இல்லாதவருக்கு அள்ளி கொடுக்கும் திருநங்கை அக்கா கடை | 60₹ Unlimited Fish Meals | Tamil Food Review

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • இல்லாதவருக்கு அள்ளி கொடுக்கும் திருநங்கை அக்கா கடை | 60₹ Unlimited Fish Meals | Tamil Food Review
    =============================================
    Speedu Kadai - Fastest Breakfast: • வேகத்தின் விடிவெள்ளி S...
    Malaiyamma Akka Kadai: • அன்போடு வாய்க்கு ருசிய...
    1Rs Panipuri: • இளைஞர்கள் கூட்டம் கூடு...
    Valli Akka Kadai: • இல்லாதவர்க்கும் வாரிவழ...
    Token Biryani: • கூட்டமாய் வேட்டையாட கு...
    =============================================
    In this video, You are going to see one of the cheap and best street food shop in chindaripet, chennai. This shop owner transgender akka is so kind to all their customer and gives food for 20rs as well for poor. You must try their meals and support her. other details below...
    Shop Details:
    Transwomen Sumathi Akka Kadai
    Opp to Jain Temple
    Chindadripet
    Contact: 99401 73942
    Time: 12:15 to 3PM
    Map: goo.gl/maps/Ex...
    Please Help And Support Sumathi Akka
    99401 73942
    Meals Unlimited 50Rs
    Meals Unlimited with Fish Fry 60Rs
    Meals Unlimited with Beef Curry 70Rs
    Beef Kothu Kari
    Chicken Thokku
    Fish Fry
    Prawn Thokku
    Tawa Curry
    Everything max 50Rs only...
    #SumathiAkkaKadai #unlimitedmeals #rottukadai #MeenKulambu #cheapestfoodshopsinchennai #lowpricefoodshops #SuraPuttu #ChennaiStreetFoods #TamilFoodReview #ChoolaimeduFoodReview #bestrestaurentinchennai #SeaFoodReview #PakodaBoyzChindadripet
    💡💡💡(IT'S FREE) Subscribe :👍💪🙏
    / pakodaboyz
    Hope you All like it .
    ❗️❗️❗️For Business shoot, Colab, Suggestions and Feedback❗️❗️❗️
    ✅ Only Whatsapp: 9003096662(PakodaBoyz)
    📧 Business E-mail: pakodaboyz.official@gmail.com
    Follow me on,
    📌Instagram - / pakodaboyz
    📌Facebook - / pakodaboyzofficial
    **************************************************************
    DISCLAIMER: This video is not insult, wound, or hurt any religion or the religious sentiments, beliefs, or feelings of any person or class, or community. This is created for only providing information for people. This video is non-promotional. You need to get proper training & knowledge about business. All products buy at your own risk. This video has been created for people's information only. This video is only for educational purposes.
    **************************************************************

Комментарии • 227

  • @deepamurugan9272
    @deepamurugan9272 Год назад +180

    கை தட்டி மிரட்டி பணம் பறிககும் திருநங்கை கள் எவ்ளோ பேரு இருக்கும் மத்தியில் வேலை செய்து சாப்பிடும் போது, அடுத்தவங்க லுக்கு உதவும் குணம் 🙏 இன்னும் நல்லா வளர வாழ்த்துகள்

  • @Arattai_official
    @Arattai_official Год назад +8

    நண்பா நான் பார்த்த சமூக வலைத்தளங்களில் நீங்கள் மிகவும் சிறந்த மனிதர். நீங்கள் இப்படியே உதவி செய்துகொண்டு நன்றாக வளர்ந்து வர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பா

  • @giridaransns3084
    @giridaransns3084 Год назад +16

    இவர்களுக்கு யாரும் எளிதில் உதவ முன்வரமாட்டார்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். வாழ்க வளமுடன் நலமுடன் 🎉❤

  • @sakthivelu1711
    @sakthivelu1711 Год назад +19

    வாழ்த்துக்கள், வாழைஇலை கொடுத்தால் இன்னும் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 Год назад +69

    No words to praise you Brother. Promoting them is a different thing but to help them by buying a stove. U r vera level Vlogger ❤❤❤❤

    • @PakodaBoyz
      @PakodaBoyz  Год назад +4

      நன்றி Bro❤️😇

  • @salahuddinismail5639
    @salahuddinismail5639 Год назад +4

    உழைத்து வாழும்,
    இவர்களுக்கு, உதவிடும் உங்களுக்கு, இறைவன் மாபெரும், கிருபை செய்வான். வாழ்த்துக்கள் சகோ.

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Год назад +6

    திருநங்கைகள் என்றால் அவர்களும் நம் சொந்தங்களே!ஒன்றிரண்டு திருநங்கை சகோதரிகள் தவறு செய்யும் பட்சத்தில், இப்படி சகோதரிகள் தன்மானத்தோடு தங்களாலேயும் எல்லோருக்கும் உதவ முடியும் என்று ஹோட்டல் நடத்தும் சகோதரிகள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம். 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌நன்றி சகோதரர்களே.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 Год назад +5

    தங்களின் அன்பிற்கும்...உதவிக்கும் வாழ்த்துகள்..நம்மில் ஒருவரே திருநங்கைககளும்..உழைத்தே முன்னேற நினைக்கும் இவர்களை போன்றோருக்கு உதவுவோம்.நம்பிக்கை அளிப்போம் அனைவரும்...

  • @dr.poornima5955
    @dr.poornima5955 Год назад +4

    உழைப்பே உயர்வு வாழ்த்துகள் 🎉❤ வாழ்க வளமுடன்.

  • @sarathanarayanasamy3584
    @sarathanarayanasamy3584 Год назад +8

    Akka அதிக எண்ணெய் உள்ளது. ருசியாக உள்ளது.ஆனால் எண்ணெய் குறைத்து சேர்க்வும் அக்கா.நன்றி.

  • @Tamil69973
    @Tamil69973 Год назад +6

    உழைப்பு தான் உயர்வை தரும் 🎉

  • @ajmichaeljoe5512
    @ajmichaeljoe5512 Год назад +11

    Well done! Proud of the sisters. May God continue to bless them.

  • @johnj6002
    @johnj6002 Год назад +1

    அண்ணா சூப்பர் ணா உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் உங்களை மட்டும் அல்ல உங்க குடும்பத்தில் உள்ள சூப்பர்

  • @krishk7691
    @krishk7691 Год назад +17

    I had food at that sister's shop this afternoon.All the food taste was good..

    • @PakodaBoyz
      @PakodaBoyz  Год назад +1

      ❤️❤️❤️

    • @jmkvp08
      @jmkvp08 Год назад

      Sister illada anna loosu payale

  • @sugisuresh782
    @sugisuresh782 Год назад +4

    Semaaa unga rendu perayum saenthu patha than santhosama iruku❤

  • @sindhujapalani2181
    @sindhujapalani2181 Год назад +5

    Master piece of your overall food review bro please support these kind of kind hearted and hard working people

  • @katta_prem
    @katta_prem Год назад +10

    Excellent work , loved your work and your supporting nature.❤
    A few months ago I commented on your video, to help granny and her husband to give an umbrella to the one who is sitting in the sun and selling food any updates about it

    • @PakodaBoyz
      @PakodaBoyz  Год назад

      Bro, avanga already 2 irukunu sollitanga bro. En brother ah anupi ketu vangi kuduka sonnan but they said this bro.

  • @kaviyarasus7958
    @kaviyarasus7958 Год назад +2

    வித்தா பணம் விக்கலனா வேஸ்ட்.👌👌👍👍

  • @thaaitamilsonthangal2908
    @thaaitamilsonthangal2908 Год назад +10

    வாழ்த்துக்கள் அக்கா 🎉Pokada Boyz Super guys🎉❤

    • @PakodaBoyz
      @PakodaBoyz  Год назад +1

      நன்றி ப்ரோ

  • @dazuotv
    @dazuotv Год назад +6

    Thank you for a very nice video of unlimited fish dishes 👍

  • @manomeena5889
    @manomeena5889 Год назад

    தம்பிஇறைவன்உதவிசெய்வான்உங்களுக்கு

  • @Mybestdost12345
    @Mybestdost12345 Год назад +6

    Bro very happy for ur friendly nature towards everyone....super excited to c u in person when I cm to Chennai.....keep supporting everyone through ur channel....god bless akka and ur team....

  • @thehighwayexplorer6045
    @thehighwayexplorer6045 Год назад +3

    Great initiative. May god bless them 🙏🏿

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 7 месяцев назад

    You are really great. Making everyone feel that they are also human beings like us in society. Thank you. From Bangalore

  • @psvcreatinos7562
    @psvcreatinos7562 Год назад +11

    மாமே your ரியலி கிரேட் coimbatore கிணத்துக்கடவு வந்தின்கனா உங்களை கண்டிப்பா பார்க்கிறேன் 👍🙏

    • @PakodaBoyz
      @PakodaBoyz  Год назад +2

      Coming to Kovai by next Monday mame

    • @psvcreatinos7562
      @psvcreatinos7562 Год назад +1

      @@PakodaBoyz I'm waiting 🔥 மாமே

  • @HaribabuCartigueyane
    @HaribabuCartigueyane Год назад +1

    Respect sir ninga stove vangi koduthatu very super sir God bless you and your beautiful family

  • @bharadwajb1888
    @bharadwajb1888 Год назад +2

    Nice Video bro...kepp doing this kind of videos more

  • @nagarasan
    @nagarasan Год назад +1

    தம்பி உங்கள் காணொளி பதிவுகளில் இந்த பதிவு ஒரு மை ல் கல் ❤🎉😅😮

  • @swethachandran4030
    @swethachandran4030 Год назад +1

    Akka more power to u akka🙌🙌👏👏we support u akka, neenga therndhu edutha intha velai romba nalathu akka 👌👌ithu pola epothum nalathey panunga, neenga nala valila ullaikireenga akka, neenga inom uyarathuku poveenga kandipa❤️💯 neenga ulachu vela senju irukuratha paatha romba perumaiya iruku akka

  • @ஊட்டி
    @ஊட்டி Год назад

    மற்றவர்களிடம் அதிகாரம்க பணம் வாங்கும் மத்தியில் தனது மூன்று வேளை வயிற்றுக்காக உழைக்க வேண்டும் என உங்களது முயற்சி நான் பெருமிதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வெற்றி நிச்சயம் உழைத்திடு உயர்ந்திடு வெற்றி உன் கையில்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +2

    தர்மபிரபு👍 வாழ்த்துக்கள்

  • @aanmeegathedal1336
    @aanmeegathedal1336 Год назад +2

    Super bro keep doing this kind of volgs bcoz like this sister run a shop in Venus market but unfortunately she expired three years before super lady bro most of the common people say about them but not like that all of them not like that kindly support them they are great only think they are god's child

  • @karthikmic8002
    @karthikmic8002 Год назад +2

    மிகவும் அருமையான சாப்பாடு... நானும் என் அண்ணனும் ஆடியோ சரிசெய்ய போகும் போது இந்த அக்கா கடையில் சாப்பிட்டு இருக்கிறோம்....

  • @arunv2243
    @arunv2243 Год назад +1

    Super anna ethey mari enum nega neraiya pananum ❤

  • @raash2510
    @raash2510 Год назад +3

    Brother Vera 11keep continue nanga support panrom❤️

    • @PakodaBoyz
      @PakodaBoyz  Год назад +2

      Nandri bro. We love to see your comments bro

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 7 месяцев назад

    Circumstances will change every body's life in this world. Thank you. From Bangalore

  • @yagathstocks
    @yagathstocks Год назад

    5:24

  • @sivapetit1
    @sivapetit1 Год назад

    Bro neenga help panradhu thaan periya vishyam
    Now a days it's hard to afford living
    God bless 🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    உதவி செய்ததற்கு நன்றி

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Год назад +3

    Nenga seira chinna chinna uthaviya erunthalum engal manasai thottu viduringa BRO 🙂👍

  • @jimikana225
    @jimikana225 Год назад

    Ungal sevayai paaratugiren niyaz bro vaazhthukkal

  • @deepikaasai266
    @deepikaasai266 Год назад +1

    Super brother keep support 🎉🎉🎉, வாழை இலை ல போட சொல்லுங்க bro

  • @SenthilKumar-mj4hd
    @SenthilKumar-mj4hd Год назад +2

    Bro vera level
    God bless you and your family

  • @chinnusamiperiasami410
    @chinnusamiperiasami410 Год назад

    Super. I want to give some steel plates & steel glasses. Please send their wanted things.

  • @ashokkumar-nj8pk
    @ashokkumar-nj8pk Год назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏 என்றும் அன்புடன் 🌹

  • @koshimonika
    @koshimonika Год назад

    Hi bro super 🌷 hi I am Lakshmi from pondicherry enga Saram la oru thattu vandi kadai erukku idly kadai 4 varaity chatni, sambar apram aappam poori Ellama nalla erukkum Vanga na soldra 🤗

  • @davidbillafish
    @davidbillafish Год назад

    பக்கோடா💐 பாய்ஸ் நண்பா🫂 உங்கள் நல்ல🥳 குணத்துக்கு நீங்கள் மேலும் மேலும் வளர்வீர்கள் உங்களையும் உங்க குடும்பத்தினரும்👍🏻 கடவுள் ஆசீர்வதிப்பார்🤝 நீங்க நல்லா🫂 இருப்பீங்க 🫂

  • @radhabenkam2704
    @radhabenkam2704 Год назад

    Vazhukkal akka God bless you for ur job

  • @manikandan064
    @manikandan064 Год назад

    Unga manasukj nee nala irupa bro....dai food vlog panravnga la en thalaiavana pathu kathukunha......❤❤

  • @saig660
    @saig660 Год назад

    May god bless you all maa love you all from Malaysia 🇲🇾🙏

  • @cdmgaming5957
    @cdmgaming5957 Год назад

    Ok bro yanga support avangalaku than bro super bro all the best bro

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +2

    Good vlog good presented, you're covering all best all levels of food chains⛓️, that's awsome experience what you gave us, greetings from banglore gracias😊

  • @ManoArunTamil
    @ManoArunTamil Год назад +1

    Super Bhai nee.....

  • @vinothkumar2788
    @vinothkumar2788 Год назад +1

    Hii Anna All video super anna lam Vinoth Anna ❤❤❤

  • @k.mohanaramanraman5169
    @k.mohanaramanraman5169 Год назад

    Great Work God bless And also Video Shooter

  • @mrnkking9178
    @mrnkking9178 Год назад

    நன்றி நண்பாஉதவி செய்ததற்கு

  • @rajesh.varahi
    @rajesh.varahi Год назад

    Kandippa intha amma avugalukku uthavi panna kadapul kayi vida maattango nallathu nadakkum 🙏🙏🙏 anna god bless you ❤❤❤akkave paakkumbothu 😢😢😢kavlyairukku🙏

  • @tapestry975
    @tapestry975 Год назад +1

    Super Akka ❤️❤️

  • @sundarisivaguru579
    @sundarisivaguru579 Год назад +1

    Super bro.God bless you and your family

  • @annamary2308
    @annamary2308 7 месяцев назад

    Vazthukal sis .❤❤❤❤❤❤❤

  • @muthuraja4854
    @muthuraja4854 Год назад +1

    நிங்கள் எடுத்தா விடியோவில் சிறந்த விடியோ அண்ணா

  • @parthipanparthipan3536
    @parthipanparthipan3536 Год назад

    நன்றி ப்ரோ வாழ்த்துக்கள்

  • @JayaJaya-qv3ct
    @JayaJaya-qv3ct Год назад

    உங்களிருவரையுமே வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. என்ற நிலைமைக்கேற்ப இந்த உலகத்திலேயே அனைவரின் முன்னிலையிலுமே வாழ்ந்து காட்டி உயர வேண்டும் இறைவன் தாமே உங்களிருவரையுமே ஆசீர்வதித்து வழி நடத்துவாராக

  • @sabarigirish2541
    @sabarigirish2541 Год назад +2

    Super bro, u keep supporting these type of people's, we will support u every time.

  • @r.poovarasan8032
    @r.poovarasan8032 Год назад

    Chindadripet railway station la eppudi varanum nu sollungaa Bro.

  • @laiqahmed2403
    @laiqahmed2403 Год назад

    Bhai super bhai intha shop enga area la tha iku en frnds tha super nenga intha maduri la video pottu avangalu ku encourge panathuaku thanks❤❤❤

  • @SivanesanMks
    @SivanesanMks Год назад

    Ungaluku vazhthukkal

  • @kasukurthisreekarsidhartha1530
    @kasukurthisreekarsidhartha1530 Год назад +1

    They earned my respect 🫡

  • @vicmuthu3
    @vicmuthu3 Год назад

    Bro mudunja vaalai ilai vaangi use panna sollunga 🎉

  • @Vinodrebal-sx1tg
    @Vinodrebal-sx1tg 4 месяца назад

    God bless you all anna

  • @flamebalu5326
    @flamebalu5326 Год назад

    supet bro❤....anga anga promotion gaga video pandranga.....neenga vera type bro❤....

  • @radhabenkam2704
    @radhabenkam2704 Год назад

    Really good bro ur gifts

  • @kiranblackbull6253
    @kiranblackbull6253 Год назад

    Thanks brother good videos n ther hardworking...! No1 shld tease like these ppl they help o shld be silent nice video n thanka brother u also helped long live happily brother...! Happy n be happy with ur family also....!

  • @paulj2891
    @paulj2891 Год назад

    Super maa

  • @rajiswathi5621
    @rajiswathi5621 Год назад

    Superah pandringa anna neenga

  • @marikathir4221
    @marikathir4221 Год назад

    Semma bro🎉 super sister ❤❤❤❤❤

  • @emmannice6399
    @emmannice6399 Год назад

    God bless you sister

  • @prashanthdrona4609
    @prashanthdrona4609 Год назад

    Super.. Brooo👏🏻👏🏻👏🏻

  • @Veerappan_TN40
    @Veerappan_TN40 Год назад

    Super nanba 🤙

  • @anithaa1176
    @anithaa1176 Год назад

    Congratulations sister s keep it up ❤,👌👌👌👍👍👍👍👍💐💐💐💐and bro super bro please neengalum help pannadukku thanks bro 👌👌💐💐💐❤

  • @Karthiga_Chetty
    @Karthiga_Chetty Год назад +1

    Superb Sister's ❤ Love Yu all.. 🎉 Kandippa nalla varuveenga...❤

  • @manokarand6543
    @manokarand6543 Год назад

    Sirappaaga mun vara vaalththukkal ...

  • @shobanasulochana967
    @shobanasulochana967 Год назад

    Super bro hats of too you both guys 🎉🎉🎉🎉

  • @karikalandhaveedu7027
    @karikalandhaveedu7027 9 месяцев назад

    Bro .. 😊Good 👍

  • @sarashankar2292
    @sarashankar2292 Год назад

    Vera level bro ninga

  • @vengatsss7283
    @vengatsss7283 Год назад

    All the Best Sister 👌👌👌

  • @PraveenKumar-ml3id
    @PraveenKumar-ml3id Год назад

    வாழ்த்துக்கள் அக்கா

  • @jayalakshmi9640
    @jayalakshmi9640 Год назад

    Bro good job, keep it up.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Год назад

    Great job

  • @yogalakshmi3885
    @yogalakshmi3885 Год назад

    Anna neenga vera level anna

  • @sanjayrocky7670
    @sanjayrocky7670 Год назад +1

    Super bro

  • @sheikabdulla9971
    @sheikabdulla9971 Год назад

    Vera level bro akka super

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 Год назад

    good to see

  • @gokulkrishnan-qc2mt
    @gokulkrishnan-qc2mt Год назад

    Vere level 🎉

  • @imamdeen8728
    @imamdeen8728 Год назад

    Masha Allah❤

  • @dhanalakshmi1363
    @dhanalakshmi1363 Год назад

    Bro u did great job 👏👍.

  • @rajeshg9387
    @rajeshg9387 Год назад

    Good going keep it up..,..

  • @devshanth9879
    @devshanth9879 Год назад +1

    Bro
    May God bless you with good health and happiness to help more people
    All the best niyaz bro

  • @balakrishnan9157
    @balakrishnan9157 Год назад

    Which place

  • @venugopal5063
    @venugopal5063 Год назад

    Good job akka keep it up success is yours akka