பிஸ்மி உலகம்... பொள்ளாச்சி வாழ்க வளமுடன்.. மாமாவுக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன் மிகவும் அருமையாக பேசி இருக்கிறார்... தொழில் திறமை மற்றும் பேச்சுத் திறமை இருந்தால் மட்டுமே.. அது கூட நேர்மையாக வாழக்கூடிய மனிதர்கள்... யார் இருந்தாலும் அவர்களுக்கு தெளிவாக நேர்மையாக கூறிவிடுவார் இருக்கு இல்லை.... சிவா ஆடியோ சார்பாக தம்பிக்கு வாழ்த்துக்கள் வீடியோ பதிவு செய்வதற்காக
யாராக இருந்தாலும் அன்பாக பேசும் குணம் கொண்ட எங்கள் அண்ணன்.பேச்சு திறமை.தொழில் நேர்மை,இவை இரண்டும் அண்ணனுக்குச் சொந்தமான ஒன்று.இந்த காணொலி மிகவும் அருமை பதிவு செய்ததற்காக நன்றி நண்பா.
Bismi auduo world என்ற பெயர் பொருத்தமானைது இவருக்கு மட்டுமே பொருந்தும் பார்சல் சர்வீஸ் முதல்கொண்டு சிறந்த முறையில் செய்து கொண்டு இருக்கிறார் நல்ல மனிதர்....வாழ்த்துக்கள்
கடை முழுவதும் காட்டியதற்கு ரொம்ப நன்றி தம்பி. நிறைய கடையில் ஒன்னு இருக்கும். ஒன்னு இருக்காது. இந்த மாதிரியான கடையை பார்க்கும் போது சந்தோசமா இருக்கு. நமக்கு ஏதேனும் தேவை பட்டால் இந்த கடைக்கு போகலாம் என்ற யோசனை வந்துள்ளது. வாழ்க வளமுடன். நன்றி.🙏
Great shop and great video. Owner is down to earth person and very patiently explaining for your video. Excellent camera work. Watched the video full. Congrats 🎉🎉
வணக்கம், எனக்கு சிறந்த 5.1 ஹோம் தியேட்டர் prologic தனி, தனியாக 5 சேனல்களிலும் இசையும், வசனமும், பின்னணி இசை கேட்கும்படியான ஒரு ஹோம் தியேட்டர் செய்து தர எவ்வளவு தொகை ஆகும் என எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுபவும் நன்றி
நான் பாண்டிச்சேரி எனக்கு தேவையான பொருட்களை இங்கேதான் வாட்ஸ்ப்பில் அனுப்பிவைப்பேன் அவர்கள் உடனே கூரீயர் அனுப்பிவைப்பாக அணைத்து நண்பர்களுக்கும் என்நெஞ்சார்த்த நன்றி இந்த வீடியோவை எடுத்து போட்ட உங்களுக்கும் மிகபெரிய நன்றி 🙏

மிக்க மகிழ்ச்சி சிவா அண்ணா☺️ நன்றி 🙏
தலைவா நீங்களா👍
வணக்கம் மாப்ள
@@Seeman269 yes
@@AbdulRasheed-nm5cz Vanakkam mamma
I'm from Mysore. I buying frequently here. Good Quality, Good Price, Good Response. Thank you Bismi Audios.
யாராக இருந்தாலும் அன்பாக பேசும் குணம் கொண்ட எங்கள் அண்ணன்.பேச்சு திறமை.தொழில் நேர்மை,இவை இரண்டும் அண்ணனுக்குச் சொந்தமான ஒன்று.இந்த காணொலி மிகவும் அருமை பதிவு செய்ததற்காக நன்றி நண்பா.
நன்றி
இது கடை அல்ல ஆடியோ கடல் இந்த மாதிரி ஒரு கடையை இதுவரைக்கும் நான் எங்கேயும் பார்த்தது இல்லை வாழ்க பல்லாண்டு பெருகட்டும் உங்கள் வியாபாரம்
Bismi auduo world என்ற பெயர் பொருத்தமானைது இவருக்கு மட்டுமே பொருந்தும் பார்சல் சர்வீஸ் முதல்கொண்டு சிறந்த முறையில் செய்து கொண்டு இருக்கிறார் நல்ல மனிதர்....வாழ்த்துக்கள்
Bismi Audio World .... Super quality meterial... Bismi own production board all best audio results.... Bismi naa nambikkaiyana shop....
🙏
வாழ்த்துகள்
Super 👌 super
இதுவரைக்கும் நீங்கள் போட்டு வீடியோவில் இந்த வீடியோ தெளிவா சொல்லி இருக்காங்க அருமையான பதிவு சகோதரா "பிஸ்மி "ஆடியோஸ்
நன்றி நன்றி
கடை முழுவதும் காட்டியதற்கு ரொம்ப நன்றி தம்பி. நிறைய கடையில் ஒன்னு இருக்கும். ஒன்னு இருக்காது. இந்த மாதிரியான கடையை பார்க்கும் போது சந்தோசமா இருக்கு. நமக்கு ஏதேனும் தேவை பட்டால் இந்த கடைக்கு போகலாம் என்ற யோசனை வந்துள்ளது. வாழ்க வளமுடன். நன்றி.🙏
நன்றி அண்ணா🙏
பிஸ்மி ஆடியோ கடை அல்ல கடல் அருமையான வீடீயோ பயன் உள்ள தகவல் நன்றி நண்பரே
Ivaru kitta amplifier vaangi 7 ,8 years aachu ithu varaikum oru ic, pease kooda pogala .mazhai,idi idikum pothellam thatti eduthachu,no problem stk ic,and dainity12 ch,woofer super thala...
வாழ்த்துக்கள். வீடியோ பதிவு அருமை.பிஸ்மி க்கும் வாழ்த்துக்கள். சிறிய பொருட்கள் கேட்டாலும் தயங்காமல் கொரியர் செய்வது மிகவும் பிடித்த விசயம்.
Recently I have bought subwoofer box for my car. very reasonable price and quickly delivered, customer service support is very humble and decent,
Excellent audio spares shop. Thank you for your effort brother.
Thank you give support to channel
All spare details very nice
பிஸ்மி
ரஷீத் அண்ணா always ultimate 🔥🔥🔥👌
🙏
👌👍super valga valamudam valthukkal
🙏
சிறப்பு 👌
Good vary vary good excellent speech Congress
Excellent explain Congreslation bhismi audio👌 vb Lakshmipathiy chennai.
He is a.kind owner he introduced every of his staff too...😊🌷
Super video I am from Andhrapradesh he is genuine seller I am regular customer for this shop
Thanks pa
This is surya tej bro Visakhapatnam
Super bismi audio shop unbox panna ungaluku thanks nalla pandree ga bro all the best
Great bro
I am pollachi and got know from your video
I purchase all audio spares. Nice bismi audio word the real audio experience 👍
Great shop and great video. Owner is down to earth person and very patiently explaining for your video. Excellent camera work. Watched the video full. Congrats 🎉🎉
Thank you very much!
Super bro I purchase my products in bismi only good service by Mr. Sadiq and other person.
Super bro 👍👍👍 valthukal bismi ku valthukal 👍👍👍
Maasha Allah ,God bless you
Thanks alot bro🙏♥️
Good explanation.. Good dealings.👍
Im the regular customer for this shop😍😍😍
i am a regular customer .... !
Super sir
Best of luck sir
👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🤝🤝🤝
Bismi audio world always good.........🔥🔥🔥👌🏻👌🏻👌🏻💐💐
By MANI......manaparai
Great sound quality with good price
Especially response from rashid brother is excellent
bro you all videos spr🙏🔥
Vera level anna 💞💞💞mass speech my dear brother bismi audio world ⚘⚘⚘⚘🌷🌷🌷🌷
😍
@@business_vlogger thankyou brother 🤝🤝✌🙏🙏🙏keep rocking more shops
🙏
Super ❤️ brother 💐💐💐
Beautiful vloge Anna useful video
Thank you
Bismi audio's 🌎 world super 👌 speech thala
Bismi Audio world is always ultimate 💯
Super thalaiva nan manasile nenachamaathiri oru video👍👍👍
👍
Bro 1300 w how mush Nan mathurai thirunager coureyar charch enna bro .
Anna carku assembly pana mudiyuma
Call to Shop number Anna .....may be chance to get
சூப்பர் 👏👏.
Pakarathuku roma super ra decent aa eruku show room mathire
வணக்கம், எனக்கு சிறந்த 5.1 ஹோம் தியேட்டர் prologic தனி, தனியாக 5 சேனல்களிலும் இசையும், வசனமும், பின்னணி இசை கேட்கும்படியான ஒரு ஹோம் தியேட்டர் செய்து தர எவ்வளவு தொகை ஆகும் என எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுபவும் நன்றி
Ungalala denon or Marantz Madhiri panna mutiyaathu la?
Bismi good response good quality na regular customer (its me lovely audios)
நான் பாண்டிச்சேரி எனக்கு தேவையான பொருட்களை இங்கேதான் வாட்ஸ்ப்பில் அனுப்பிவைப்பேன் அவர்கள் உடனே கூரீயர் அனுப்பிவைப்பாக அணைத்து நண்பர்களுக்கும் என்நெஞ்சார்த்த நன்றி இந்த வீடியோவை எடுத்து போட்ட உங்களுக்கும் மிகபெரிய நன்றி 🙏
Bro Jpl 8 inch speaker price
Speakkar coil,spider,dust cup kidakkuma
Best of luck bhai
By Aashiq
வணக்கம்பிஸ்மியபொறுத்தவரைஆரடர்சொன்னால்அந்தபொருள்இல்லைஎன்றால்அதைவாங்கிதருகிறார்டெக்னிசியன்களுக்குஏற்ற பிஸ்மி🙏🙏🙏🍊🍋🍎
Bro karur la intha maari shop enga irukku. Konja antha vlog podonga
👍
Super service 👌👌👌
Bro thanks for this video. Pls give their online link.
No online link only watsapp delivery
@@business_vlogger Thank you
I'm Labour in Bismi Audio World
Pro sony home theater subwoofer double magnet spekar iruka pro evola price
Bro dainty subwoofer kedaikuma 8 inch red cone from cuddalore
அருமை 👌👌👌👌
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
Nice 👌👌👌👌👍
Vip electric&electronis chittorgarh, 312001 , good quality, 🎷🎷🎷🎷🔈🔈🔈🔈🔈🔈
Super bai
Good quality 🌹🌹🌹🌹
Good impression 👏
Super...... congratulations..........
வீட்டுக்கு நல்ல ஒரு ஹோம் தியேட்டர் வேண்டும் எவ்ளோ விலையில் எடுத்தால் நன்றாக இருக்கும் டோர் டெலிவரி உண்டா இல்லை நேரில் வரவேண்டுமா நண்பரே
Very nice bro very interested video ❤
Super 💞
ஆடியோ ஸ்பேர்ஸ் கடல் பிஸ்மி ஆடியோ வளர்க வாழ்த்துக்கள்.
சோனி புல் ரேஞ்ச் ஸ்பீக்கர் இருக்கா சார்.
அவருக்கு whatsapp பண்ணவும்
Vera level Pro
Thank bro
Wow super man , non-stop speech nice
jbL 1500 watss ka price bataiye
Sema bro I am from pollachi
Torroidal transformer available ah?
Chennai la enga irukku bro shop
All-rounder Shop 👍
Arumai inga 👌👌👌
Indha Kadai endha hooril ullathu
Valthukkal bro
பாய்.ஒரு 10 அல்லது 12 இஞ்ச் சப்ஊபர் 300 வாட்ஸ் மேக்ஸ் பவர் அதற்கு ஒரு நல்ல ஆம்ப்.எவ்வளவு பட்ஜெட் வருங்க
how mach and size..wait
Jbl 12” subwoofer 🔊 325rms price sir
சூப்பர்
Deltron d-5890b home theatre remote is this available
நன்றி நண்பரே வணக்கம்
வணக்கம்
Congratulations Anna
First comment first like
🙏
Super
Well explained.
5'1 optical coaxial connector irukkungala pirece evllo varumnu Willunga
Yp speakers price
வாழ்த்துக்கள்
Awesome store
20" t.v kit price?
21:21😁 👍
😁
Capital Subwoofer erika