We are still talking about Ramayanam, mahabharatham.because that episoldes are very much connected with our daily routine life, religious and culture. In the same way, the story of Veerappan is also an episide who not only ran a parallel government but also controlled the entire forest for more than 3 decades. SIVA was closely associated with Veerappan and he was in his good books till his death. So whatever he said about Veerappan is the need of the hour especially for younger generation. Keep it up Siva sir
பேட்டி எடுக்கும் தம்பிக்கு ஒரு கேள்வி உனக்கு என்ன தம்பி வயது அண்ணன் காட்டில் வாழ்ந்த காலத்தில் நீ என்ன எல் கே ஜி படித்துக் கொண்டிருந்தாயா? இவனுக்கு எல்லாம் சிவா அண்ணன் பேட்டி கொடுப்பதா !!!! கொடுப்பதா???
வீரப்பன் விசயத்தை விட்டால் சிவா சுப்பிரமணியம் சாருக்கு பேச வேறு விஷயம் இல்லை போல் வீரப்பன் விசயத்தையே திரும்பத் திரும்ப பேசி இன்றைய இளைஞர்களை தவறான வழியில் நடத்தாதீர்கள்
தம்பி சிவசுப்ரமனி அவர்களுக்கு ஒரு வேன்டுகோல் உங்களால்தான் முடியும் வீரப்பனார் எப்டிகொள்ளபட்டார் என்ற உன்மையை சொல்லுங்க என்னைநேரில் அழத்தாலும் வருகிரேன்
அண்ணா டெய்லி உங்க குரலை கேட்டுகிட்டே தான் தூங்குறேன்
Nanum broo😂😂
Me also 😂
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்த ஒரு நல்ல சிறந்த நேர்மையான சிறந்த பத்திரிகையாளர் அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் மட்டுமே
Q
We are still talking about Ramayanam, mahabharatham.because that episoldes are very much connected with our daily routine life, religious and culture. In the same way, the story of Veerappan is also an episide who not only ran a parallel government but also controlled the entire forest for more than 3 decades. SIVA was closely associated with Veerappan and he was in his good books till his death. So whatever he said about Veerappan is the need of the hour especially for younger generation. Keep it up Siva sir
அண்ணா.உங்கள் குரல் கேட்டுகிட்டு.இருகனோம்
வீரப்பன் வாழ்ந்தும் வீழ்ந்ததும் மூன்று பகுதியையும் வாங்கி படிக்கவும் ...நல்ல புத்தகம்
Siva media like it🎉🎉🎉🎉🎉🎉
சிவா சார் வணக்கம் காரைக்காலில் இருந்து ஜான்சன்
Shiva media fans ❤
Nermayana pathirikkaiyalar annan siva avargal... Vimarsanam vendam... Nedunala ulaippu avarudayathu... ❤❤
Thanks sir miracal video diamonds brightness video
நேர்மையாக பேசுகிறார் வீரப்பனுக்கு ஆதரவாக இல்லாமல் அரசுக்கும் ஆதரவு இல்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்கிறார் என்று நினைக்கிறேன்
உண்மையின்நாயகனேவாழ்க.!
சிவா.அன்னா.❤❤❤❤❤❤.
அண்ணா காடுகள் பற்றி அத்தனை தகவல் அப்படியே உள்ளது
வீரப்பனார் பெயரை கேட்டாலே லைட்டா பயம் வருது...
ஆய் வரலயா
@@Raja-kf5ro😂
@@Raja-kf5ro😂
@@Raja-kf5ro😂😂
Siva sir❤
உண்மையில் நடந்தது பற்றி சொல்வதை ...அறிய ஆவல்.வேண்டாதவர்கள். Don't comment...keep quiet.
9வது நிமிடத்தில் நெறியாளர் கேட்ட கேள்வி எழுத்தாளர் ச.பாலமுருகன் அவர்களிடம் கேட்கப்பட வேண்டியதாகும்.
Please to all citizens
Save forest,Save Nature,Save wild animals 🙏🙏🗾❤️ Not means Never Alive's HUMANS in the world
forest life dangerous
Veerappan Web series part 2 eppo varum
👍👍👍👍
Valarchi endru alivai nooki selgirom shiva anna
Siva mediala sniper shooting panna alunga irukum pothu itha mari oru story soninga sethukuli pesiyatha soninya inga atha kathaya vera mari pesuringa😅
anchor la yengeyndhu pudikkaraanga ....... SIVA sir kittaa yeda vadhu kathukkaaanga
Avaru sethu ivalo varusam aagiyum avara pathi pesurangana avaru evalo gethu pidicha paarunga illana ungala pathi ipadi yaravathu pesura mathiri video podunga
Gethu na idu gethu. Pachaiyappa & Presidency college pasanga panradu gethu illa
பேட்டி எடுக்கும் தம்பிக்கு ஒரு கேள்வி உனக்கு என்ன தம்பி வயது
அண்ணன் காட்டில் வாழ்ந்த காலத்தில் நீ என்ன எல் கே ஜி படித்துக் கொண்டிருந்தாயா? இவனுக்கு எல்லாம் சிவா அண்ணன் பேட்டி கொடுப்பதா !!!! கொடுப்பதா???
Waste government 😡😡😡😡😊
Hhhh
வீரப்பன் விசயத்தை விட்டால் சிவா சுப்பிரமணியம் சாருக்கு பேச வேறு விஷயம் இல்லை போல் வீரப்பன் விசயத்தையே திரும்பத் திரும்ப பேசி இன்றைய இளைஞர்களை தவறான வழியில் நடத்தாதீர்கள்
நீர் மூடும்
இதைத் தவிர பல விஷயங்களைப் பற்றி அவர் பேசிய பேசியிருக்கிறார் உங்களுடைய புரிதல் மிகவும் கம்மி
Ungaluku onnum therila nu sollunga . He recently wrote book about tamilarasan
சொட்ட சார் நீங்க ஏன் இவர் பின்னாடியே சுத்துறிங்க ? Unfollow பன்னுங்க
Nee government dadaa
தம்பி சிவசுப்ரமனி அவர்களுக்கு ஒரு வேன்டுகோல் உங்களால்தான் முடியும் வீரப்பனார் எப்டிகொள்ளபட்டார் என்ற உன்மையை சொல்லுங்க என்னைநேரில் அழத்தாலும் வருகிரேன்
Waste of time in seeing this pls watch some useful video what knowledge will you gain in seeing this