💧 காவேரி கூக்குரல் வழங்கும் 💧 💰 வறட்சியிலும் வருமானம் தரும் மரம் வளர்ப்பு கருத்தரங்கு💰 பலா_மானாவாரியிலும் இனிக்கும் வருவாய் திரு ஹரிதாஸ் பண்ருட்டி. வேளாண்மை இணை இயக்குனர் ஓய்வு 100 வகை பலா வளர்த்து வரும் விவசாயி. இடம்: ஸ்ரீ எஸ் ராமசாமி நாயுடு நினைவு கல்லூரி சாத்தூர், விருதுநகர். நாள்: நவம்பர் 27 (ஞாயிறு) நேரம்: 9.00am to 5.00 pm முன்பதிவிற்கு: 94425 90079 முன்பதிவிற்கு: -> forms.gle/wWq3a7gCYqkKHcA5A
These innovative ideas, practices can go a long way in building a healthy ecological & economical systems.Happyfor the farmers.Thank you Isha, for the support provided.
இறைவனுக்கு நன்றி தங்கள் பதிவு, எனக்கு மகிழ்ச்சி தருகிறது ! என் வீட்டில் இருக்கும் பலாமரம் பாதியில் வெட்டப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளம் பக்கத்து வீட்டில் மாடிகட்டுவதால் தவிர்க்க முடியாத நிலை , எப்படி காப்பாற்ற முடியும் ?ஏதாவது வெட்டப்பட்ட இடத்தில் காயாமல் இருக்க செய்ய முடியுமா
#Sadhguru🙏 #WorldUnitesForSoil #JourneyForSoil #UNCCDCOP15 #ConsciousPlanet 95% of healthy produce comes from topsoil, making it the foundation of agriculture. Soil also serves as a buffer to protect its roots from the drastic fluctuation in temperatures. #SaveSoil
ஐயா வணக்கம் எங்கள் தோட்டத்தில் இரண்டு பலா மரங்கள் உள்ளன பலா காய்களை எந்த பருவத்தில் பறிப்பது என்பது எங்களுக்கு சரியாக தெரியவில்லை ஒரு சில முறை பிஞ்சாக இருக்கும்போது பறித்து வீணாகிறது ஒரு சில முறை அதிகமாக முற்றி பலாச்சுளைகள் முளைப்பு வந்து சுவைமாரி வீணாகிறது எந்தப் பருவத்தில் எவ்வாறு கண்டறிந்து பறிப்பது என்பதை கூறவும் நன்றி
💧 காவேரி கூக்குரல் வழங்கும் 💧
💰 வறட்சியிலும் வருமானம் தரும் மரம் வளர்ப்பு கருத்தரங்கு💰
பலா_மானாவாரியிலும் இனிக்கும் வருவாய்
திரு ஹரிதாஸ் பண்ருட்டி. வேளாண்மை இணை இயக்குனர் ஓய்வு
100 வகை பலா வளர்த்து வரும் விவசாயி.
இடம்: ஸ்ரீ எஸ் ராமசாமி நாயுடு நினைவு கல்லூரி
சாத்தூர், விருதுநகர்.
நாள்: நவம்பர் 27 (ஞாயிறு) நேரம்: 9.00am to 5.00 pm
முன்பதிவிற்கு: 94425 90079
முன்பதிவிற்கு: -> forms.gle/wWq3a7gCYqkKHcA5A
À😝
பலா கறிகுழம்பு உண்மையிலே ஆட்டுக்கறியைவிட ரொம்ப நன்றாக இருக்கும். நான் பலாக்கறியை பலமுறை சாப்பிட்டுள்ளேன். நன்றி 🙏
ne endha district
அடுத்த பதிவிற்காக ஆவலாக உள்ளேன்..... தகவல்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்
மிகவும் பயனுள்ள தகவல்கள்.
These innovative ideas, practices can go a long way in building a healthy ecological & economical systems.Happyfor the farmers.Thank you Isha, for the support provided.
Very nice explain thank you 🙏
பலாமரம் வளர்க்க சீதோஶ்ணம் மண்தன்மை எவ்வாறு இருக்க வேண்டும் திருப்பூர் பகுதியில் பலன் கொடுக்குமா?
All good stuff🎉 #CauveryCalling 💧 #treebasedagriculture🌳 #SaveSoil
இறைவனுக்கு நன்றி தங்கள் பதிவு, எனக்கு மகிழ்ச்சி தருகிறது ! என் வீட்டில் இருக்கும் பலாமரம் பாதியில் வெட்டப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளம் பக்கத்து வீட்டில் மாடிகட்டுவதால் தவிர்க்க முடியாத நிலை , எப்படி காப்பாற்ற முடியும் ?ஏதாவது வெட்டப்பட்ட இடத்தில் காயாமல் இருக்க செய்ய முடியுமா
Amazing 😍
Wow
#CauveryCalling
#SaveSoil
🙏
#Sadhguru🙏
#WorldUnitesForSoil
#JourneyForSoil
#UNCCDCOP15
#ConsciousPlanet
95% of healthy produce comes from topsoil, making it the foundation of agriculture. Soil also serves as a buffer to protect its roots from the drastic fluctuation in temperatures. #SaveSoil
🙏❤️ #CauveryCalling #SaveSoil RESULTS!!!!
ஐயா வணக்கம் எங்கள் தோட்டத்தில் இரண்டு பலா மரங்கள் உள்ளன பலா காய்களை எந்த பருவத்தில் பறிப்பது என்பது எங்களுக்கு சரியாக தெரியவில்லை ஒரு சில முறை பிஞ்சாக இருக்கும்போது பறித்து வீணாகிறது ஒரு சில முறை அதிகமாக முற்றி பலாச்சுளைகள் முளைப்பு வந்து சுவைமாரி வீணாகிறது எந்தப் பருவத்தில் எவ்வாறு கண்டறிந்து பறிப்பது என்பதை கூறவும் நன்றி
Palàsagupadi
#savessoil
#rallyforrivers
Pepper fry
Unavu panchame varaathu
Dz, ck pl
#cauverycalling