Vannadhasan Documentary - Nathiyin Padal (நதியின் பாடல்) - Full Version

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 26

  • @shanmugampn4571
    @shanmugampn4571 2 года назад

    சிறந்த எழுத்தாளர்களை ஆவணப்படுத்தும் முயற்சி தொடரட்டும் செல்வேந்திரன்! வாழ்க. வெள்ளை வேட்டியில் கறுப்பு புள்ளியை மட்டுமே பார்க்கும் பண்டிதர்களை கடந்து செல்லவும்.

  • @shafikahmed6889
    @shafikahmed6889 Год назад +1

    ஹரி பிரசாத் சாராசியா புல்லாங்குழல் இசை 👌👌👌

  • @ganeshank5266
    @ganeshank5266 3 года назад +1

    Sri.Selvendran, thanks for this interview. I am lucky to hear this interview with sir vannadasan sitting in my village. It's also good to know his childhood with his father, village experiences, his interests in Russian literature especially Turgnev, Tolstoy, Dostoevsky, Anton Chekhov. His talks on various trees,plant, birds, village nativity dialogues recollects my own childhood experiences at my village. I like his poet especially "Kattraip parththen Endru Sonnen....Let his insight creates more and more creations and gives immense happinness ceaselessly.

  • @ATHIRIPUTHIRI2621
    @ATHIRIPUTHIRI2621 9 месяцев назад

    ழ்...உச்சரிப்பை முன்னேற்றிக்கொள்ள வேண்டும் தம்பி...

  • @anithab9681
    @anithab9681 4 года назад +2

    😊💐 kadaisila vara padal vari madhiri dhan indha nerkanal niraivu agiruka vendam nu thonudhu.

  • @periyardhasankayal1046
    @periyardhasankayal1046 3 года назад

    மூத்த கவிஞர் வண்ணதாசன் அவர்களின் அருமையான பேச்சு.

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 6 лет назад

    உண்மையில் உங்கள் பதிவுகள் இளம் வயதினரை பார்த்து வியக்கும் வைத்திருக்கும்

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 года назад

    அருமையான பதிவு ❤❤❤❤🌼🌺🌺❤❤🌼🌺🌺❤🌼🌺🌺🌺🌺

  • @ranjanibasu5195
    @ranjanibasu5195 7 лет назад +2

    வண்ணதாசனின் வார்த்தைகளின் வழியே அவரது 54 ஆண்டுகால எழுத்தின் பயணத்தை உணரச் செய்திருக்கிறீர்கள். அடுத்து வரும் 50 நிமிடங்கள் எப்படி இருக்கப் போகிறது என்பதை முதல் ஒரு நிமிடக் காட்சிகள் உணர்த்தி விட்டன.. அவரது படைப்புகளைப் போலவே 50 நிமிடம் முடிந்ததும், தாமிரவருணியின் குளிர் காற்று மனதில் படர்கிறது... மனமார்ந்த பாராட்டுகள்... வாழ்த்துகள்!!

  • @malaiyyappan2438
    @malaiyyappan2438 5 лет назад +3

    _மென்மையாக மனதை_
    _மேன்மையாக்க வேண்டுமா_
    *வண்ணதாசன்* _வாசியவர்_
    _வரிகளை சுவாசி........_

  • @sjbalajsbala8824
    @sjbalajsbala8824 3 года назад

    வாழ்த்துகள் செல்வா

  • @skpkaruna
    @skpkaruna 8 лет назад +2

    வண்ணதாசனின் உலகின் ஒரு சிறு விள்ளலை விண்டு கொடுத்தமைக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நண்பர்களுக்கு நன்றி. செல்வேந்திரன் தனது கேள்விகளால் மோந்து எடுத்து வந்த பதில்கள், நாம் சரியாகத்தான் வண்ணதாசனை வாசித்திருக்கிறோம் என்ற திருப்தியை அளிக்கிறது. தமிழ் இலக்கியத்துக்கு இந்த குறும்படம் ஓர் கொடை.
    அனைவருக்கும் வாழ்த்துகள்.
    -எஸ்கேபி. கருணா

  • @kartinet2007
    @kartinet2007 2 года назад

    நன்றி.... 🙏

  • @shannantha
    @shannantha 8 лет назад

    Thank u so much Mr. Selventhiran... It is really impressive filming.. thank u so much for posted..

  • @thalirvanam392
    @thalirvanam392 3 года назад

    அற்புத படைப்பு 👌🙏

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 года назад

    அருமை

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 2 года назад

    ஒரு நட்சத்திரத்தின் பெயரைக் கூட
    எனக்குச் சொல்லத் தெரியாது
    இந்த வானத்தின் கீழ்தான்
    இத்தனை ஆண்டுகள்
    வாழ்ந்து வருகிறேன்.
    நட்சத்திரம் தெரிவதற்கு,
    தெரியவேண்டியது இல்லை
    நட்சத்திரத்தின் பெயர்.
    *
    கல்யாண்ஜி

  • @thalirvanam392
    @thalirvanam392 3 года назад

    வீட்டை மட்டுமல்ல
    என்னையும்
    Organized ஆக்கி இருக்கிறது
    என்னும் மனைநலம் யதார்த்தம் 🙏

  • @vijayalakshmid.7773
    @vijayalakshmid.7773 4 года назад

    Pls do one such documentary with vannanilavan sir also

  • @ramallways6321
    @ramallways6321 5 лет назад

    அழகு....

  • @ramjiYahoo
    @ramjiYahoo 8 лет назад +2

    TN 72 E- 5680 - பல படைப்புகளில் வந்த கதா பாத்திரம் - அதுவும் குறிப்பாக ரயில் பயண பதிவுகளில், அந்த மதிய நேர கதைகளில்.

  • @Kumarshanmugam5
    @Kumarshanmugam5 2 года назад

    ❤️🙏

  • @GaneshKumar-zd5jb
    @GaneshKumar-zd5jb 4 года назад

    ❤️

  • @TeaKadaiChair
    @TeaKadaiChair 4 года назад

    சூப்பர்.
    புத்தகத் திருவிழாவில் ஐயாவின் பேச்சு.
    ruclips.net/video/Mbs2UD8V8YU/видео.html