யாதவக் கண்ணன் | YADAVAS AND LORD KRISHNA | Dr Venkatesh Upanyasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 76

  • @valarmathiv1388
    @valarmathiv1388 11 месяцев назад +4

    யாதவக்குலம் விளக்கம் தெளிவாக புரிந்தது மிகமிக நன்றி ஸ்வாமி

  • @PoorasuKannan
    @PoorasuKannan Год назад +3

    நமஸ்காரம் அண்ணா🙏🙏 அடியேன் இந்த உபன்யாசத்தை வேணுகோபாலன் ஸந்நதியிலிருந்து அடியேன் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அடியேன் தாஸன்🙏🙏

  • @sundarvarmayaduvanshi1698
    @sundarvarmayaduvanshi1698 5 месяцев назад +1

    இந்த உபநியஸம் நிகழும் சமயம் அடியன் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி கோவில் ஸ்ரீ பாதம் கைங்கரியத்துகு சென்று விட்டேன் மேல ரத வீதி வரும் சமயத்தில் கேட்டேன் ஆனால் நீங்கதான் என்று தெரியமல் போய்ட்டே கண்டிப்பாக உங்களை சேவித்து இருப்பேன் ஸ்வாமி இரவு க்ருஷ்ண ஜயந்தி யாதவ் சங்க ஸ்ரீ க்ருஷ்ண சப்பரம் ஏழு பன்ன வந்தேன் தங்களை சேவிக்க முடியாமல் போய்விட்டது ஸ்வாமி

  • @Madhavadas0669
    @Madhavadas0669 4 месяца назад +1

    பரந்தாமா இந்த கதையை கேட்பவருக்கு நல்ல பிள்ளைகள் பிறக்க அருள்பரிவாய் அய்யனே 🌺❤🙏🏻

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Год назад +3

    யது குல பெருமை இன்னன்னாளில் அறிந்தோம் ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @thirumalaikumar9454
    @thirumalaikumar9454 11 месяцев назад +4

    இனி ஒர் பிறவி இருந்தால் க்ருஷ்ணா யாதவனாய் பிறக்க கருணை செய்வாய் என் பிரபுவே !! நன்றி இறைவா !!

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад +18

    யாதவ குலத்தில் கண்ணன் பிறந்த விருத்தாந்தத்தை அத்புதமாய் எடுத்துரைத்தீர்கள். நன்றி

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan Год назад +4

    ராதே கிருஷ்ணா,ஜெய் சாய்ராம், ஸ்ரீமன் நாராயணா இன்றைக்கு ஏற்புடைய(ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி) சுவாமியின் உபன்யாசம் வழக்கம்போல் மிகவும் திவ்யம். சுவையில் வான் அமுதுத்தை மிஞ்சிய...சுவை. தினம் ஒரு சத்தான முத்தான பகவத் பிரசாதம் சுவாமி சாதிக்க ( ஸ்ரீ மான் Dr.வெங்கடேஷ் ஜி)..நாங்கள் செவிமடுத்து கேட்டு மகிழ்கிறோம் ... தொடரட்டும் இந்த தெய்வீகப் பணி உமது பதிவுகளில். அடியேன் தாசன்...

  • @karthikadevi8406
    @karthikadevi8406 Год назад +8

    மிக மிக அற்புதமாக இருந்தது ஸ்வாமி.யாத வக் கண்ணன் தலைப்பும் அருமை. நன்றி ஸ்வாமி.🙏🙏🙏

  • @ranganathan.k
    @ranganathan.k Год назад +3

    ஆனந்தக்கண்ணீர் 😢😢

  • @ramyasridhar2721
    @ramyasridhar2721 6 месяцев назад +1

    Arpudam swami! Arumaiyana vilakkam. 🙏🙏🙏🙏

  • @sreevaishnavamgentips3807
    @sreevaishnavamgentips3807 11 месяцев назад +2

    மிக அருமையான பதிவு அடியேன் தாசன்

  • @Vjartist
    @Vjartist 5 месяцев назад

    No words யதுவின் தியாகம்?இன்றுதான் புரிந்தது ,tk youu swamy

  • @murugesusasi9512
    @murugesusasi9512 11 месяцев назад +1

    It was new story for me. Thank you swamiji

  • @ajaathreyan1740
    @ajaathreyan1740 24 дня назад

    யது மகாராஜா தியாகத்திற்காக எம்பெருமான் அவதரித்தை விவரத்த விதம் அருமை 🙏

  • @veeramani11
    @veeramani11 Месяц назад

    அருமை.ஸ்ரீகிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்.🎉❤

  • @kannansrirangam9117
    @kannansrirangam9117 Год назад +2

    Thankal thiruvadikalkku pallandu pallandu pallayirathandu palakidi noorayiram thandavath pranam very nice upanyasam

  • @ishasekaran
    @ishasekaran Год назад +2

    கிருஷ்ணர் பிறந்த வரலாறு மிகவும் அருமையாக இருந்தது பிரபுஜீ❤❤❤❤❤❤❤

  • @user-bg5ve8ok8b
    @user-bg5ve8ok8b Год назад +2

    Divine. Thank you for sharing such precious stories SwAmi

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +4

    இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை யாதவக் கண்ணன் அருமை அருமை அருமை இனிய ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 அண்ணா ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ

  • @srivathsannadathur9452
    @srivathsannadathur9452 5 месяцев назад

    Lovely upanyasam. We don’t have the wherewithal to learn samskrithm and read srimad bhaghavatham or its bhaashyams. You have opened the jack fruit and given us the sweet pulp. Pranaams to you

  • @snowsr3450
    @snowsr3450 Год назад +8

    கண்ணன் கதைகள் கோகுலாஷ்டமி தினத்தில் அனுபவித்தது பாக்கியம்.நன்றி🙏🏻

  • @k.nandhininandhini1034
    @k.nandhininandhini1034 11 месяцев назад +2

    Blessed to hear 🙏 ✨️

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Год назад +2

    Very happy to hear your upanyasam.

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Год назад +2

    YADAVA KANNAN THIRUVADIHALE CHARANAM 🙏🌹🕉️🙇🏻‍♀️

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 Год назад +2

    மிகவும் அற்புதம் ஸ்வாமி அடியேன் 🙏🏿

  • @lalithavenkatraman1697
    @lalithavenkatraman1697 Год назад +2

    Very happy n feeling blessed after hearing ur upanyasam🙏🙏

  • @sridharkum4519
    @sridharkum4519 Год назад +1

    🙏🙏🌹🌹🙏🙏

  • @revathiraman4162
    @revathiraman4162 Год назад +1

    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய.

  • @vasanthamohan9940
    @vasanthamohan9940 Год назад +1

    மிகவும் அற்புதம் ஸ்வாமி‌.க்ருஷணாய நமஹ:

  • @lathasridharan6376
    @lathasridharan6376 Год назад +2

    Sooperb!! Stick to the topic. Got many information of yadava vamsam!! With so much noise and disturbances surrounded by very difficult to speak, great concentration!! Learnt the names as you revised!! Adiyen! Danyosmi!!

  • @Krishnvanahi__1M
    @Krishnvanahi__1M Год назад +1

    जय यदुकुल जय दादा कृष्णा❤🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Год назад +1

    Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bagavan3540
    @bagavan3540 Год назад +2

    Sir unga presentation clean ah mark paniya theliva pesuringa , youngsters ku pudichamari iruku.. superb lag ey illa kekka interested ah iruku antha vaikunda perumal vai lai ey kekkuramari inimaiya ah iruku .. innum naraiyo post panunga..
    Sri devi boodevi neeladevi ku mangalam ❤

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 Год назад +1

    🌺🌺It was very interesting. Thank you. 🙏🙏

  • @mythilisheshadri8483
    @mythilisheshadri8483 Год назад +1

    Awesome Upanyasam Swamy.Danyosmy

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад

    ஸ்வாமி தேசிகர் திருவடிகளே சரணம்.

  • @nandagopalnatrajan2724
    @nandagopalnatrajan2724 Год назад +1

    Excellent speech!!!

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад

    அருமை. தன் யோஸ்மின்.
    ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பமஸ்து

  • @saravanrangasamy
    @saravanrangasamy Год назад

    Adiyean ramanuja dhasan Swami

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 Год назад +1

    Thanks.🙏🙏🙏

  • @Yadav_Memer
    @Yadav_Memer Месяц назад

    😍🙇🏻‍♂️🛐🙏🏻

  • @mbharath3615
    @mbharath3615 Год назад

    Kshatriya Kula Yadava⚔️
    🙏Madava🙏Yadava🙏Govinda🙏

  • @chitrasrinivasan2340
    @chitrasrinivasan2340 4 месяца назад

    🙏

  • @krishnankannan3569
    @krishnankannan3569 Год назад

    Adiyean Dassan Swamy
    Sevichukrean Swamy
    🙏🙏🙏🙏

  • @SrSrk98
    @SrSrk98 Год назад

    Sree Gurubhyo namaha...

  • @nadalingam6514
    @nadalingam6514 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 Год назад

    Jai Shri Krishna 💐🌷🙏🙏🙏🙏🙏

  • @sundarvarmayaduvanshi1698
    @sundarvarmayaduvanshi1698 5 месяцев назад

    திருச்செந்தூர்

  • @lalitha3804
    @lalitha3804 6 месяцев назад

    Kanna🍬🙏

  • @ishasekaran
    @ishasekaran Год назад

    🌹🌹🌹🌹🌹🌹

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад +2

    அனாத ரக்ஷக கோவிந்தா

  • @sujibal
    @sujibal Год назад +1

    Bhagyam swamin to get new information about Nandha vamsam and his poorva janma thapas.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад +1

    அடியேனின் நமஸ்காரங்கள்

  • @sreevaishnavamgentips3807
    @sreevaishnavamgentips3807 11 месяцев назад

    ஒரு சந்தேகம் சுவாமி..... பாண்டு மற்றும் குந்தி அண்ணா தங்கை முறை வருகிறது...கொஞ்சம விளக்கம் வேண்டும்... அடியேன்

    • @sreevaishnavamgentips3807
      @sreevaishnavamgentips3807 11 месяцев назад

      தலைமுறை இடைவெளி வேறு வருகிறது சுவாமி

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  11 месяцев назад +1

      வரவே வராது! யது பூருவுக்குப் பின் எத்தனையோ தலைமுறை கழித்து வந்தவர்கள் குந்தி, பாண்டு.
      தந்தை வழியில் ஏழு தலைமுறை
      தாய் வழியில் ஐந்து தலைமுறை
      உறவு இருக்கக் கூடாது என்பதே சாஸ்திரம்.
      அடுத்து மாமன் மகளை மணக்கும் முறை பற்றிய கேள்வி வரலாம்‌. அதற்கு உங்கள் ஆசார்யன் பதில் சொல்வார்.

    • @sreevaishnavamgentips3807
      @sreevaishnavamgentips3807 11 месяцев назад

      அடியேன் சுவாமி .......தேவரிரின் திருப்பாத காலங்களுக்கு பல்லாண்டு பல்லாண்டு

  • @ammaamma8786
    @ammaamma8786 Год назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 Год назад +1

    அடியேன் ஸ்வாமி அடியேனுக்கு ஒரு சந்தேகம் ஸ்வாமி மகாபலிக்கு குலகுருவாக இருந்தாரே அந்த சுக்லாச்சாரியார் தானே ஸ்வாமி இவர் 🙏

  • @kowshikaraja0073
    @kowshikaraja0073 Год назад

    Krishna

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 Год назад

    Nameskaram

  • @ranganathan.k
    @ranganathan.k Год назад

    37:32 37:35 🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😢😢😢😢😂😂😂

  • @komallavalliaravamuthan5783
    @komallavalliaravamuthan5783 Год назад

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai8967 Год назад +1

    Pallandu, Pallandu, Pallandu. Adiyen.

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Год назад

    🙏🙏🙏🙏

  • @chitrasrinivasan2340
    @chitrasrinivasan2340 Год назад

    🙏

  • @kannanraman4610
    @kannanraman4610 Год назад

    🙏🙏🙏

  • @nagajyothi2049
    @nagajyothi2049 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Год назад

    🙏🙏🙏🙏🙏🙏