Sollathigaram | தேர்தல்ல நிக்க மாட்டேன் ஆனா அமைச்சரா மட்டும் உட்காருவேன்னு சொன்னா எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Sollathigaram | தேர்தல்ல நிக்க மாட்டேன் ஆனா அமைச்சரா மட்டும் உட்காருவேன்னு சொன்னா எப்படி? - Tamilan Prasanna DMK
    #Sollathigaram #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴News18 Tamil Nadu LIV...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 828

  • @RaghuRaman-s2k
    @RaghuRaman-s2k 3 месяца назад +46

    நிர்மலாசீதாராமன் தாய்நாடு தமிழ்நாடு என்ற உணர்வோ, ஈவுஇரக்கமோ சூடுசொரணையோ எதுவும் இல்லாத ஒரு ஜடம் 🤦

    • @arivuarivalagan4583
      @arivuarivalagan4583 3 месяца назад +2

      என்ன செய்வது நண்பா அவர் இருப்பது ஓர் மடம் வேறென்ன சொல்ல

    • @vaan1376
      @vaan1376 3 месяца назад +1

      அவர் தமிழகத்தையும் சேர்த்த இந்திய தாய்நாடு என்ற உணர்வோடு தான் இருக்கிறார். அதெல்லாம் இந்தியா ஒரு நாடாகவே இருக்க கூடாதுனு நினைக்கும் உன்னை மாதிரியான ஆளுக்கு புரியாது.

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 3 месяца назад +1

      நேர்மையான அமைச்சர் லண்டனில் பிச்டி முடித்தவர் சாராய ஃபாக்டரி வைத்திருப்பவன் கட்ட பஞ்சாயத்து செய்பவன் போதைப் பொருள் விற்பனை செய்பவன் பால் திருடன் கேபிள் திருடன் இவனுக்கு மந்திரி தரணுமா

    • @vaan1376
      @vaan1376 3 месяца назад

      ​@arivuarivalagan4583 அப்படியா அப்போ சர்ச் மசூதிகள் மட்டும் தான் அறிவாளிகளின் கூடாரமா. ஆக இந்த மாதிரி மதத்தை பாகுபடுத்தி இழிவுபடுத்தி பேசறதுக்கு சாதி மத வெறினு அர்த்தம்.

    • @VinoPrabhu-o9i
      @VinoPrabhu-o9i 3 месяца назад

      Inga indiyanu pesuravanga kaveri water la pedunga. Konja nall munadi modi amithsha odisala pesumbothu vai enna panunuchi sir

  • @samuelganeshsamuelganesh7077
    @samuelganeshsamuelganesh7077 3 месяца назад +20

    தாலி கட்டாமல் எப்படி ஒருத்தர்க்கு மனைவி ஆவது??என்ன அநியாயம் 😊

    • @jamesedward4746
      @jamesedward4746 3 месяца назад

      Registration marriage naa ennaa soothra sanghi 😊

    • @narasimhana9507
      @narasimhana9507 3 месяца назад

      பதிவு திருமணம் செய்து கொள்ளலாம்.

    • @narasimhana9507
      @narasimhana9507 3 месяца назад

      எந்த மதம் என்பது பார்க்க வேண்டும்

    • @narasimhana9507
      @narasimhana9507 3 месяца назад

      தாலி கட்டாமல் சட்டப்படி வைத்து கொள்ள முடியாது.சட்டம் இல்லாமல் சத்தம் இல்லாமல் வைத்து கொள்ளலாம் அவர்கள் சம்மதம் சொன்னால்.

  • @B.Genuiness
    @B.Genuiness 3 месяца назад +27

    மக்களால் தேர்வு செய்யாமல் எப்படி மக்கள் பணத்தை வீணடிக்க ஒரு பதவி

    • @SK-wc4en
      @SK-wc4en 3 месяца назад

      Sshi position

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 3 месяца назад +2

      மன்மோகன் சிங் ஏன் முரசொலி மாறன் மந்திரி பதவியில் இல்லையா அண்ணாதுரை 1967 இல் எம் எல்சி ஆக மக்களை சந்திக்காமல் முதல் அமைச்சர் ஆனவர்

    • @rprabhu9509
      @rprabhu9509 3 месяца назад

      True reply comment mr 👍​@@narasimhankrishnamachari368

    • @narasimhana9507
      @narasimhana9507 3 месяца назад

      இதற்கு கேள்வி கேட்டால் அது எங்கள் இஷ்டம் சட்டம் அப்படி உள்ளது என்று கூறலாம்.இதே போல் பழைய நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்வீர்களா.பிரதமர் யாருக்கும் அமைச்சர் பதவி தரலாம்.வேறு துறை கொடுத்து இருக்கலாம்.அல்லது ஜெய்சங்கர் அவர்களை நிதி அமைச்சர் பதவி கொடுத்து இருக்கலாம்.வேறு ஒன்றும் இல்லை.​@@narasimhankrishnamachari368

    • @laks6752
      @laks6752 3 месяца назад

      Constitution how it will allow Nimi as finance minister

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 3 месяца назад +6

    பரிமாறுபவன் நம்ம ஆளாக இருந்தால் ,
    பந்தியில் எந்த மூலையில் உட்கார்ந்தாலும் ,
    தான் விரும்பும் பதார்த்தங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும்.

  • @jeevika.b5847
    @jeevika.b5847 3 месяца назад +31

    இது இப்ப நேத்தா காலங்காலமாக இருந்துவருகிறது.வேலை செய்ய மட்டுமே உழைக்கும் வர்க்கம் ஆனால் நோகாமால் மணி ஆட்டியே ஆளுமையின் அருகில் ஆதிக்க வர்க்கம்....

    • @marxdas9138
      @marxdas9138 3 месяца назад

      அப்போ கூட மணியாட்டி குரூப்ல ஒருத்தங்கூட......திருட்டுரயில்ல வந்து ஆசியால டாப்10பணக்காரனா ஆன குரூப்பு போல.....பெரிய பணக்காரனா ஆவலயேடா

  • @ddgastrocare_24
    @ddgastrocare_24 3 месяца назад +2

    ஆச்சர்யா நல்லா கூவுறார்..திமிர் தூக்கல்..

  • @srikanthv8469
    @srikanthv8469 3 месяца назад +1

    இவர்களால் வெளியில் வந்து இப்படி பேச முடியாது.

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 3 месяца назад +1

    கண்ணாடி மானிய சொத்தை பாதுகாக்கும் சூனியகாரி ,நூல் அதிகாரத்தில் ,பின்வாசல் வழியாக நிதியமைச்சராக அருமை

  • @selvakumark7654
    @selvakumark7654 3 месяца назад +23

    ஏன் உங்கள் கூட்டணி தலைவர் 10 ஆண்டுகளாக மக்களை சந்தித்தா PM ஆக இருந்தார்.

    • @Kandhu_Ram
      @Kandhu_Ram 3 месяца назад

      அவர் கால் தூசுக்குக்கூட இனையாகமாட்டா இந்த சிறுக்கி

    • @ddgastrocare_24
      @ddgastrocare_24 3 месяца назад +1

      திமிரு தெனாவெட்டு இல்லா மனிதன்
      மும்மி தட்ல காசு போட சொல்லுது
      வித்தியாசம் அதுதான்

    • @vaidianathan1274
      @vaidianathan1274 3 месяца назад

      ​@@ddgastrocare_24இறைவனை பூசிப்பவர்களுக்கு போடச் சொன்னது காணிக்கை.

    • @ddgastrocare_24
      @ddgastrocare_24 3 месяца назад

      @@vaidianathan1274 union finance minister pleading for காணிக்கை। that’s the level!

  • @marimuthun6315
    @marimuthun6315 3 месяца назад +1

    மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார நிபுணர்.சோனியாவழிநடத்தினார்.இந்தமாதிரி பொருளாதார குளறுபடி இல்லை கேள்வி வந்தால் பதில் சொல்த்தெரியும்.வெங்காயவிலைகேட்டால் கரைக்டாபதில்வரும் நான் வெங்காயம் தின்பதில்லை என்று சொல்லமாட்டார்.

  • @Lenovo-og9ul
    @Lenovo-og9ul 3 месяца назад +1

    நாட்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்பவர் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருப்பது தானே சிறந்தது. சில பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவராக இருந்தாலும் ஆறு மாதங்களில் மக்களால் தேர்ந்தெடுக்க பட வேண்டும் என்பதும் இருக்கிறதே. அதையாவது கடைப்பிடிக்கலாமே.

  • @MS-wj3se
    @MS-wj3se 3 месяца назад +18

    மன்மோகன்சிங் ஆட்சியில் திமுக மந்திரிபதவியில் இருந்ததால் அதை எதிர்க்கவில்லை கோமா நிலையில் சாகும் வரை செயல்படாத அமைச்சராக முரசொலி மாறன் இருந்ததை எதிர்க்கவில்லையே கொல்ட்டி பிரசன்னா😀😀😀

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 3 месяца назад +1

      Prasanna oru missionary kaikoothi 😛

    • @rimjhim7816
      @rimjhim7816 3 месяца назад

      modi polava kodunkol aatchi ? mundam than nee

    • @marimuthun6315
      @marimuthun6315 3 месяца назад

      அவர்கள் செய்ததை இவர்களும் செய்தால் இரண்டும் சரி யாக போய் விட்டது எப்படி ஒரு வரை ஒருவர் குறைசொல்லமுடியும்

    • @rainydrops522
      @rainydrops522 3 месяца назад +1

      Nee oru kadaisaadai prasanna

    • @vampires75
      @vampires75 3 месяца назад

      அம்பி நீ யாருடா
      மாட்டு மூத்திரமா?

  • @ok-vr4gl
    @ok-vr4gl 3 месяца назад +1

    இப்போது ஷீ நாபகம் வருதே நாபகம் வருதே

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 3 месяца назад +1

    நாலு பார்பனர் முக்கிய துறை அமைச்சர்கள் நிடின் கட்கரி,வைஷ்ணவ,ஜெயசங்கர்,நிர்மலா இன்னும் பலர் நாம் தமிழகத்தில் இருந்து பார்ப்பனரை தொறதினோம் ஆனால் பிராமண சுணக் பிரிட்டிஷ் PM Kamala USA president Kamala, சுந்தர் பிச்சை Microsoft வயுரு எரிகிறது நம் கனி அக்கா உதய் பதவி இல்லை மத்தியில்.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 3 месяца назад +4

    நூலுக்கு கிடைக்கும் "இட ஒதுக்கீடு" தேர்தலில் போட்டியிடாமலேயே அமைச்சர் பதவி !

  • @subramanigovindarajan6395
    @subramanigovindarajan6395 3 месяца назад +1

    எல்லாம் சரி ஆச்சாரி மோடி என்ன படித்து இருக்கிறார் ?

  • @vyasarslawrenceofficialvid916
    @vyasarslawrenceofficialvid916 3 месяца назад +1

    சங்கிகளின் சித்தாந்தத்தில் பூணூல் இருந்தால் ஒரு விதியும் பூணூல் இல்லாமலிருந்தால் ஒரு விதியும் இருக்கும்...

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 3 месяца назад +1

    மக்கள் சபைக்கு வரத்தானே வேண்டும்..மாமி அங்கே கவனிக்கப்படுவார்

  • @dmkdevaraj8147
    @dmkdevaraj8147 3 месяца назад +1

    காலை விரித்து தான் பதவி வாங்கி இருப்பாள்.அவள் மூஞ்சியைப் பார்த்தால் புதைக்கப்பட்ட பிணம் தோண்டி எடுத்துப்பார்த்தால் முகம் எப்படி இருக்குமோ அதுப்போல் உள்ளது.

  • @shajahan5651
    @shajahan5651 3 месяца назад +1

    மக்களை சந்திக்காதவழுக்கு பதைவி இது என்னகார்பரேட்கம்பெனியா

  • @kasimanoharan4930
    @kasimanoharan4930 3 месяца назад +1

    ஊராங்காசில ஊரை சுத்தறவங்க, ஓசியிலே சோத்த தின்றவங்க மொத்தத்தில் மானம் எங்கிருக்கு என்பாங்க

  • @rajendranmekala8126
    @rajendranmekala8126 3 месяца назад +6

    தேர்தலில் நின்று தன்னுடைய கட்சியின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி ஓட்டு வாங்கி வெற்றி பெறாமல் மந்திரி பதவியை வகிப்பது வெட்கம் வெட்கம் வெட்கம்.

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 3 месяца назад +1

      இதைப்பற்றி திமுக சொல்லக்கூடாது.முரசொலி மாறன் 1989 இல் ராஜ்யசபா சீட்டில் வி.பி.சிங் ஆட்சியில் பதவியில் இருந்தது மறந்து போச்சா..... மன்மோகன்சிங் 10 வருடம் ராஜ்யசபா சீட்டில் பிரதமராக இருந்தது உங்களுக்கு தெரியாதா...

  • @rajrathinamn697
    @rajrathinamn697 3 месяца назад +18

    நோகாமல் நொங்கு தின்பது.

  • @Venkatesan676
    @Venkatesan676 3 месяца назад +7

    சட்ட திருத்தம் வேண்டும் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே அமைச்சர் ஆகவேண்டும்.

  • @kingkutti7185
    @kingkutti7185 3 месяца назад +7

    தமிழ்நாட்டுல என்ன சமூக நீதி பின்பற்றி இருக்கிறீர்கள் தமிழன் பிரசன்னா அவர்களே

  • @mesutsubu9095
    @mesutsubu9095 3 месяца назад +43

    உழைப்பு இருக்கக் கூடாது ஆனால் பதவி சுகம் மட்டும் வேணும்

    • @nagendrankrishnaiyer1722
      @nagendrankrishnaiyer1722 3 месяца назад +3

      Unga kachi pathi pesungada

    • @Madraswala
      @Madraswala 3 месяца назад +4

      அந்த அம்மணியின் பாராளுமன்ற பேச்சுகளை பார்க்கவும். உமது மூளையில் இரண்டு வரியாவது புரிகிறதா என சொல்லவும்

    • @shanmugampress5894
      @shanmugampress5894 3 месяца назад +4

      பாப்பாத்தி நடிகை நிம்மி - மாமி - . பார்ப்பான் ஜெயசங்கர்
      வெளியுறவு - இவன் வந்த பிறகு
      குட்டி சுவர் ஆனது - தற்போது அதற்கே அமைச்சர் - . ரவி, ஆடு - இந்த இரண்டு பேரை விட முட்டாள் ஜெயசங்கர், பூணூல் மட்டும் பேசுது -

    • @Madraswala
      @Madraswala 3 месяца назад

      ஜெய சங்கருக்கோ நிரமலா சீதாராமனுக்கோ போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது. கோடிக்கணக்கில் கட்சிக்கு பணம் கொடுத்து மந்திரி சபையில் இணைகிறார்களா அதுவும் இல்லை. தங்களைப் போன்ற தற்குறிகள் ஏராளமாக தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழ் பழமொழியை நினைவுறுத்துகிறேன். கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று ஒரு தமிழ் பழமொழி உள்ளது. இந்த சின்ன உண்மை கூட மெஜாரிட்டி தமிழ் முட்டாள்களுக்கு புரியவில்லை

    • @Madraswala
      @Madraswala 3 месяца назад

      ஜெய சங்கருக்கு ஒண்ணும் தெரியல்லையா? ஜனநாயகத்தில் என்ன பிரச்சினை என்றால் உம்மை போன்றவர்களுக்கு கூட ஓட்டு அதிகாரம். கொஞ்சம் ஆங்கிலம் கற்றோ, ஆங்கிலம் தெரிந்தவர்கள் மூலமோ ஜெயசங்கர் குறித்த வீடியோக்களை பார்க்கவும். வெளிநாட்டு பிரதிநிதிகள்/ பத்திரிக்கையாளர்கள் பதில் இல்லாமல் எப்படி முழிக்கிறார்கள் என்பதையும் கவனிக்கவும்.

  • @Vengaimaran1978
    @Vengaimaran1978 3 месяца назад +14

    காசுதான் பேசுது களத்தில்.அதிகாரம் நல்லவர்களுக்கும் செல்லவேண்டும்.

  • @c.saravananc7796
    @c.saravananc7796 3 месяца назад +14

    ஷ இதுக்கு இந்த பதவி குடுத்ததுக்கு கத்தரிக்காய் வியாபாரக் கடையில் கணக்கர் வேலை குடுத்துருக்கலாம்...

  • @d.baskard.baskar5552
    @d.baskard.baskar5552 3 месяца назад +4

    உங்கள் கட்சி தலைவர் பதவியை ஒரே ஒரு நாள் உன்னிடம் கொடுக்க சொல் பார்க்கலாம்... கேட்டால் அது எங்கள் உட்கட்சி விவகாரம் என்று சொல்வீர்கள்... அது போல்தான் எல்லோருக்கும்... உன் முதுகை முதலில் நீ பார்...

  • @senthiljayam
    @senthiljayam 3 месяца назад +59

    டேய், மன்மோகன் என்ன உன் ஊருல போட்டியிட்டு பிரதமர் ஆனாரா என்ன?

    • @murugaiyanraju9123
      @murugaiyanraju9123 3 месяца назад +13

      ஏண்டா சரித்திரம் படித்த பொருளாதாரம் படிக்காத சரித்திர பட்டதாரி(நிர்மலா கணவர் பிரகாலாத பிரபாகர் கூறியது)நிர்மலா சீத்தாராமனும் பொருளாதார மேதை மன்மோகன் சிங் கும் ஒன்றா பஞ்சாப் தேர்தலில் போட்டி யிட்டவர் தோல்வி அடைந்ததால் ராஜ்யசபா மூலம் நிதியமைச்சர் ஆனார் பிறகு பிரதமர் ஆனார் மன்மோகன் தேர்தலையே சந்திக்காதவர் அல்ல

    • @ortee95
      @ortee95 3 месяца назад +1

      Avan pannatha thaan neeyum nottivaena yethukuda kaavi katchi🤦🏻‍♂️

    • @smileinurhand
      @smileinurhand 3 месяца назад

      நிதிஸ், சந்திரபாபு நாயுடு கட்சி கலைக்கப்படும். அவர்கள் மாநிலத்தில் தாமரை பெரிதாய் மலரும். அதிமுக எப்படி அழிக்கப்பட்டது 😆.
      கூட்டு சேர்ந்து அழிப்பதே அமிர்ஸா / சனாதன் தந்திரங்கள்.
      தேர்தலில் சந்திக்காமல் நிதி அமைச்சர், இது சானக்கியர் ஆட்சி.

    • @senthiljayam
      @senthiljayam 3 месяца назад +3

      @@murugaiyanraju9123 மன்மோகன் தேர்தலில் போட்டிட்டாரா? எங்கே இத்தாலிலா?

    • @manueldevasagayam9714
      @manueldevasagayam9714 3 месяца назад

      கட்சி வேறுபாடு இருந்தாலும் மன்மோகன்சிங் அவர்களின் தகுதி என்ன இந்த ஊறுகாமாமி தகுதி என்ன? மக்கள் இப்படி இருந்தால் தீபிடித்தால் பக்கத்து வீட்டுக்குத்தானே என்று நினைக்கக்கூடாது. நம் வீடும் எரியத் தான் போகுது.

  • @amudha300
    @amudha300 3 месяца назад +2

    மன்மோகன் சிங் ஒரு பொருளாதார மேதை.
    நிம்மி மாமி,ஜெய்சங்கர் எல்லாம் அப்படியா?

    • @rprabhu9509
      @rprabhu9509 3 месяца назад

      Italian bar dancer Sonia adimai

  • @vijayasekar5690
    @vijayasekar5690 3 месяца назад +39

    கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி பதவி மோடியால் இல்லை எதிர் கட்சிகளால் மட்டுமே

  • @Thiruvalluvanayanar
    @Thiruvalluvanayanar 3 месяца назад +2

    தேர்தல்ல நிக்காம இரண்டு முறை பத்து வருஷம் பிரதமராகவே, இருந்திருக்கார் மன்மோகன்சிங்...

  • @narayananlekshminarayanasa3217
    @narayananlekshminarayanasa3217 3 месяца назад +2

    இந்த கேள்வியை இருமுறை பிரதமராக தேர்தல்ல நிக்காம மன்மோகனிடம் ஏன் நீ கேள்வி கேட்க துப்பில்ல?

  • @kichenanenagaswaran2856
    @kichenanenagaswaran2856 3 месяца назад +3

    பிரச்சனாஉன் சித்தப்பா முரசொலி மாறனிடம் கேட்கவேண்டியதுதானே

  • @MarimuthuRaj-l3r
    @MarimuthuRaj-l3r 3 месяца назад +6

    சமூகநீதி பேசும் பிரசன்னா.கருணநிதி குடும்பம் தவிர மற்றவர்கள் திமுகவில் முதல் அமைச்சர் ஆக முடியுமா - கட்சி தலைவர் ஆக முடியுமா🎉

  • @sriramuluchengalvaraya7517
    @sriramuluchengalvaraya7517 3 месяца назад +2

    அண்ணாதுரை கூட இப்படித்தாண்டா முதல்வர் ஆனார் !திமுகதான் ஆரம்பித்துவைத்தது !அப்ப எங்கடா போனீங்க ?

  • @Soldier575
    @Soldier575 3 месяца назад +6

    மன்மோகன் சிங் பிரதமர் ஆக இருந்தப்போது எந்த LS தொகுதியில் போட்டியிட்டு எத்தனை வாக்குகள் பெற்றார் ? தமிழன் பிரசன்ன ஒரு வக்கீல் அப்படி இருந்தும் வரலாறு தெரியாமல் பேசுவது வேடிக்கை.

    • @rainydrops522
      @rainydrops522 3 месяца назад

      Yes

    • @SkRajan-i1r
      @SkRajan-i1r 3 месяца назад

      Sudaleya,,,,,,,,,thukku varaalaaru thevaiyunnu yaaru sonnathu 200ku evanumvanthu ,,,,,,,,,,mmmmmm

  • @anandjeyan6850
    @anandjeyan6850 3 месяца назад +44

    டேய் பிரசன்னா மன்மோகன் எந்த அடிப்படையில் பிரதமராக இருந்தார் என்று சொல்லி விட்டு பிறகு நிர்மலா சீதாராமன் பற்றி பேசலாம்

    • @satirist7
      @satirist7 3 месяца назад

      அந்த அம்மா இருந்தால் கொள்ளையடிக்க வசதியாக இருக்கும்.

    • @satirist7
      @satirist7 3 месяца назад +7

      டேய்!
      என்று பேசாதடா,நீங்க.

    • @balamurugan6100
      @balamurugan6100 3 месяца назад +8

      அவர் அறிவாளி ப்ரோ... ஆனா இது முட்டா பீஸ்

    • @rapstank2350
      @rapstank2350 3 месяца назад

      ஒருவேளை சங்கி புண்டையானா இருப்பானோ 🤔

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 3 месяца назад

      Manmohan Singh had brain
      Nirmala mami has a cow shit😂😂😂

  • @edwinsagayaraj5194
    @edwinsagayaraj5194 3 месяца назад +2

    ஆச்சாரியா...இவ்வளவு நாள் வெளி மாநில வாசி...இப்போ வந்து கதை விட்டு கொண்டு இருக்கிறார்

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 3 месяца назад +2

    மரியாதைக்குரிய
    மு.க.அழகிரி அய்யா அவர்களை ஒதுக்கி வைத்து இருப்பதை எப்படி சொல்வீர்கள் தம்பி?
    அசிங்கமா?
    அழகா?

  • @puviarasan2956
    @puviarasan2956 3 месяца назад +12

    கட்சியே பிராமணர் கட்சி. அப்புறம்? அவாள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கும்.

    • @vaidianathan1274
      @vaidianathan1274 3 месяца назад

      தவறு. பிரதமர் குடியரகத் தலைவி இவர்கள் பிராமணர்கள் இல்லை.

  • @sahulhameed4051
    @sahulhameed4051 3 месяца назад +2

    . . திருமணம் முறைப்படி செய்யாமல் குழந்தை பெற்றுக் கொண்ட மாதிரி
    என்று எடுத்துக் கொள்ளலாம்

  • @srikanthv8469
    @srikanthv8469 3 месяца назад +3

    இவர்களால் வெளியில் வந்து இப்படி பேச முடியாது.

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 3 месяца назад +2

    மன்மோகன் சிங்கின் தரத்தைபற்றி மனிதர்களுக்கு தெரியும் சிறந்தவர் என்று

  • @saravanans6632
    @saravanans6632 3 месяца назад +67

    நீ ஏன் minister ஆகல உன்ன விட junior உதயநிதி அதா உன்ன தகுதி

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 3 месяца назад +2

      அம்ப ட்Lட தேடுவியா மவன் ஸ்டாளின் பொண்டாட்டி துர்காஸ்டாளின் கூ தீயில் GAN JAAA
      தடயம் சிக்கியது !!!!!!!!!!! ............................துர்காஸ்டாளின் கூ தீயில் GAN JAAA
      தடயம் சிக்கியது !!!!!!!!!!!

    • @rapstank2350
      @rapstank2350 3 месяца назад

      ​@@AMBATTANVIKMANDAIYANஊம்பனவன் வந்துட்டான்டா 😂 நீ சொன்ன அத்தனை பேருடையதும் நல்லா இருந்துச்சா 🖕😃😂🤣

    • @elangovanvenugopal5713
      @elangovanvenugopal5713 3 месяца назад

      ​@@AMBATTANVIKMANDAIYANஙொம்மா சாமான்ல ஊர்ல இருக்கிறவன் சாமானெல்லாம் உட்டு உட்டு எடுத்தது ஙொம்மாள்ட்ட கேள்ரா பல சுன்னிக்கு பொறந்த தேவிடியா மகன

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 3 месяца назад

      ​@@AMBATTANVIKMANDAIYAN.unpondatti.koodhiyela.methtainada.noliban.badu.

  • @theyyarperumaltharaitirupa699
    @theyyarperumaltharaitirupa699 3 месяца назад +3

    திரு. மன்மோகன் மட்டும் பிரதமாராக மேலவையின் மூலம் தேர்வு எனவே திரு. பிரசன்னா பேச்சு நிராகரித்தது ம் தவிற்க

  • @manikandanmba3122
    @manikandanmba3122 3 месяца назад +23

    கன்ஸ்டிரக்ஷன் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது ஆனால் அவற்றில் இவ்வளவு பெரிய ஓட்டை இருப்பது வேதனைக்குரிய விஷயம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு மட்டுமே அமைச்சராக தகுதி உள்ளது

    • @repanh1979
      @repanh1979 3 месяца назад +3

      Then what about ex PM Manmohan singh 😂

    • @coswamy
      @coswamy 3 месяца назад +2

      Why Rajya sabha MP is also elected by MLAs..

  • @mithunb.1510
    @mithunb.1510 3 месяца назад +2

    Dravidam thirunthattum....apuram parkalam

  • @ManiThangavelu
    @ManiThangavelu 3 месяца назад +2

    Yenda dei summave neenga chinna sudalaikku minister kodukkum bothu theriyalayaa,🤣🤣🤣kanimozhi ku mp, Dayanidhi maran ku mp yennada ithu

  • @stephenjesuraj5814
    @stephenjesuraj5814 3 месяца назад +1

    இவங்கஎல்லாம்பிரதமருக்குதகுதிஇல்லபடிக்காதமோடிபிரதமருக்குதகுதியாஆசீர்வாதம்

  • @ddgastrocare_24
    @ddgastrocare_24 3 месяца назад +1

    நிம்மி அடி கும்மி.. ஒரு வழி பண்ணுமே
    நம் நாட்டை

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 3 месяца назад +1

    நாலு பார்பனர் முக்கிய துறை அமைச்சர்கள் நிடின் கட்கரி,வைஷ்ணவ,ஜெயசங்கர்,நிர்மலா இன்னும் பலர் நாம் தமிழகத்தில் இருந்து பார்ப்பனரை தொறதினோம் ஆனால் பிராமண சுணக் பிரிட்டிஷ் PM Kamala USA president Kamala, சுந்தர் பிச்சை Microsoft வயுரு எரிகிறது நம் கனி அக்கா உதய் பதவி இல்லை மத்தியில்.

  • @punitha3046
    @punitha3046 3 месяца назад +20

    மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் இல்லாதிருந்தால் சரியான முடிவு .ஆனால்....இவர்கள் அலுவலகத்தில் மட்டும் பணியாற்றட்டும் ... மக்களை தேடி வரவேண்டாம்......

  • @mithunb.1510
    @mithunb.1510 3 месяца назад +1

    Prasanna stomach romba burn aguran.....dravidam makkalatchya, kudumba atchiya....vennai mathiri pesuran

  • @indumathijanakiraman3069
    @indumathijanakiraman3069 3 месяца назад +1

    அதுக அப்படிதான் சோறு கண்டயிடம் சொர்க்கம்
    உழைகாம திங்கர்து
    மத்தவங்க உழைப்புத் ஒடம்பவளர்து

  • @senthamarai2054
    @senthamarai2054 3 месяца назад +1

    நூல் தான் வித்தியாசம்....அருமை நண்பரே

  • @karthiban005
    @karthiban005 3 месяца назад +30

    தேர்தலில் போட்டியிடாத மன்மோகன் சிங் பிரதமராகவே இருந்தார்...

    • @rameshkrishnan4669
      @rameshkrishnan4669 3 месяца назад

      எந்த வருடம் சொல்லு

    • @pushparajm4786
      @pushparajm4786 3 месяца назад +3

      ​​@@rameshkrishnan4669சரி நீதான் சொல்லு.பத்து வருஷம் பிரதமராக இருந்தாரு..எந்த தொகுதியில் நின்று ஜெயிச்சு பிரதமர் ஆனாரு.. அவர் மாநிலங்களவை மூலம் mp ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்..

    • @sureshjustin7384
      @sureshjustin7384 3 месяца назад

      மன்மோகன்சிங் காலை நக்க கூட உனக்கு தகுதி இல்லை.

    • @arunfresh7564
      @arunfresh7564 3 месяца назад

      ​@@rameshkrishnan46692004 அவர் ராஜ்ய சபா MP, கொஞ்சம் படிங்க டா. அறிஞர் அண்ணா வும் அப்படி தான் வந்தார்.year 1967 அப்பொழுது தமிழ்நாட்டில் இரு அவை மேல் அவை மூலம் தான் அண்ணா முதல் அமைச்சர் ஆனார்..

    • @smileinurhand
      @smileinurhand 3 месяца назад

      நிதிஸ், சந்திரபாபு நாயுடு கட்சி கலைக்கப்படும். அவர்கள் மாநிலத்தில் தாமரை பெரிதாய் மலரும். அதிமுக எப்படி அழிக்கப்பட்டது 😆.
      கூட்டு சேர்ந்து அழிப்பதே அமிர்ஸா / சநாதன தந்திரங்கள்.
      தேர்தலில் சந்திக்காமல் நிதி அமைச்சர், இது சாணக்கியர் ஆட்சி.

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 3 месяца назад +6

    என்ட ஓட்டு கேட்டு நான் தேர்வு பண்ணிய நபர்தான் எனக்கான அமைச்சர் ரோட்டையே பார்க்காத மாமி சங்கர் யாருய்யா ..

    • @Madraswala
      @Madraswala 3 месяца назад

      மேதாவியே உலகமே ஜெயசங்கர் பேசுவதை கேட்டு வியக்கிறது. உலகமே கொண்டாடுகிறது. கொஞ்சம் ஆங்கிலம் படித்து உலக அரங்கில் ஜெயசங்கர் பேசும் போது வளர்ந்த நாடுகளின் பிரதிநிதிகள் எப்படி வாயடைத்து அமர்கிறார்கள் என்பதை கவனியும். அமெரிக்காவிற்கு ஜெயசங்கர் போன போது ராணுவ மரியாதையுடன் , மேள தாளத்துடன் அரசு அலுவலகத்தினுள் வரவேற்கப்பட்டார். இது போன்ற மரியாதை எந்த அமைச்சருக்கும் கிடைத்ததில்லை. கொஞ்சம் படிங்கடா. ஏன் மக்கள் ஆதரவில்லாவிட்டாலும் கேட்காமலேயே பதவி எப்படி அவர்களை தேடி வருகிறது என புரியும் சீன, ரஷிய மற்றும் பல ஐரோப்பிய மொழிகளில் புலமை பெற்றவர். ஜப்பானிய மொழியும் அறிந்தவர். இங்கிலாந்தில் மதிப்பிற்குரிய நிதி நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் நிர்மலா சீதாராமன். பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். திமுக முட்டாள்களுக்கு ஊறுகா மாமி என்று கிண்டல் சொய்வதை தவிர வேறு என்ன தெரியும்?

    • @rprabhu9509
      @rprabhu9509 3 месяца назад

      40 canteen

    • @Madraswala
      @Madraswala 3 месяца назад

      Oh! உமக்கு என ஒரு மத்திய அமைச்சரை நியமிக்கும் அதிகாரம் வழங்கப் பட்டிருக்கிறதா? மற்ற 140 கோடி மக்களுக்கும் திருமதி நிர்மலா சீதாராமன்தான் நிதியமைச்சர்.

  • @ThivaSaran-e3y
    @ThivaSaran-e3y 3 месяца назад +7

    Dai naya ne savuda first

    • @rapstank2350
      @rapstank2350 3 месяца назад

      தங்கிலீசு வாழ்க 🤣

  • @Ponmuthuramanathan
    @Ponmuthuramanathan 3 месяца назад +7

    ஐயோ மாலா எரியுதடி

    • @elangovanvenugopal5713
      @elangovanvenugopal5713 3 месяца назад

      மாலா ஙொம்மாவா... ஙோத்தா மொளகா அரச்சி தடவுடா தேவிடியா மகன... jillனு இருக்கும்...

    • @SkRajan-i1r
      @SkRajan-i1r 3 месяца назад

      Thurga fan I 40 levaiyi u

  • @amrtnj
    @amrtnj 3 месяца назад +1

    அந்த போம்பலைக்கு வெக்கம் கிடையாது

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 3 месяца назад +1

    உருட்டுங்க உருட்டுங்க நாலு பேர் கூட்டமாக பேசி

  • @muthurajkaliyamoorthy9965
    @muthurajkaliyamoorthy9965 3 месяца назад +2

    வேலையே செய்யாம சாப்பிடுற அடிப்படையில் தான் வச்சிக்கணும்.

  • @palanisamy3740
    @palanisamy3740 3 месяца назад +1

    நிர்மலா சீதாராமன் ஒரு சிறந்த அறிவாளி. அவருக்கு ஆட்சி அரசியல் மட்டுமே தெரியும். தேர்தல் அரசியல் தெரியாது. ஆனாலும் அவருடைய அறிவை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

  • @RAJENDRAN-tt8nl
    @RAJENDRAN-tt8nl 3 месяца назад +1

    நிர்மலா முருகன் இரண்டு பேரும் சாவ வேண்டும்

  • @anbumani3197
    @anbumani3197 3 месяца назад +1

    சங்கிகள் உலகமே தனி. சங்கிகள் மிகவும் ஆபத்தானவர்கள். ஆனால் தமிழர்கள் மிகவும் புத்திசாலிகள்.

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 3 месяца назад +1

      திமுகவும் நாற்பது திருடர்களும்

  • @SurprisedCakeSlice-hw7ft
    @SurprisedCakeSlice-hw7ft 3 месяца назад +19

    நோகாமல் நுங்கு திங்கலாம் நோகாமல் நோன்பும் கும்பிடலாம் .நோகாமல் என்பது ஜெய்சங்கர் நிர்மலாவிற்கு நன்றாக தெரியும்

    • @repanh1979
      @repanh1979 3 месяца назад +2

      Ex PM Manmoham.singh never contested elections😂

    • @SurprisedCakeSlice-hw7ft
      @SurprisedCakeSlice-hw7ft 3 месяца назад +1

      @@repanh1979 மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார நிபுணர் அறிவாளி கட்சி பணி .இவர்கள் இரண்டு பேருக்கும் பார்ப்பான் என்கிற ஒரு தகுதியை விட வேறு என்ன தகுதி இருக்கு

    • @vaidianathan1274
      @vaidianathan1274 3 месяца назад

      ​@@SurprisedCakeSlice-hw7ftஎல்லாத்துக்கும் முட்டா போங்கடா மன் மோகன் சிங் தேர்தலை சந்திக்கவில்லை விவாதமில்லை.

    • @repanh1979
      @repanh1979 3 месяца назад

      @SurprisedCakeSlice-hw7ft comali under his tenure Air india and all public sector banks incurred huge losses develop some knowledge check the bank balance sheets of public sector banks after 2014 now railways HaL BEL Cochin shipyard REC COAl india GAEL OnGC HPCL IO BPCL r in huge profits wake up man read hiw air india incurred heavy losses during UPA 1and II 🤣

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 3 месяца назад

      @@SurprisedCakeSlice-hw7ft நிர்மலா சீதாராமன் இங்கிலாந்தில் பிச்டி முடித்தவர் சாராய ஃபாக்டரி வைத்திருப்பவன் கட்ட பஞ்சாயத்து செய்பவன் போதைப் பொருள் விற்பனை செய்பவன் பால் திருடன் இவனுக்கு மந்திரி பதவி தரணுமா

  • @veerayogeshrajendran4506
    @veerayogeshrajendran4506 3 месяца назад +24

    DMK தன் கட்சியில் ஒரு இஸ்லாமிய நண்பர்களுக்கு கூட 2024 தேர்தலில் வாய்ப்பு தரவில்லை😂😂😂😂

    • @arunachalam6929
      @arunachalam6929 3 месяца назад +1

      ​@@saravananbose6386அது கூட்டணி கட்சி😂😂😂

    • @SelvinNoble
      @SelvinNoble 3 месяца назад

      Do you have any data who applied for MP position in internal selection?, if you don't have that data plz be quiet, instead just throwing questions is like unethic like BJP

  • @v.m.samuvel
    @v.m.samuvel 3 месяца назад

    கஜினி மக்களுக்காக ..சோமநாதர்கோயிலைகோள்ளையடித்தான்.கோயிலைசுற்றியிருந்தவர்எங்ஓட்டம்பிடித்தார்கள்?????ஏன்ஓடினார்கள்.இந்த சவுராட்ராகாரர்கள்?
    10:04

  • @jeevarathinam5307
    @jeevarathinam5307 3 месяца назад +2

    போடா மாமா அண்ணாமலை

  • @RAJENDRAN-tt8nl
    @RAJENDRAN-tt8nl 3 месяца назад +1

    ஆச்சார்யா இது ‌எல்லாம் இருக்கட்டும் நீ இருந்து திண்ங்கிறது இந்த ‌தம்ழ் நாட்டிற்கு என்ன செய்தாய்

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 3 месяца назад +1

    ஆசீர்வாதம் ஆச்சாரம் பாஜகவுக்கு காச்சாரம்

  • @rohinivijayaraghavan480
    @rohinivijayaraghavan480 3 месяца назад +1

    Your laughing is only on your mouth shows that you and your party is not in a position to digest your defeat though eon 40 seats

  • @padmanabann5488
    @padmanabann5488 3 месяца назад +2

    Prasanna thvdya pyyya

  • @karuppiahk162
    @karuppiahk162 3 месяца назад

    ஐனாதிபதிமக்களால்தேர்த்துஎடுக்கவாசெய்கிறார்பிரனாஇதுஅவங்கபிரச்சனைஇதுல.உணக்குஎன்ன
    .

  • @rohinivijayaraghavan480
    @rohinivijayaraghavan480 3 месяца назад +2

    Hello Prasana please mind your words When you participate like this programme

    • @selviisrael8236
      @selviisrael8236 3 месяца назад

      Bjp spoke so many unwanted words. EC didn't took action.

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 3 месяца назад +1

    சரி மோடி படிச்ச தையும் சொல்லு ஆசாரி

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 3 месяца назад +8

    தேர்தலில் நிற்பது என்பது அவரது சொந்த விருப்பம்! அவருக்கு மந்திரி பதவி தருவது என்பது பிரதமரோட கட்சியோட விருப்பம். இதில் எங்காவது விதி மீறல் இருந்தால் மட்டுமே கேள்வி கேட்க முடியும்! இல்லாவிட்டால் குழாயை மூடிக்கொண்டு போகவேண்டும். அவருடைய நிர்வாகத்தில் ஏதாவது பிரச்னை இருந்தால் மட்டும் திமுகவுடைய எச்சில் சோறு விசுவாசத்திற்கு வந்து குரைத்து விட்டுப் போ!

    • @SkRajan-i1r
      @SkRajan-i1r 3 месяца назад

      Kallathalibaan vinthirkkuporantha pie ,,,,,dumilannaayi nee kuraithu 1 m agaporathillai

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 3 месяца назад +3

    முன்னாள் முதல்வர் மு.
    கருணாநிதி அவர்களின் காலுக்கடியில் தரையில் அமர்ந்து தாஜா செய்த காலத்தை பிரசன்னா மறந்து விட்டாரோ?

  • @VzxMcv-bv1mu
    @VzxMcv-bv1mu 3 месяца назад +2

    All the 40 persons can do nothing against government as in the past....they'll shout as "shame, shame, shame" and then stage walk out ...money allocated to them will be swindled as per their capacities as has been done in the past......will telungan prasanna make efforts to pressurise DMK Mutt to give party leadership to a dalit ??

  • @jeevanandam3698
    @jeevanandam3698 3 месяца назад +1

    ஆச்சாரி சிரிப்பே தத்தினு
    சொல்லுது.

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 3 месяца назад +10

    கதறு டா பிரன்னா இடியட்

  • @stalinjrs
    @stalinjrs 3 месяца назад +1

    vote pottae vaangae lukku kudungae ..ministry

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 3 месяца назад +1

    இதெல்லாம் அசிங்கமா இல்லையா?

  • @jaggroup692
    @jaggroup692 3 месяца назад +1

    மக்களால் புறக்கணிக்க பட்டவர்களுக்கு பதவி என்றால் எதற்கு தேர்தல்

  • @subbarajsreenivasan8539
    @subbarajsreenivasan8539 3 месяца назад +13

    நெறியாளர் அவர்களே சற்று பேச விடுங்க. ஏன் குறுக்க குறுக்க கவுண்டர் பண்றீங்க.

  • @nagarajank.s1998
    @nagarajank.s1998 3 месяца назад +6

    மண்மோகன் எந்த தேர்தலில் ஜெயித்து பிரதமரானார்?

    • @ddgastrocare_24
      @ddgastrocare_24 3 месяца назад

      அவர் நல்லா செய்வார்.. இந்தம்மாவும் நல்லா செய்வாங்களா? போன 2 முறை ஒண்ணும் செய்யல! பேச்சு அதிகம் செயல் பூjயம்

  • @padmanabann5488
    @padmanabann5488 3 месяца назад +1

    Prasanna bjp pullla ombudaaaa homalla hoghaaa

  • @ahazkua2035
    @ahazkua2035 3 месяца назад

    நிர்மலாசீத்தாராமன்தேர்தலில்நிற்க்காதவர் மந்திரிபதவியை ராஜிராமா செய்யவேண்டும்....

  • @mohamednazar2539
    @mohamednazar2539 3 месяца назад +1

    நிர்மால கொள்ளப்புர மந்திரி.

  • @kuttianbu7606
    @kuttianbu7606 3 месяца назад

    🧅Onion sapdamatta
    Yenga வரி Panathula
    Yenga P ya
    Sapdura
    Intha பொழப்பு ku
    Kaluthai P..........lai
    Sappi sapdalam

  • @RAJENDRAN-tt8nl
    @RAJENDRAN-tt8nl 3 месяца назад +1

    விவாதத்தில் கலந்து ஆச்சார்யா நீ பேரியால

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 3 месяца назад

    மோடி ministry பற்றி அறிவாலய அல்லக்கை...அறிவாலய biriyani koovattum

  • @kitchen9132
    @kitchen9132 3 месяца назад +1

    OK, OK, what about TN MP's ? Will they go to parliament canteen right 🤔 😕 😔

  • @agnesanithas43
    @agnesanithas43 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் பிரசன்னா

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 3 месяца назад

    Theemooka தலைமை oru பட்டியல் இன sagotharan அல்லது இஸ்லாமிய sagothararanai CM ஆவது எப்போது பிரசன்னா

  • @johnsonalexander1140
    @johnsonalexander1140 3 месяца назад

    சட்டம் இயற்ற வேண்டும் எந்த தேர்தலிலும் நிற்காதவர்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது

  • @nellaitheo
    @nellaitheo 3 месяца назад +1

    பாம்பின் கால் பாம்பரியும்.

  • @balak.622
    @balak.622 3 месяца назад

    திராவிடம் வாக்கை விலைக்குவாங்குவதற்கும்,அந்த அம்மா தேர்தலில் நிற்காமல் அமைச்சராவதில்என்னதவறு,இந்ததிராவிடபிசன்னவுக்கு வாய்தான் நீளம்.