருப்பது நமக்கு நன்மை பயக்கும்...
நீங்க தேர்வு எழுதினால் மட்டும் வேலை கிடைக்குமா போங்கடா புரியா நம்ம மக்கள் கூட்டமே இப்போது உள்ளநவீன காலத்தில் ஓட்டுக்கு பணம் தரபட்டு தான் வருகிறது இதை தடுக்க பறக்கு படை வேற அப்படி இருக்கும் போது நேர்மையாக தேர்வு நடை பெறும் எழாயிரம் காலி இடத்துக்கு சும்மா ஓரு ஆயிரம் பேர் மட்டும் நேர்மையாக நிரப்படும் மீது பணம் நம்ம மக்கள் அந்த ஆயிரம் பேர் வெற்றி மட்டுமே பார்த்து அதிகம் பேர் சும்மா தேர்வு எழுதுகிறர்கள் இது உண்மை போங்கடா
U people are have to check the day before where is add.. & location and then calculate time athuku thahuntha mathri kelambi vanthrukanumla.... Ellarukkum ipdthan potrukanga address so other people came right... Exam pora annaikki mattum hall ticket la address pathu kelambuna ipdthan aahum mistakes namaludayathuthan... Don't blame govt
Athanala tha oru naal munadiye poi exam centre aah paathu vachikanum nu solluvanga ithu tnpsc oda thapu tha but ithukaka avanga respond pana porathum illa aana loss namaku tha so naama tha namala safe panikanum 10 days munadiye hall ticekt varuthula vantha udane mudinja hall aah check panikrathu safe
Tnpsc சரியான பயிற்சியை பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுக்கல.... எல்லாம் அவங்க அவங்க இஸ்டத்துக்கு பன்றாங்க... 9.15 க்கு வினாத்தாள் கொடுக்கனும்... 9.30 க்கு தான் தராங்க... 12.30 க்கு வரை எழுத அனுமதி உண்டு.. 12.15 ஒட முடிச்சு a b c கூட்டி போட சொல்றாங்க.... அடுத்த முறை இதையெல்லாம் சரியா பன்னனும்....
10 days ku munnadiye Hall ticket potutanga. nenga proper ah enquire pannirukanum. Atha vitutu exam ku last night thaan hall ticket download panni exam centre enga nu pathurupinga
Bro QR code yellam scan panne pogathega yella placeliym location irrukathu particular place mattum than irrukum... So nenga next time pogum pothu one day before ahaa address details enquiry pannuga
யாரும் கவலை பட தேவை இல்லை தேர்வு எழுதியவர்கள் தேர்வு எழுதா முடியாதவர்கள் என்று யாரையும் வேலைக்கு எடுக்கு எண்ணம் அரசுக்கு இல்லை நீங்கள் அதாவது தேர்வர்கள் தரும் கட்டணம் அனைத்தும் அரசின் மேற்படி செலவுகளுக்கு தேவை படுகிறது என்பதால் தேர்வுகள் அனைத்தும் கண்துடைப்பு நாடகம் மட்டுமே
இன்று அதேபோல் நானும் hall ticket il உள்ள location QR code மூலம் வழியை தேடி சென்றால் நேராக துணி துவைக்கும் அக்காவிடம் கொண்டுபோய் விட்டது பின்பு அக்காவின் உதவியால் 2 km வேறு பாதையில் சென்று சேர்ந்தோம் ... 😑😑
இவனுக்கு அக்கறையில்லை.. வேலை வேண்டும் என நினைப்பவன் முந்தைய நாளே வந்து தேர்வு மையத்தை தெரிந்து வைத்திருப்பான்.. நானும் தேர்வெழுத போகிறேன் என விண்ணப்பித்து விட்டு விளம்பரத்திற்காக செய்கிறான்..
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்......
ARMY selection la last ah exam mattum nadaka vendiya engaluku exam ye cancel nu soltanga😒 neenga ena da na exam ku address full details koduthum time ku Vara mudilennu soltu irukenga🤦
நீங்கள் எழுதினாலும் உங்களுக்கு அரசு வேலை கிடைக்காது என்பதை, சொல்லாமல் சொல்லும் அவர்கள்🤔🤔🤔 கடைசி நேரத்தில் இப்படி தேடுவது உங்கள் தவறுதான் நண்பரே🤔🤔🤔 தவறான முகவரி கொடுத்தாலும் அவர்களை குறை சொல்லி பயன் இல்லை🤔🤔🤔
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.'.
Ada poo bro Ennaku la QR code ye illa Naa 6.30am ku veetula irundhu kelambi centre ah thedi alanja...25km la centre pottanga anga thedi poogavey 8.10am aagittu
ஒரு வாரம் முன்பு hall ticket வந்து விட்டது , 9 மணிக்கு பின்பு வருகின்றவர்கள் அனுமதிக்க மாட்டேம் என்று கூறி விட்டார்கள் , நமக்கு தெரியாத தோர்வு மையத்தை நம் தோர்வுக்கு முன்பு நோரில் சென்று உறுதி படுத்திக்க கொள்வது அவசியம் . வீட்டில் இருந்து தோர்வு மையத்துக்கு எடுத்துக்கு கெள்ளும் நேரத்தையும் கணக்கிட்டு கெள்ளலாம் . அதை விட்டு விட்டு தோர்வு அன்று தான் தோர்வு மையத்தை தேடி சென்று தோர்வு எழுதுவது என்று சேம்பல் பட்டு இருந்தால் உங்களுக்கு தான் நஸ்டம் . Google map எல்லா நேரம் நம்பா முடியாது .. நேற்று தோர்வுக்கு காலை 6 மணிக்கு எல்லாம் தோர்வு எழுத வந்தவர்கள் பள்ளி முன்பு காத்து இருந்ததை காண முடிந்தது . ..
Tnpsc தேர்வு நேரம் காலை 10:00 to மதியம் 1:00 வரை இருந்தால் நல்லா இருக்கும்
தேர்வு மையம் 50 km மேல இருந்தது. இதில் 8.15 A.M to 8 .30A.M exam Hall இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஒன்று அருகில் உள்ள பள்ளியில் தேர்வு நடத்தி இருக்கலாம். இல்லை எனில் அதற்கு தகுந்த நேரம் ஒதுக்கி இருக்க வேண்டும். என்னை விட இன்னும் அதிக உள்ளவர்களும் மிக கடினப்பட்டு தேர்வு வந்தனர். எப்போதும் போல 10.மணிக்கு தேர்வு தொடங்கலாம். தேர்வு நடத்தும் Tnpsc bord இதை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல அரசு பள்ளிகளில் restroom இல்லை. பெண்கள் மிக அதிக தூரம் பயணம் செய்து வந்து restroom வசதி இல்லாமல் மிக மிக சிறமபடுகிறார்கள் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். இதே போல As+Bs+ Cs+ Ds+ Es மொத்த கூட்டு தொகை போடுவது மிக மிக சிறமங்கள் ஏற்பட்டு மாணவர்கள் தடுமாறி உள்ளனர். இதுவும் தேவையற்ற ஒன்று.
Epdi epdi kalichu katanumnudhan papanga...adhudhan indha time,abcds counting ellame
இதை பற்றி விரிவான முறையில் Tspsc நிர்வாகத்திற்கு மனு போட வேண்டும்.. தவறான முகவரியை அளித்த Tnpsc மீது நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டும்
Address lam crt ah thaan irukum. 10 days ku munnadiye Hall ticket potutanga. Last minute la hall ticket download pannuna ipadi thaan confusion irukum
இருக்கிறதிலேயே தத்தி டிபார்ட்மென்ட் TNPSC
மீண்டும் நிரூபணம்
tneb um include panikonga
Ada TRB nu onnu iruku apapo update matu kudupanuga onnu vekka matanuga
@@priyaa_academy adhu fulla fraud kootanga
@@hey346 kandipaa
நானும் map ஐ நம்பி சென்று விட்டேன் . நான் சென்ற இடத்தில சுடு காடு தான் இருந்தது. திருப்பி வந்த வழியே 5 km பயணித்து. ஒரு வழியாக ஒன்பது மணிக்குள் வகுப்பறைக்கு சென்று விட்டேன். வண்டியில் வந்ததால் தப்பித்தேன்.
😄😄😄
நானும் இதுபோல பாதிக்கபட்டேன்...AE தேர்வு எழுதும் போது. 2 வாரங்களுக்கு முன்பு ..என்னுடன் சேர்த்து 23 பேரை அனுமதிக்கவில்லை...சென்னை விருகம்பாக்கதில் உள்ள விஜய் படித்த பள்ளியில்...
சீமான் அண்ணா விட்டுவிடாதீர் ஸ்ரீமதிக்கு நியாயம் வேண்டும்
😁😂😂🤣
அனைத்திலும் வியாபார யுக்தி அடங்கி உள்ளது என்பது தான் உண்மை.
இதைப்பற்றி எந்த டிவிக்காரணும் விவாதம் செய்தமாட்டானுங்க… இந்த மாணவர்கள் அனைவரும் கோர்ட்டுக்கு போங்க…
கடந்த ஆட்சியில் கூட இது போன்று அசம்பாவிதங்கள் நடக்கவில்லை என்று நினைக்கிறேன்.
கடந்த ஆட்சியில் காசு கெடுத்தா , tnpsc group 4 pass ஆகி வேலை சோர்ந்து விடலாம் .
Indha aatchiyil thaan neraya hotels expose aachu. Neraya crimes expose aaguradhu thaan nalladhu. Ellamae nalla nadakudhuna Ellam moodi maraikapaduthunu artham. Also indha maadhiri visyangala maathanum na root la irundhu Indian education system a maathanum
நிறைய பேர் பரிட்சை எழுதுவதால் வேண்டும் என்று அட்ரஸ் தப்பாக கொடுத்திருப்பார்கள்.அவரவர் வீட்டு ப்பக்கம் உள்ள சென்டரில் தேர்வு வைத்திருக்கலாம்.
முதல் நாளே இடத்தை போய் பார்த்து உறுதி பண்ணிக்கணும் ப்ரோ , அடுத்த நாள் ஒரு மணி நேரம் முன்பு சென்று நம்ம எண்கள் உள்ளதா என்று நோட்டீஸ் போர்டுல பார்த்து மேலும் உறுதி பண்ணிக்கணும் , நான் இப்படி தான் செய்வேன் , கடைசி நேரத்தில் பாத்துக்கலாம் கிளம்பினால் வெளில நின்று இப்படி புலம்பனும்
மிகசரி...
கரெக்ட்..
இதையேதான் நானும் சொல்லிருக்கேன்..
இடம் எங்க இருக்கு னே தெரிஞ்சுக்காம, எப்டி.. 🤔
Yes
True 💯
Yellam alatchiyam 10 days munadi hall ticket vitutanga sari namaku theriyatha oorla potrukanga epdium yartayacham visaripom therinji vachiklam nerama povom atleast map la potomey varlaye ethukum oru ettu nerla pathupom nu muyarchi panirunthaley pothum ena dhideernu kalaila 6 manika sonanga tnpsc la center inga potrukom anga potrukomnu ithula vera school la miss kita solra mari reason nan google la potan, scan panan address varla yen vazhkaye pochi padichathelam pochina ipo onum panamudiyathu
ஏன் இந்த கூட்டிக்கொடுக்கிற அரசு வேலைக்கு போறீங்க?
அரசாங்கம் கூட்டிகொடுப்பதும்
நீதிமன்றம் விலை கேட்பதும், வியாபாரம் ஆகிவிட்டது. எத்தனை Institute/ academy கள்
Maasam maasam salary , lanjam la correct ah vandhudum la adhaa 😂
Velaiku pogati Yen ne masam masam sambalam podraya..?
Money 💰💰💰💰
Money
Money is always ultimate
Athuku than hall ticket 10 days munadiye kudukranga
முட்டாள் முதல் அமைச்சர் ஆட்சி இப்படி தான் இருக்கும்
Court la case podunga... They will get lesson
🤧 ஒன்னு. நடக்காது
எதார்த்தம் எதுவெனில்
ஏதும் சாதகமாக நிகழ வாய்ப்பில்லை
Exam ku poravanga... Exam center theriyalana 2..3.. days munnalaiye poi center pathu vaichikonga... Exam tym la kasta padathinga... Namma dha carefull ah irundhikanum ...Gvnmt pathi terium la
CRT🤝
நீட் தேர்வை எதிர்கும் மக்களே எழுத வந்தவர்கள் ஒருவர் கூட பங்கேற்காமல்
திரும்பிய தில்லை டிஎன்பிஎஸ்சி யில் மட்டும் ஏன் இந்த குறைபாடு?
மக்களே நாம்? மக்களுக்குகாகவேநாம்?
பாவம் முதலில் இந்த தேர்வை நிருத்த வேண்டும் குழப்பம் மட்டும் தருவோம் தீர்வு தர மாட்டோம் அப்படிதானே
Indha exam ah um niruthitu yaaruku job tharuveenga?
Neenga hall ticket publish panna anike location lam check panirukanum brother summa intha matri kadha lam vidathinga naangalum iniki tnpsc exam eluthuna aalutha naalam hall ticket publish aana aanike location lam paatu vachitu morning 7 o clock lam kelambitten punctuality mukiyam bro summa kora solla kudathu first neenga concern ah illa iruntha neenga exam ezhuthirupinga ivlo per naangalam vanthu exam lam ezhutathan seinjanga ungaloda intha speech ah ethuukka mudiyathu solla ponna edubadathu
Tnspc ayya sujith sollitaru kelambunga....Dei punctuality ah pathi ne lam pesara pathaya...poda 🤫
Hallticket itself mentioned we are not response for google map wrong address showing etc... So it's absolutely your faults bro and sisters
மையங்களின் விலாசம் தெரியாத நிலையில் நாம்தான் முன்னரே ஒரு நாள் முன்பு சென்று சரியான விலாசங்களை கண்டறிவது மிகச்சிறந்தது ஆகும்.ஏனெனில் பணிக்கான தேவை நமக்கு மட்டுமே..
நண்பா... உண்மை தான் கூகிள் மேப்பை எப்போதும் நம்ப கூடாது... இந்த செய்தியை அறியும்போது மனம் மிகுந்த வருத்தத்தை அடைகிறேன்... எனக்கும் இதுபோல ஒரு அனுபவம் உண்டு... எனவே தான் நான் கூகிள் மேப்பை ஒருபோதும் நம்புவதில்லை...
மேலும் இதுபோல தேர்வு மற்றும் அத்தியாவசிய நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களுக்கான மையம் அமைந்துள்ள இடமானது பழக்கப் பட்ட இடமாக இல்லாதபட்சம் ஒரு நாள் முன்னரே சென்று அந்த முகவரியை விசாரித்து வைத்துக்கொள்ளுதல் நலம்... கடைசி நேரத்தில் இதுபோன்ற அலைச்சல்கள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும்... இதனால் தங்கள் கவனம் சிதற வாய்ப்புண்டு..
எப்போதும் சாந்த மனநிலையிலே இருப்பது நமக்கு நன்மை பயக்கும்...
நீங்க தேர்வு எழுதினால் மட்டும் வேலை கிடைக்குமா போங்கடா புரியா நம்ம மக்கள் கூட்டமே
இப்போது உள்ளநவீன காலத்தில் ஓட்டுக்கு பணம் தரபட்டு தான் வருகிறது இதை தடுக்க பறக்கு படை வேற அப்படி இருக்கும் போது நேர்மையாக தேர்வு நடை பெறும் எழாயிரம் காலி இடத்துக்கு சும்மா ஓரு ஆயிரம் பேர் மட்டும் நேர்மையாக நிரப்படும் மீது பணம் நம்ம மக்கள் அந்த ஆயிரம் பேர் வெற்றி மட்டுமே பார்த்து அதிகம் பேர் சும்மா தேர்வு எழுதுகிறர்கள் இது உண்மை போங்கடா
Sir ungaluku cutoff met panniyum job place pannama irukangala? Chumma edhachum pesadheenga. Cutoff and reservation basis everyone is getting placed.
U people are have to check the day before where is add.. & location and then calculate time athuku thahuntha mathri kelambi vanthrukanumla.... Ellarukkum ipdthan potrukanga address so other people came right... Exam pora annaikki mattum hall ticket la address pathu kelambuna ipdthan aahum mistakes namaludayathuthan... Don't blame govt
Athanala tha oru naal munadiye poi exam centre aah paathu vachikanum nu solluvanga ithu tnpsc oda thapu tha but ithukaka avanga respond pana porathum illa aana loss namaku tha so naama tha namala safe panikanum 10 days munadiye hall ticekt varuthula vantha udane mudinja hall aah check panikrathu safe
Call ticket வதஉடனே centre அ advance அ place distance எல்லாம் தெரிஞ்சு, plan பன்னிருக்கனும்,
next time advance plan பன்னி exam எழுத வாழ்த்துக்கள்.
Correct bro naa etha neichan
Tnpsc சரியான பயிற்சியை பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுக்கல.... எல்லாம் அவங்க அவங்க இஸ்டத்துக்கு பன்றாங்க... 9.15 க்கு வினாத்தாள் கொடுக்கனும்... 9.30 க்கு தான் தராங்க... 12.30 க்கு வரை எழுத அனுமதி உண்டு.. 12.15 ஒட முடிச்சு a b c கூட்டி போட சொல்றாங்க.... அடுத்த முறை இதையெல்லாம் சரியா பன்னனும்....
Correct bro
10 days ku munnadiye Hall ticket potutanga. nenga proper ah enquire pannirukanum. Atha vitutu exam ku last night thaan hall ticket download panni exam centre enga nu pathurupinga
Already na July 2nd 2022 anubavapattutan....yarume kandukave illa....ivunga ethuku exam veikaranga..tnpsc exam content pandravanga one of the Waste
Tnpsc ஓவ்வொரு சென்டர் கும் சிறப்பு பேருந்துகள் அறிவித்திருக்க வேண்டும்
Google maps அப்படி நா என்ன னு எனக்கு தெரியாது தலைவா நீங்கள் ஒரு 2012 to 2016 தேர்வு எழுதியிருந்தா தெரியும்
பழைய படி 10 மணிக்கு exam correct இருந்தது.but konjam kasatam
இது யார் உடைய தவறு இல்லை தப்பா அவர்கள் மீதான நடவடிக்கை எடுக்க வேண்டும்
Bro QR code yellam scan panne pogathega yella placeliym location irrukathu particular place mattum than irrukum... So nenga next time pogum pothu one day before ahaa address details enquiry pannuga
அண்ணன் சீமானே அடுத்த நிரந்தர முதல்வர்.....நீங்கள் ஆட்சிக்கி வந்தால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் நடக்காது.....மாணவர்களின் நலன் பாதுகாக்கபடும்
CRT anna
💯
உன் பொண்டாட்டிய கூட்டிகொடு சீமான் பாடு கிட்ட
@@Tamizhvazhgasiva poda naraapunda....kommaokka
😂😂😂😂
யாரும் கவலை பட தேவை இல்லை தேர்வு எழுதியவர்கள் தேர்வு எழுதா முடியாதவர்கள் என்று யாரையும் வேலைக்கு எடுக்கு எண்ணம் அரசுக்கு இல்லை நீங்கள் அதாவது தேர்வர்கள் தரும் கட்டணம் அனைத்தும் அரசின் மேற்படி செலவுகளுக்கு தேவை படுகிறது என்பதால் தேர்வுகள் அனைத்தும் கண்துடைப்பு நாடகம் மட்டுமே
👌👌👌🙏😭
@@edwinwilson1997 💐
இன்று அதேபோல் நானும் hall ticket il உள்ள location QR code மூலம் வழியை தேடி சென்றால் நேராக துணி துவைக்கும் அக்காவிடம் கொண்டுபோய் விட்டது பின்பு அக்காவின் உதவியால் 2 km வேறு பாதையில் சென்று சேர்ந்தோம் ... 😑😑
🤣🤣🤣🤣
இவனுக்கு அக்கறையில்லை..
வேலை வேண்டும் என நினைப்பவன் முந்தைய நாளே வந்து தேர்வு மையத்தை தெரிந்து வைத்திருப்பான்..
நானும் தேர்வெழுத போகிறேன் என விண்ணப்பித்து விட்டு விளம்பரத்திற்காக செய்கிறான்..
@@sambhavanshivan5457
ஆம்..
விடாமுயற்சி கொண்ட மாணவர்கள் பலர் முந்தைய நாள் இரவே தேர்வு மையத்திற்கு வந்து விடுகின்றனர்..
@@senthilk600 Dai kothuadimai first address yen da thappu kudthinga first athuku pathil sollu da parambara kothuadimai 😁
விடியல் ஆட்சி யில் இதெல்லாம் சாதாரணமப்பா
அதான 😀
Msg yeppayo vandhrukm ippo sollu dhunga ..... Follow rule don't blame
Friends marriage ,you will plan to go the previous day .Important exam ,why don't you go the previous day and check
Hall ticket la exam time correct போற்றுக்கு.. Namathan சீக்கரம் கிளம்பி போனும்.. Pls
Bro few days munnaiye hall ticket kuduthuranga so apove ithellam nama tha verify pannikanum
Last minute la hall ticket download pannuna ipadi thaan confusion irukum.
Ennaku same situation 6.30 na vittula irrunthu kelbuna centare reach anna time 9 clock
Me too kodumai ena na PKN schools madurai la Thirunangalam la 4 iruku adhula edhunae podala girls a ila boys a matric aa cbse a nu alachal dhan micham
நீங்க exam ku 2 days ku munnadiyea exam centre poyi பாத்துரனும் Google map ella neramum help pannathu bro namakkuthan akkara venum.....
Even I to face the same situation
ஆக... TNPSC தேர்வை ரத்து செய்யவேண்டும்
🤣🤣🤣🤣🤣🤣
அதானே.. 😇 😂 😂 😂 😂
😁ஆமா நாங்க மறுபடியும் எழுதனும்
இது உண்மை எனக்கு இந்த நிலை ஏற்பட்டது
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்......
Bro tnpsc ku pathila upsc prepared pannaunka upsc crt ah pantranka tnpsc crta ah anouncement panamatanka
எனக்கு ஹால் நம்பர் 7னு ஹால்டிக்கெட்ல இருந்தது.. அங்க போய் பாத்தா... ஹால் நம்பர்2
என்னடா polimer,.. Exam.. முடிஞ்சு.. எவ்ளோ நேரம் கழிச்சு போடுற ஏன்னா.. இதுல... உனக்கு.. Views.. போகாது... அதனா... பாவம்.. Exam. Ku.. படிச்சும்.. வெஸ்ட். ahh.. போச்சு....😒😒
First hall ticket vanthuchu vantha udan enga irakuthu check pani pakknum la school
நடந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்
வயதானவர்கள் உங்கள விட எங்க இளைஞர்களின் எதிர்கால நாசமாய் போயிற்று திராவிட கட்சிக்கு நீங்க போடுகின்றா ஓட்டு எங்க வாழ்க்கை கேள்வி குறி
Enakum ethea problem achu
Me too
For me very long 25 km..
So I can't write the exam
So sad
25 km poga mudiyalaya
Ennoda exam centre 90 km
@@kathirvelp8632 you write exam or not?
Ennoda sister entha Porbalam than ana oru nalla manitharala ava antha exam alunthuna avaru 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Tnpsc correcta examum correcta time ku nadathavum matanga.... 2 yrs ku onu nadathitu irukanga 👌🏻
Same exam centre location mari iruku enakum
ARMY selection la last ah exam mattum nadaka vendiya engaluku exam ye cancel nu soltanga😒 neenga ena da na exam ku address full details koduthum time ku Vara mudilennu soltu irukenga🤦
Sir enakku than sir ippadi irunthuchi sir nanum tha sir yalutha la sir
Exam taff economics iruthu questions varala
மு.க.சு. A/C ல போயிடும் பரவாயில்ல bro
Address proper ah illa tnpsc note salem district layum ipdi than only salem code ... Near address not mentioned
நீங்கள் எழுதினாலும் உங்களுக்கு அரசு வேலை கிடைக்காது என்பதை,
சொல்லாமல் சொல்லும் அவர்கள்🤔🤔🤔
கடைசி நேரத்தில் இப்படி தேடுவது உங்கள் தவறுதான் நண்பரே🤔🤔🤔
தவறான முகவரி கொடுத்தாலும் அவர்களை குறை சொல்லி பயன் இல்லை🤔🤔🤔
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.'.
Tenkasi district vadakarai Joy scl Ya halla 12.45ku vangura omra 12manike vangita antha invigilator 11manike time mudiya pothunu sign potu omra mudichuta😭 yelame ec job poirlanu eruntha😭avalala oluga yeluthala keta yathuku ipdi paniga neha sli na fast mudichu ipdi 1.30hr chuma. Ukara vachirkiganu Sry madam alathiga ya watch thapa oduthu viduganu poita
மனசாட்சி னு ஒன்னு இருந்த அத கேள்வி கேளுங்க இப்போ இவ்ளோ பேச்சு பேசுற நீங்க உங்களுக்கு அரசாங்கம் மலை கடு னு வேலை குடுத்தா என்ன பண்ணுவீங்க போவீங்களா
Enake 1 1/2 aachi then after exam veetuku 3clock aachi
Yes ethu unmai
Google map லட்சணம் தான் தெரியுமே
Alcohol Government pothela thaan irukum
Yes fact tan. Na aadress search panni reach agrakulla podum....agitu
Nanum apdidhan....
Why not exam is from 10 to 1 o clock?
Same upsc also 10 to 12 and 2 to 4??????
Thambi ni one day before eh poiii centre ah check pannnirukanum🙂
School oru placela erunthu ..but mapla scl vara placela🤦♀️
உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா😊
நான் உப்பு இல்ல சர்க்கரை இல்ல மிளகாய் பெடி
@@ManMathaRasa-jj4ou இப்போது அந்த படத்தை பார்த்து கொண்டு உள்ளேன் 😂
@@VijayaKumar-nh9jq மிளகாய் பெடி யா😂😂😂😂😂😂😍
🙄
@@ManMathaRasa-jj4ou k tv ல ஓடுது 😊
Wast goverment dmk
One time seman annana cm vaichi paarunga... Aparam theriyum...
True. Nanum ipiditha alanjan. Bt poi sendhuta
pona exam apa lam ipdi nadakalaye🤦
வாய்ப்பில்ல ராஜா.கால்டிக்கெட் கிடைத்தவுடன் முகவரியை முதலில் தெரிந்துகொள்ள முற்ப்படவேண்டும்.
Athu peru kal ticket illa hallticket 😂🤣😂🤣😂🤣😂
Google map நம்பி போன அவ்வளவு தான்
விடியல் ஆட்சி அப்படி தான் இருக்கும்🤣🤣🤣
Enakum bro .. bike la pona naala ketu than ponen
Google map nambuna ippadithan..
திருப்பி அனுப்பும் புது டெக்னிக் தான் இது
Ada poo bro
Ennaku la QR code ye illa
Naa 6.30am ku veetula irundhu kelambi centre ah thedi alanja...25km la centre pottanga anga thedi poogavey 8.10am aagittu
விடியல் ஆட்சி
Ama unmai tha 😥 na pona school la map la kuta kattala
Ethu verum kanthudaipu tha kasu vangitu work ku all ready paniyachu
Correct same problem
google map always appadi thaaan......