இத்தனை அறிவையும் அனுபவத்தையும் ஒரு ஆதி குணசேகரன் என்ற கதா பாத்திரமாக வெளி வந்த பிறகே இத்தமிழ் மக்களால் அறிந்துக் கொள்ள முடிகிறது.எதிர் நீச்சல் இயக்குனருக்கும் இந்நேரத்தில் நன்றி கூற கடமை பட்டுள்ளோம். நிச்சயமாக நீங்கள் கோடியில் ஒருவர் அய்யா நீங்கள்.🙏🙏🙏😭
@@nithyanandananand7733 எனக்குத் தெரிந்த வரை அப்படிக் கொடுக்க முடியாது. முடியும்னா ஒரு25 வருஷத்தை என் அம்மாவுக்குக் கொடுத்திருப்பேன். அம்மா இல்லம் ரொம்ப வேதனையா இருக்கு.😔
இவ்வளவு காலம் கஷ்டப்பட்டு , பல போராட்டங்களை தாண்டி நல்லா இருக்க போகிறோம் என்று நினைத்து பல கனவுகளை மனதில் சுமந்துகொண்டு இருக்கும் நேரத்தில் இறைவா ஏன் இந்த கொடுமை!!!!! 😢😢😢😢 இது கனவா இருக்க கூடாதா😢😢😢😢
மனிதன் ஒரு கணக்கு போட்டால், கடவுள் வேறு ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கிறான். இது போல விஷயங்கள் நடக்கும் போது வாழ்க்கை மீதான பயம் அதிகமாகவும், பிடிப்பு குறைவாகவும் ஆகிறது.
நல்ல கணவர் அமைவது இறைவன் கொடுத்த வரம் இவர் மாதிரி கணவர் கிடைத்ததற்கு நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் நீங்கள் அந்த விட்டில் மலர் மாரிமுத்து என்று வைக்க வேண்டும் இவர் சிலையை செய்து உங்கள் விட்டு பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட வேண்டும் அம்மா
இன்றைய இளைய தலைமுறையினர் உங்கள் வீட்டு பெரியவர்களிடம் இருந்து எந்த இடத்தில் எதைப் பேச வேண்டும் என்று கற்று கொள்ளுங்கள்.அவர் ஆவலுடன் தன் வீட்டு கிரகப்பிரவேசம் பற்றி பேசும்போது மௌன அஞ்சலி என்ற வார்த்தையை உபயோகிக்கலாமா? வார்த்தைகளில் கவனம் வேண்டும்.
மாரிமுத்து அண்ணாவை நேரிலும் கண்டதில்லை நாடகத்திலும் கண்டதில்லை அவர் மறைந்த பின் பார்க்கிறேன். அவரது நேர்காணல் நிகழ்ச்சியில். எத்தனை எத்தனையோ ஆற்றல். நீங்கள் கொடுக்கும் பரிசளிப்பில் கூட என்ன வித்தியாசம். என்ன சிந்தனை. தொடந்து இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் நிகழ்வுகளை . என்றும் உங்கள் வழியில்.
உழைப்பால் உயர்ந்த இடத்திற்கு வந்த மனிதன் அவர் கட்டிய வீட்டிற்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் வாழ்வதற்கு வழி வகுத்துள்ளனர் அவர் தெய்வம் துணை நிற்பார் 😢😂😂😂
மாரி முத்து அண்ணா ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்காங்க.அது தான் கடவுள் சீக்கிரமா அவர் உயிரே எடுத்துட்டுங்க.....😭😭😭😭 அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கிறேன்.
@@MahaLakshmi-ru4clavaru onnum romba pesala avaru soldradhu la sila vishayam namba karuthuku opposite ah iruku dha adhukaga avara ipdi solladhenga..Avanga ulaichu vandharu yarayum kalayum varala... Apdi partha Inga paadhi manushanga apdi dha irukanga.. ivaru oru actor so show la pesavum velila theriyudhu idhae namba surrounding la irukavanga pesna perusa yarukum theriyadhu..
Unmai ipadi ella channel um video eduthu eduthu avar family ye ipadi ippo kasta paduthu...kal adi pattalum kan adi padakuthadunu solrathu correct tha pola
எத்தனை கோடிகளை போட்டு எதைக் கட்டினாலும், கடைசியில் அவன் உருவம் சாம்பலாகி சிறிய குவளையில் அடங்கி விடும், அதே சமயம் அவனின் மூச்சுக் காற்று எங்கு போனது என்பது இன்று வரை புரியாத புதிர். அதனால் அமைதியாக, சொல்லாலும் செயலாலும் யாரையும் காயப்படுத்தாமல் வாழ்வதே உண்மையான வாழ்கை.
ஆவியின் வழி இன்னதென்றும்,கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்று நீ அறியாதிருக்கிறது போலவே எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய். (பிரசங்கி 11:5) இவ்விதமான ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்கு முன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்தில் நினை.(பிரசங்கி12:7)வேத வார்த்தை.
ரசணையுள்ள மனிதன். அந்த நிமிடங்கள் அவர் அடைந்த வலிவேதணன நினைவகள் 😢 He should have had sorbitrate with him always with aspirin. That would have saved him
தமிழனாய் வாழ்ந்த தமிழ் கவிஞனாக? இயக்குனராக? நடிகராக? சிறந்த பெற்றோராக? உற்ற துணைவராக? அன்பான உறவினராக? கடின உழைப்பாளியாக ? சினிமாத்துறையில் தனது ஆசையை 57 வயதிற்குள் நிறைவு செய்து மன திருப்தியுடன் வாழ்ந்து அடுத்த அத்தியாயத்தில் கால் பதித்து கனவு இல்லம், குழந்தைகள் திருமணம், பேரன் பேத்தி குழந்தைகள் என பார்த்து வாழாமல் போனது தான் மன வேதனையாக உள்ளது. மாரிமுத்து சார் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தற்காலத்தில் இவரைப் போன்ற மனிதர்கள் பிறந்து வளர்ந்து நல்ல கருத்துக்களை பகிர்ந்து நீண்ட நாள் வாழ முடியாமல் இயற்கை பறித்து கொண்டதை நினைத்தால் மணம் வருந்துகிறது
பெருவீடுஅமைந்தது. அருள் பெற்ற அவர் பாதையில். மனைவிக்கு மரியாதை மலர் என்ற மாறாநிரந்தரத்தில். தீதுகளால் கூட சமாதானம் படுவோம் ஒரு கட்டத்தில். மதிப்பளித்த உறவினை மனதால் துதித்தாலும் மனைவிக்கு மனமிருக்கும்வரை மாளாதபாதிப்புதான். மாற்றும் பொறுப்பும் மகேசனுடையதுதான்.
கடவுள் ஏன் இப்படி கஷ்டப்பட்டு முன்னேற்றம் அடையரவங்களை கூப்டுகிறார்னு தெரியலை. ஐயோ என்னால டிவி பார்க்கவே வேதனையா இருக்கு எந்த நியுஸ் சேனல்ல பார்த்தாலும் ஆவரை பற்றியே வருதே 😢😢😢😮
Paathadhum rombha kashtama erruku. Paavam asai asai ah kattina veetula kaal vaikamavey poitaley. I feel so much. Aunty n children pathi sollavey mudiyalai.
ஒரு கலைஞனின் முன்னேற்றத்திற்கு பின்னால் இவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறது என்று ஐய்யா மாரிமுத்து அவர்கள் மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன் உங்கள் ஆத்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாறட்டும் ஓம் சாந்தி
Ada kadavule...kannu eleya 😥😥RIP.....kannu thirsty aaitu pola... uzhaipaal uyarndhavar..... husband and wife ah new house 🏠 la vaazhama neenga erandhdhu ....manasu romba valikudhu sir .... unga family oda unga vedios paaka paaka kangalil kaneer varukiradhu 😢 Nice words sir "Thavaraana oruvanudan erupathai vida,Thani oruvanaai erupathu Mel " Very intelligent 🧠 RIP 😭
Irukura vara happy ya irudukanum ..after job after marriage after own house aprm ta happy adu pinnadiye odi vazhkiye tholachidurum...edu oru lesson namba ellarkum
அவருடைய அம்மாவே அவர் தன்னை சென்னைக்கு பலமுறை கூப்பிட்டு தாகவும் தனக்கு தன் ஊர் தவிர வேறு எங்கும் செட் ஆகாது என்றும் சொல்லியிருக்கிறார்.வீண்பழி சொல்ல வேண்டாம்
Aavesam kondradhu. Athiest in real life . Doesn't show patience in his character . In drama life also his character always shouts & getting angry with everyone. He used to shout & raise his voice when talking in interviews. Contradicted and Argued with anchors. So, his heart is also stained with or withour the knowledge of himself. Sad but true . RIP.
Neenga purinjudha comment pandrengala.. Avaru onnum real ah kaetavaru kedaiyadhu.. Avaruku kadavul nambikai illanu sonnare thavira ungala kumbada kudadhu nu sonnara illa la .. adhu oru show la avaru sonna karuthu.. Moreover serial ah andha character apdi.. reel Kum real Kum neraiya difference iruku.. ungaluku iruka karuthuku opposite pesinavudanae kettavanga la.. indha oorula evlovo kettadhu pannavanga la irukanga adha vittutu erandhavanga la thappa solradhu.. Ipdi comment panradhuku munnadi avanga family and therinjavanga idha partha feel pannuvanga nu yosikamatenga la
@@mahitasugumar6768 I am not finding fault with him as a human being but when you keep on accepting anger oriented character or if you try to keep on strongly arguing with anchors on subjects you don't like , then it creates unwated conflict & reaction in your body. That has happened to him. I feel bad for his family . I listened to his wife telling in some interview that he was a short tempered person. That creates lots of health issues , affects heart. His altercations with TV anchors was well known . He used to take everything in heart and argue heavily . That should have been avoided . Anyhow a good life is lost . Big loss for the family.May his soul rest in peace. Ketavanga Valzharanga , Nallvanga poranga. worry some happenings .
he has got lotta prjcts.. so probably too much work. Ofcourse ultimately for money than.. but he doesn't seem the type to give too much importance only for money
இத்தனை அறிவையும் அனுபவத்தையும் ஒரு ஆதி குணசேகரன் என்ற கதா பாத்திரமாக வெளி வந்த பிறகே இத்தமிழ் மக்களால் அறிந்துக் கொள்ள முடிகிறது.எதிர் நீச்சல் இயக்குனருக்கும் இந்நேரத்தில் நன்றி கூற கடமை பட்டுள்ளோம். நிச்சயமாக நீங்கள் கோடியில் ஒருவர் அய்யா நீங்கள்.🙏🙏🙏😭
மனுஷன்வாழ்க்கை ரசித்து வாழ்நதிருக்கார்.இவர் இன்னும் வாழ்ந்திருக்கலாம்.
Un life la 5 years kudu first😂
@@nithyanandananand7733 எனக்குத் தெரிந்த வரை அப்படிக் கொடுக்க முடியாது. முடியும்னா ஒரு25 வருஷத்தை என் அம்மாவுக்குக் கொடுத்திருப்பேன். அம்மா இல்லம் ரொம்ப வேதனையா இருக்கு.😔
அப்படியெல்லாம் விடமாட்டான் மேல ஒருத்தன் இருக்கிறான்
"எங்கே வாழ்க்கை தொடங்கும்-அது
எங்கே எவ்விதம் முடியும்
இது தான் வாழ்க்கை
இது தான் பயணம்
என்பது யாருக்கும்
தெரியாது "
கவியரசு கண்ணதாசன்.
இவ்வளவு காலம் கஷ்டப்பட்டு , பல போராட்டங்களை தாண்டி நல்லா இருக்க போகிறோம் என்று நினைத்து பல கனவுகளை மனதில் சுமந்துகொண்டு இருக்கும் நேரத்தில் இறைவா ஏன் இந்த கொடுமை!!!!! 😢😢😢😢
இது கனவா இருக்க கூடாதா😢😢😢😢
😭😭
😊
😭😭😭😭😭
அய்யா நீங்க உங்கள் உடல் நலனையும் பார்த்து இருக்கலாம் எல்லோரையும் கவலைதான் அடைய விட்டுடீங்களே
Adhu enna lavada dei ellarayum. Unna madiri mutta koodhi dhan feel pannittu irukkum 😂
தெளிவான தரமான நல்ல மனிதர்.
கடவுளுக்கு கண் இல்லை.இத்தனை காலம் கழ்டப்பட்ட மனிதன் சந்தோசமாக குடும்பத்தோட சொந்த வீட்டில் வாழும் நேரத்தில் இப்படி செய்து விட்டாயே ஆண்டவா.
இன்னும் வாழ்ந்திருக்கலாமே என்று நினைக்க கூடிய மனிதரில் இவரும் ஒருவர் 🙏🙏
🎉மறக்க முடியாத மாமனிதரில் இவரும் ஒருவர். ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
மனிதன் ஒரு கணக்கு போட்டால், கடவுள் வேறு ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கிறான். இது போல விஷயங்கள் நடக்கும் போது வாழ்க்கை மீதான பயம் அதிகமாகவும், பிடிப்பு குறைவாகவும் ஆகிறது.
❤
True வாழ்கையை உணர்த்தும்
நெகிழ்வான நிகழ்வு.
நிரந்தரமற்றது வாழ்வு
Nam family visathai vellila kaamikaamal vaalnthaal god ea thunai nirpaar ok
நல்ல கணவர் அமைவது இறைவன் கொடுத்த வரம் இவர் மாதிரி கணவர் கிடைத்ததற்கு நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் நீங்கள் அந்த விட்டில் மலர் மாரிமுத்து என்று வைக்க வேண்டும் இவர் சிலையை செய்து உங்கள் விட்டு பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட வேண்டும் அம்மா
Sari ungoppan photo vechu nee Pooja pannu. Lavada Un sootha paru first
❤😂😂
பிறப்பும், இறப்பும் யாருமே அறியாதது.... இருக்கும் வரை அனைவருடனும் சந்தோசமா வாழுங்கள்.....
மனிதனின் திட்டங்கள் அனைத்தையும் தவிடு பொடி ஆக்கக்கூடிய ஆயுதம் மரணம்
உண்மை...அடுத்த நொடீ நமதல்ல
@@nramadurainarasihman7324 நன்றி மா
Correct 💯😢😢😢😢
@@virginiekichenaradj2589 நன்றி மா
😭😭😭😭😭🙆🙆🙆🙆🙆
Cha real life la evloo sweet he is..and the way he loves his wife awesome..but this life always emphasize EVERYTHING IS TEMPORARY In the world
இன்றைய இளைய தலைமுறையினர் உங்கள் வீட்டு பெரியவர்களிடம் இருந்து எந்த இடத்தில் எதைப் பேச வேண்டும் என்று கற்று கொள்ளுங்கள்.அவர் ஆவலுடன் தன் வீட்டு கிரகப்பிரவேசம் பற்றி பேசும்போது மௌன அஞ்சலி என்ற வார்த்தையை உபயோகிக்கலாமா? வார்த்தைகளில் கவனம் வேண்டும்.
Eppadi pesakudathu.
நல்லவிஷயம் பேசும் போது மெளன................. கண் கலங்கிறது
ஆமாம் லூசு நானும் இதை யோசித்தேன் 😡😡
Naanum yosithen. Antha ponnukku arive illa eppadi pesanum nu antha lady ku theriale
மாரிமுத்து அண்ணாவை நேரிலும் கண்டதில்லை நாடகத்திலும் கண்டதில்லை அவர் மறைந்த பின் பார்க்கிறேன். அவரது நேர்காணல் நிகழ்ச்சியில். எத்தனை எத்தனையோ ஆற்றல். நீங்கள் கொடுக்கும் பரிசளிப்பில் கூட என்ன வித்தியாசம். என்ன சிந்தனை. தொடந்து இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் நிகழ்வுகளை . என்றும் உங்கள் வழியில்.
ஆண்டவன் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்😢 சதிகார கடவுள்
He's simply superb 👌❤👌
சிறப்பான மனிதர் படைப்பாளி சிந்தனையாளர் 🥺😭
Aiyo pavam intha Amma.... Yepdithan intha kastatha thaanga porangalo..😢
Life is beautiful , don’t stress too much because of work . Give enough rest .
உழைப்பால் உயர்ந்த இடத்திற்கு வந்த மனிதன் அவர் கட்டிய வீட்டிற்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் வாழ்வதற்கு வழி வகுத்துள்ளனர் அவர் தெய்வம் துணை நிற்பார் 😢😂😂😂
Avanukku dhan God belief illaye. Appuram ennadi punda God kooda iruppar nu length pandra 😅
தெய்வம் இல்லை என்றவர்க்கு தெய்வத்தால் கைவிடப்பட்டார்.
இவ எந்த நேரத்துல மௌன அஞ்சலி செலுத்தினாலோ
@@princes1340 ungotha poi irundha mattum kapathi iruppala
@@nithyanandananand7733If you have God belief you will not comment like this. Learn not to wound others thinking you are too good.
.தமிழக மக்களின் மனம் கவர்ந்த வில்லன், பகுத்தறிவு பகலவன், எதிர் நீச்சல் அடித்து ஏறி வந்த வெற்றி நாயகன்,
தெளிவான மனிதர் ௨ழைப்பால் ௨யர்தவர் ௨யர்ந்த கருத்து கள் ௨ள்ளத்தே கொண்ட வர் பாதியில் போனது வேதனை ஆனது
யாருமே ஒண்ணுமே பண்ண இயலாது.
மாரி முத்து அண்ணா ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்காங்க.அது தான் கடவுள் சீக்கிரமா அவர் உயிரே எடுத்துட்டுங்க.....😭😭😭😭 அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கிறேன்.
கண்ணு பட்டு போச்சு.... இந்த தம்பதிகள் மீது.
100% true
Romba pesa kudathu, rombaaaa pesarar
@@MahaLakshmi-ru4clavaru onnum romba pesala avaru soldradhu la sila vishayam namba karuthuku opposite ah iruku dha adhukaga avara ipdi solladhenga..Avanga ulaichu vandharu yarayum kalayum varala... Apdi partha Inga paadhi manushanga apdi dha irukanga.. ivaru oru actor so show la pesavum velila theriyudhu idhae namba surrounding la irukavanga pesna perusa yarukum theriyadhu..
Unmai ipadi ella channel um video eduthu eduthu avar family ye ipadi ippo kasta paduthu...kal adi pattalum kan adi padakuthadunu solrathu correct tha pola
Very true
ஆசை ஆசையாய் காட்டிய வீட்டில் வாழ்வதற்கு முன் இப்படி நடந்தது மிகவும் வேதனையான விஷயம் சார்
கடவுளே இந்த மனிதனை வாழ விட்டு இருக்கலாம்
நீ திறந்த புத்தகம் ஐயா ..... அதில் எழுத்துககளும் நீயே
இந்த மாதிரி நிலைமை யாருக்கும் வர கூடாது 😭😭😭😭ரொம்ப வேதனையா இருக்கு கடைசி வரைக்கும் கட்டுன வீட்டுக்கு போகவே கிடைக்கலையே
நல்ல நடிகர் நல்ல மனிதர்...... கொஞ்சம் இளைப்பாறி இருந்து நடித்திருக்கலாம்......
விதி வலியதல்லவா
எத்தனை கோடிகளை போட்டு எதைக் கட்டினாலும், கடைசியில் அவன் உருவம் சாம்பலாகி சிறிய குவளையில் அடங்கி விடும், அதே சமயம் அவனின் மூச்சுக் காற்று எங்கு போனது என்பது இன்று வரை புரியாத புதிர். அதனால் அமைதியாக, சொல்லாலும் செயலாலும் யாரையும் காயப்படுத்தாமல் வாழ்வதே உண்மையான வாழ்கை.
ஆவியின் வழி இன்னதென்றும்,கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்று நீ அறியாதிருக்கிறது போலவே எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய். (பிரசங்கி 11:5)
இவ்விதமான ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்கு முன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்தில் நினை.(பிரசங்கி12:7)வேத வார்த்தை.
So many dreams....Prayers for the family to stay strong to go by...A drastic turn over ,very difficult to accept...
A wonderful soul passed away...
ரசணையுள்ள மனிதன். அந்த நிமிடங்கள் அவர் அடைந்த வலிவேதணன நினைவகள் 😢
He should have had sorbitrate with him always with aspirin. That would have saved him
If time is over nothing can be done...
@@knr5873OH GENEIUS.. BE PRACTICAL.
இந்த வீடியோ பார்த்தால் கண்ணீர் தான் வந்தது. 😢😢😢😢 பாவம் தெய்வமாக பார்மாய்யா.. உன் கனவு இல்லத்தை😢😢😢😢
கடவுளே ஏன் இவரை இவ்வளவு சீக்கிரம் அழைத்துக் கொண்டீர்கள்.
வாழலாம் என்று ஆசைப்படும்போதுதான் பல பேரோட வாழ்க்கை மரணத்தில் முடிகிறது 😭😭😭😭😭😭😭😭😭
திரையுலகம் நல்ல நடிகனை இழந்து விட்டது மண்ணுலகம் நல்ல மனிதனை இழந்து விட்டது, ஆழ்ந்த இரங்கல்கள் மாரிமுத்துஐயா😥
Miss you maarimuthu sir
Enna va pesuraru semma rasiganya neenga😢❤
தமிழனாய் வாழ்ந்த தமிழ் கவிஞனாக? இயக்குனராக? நடிகராக? சிறந்த பெற்றோராக? உற்ற துணைவராக? அன்பான உறவினராக? கடின உழைப்பாளியாக ? சினிமாத்துறையில் தனது ஆசையை 57 வயதிற்குள் நிறைவு செய்து மன திருப்தியுடன் வாழ்ந்து அடுத்த அத்தியாயத்தில் கால் பதித்து கனவு இல்லம், குழந்தைகள் திருமணம், பேரன் பேத்தி குழந்தைகள் என பார்த்து வாழாமல் போனது தான் மன வேதனையாக உள்ளது.
மாரிமுத்து சார் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Miss you maarimuthu sir 😭
அருமை யான நடிகர்
Great person ❤
Tamilnadu miss you 😔 sir 😢
நடிகர்திலகத்திற்கு அடுத்த நடிகன்.
ஆழ்ந்த இரங்கல் 😞🙏
I miss you sir 😭😭😭
இந்த கடவுளுக்கு என்ன தான் வேண்டும். நல்லவர்களை வாழ விடுவதில்லை. கெட்டவர் நல்லா வாழ்ந்துட்டு கடைசியா தண்டனை கொடுப்பாரம் ச்சை
தற்காலத்தில் இவரைப் போன்ற மனிதர்கள் பிறந்து வளர்ந்து நல்ல கருத்துக்களை பகிர்ந்து நீண்ட நாள் வாழ முடியாமல் இயற்கை பறித்து கொண்டதை நினைத்தால் மணம் வருந்துகிறது
இறப்பிற்கு முன் எடுத்த பேட்டிகள் பார்க்கும்போது அழுகை வருகிறது முன்னாடியே மௌன அஞ்சலி செலுத்தி விட்டீர்
இன்னும் இன்று வந்த இவரை பற்றி செய்தி poiyaயாக irukakkuudatha என்ற ஆதங்கம்.
Two days ah evaru video dhan full parthutu erukan what a legend.... Miss u dr no one can replace ur place
பெருவீடுஅமைந்தது.
அருள் பெற்ற அவர் பாதையில்.
மனைவிக்கு மரியாதை
மலர் என்ற மாறாநிரந்தரத்தில்.
தீதுகளால் கூட
சமாதானம் படுவோம் ஒரு கட்டத்தில்.
மதிப்பளித்த உறவினை
மனதால் துதித்தாலும்
மனைவிக்கு மனமிருக்கும்வரை
மாளாதபாதிப்புதான்.
மாற்றும் பொறுப்பும்
மகேசனுடையதுதான்.
Poet ellam super ah erruku
மலர்....இல்லத்து பெயரில் கூட தன்னை இணைக்கவில்லை.😢😢😢
ஏற்றுக்கொள்ள முடியாத முடிவு படைத்தவனின் செயல் இது என்று பதறி அழத என் மனமும் ஏற்றுக்கொண்டது யாருக்கும் இந்த நிலை வேண்டாம் இறைவா🙏🙏😭😭😭😭
கடவுள் ஏன் இப்படி கஷ்டப்பட்டு முன்னேற்றம் அடையரவங்களை கூப்டுகிறார்னு தெரியலை. ஐயோ என்னால டிவி பார்க்கவே வேதனையா இருக்கு எந்த நியுஸ் சேனல்ல பார்த்தாலும் ஆவரை பற்றியே வருதே 😢😢😢😮
Om shanti 🙏
Paathadhum rombha kashtama erruku. Paavam asai asai ah kattina veetula kaal vaikamavey poitaley. I feel so much. Aunty n children pathi sollavey mudiyalai.
ஒரு கலைஞனின் முன்னேற்றத்திற்கு பின்னால் இவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறது என்று ஐய்யா மாரிமுத்து அவர்கள் மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன் உங்கள் ஆத்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாறட்டும் ஓம் சாந்தி
SAD RIP SIR
ஆழ்ந்த இரங்கல்.
One of the most popular and wonderful actor and also my favourite actor 😢
Great soul may rest in peace 🎉🙏🙏🙏
Kadavuleeeeeeeee a man who spent his life for this house but didnt step in, is soo painful
Very sad to hear Rip sir🎉
Veedukku kudi poi konja naalavathu valthirukalam
இந்த பேட்டி ய பார்க்கும் போதும் மனம் வேதனையாக.உள்ளது.முழுமையாக.பேட்டிய.பார்க்கமுடியல.மன்ணிக்கவும்
Ada kadavule...kannu eleya 😥😥RIP.....kannu thirsty aaitu pola... uzhaipaal uyarndhavar..... husband and wife ah new house 🏠 la vaazhama neenga erandhdhu ....manasu romba valikudhu sir .... unga family oda unga vedios paaka paaka kangalil kaneer varukiradhu 😢
Nice words sir "Thavaraana oruvanudan erupathai vida,Thani oruvanaai erupathu Mel "
Very intelligent 🧠
RIP 😭
Iyooo he so good person...miss you sir
Great soul. Gifts show that his inner thoughts.
Ohh jesus.. comfort his family..
மனைவி குழந்தைகளுக்கும்சொத்துசேர்த்துள்ளார் அவர் பணியை முடித்துவிட்டார்
உழைப்பால் உயர்ந்தவர்
சொந்த வீட்டில் குடியிருப்பதற்கு அமைப்பு வேண்டும்
Irukura vara happy ya irudukanum ..after job after marriage after own house aprm ta happy adu pinnadiye odi vazhkiye tholachidurum...edu oru lesson namba ellarkum
Anaiya pora விளக்கு தான் piragasama எரியுமா உங்க நிலமை அப்படித்தான் இருக்கு😢😢😢
நல்ல பதிவு 👌🙏
பாவம்😢
தெய்வமே நீ இருக்கிறீயா???எத்தனை கெட்ட நாய்கள் கெட்டவழியில் உழைத்து அனுபவிக்கிரார்கள். பாவம் கடவுளே அந்த பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை கொடு
Wow fantastic
கலாட்டா கிட்ட பகிர்ந்தனாலயே கண்ணு பட்டு போச்சு😢
இறைவா இவரின் கனவை பறித்து விட்டாயே இது நியாயமா💔😱😭😭😡
ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
Evarai parkum pothellam en appa va parkra mathiri ah irukum miss you sir😢😢😢
என்னதான் கோடிகளில் வாழ்ந்தாலும் பத்து மாதம் சுமந்தவள் கிராமத்தில்
அவருடைய அம்மாவே அவர் தன்னை சென்னைக்கு பலமுறை கூப்பிட்டு தாகவும் தனக்கு தன் ஊர் தவிர வேறு எங்கும் செட் ஆகாது என்றும் சொல்லியிருக்கிறார்.வீண்பழி சொல்ல வேண்டாம்
கண்ணாஉன்வரிகளின்உண்மைகள்எத்தனையோ
மனிதன்நநினைம🎉மப்பதுண்டு..இறைவன்
பாவம்மனிதனென்று
Aavesam kondradhu. Athiest in real life . Doesn't show patience in his character . In drama life also his character always shouts & getting angry with everyone. He used to shout & raise his voice when talking in interviews. Contradicted and Argued with anchors. So, his heart is also stained with or withour the knowledge of himself. Sad but true . RIP.
Neenga purinjudha comment pandrengala.. Avaru onnum real ah kaetavaru kedaiyadhu.. Avaruku kadavul nambikai illanu sonnare thavira ungala kumbada kudadhu nu sonnara illa la .. adhu oru show la avaru sonna karuthu.. Moreover serial ah andha character apdi.. reel Kum real Kum neraiya difference iruku.. ungaluku iruka karuthuku opposite pesinavudanae kettavanga la.. indha oorula evlovo kettadhu pannavanga la irukanga adha vittutu erandhavanga la thappa solradhu.. Ipdi comment panradhuku munnadi avanga family and therinjavanga idha partha feel pannuvanga nu yosikamatenga la
@@mahitasugumar6768 I am not finding fault with him as a human being but when you keep on accepting anger oriented character or if you try to keep on strongly arguing with anchors on subjects you don't like , then it creates unwated conflict & reaction in your body. That has happened to him. I feel bad for his family . I listened to his wife telling in some interview that he was a short tempered person. That creates lots of health issues , affects heart. His altercations with TV anchors was well known . He used to take everything in heart and argue heavily . That should have been avoided . Anyhow a good life is lost . Big loss for the family.May his soul rest in peace. Ketavanga Valzharanga , Nallvanga poranga. worry some happenings .
வருத்தமாக உள்ளது
Really miss you sir 😢, no words to say , RIP
Building (veedu ) kattuna ,manasula kavalai varum ,- ready made house vaankeettu Amaihiyai irukkanum
Intha heart tog seri panamudiyala intha serial avrau speech super a irrukum avanga pakararuthu vellan irrukum
Kadavule kan illaya. Kadasiyil kanavagave point vittadhu. 😢
3:01 அப்பவே அஞ்சலி செலுத்திட்டியே மா 😔
வாழ்க்கையாம் வாழ்க்கை
மாரிமுத்து அண்ணா அவர்களின் இடத்திற்கு எதிர்நீச்சல் சீரியலில் யாரும் அவரை போல் நடிக்க முடியாது
Avar sontha veedle irunthu irukkalam...athukulle poitharu..yethane aasayai kathinna veedu... marimuthu sir 😭😭😭
Too much money, too much of stress causes HEART ATTACK😢😢😢
Zero money I have but going through extreme stress so no one can escape from death
Extremely stressed is real cause!
he has got lotta prjcts.. so probably too much work. Ofcourse ultimately for money than.. but he doesn't seem the type to give too much importance only for money
மனம் கனக்கிறது!
ayyavai vangugirenn❤❤❤