சிறப்பு தம்பி.. இந்த திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் செத்தால் என்ன? ஸ்டாலின் குடும்பம் மட்டும் பிழைத்தால் போதும் என்று நினைக்கும் அதிகாரிகளை நினைத்து என்ன செய்வது, விழி தமிழா! எழு தமிழா...
CITU Thiruchelvam thanks for your interview. Only very few channels in youtube now host's critical discussions 4th estate on of them. Other's most of them are bought or sold themselves to ruling party, such a cowards.
நேர்மையான பேச்சு போல்தான் இருக்கிறது இவர் பேச்சு பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக இந்த விநாடி வரை விப்பனை செய்பவர்கள் யார் என்பதை தெளிவு படுத்த வேண்டும்
கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் உள்ளது போல் நேர்மையான முறையில் கொடி பிடித்தால் கேரளாவில் உள்ளது போல் நேர்மையா அணைத்து விஷயம் வெளிப்படை தன்மையுடன் நடக்கும் லஞ்சம் எங்கேயும் எந்த வேலைக்கும் கொடுக்க மாட்டார்கள் நேர்மையான முறையில் அணைத்து வேலைகளும் நடக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்,
Your are getting premiere catagory channel with 2.82 subscriber's within 1year when compared to aadh*n having 2.82 from the past 5 years. Go a head with the same journalism. We miss savukku sanker with you. Make regular updates.
இவர்கள் நிலையைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது ஆனால் இப்போது இப்படி பேசிவிட்டு தேர்தல் என்று வந்தால் இவர்கள் அனைவரும் திமுக/அதிமுகவுக்குத்தான் வேலை பார்க்கிறார்கள்/வாக்களிக்கிறார்கள்... அதுதான் எரிச்சலாக உள்ளது. நீங்கள் திமுக ஆட்சியையும் பார்த்து விட்டீர்கள், அதிமுக ஆட்சியையும் பார்த்து விட்டீர்கள்... இருவரும் படுமோசம் என்று நீங்களே சொல்கிறீர்கள்... அப்ப நியாயமாக நீங்கள் ஆதரிக்க வேண்டியது நாம் தமிழர் மாதிரியான மாற்று/புதிய கட்சிகளைத் தான். ஆனால் அதைச் செய்யாமல், மீண்டும் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தவறானவர்கள் கையில் கொடுத்துவிட்டு, புலம்புவதால் என்ன பயன் இருக்கிறது. வீண் நேர விரையம் தான்... வேறு ஒன்றும் மாறாது. முதலில் நீங்கள் மாறுங்கள்... பிறகு அனைத்தும் தன்னால் மாறும்.
அருமையான தலைப்பில் சரியான நேரத்தில் நேர்காணல் fourth estate ikku . வாழ்த்துக்கள்...🙏
சிறப்பு தம்பி..
இந்த திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் செத்தால் என்ன? ஸ்டாலின் குடும்பம் மட்டும் பிழைத்தால் போதும் என்று நினைக்கும் அதிகாரிகளை நினைத்து என்ன செய்வது,
விழி தமிழா!
எழு தமிழா...
Excellent exposé!
Super.expose the issue of tasmac
சரிதான் தோழரே
ஒங்க ஓனர் பாலகிருஷ்ணன் வாய தொறுப்பாரா
CITU Thiruchelvam thanks for your interview. Only very few channels in youtube now host's critical discussions 4th estate on of them. Other's most of them are bought or sold themselves to ruling party, such a cowards.
சிறப்பு
நேர்மையான பேச்சு போல்தான் இருக்கிறது இவர் பேச்சு பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக இந்த விநாடி வரை விப்பனை செய்பவர்கள் யார் என்பதை தெளிவு படுத்த வேண்டும்
முதலில் உங்கள் கட்சியைச் சேர்ந்த அருணன், கனகராஜ் போன்ற திமுக முட்டுகளிடம் இவற்றைச் சொல்லவேண்டும்
கமிஷன் கரப்ஷன கலெக்ஷன் காசு பணம் துட்டு திராவிட சூழ்ச்சி தந்திரம் பித்தலாட்டம் சாணக்கியம் வஞ்சகம் துரோகம்
விடியல் அரசு என்று வாக்குக் கேட்டபோது தெரியாதா?
கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் உள்ளது போல் நேர்மையான முறையில் கொடி பிடித்தால் கேரளாவில் உள்ளது போல் நேர்மையா அணைத்து விஷயம் வெளிப்படை தன்மையுடன் நடக்கும் லஞ்சம் எங்கேயும் எந்த வேலைக்கும் கொடுக்க மாட்டார்கள் நேர்மையான முறையில் அணைத்து வேலைகளும் நடக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்,
Dmk 😢thiruttu 😢dmk 😅seyyum😮kutrangalai🎉sonnathu❤suppar..saar❤vazga 🎉c.i.t.u.
The real dravidian is coming. 2026 makkal aatchi. My vote is only for Tvk ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊
Corptio n gobverment
Your are getting premiere catagory channel with 2.82 subscriber's within 1year when compared to aadh*n having 2.82 from the past 5 years.
Go a head with the same journalism.
We miss savukku sanker with you.
Make regular updates.
இவர்கள் நிலையைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது ஆனால் இப்போது இப்படி பேசிவிட்டு தேர்தல் என்று வந்தால் இவர்கள் அனைவரும் திமுக/அதிமுகவுக்குத்தான் வேலை பார்க்கிறார்கள்/வாக்களிக்கிறார்கள்... அதுதான் எரிச்சலாக உள்ளது.
நீங்கள் திமுக ஆட்சியையும் பார்த்து விட்டீர்கள், அதிமுக ஆட்சியையும் பார்த்து விட்டீர்கள்... இருவரும் படுமோசம் என்று நீங்களே சொல்கிறீர்கள்... அப்ப நியாயமாக நீங்கள் ஆதரிக்க வேண்டியது நாம் தமிழர் மாதிரியான மாற்று/புதிய கட்சிகளைத் தான். ஆனால் அதைச் செய்யாமல், மீண்டும் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தவறானவர்கள் கையில் கொடுத்துவிட்டு, புலம்புவதால் என்ன பயன் இருக்கிறது. வீண் நேர விரையம் தான்... வேறு ஒன்றும் மாறாது. முதலில் நீங்கள் மாறுங்கள்... பிறகு அனைத்தும் தன்னால் மாறும்.
Horliks boost poonvirta
Kudi nooyaali kudi kudi kudi nooyaaliya kollanum visaththa vachi
Kudikaara naainga thurunyhunaa poorumveedu utuppudum naadu uruppudum
ஸ்டாலின் ஓலை சொல்ல முடியாது