நீங்கள் சொல்வது அனைத்தும் அழகு தான்.. ஆனால் எதுவும் நடந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.. என் வாழ்க்கை மில் கண்ணீர் மட்டுமே...அன்பு ஒன்றே பிரதானமாக வாழ்பவள்.. மற்றவர்களுக்கு கொடுப்பதில் அத்தனை மகிழ்ச்சி அடைகிறேன்.இப்போது எனக்கே சாப்பாட்டிற்கு வழியில்லை.. நாங்கள் கமான்ட் பன்ன பன்ன நீங்களாவது சம்பாதியுங்கள்🙏🙏😭😭😭😭
உண்மை தான். பண த்தை எப்படி சேமி த்தாலும தண்ணி மாதிாி செல வாயிடறது. இன்றைய கால சூழல் அப்படி இருக்கிறது. இந்த பதிவு எல்லோருக்கும். உபயோகமாக இருக்கும். நன்றிகள் வாழ்க வளமுடன்
Mam na itha try pani patha super work achu mam.. oru undil ninga sonna method 💯 follow panna.. antha undil la irunthu oru time kuda kas yedukala mam.. kas yedukra thevaium varla.. antha undil oru coin kuda poda mudiyatha alavuku nambirchu.. theva padra apo yeduthukalam undil apdiye bero la vachuta mam... Innoru undil ninga Sonnathu full ah follow pannama pathi mattum tha ninga sonna mathiri senja... Antha time la karkandu 21 coins ila so 15 rs pota.. antha undil kas serthu ana athula niraiya time kas potu yeduthutanga mam antha undil slow tha fill aguthu.. adutha undil vangi ninga sonnatha 💯 follow panlanu Iruka mam... Thank you so much mam 💐💐💐💐💐💐
அம்மா நீங்க சொல்வது உண்மை. போன வருடம் என் மகனின் 2 ஆவது பிறந்தநாளுக்கு மண் உண்டியல் வாங்கி அவனுக்கு தருகின்ற அன்பளிப்பை அந்த உண்டியலில் சேர்த்தேன். இந்த வருடம் ஜூன் 10 என் மகனின் பிறந்த நாளையொட்டி ஒரு காப்பகத்திற்கு அவனது சேமிப்பு பணத்தில் இருந்து சிறு உதவி செய்தோம். திருப்தியாக இருந்தது. மீண்டும் ஒரு மண் உண்டியல் வாங்கி இந்த வருடத்தில் இருந்து சேர்க்க தொடங்கி உள்ளோம். அடுத்த பிறந்த நாளைக்கு உதவி செய்ய. விளையாட்டு தனமா செய்தோம். நீங்க சொன்னவுடன் இனி பொறுப்புடன் செய்வோம் அம்மா. மிக்க நன்றி !
Amma I bought pachai karpuram from natu marunthu kadai n using it but it doesn't smell at all as u say... Not even one night I can feel freshness n divine smell in my house... So pls tell me how can we identify if it's original or not... Can i smell it n use
Vetrilay pakku and vazhai palam swamy Ku....poojai Ku epadi vaipathu nu oru video podunga amma...pls amma...romba naal doupt amma pls give me one video...for useful all girl's amma
Hi mam am ur biggest fan all of ur messages are very nice thank you so much for ur valuable messages and Amma am having a doubt but I don't want 2 ask it in public hw can I ask u personally
Nan kubera vilaku (agal vilaku) green colour ... kubera number print paninathu......use pandren ......but poojai room la than use pandren ma... but yen Kula theivam ninaithu vilaku yethuren ? Appadi yethalama?
Vanakkam Amma... Nenga already sonna mathiri na oru yellow colour cotton bag la savings panitu varen... Epo na athe bag la vanthayam, diamond kalkandu, pachai kalpuram lam potu veikalama..? Illa oru new undiyal la pottu vaika a... ?
இந்த தகவலை கொடுத்தர்க்கு மிக்க நன்றி.நான் என் மனதில் இருக்கின்ற பிரச்சனைக்கு உங்களிடம் பகிறவிருப்புகிறேன்.உங்களிடம்எப்படி பேசுவது எனக்கு தெரியவில்லை அம்மா.
நன்றி அம்மா மனசுக்கு நிம்மதியா இருக்கு நீங்க சொல்கிற விஷயம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
நீங்கள் சொல்லும் கருத்துக்கள் எல்லாமே சூப்பர் நன்மைகள் தருவது அம்மா
நீங்க சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன் நன்றி
Amma enakku unga sirippu romba pidikkum. Neenga pesikitte sirikkum podhu romba nalla erukku ma.
Nan comming Friday la erundhu try panren Amma. Nandri Amma.
ரொம்ப அருமையா சொல்கிறீங்க அம்மா...🙏🙏🙏🙏🙏🙏😊
மிக அருமை . பயனுள்ள விஷயம். நன்றி
நீங்கள் சொல்வது அனைத்தும் அழகு தான்.. ஆனால் எதுவும் நடந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.. என் வாழ்க்கை மில் கண்ணீர் மட்டுமே...அன்பு ஒன்றே பிரதானமாக வாழ்பவள்.. மற்றவர்களுக்கு கொடுப்பதில் அத்தனை மகிழ்ச்சி அடைகிறேன்.இப்போது எனக்கே சாப்பாட்டிற்கு வழியில்லை.. நாங்கள் கமான்ட் பன்ன பன்ன நீங்களாவது சம்பாதியுங்கள்🙏🙏😭😭😭😭
😂😂😂
சகோதரி தனக்கு போக தானம் ஏன் நீங்கள் உங்களுக்கு என்று வைத்து கொள்ளாமல் ஊருக்கு இறைத்தீர்கள் இப்போது புலம்பி என்ன பிரயோஜனம் தவறு 👈
வணக்கம் அம்மா... அனைத்து பதிவும் அருமை... சேமிப்பையே சிறப்பாக சொன்னதற்கு நன்றி
உண்மை தான். பண த்தை எப்படி சேமி த்தாலும தண்ணி மாதிாி செல வாயிடறது. இன்றைய கால சூழல் அப்படி இருக்கிறது. இந்த பதிவு எல்லோருக்கும். உபயோகமாக இருக்கும். நன்றிகள் வாழ்க வளமுடன்
அம்மா அனைத்தையும் நாங்கள் செய்கிறோம் மிக்க நன்றி
Mam na itha try pani patha super work achu mam.. oru undil ninga sonna method 💯 follow panna.. antha undil la irunthu oru time kuda kas yedukala mam.. kas yedukra thevaium varla.. antha undil oru coin kuda poda mudiyatha alavuku nambirchu.. theva padra apo yeduthukalam undil apdiye bero la vachuta mam... Innoru undil ninga Sonnathu full ah follow pannama pathi mattum tha ninga sonna mathiri senja... Antha time la karkandu 21 coins ila so 15 rs pota.. antha undil kas serthu ana athula niraiya time kas potu yeduthutanga mam antha undil slow tha fill aguthu.. adutha undil vangi ninga sonnatha 💯 follow panlanu Iruka mam... Thank you so much mam 💐💐💐💐💐💐
Only Hardwork can bring wealth .....!!!!!
நல்ல விசயம் அம்மா.
Thanks.Mem.Nalla.visayam.Nan.Nalai.Pudhan.Kilamai.Undiyala.SekPoren👍
I am from Kerala. I am your follower Ma'am.
Vanakkaam Amma Mikha nandri Amma
அம்மா நீங்க சொல்வது உண்மை. போன வருடம் என் மகனின் 2 ஆவது பிறந்தநாளுக்கு மண் உண்டியல் வாங்கி அவனுக்கு தருகின்ற அன்பளிப்பை அந்த உண்டியலில் சேர்த்தேன். இந்த வருடம் ஜூன் 10 என் மகனின் பிறந்த நாளையொட்டி ஒரு காப்பகத்திற்கு அவனது சேமிப்பு பணத்தில் இருந்து சிறு உதவி செய்தோம். திருப்தியாக இருந்தது. மீண்டும் ஒரு மண் உண்டியல் வாங்கி இந்த வருடத்தில் இருந்து சேர்க்க தொடங்கி உள்ளோம். அடுத்த பிறந்த நாளைக்கு உதவி செய்ய. விளையாட்டு தனமா செய்தோம். நீங்க சொன்னவுடன் இனி பொறுப்புடன் செய்வோம் அம்மா. மிக்க நன்றி !
இந்த தகவல்மிகவும்பயனுள்ளதுநன்றிஅம்மா
அம்மா இந்த நல்ல விஷயம் சொன்னிகள் நன்றி அம்மா
அருமையான பதிவு நன்றி அம்மா
Thanks so much for your service as well as good advice and I thank you for this
tq medam 👍👍👍🌻🌷🌷🌷👏👏🙏good semipu rombe nalla vishayam i like medam
Super information Amma Thank you so much❤❤❤ Amma Neingga yavlo message soldringga thank you 🙏🙏🙏amma
Short and crisp videos are best
Migavum arumaiyana pathivu ma kandipa seivom
🙏நன்றி அம்மா நீங்க சொன்னபடி செய்கிறேன்👍
Hi mdm 1st where to put this undiyal to put in the money is it starting put in prayer room then can put in the room?
Akka nallathagavelnanri. Nanri. Nanri
நீங்க போடுற பதிவு எல்லாம் எங்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கிறது அம்மா
Nalla thagaval amma nanringa amma
Mam recenta nan unga programs ellame pakkiren ellame super messages Tq
Tq ma
Sindinga9is the best name mam
Nalla motivation amma.
Oru sabthekam. Kanavila thankaiku mugathil ammai muthukal irrukirathu . Naan parukirean. Adharukku enna artham.
Wow super ma kandipa na seiyaran gud information ma tq so much
Vanakkam akka.
Neenga sollvathu sarithan akka.
Naanum undiyal larundhu Naanum eduppen but athe amt than ppduven...inimel vatti udan Sethu potudra akka...
Nandri akka
Your speech very nice Amma
மிக மிக அருமை
Please give some suggestions to make our children obedant
Amma green camphor will get from shop ah .. normal camphor thaan green camphor ah
Amma super pathivu Amma.Amma plastic undiyalil money serkkalama.
Very nice
Thanks for u r information.....mam
Lockdown stress pathi yedhavadhu video podunga.
1,14m. Supera pesurenga madam romba montha kekura 👍👍🙏
எண் அம்மாவே மிகவும் மிகவும் மிகவும் நன்றி அம்மா 👃👃👃👃👃👃👃👃👃👃👃🤞🤞🤞🤞🤞
Amma I bought pachai karpuram from natu marunthu kadai n using it but it doesn't smell at all as u say... Not even one night I can feel freshness n divine smell in my house... So pls tell me how can we identify if it's original or not... Can i smell it n use
Thank you sister
Hi mam nandri mam valga valamudan mam🙏🙏
Tku for u r video super by.parameswari
Thanks Amma by suganthi muthuvel thiruvarur 🙏 💛 👍
அருமையான பதிவு மாமி நன்றி மாமி ❤💚💙💚💙💚
Varalakshmi anru thirumagalai mathalama?
அருமை நன்றி அம்மா
Nice info tq amma 👍👍🙏🙏
Good evening madam it's is good msg thank you so much.
Aarputhama sonniga sister thankyou speak now
Very useful message mam thank you
Surukku piyela sekalama sister
தகவலுக்கு நன்றி
Very good useful information Amma.
Thanks amma good massage
Rompa thanks amma
Can I save in a purse esp using only for savings????
Super medam
Wish hundial is best silver or sand hundial ah Amma say
Thank you mam for the valid information.
Vetrilay pakku and vazhai palam swamy Ku....poojai Ku epadi vaipathu nu oru video podunga amma...pls amma...romba naal doupt amma pls give me one video...for useful all girl's amma
🙏👌💐Thanks ma. I will try.
Udiyal la erukave kasu sekkarom podalama
Super message mam
Amma nan vetula KAL pelayaur pudhusa vangana manaiela vaika eppadi vaipathu Enna prosujar plz plz plz soluka Amma👈🙏🙏🙏
Aruputham thagaval ma, puthiya visayam amma , try pandren ma .mika nandri amma.
Super tips Mam
Pachai karpooram kadaila kedaikirathu thanaa
Madam... Pl let me know if we can grow drumstick plant
Hi mam am ur biggest fan all of ur messages are very nice thank you so much for ur valuable messages and Amma am having a doubt but I don't want 2 ask it in public hw can I ask u personally
Yes
8428873333 pls WhatsApp with name ma
Super amma 🙏🙏🙏🙏🙏🙏
Thank u Amma, diamond karkandu pota athula erumbu varum la, athuku enaku panrathu 🙂
Nan kubera vilaku (agal vilaku) green colour ... kubera number print paninathu......use pandren ......but poojai room la than use pandren ma... but yen Kula theivam ninaithu vilaku yethuren ? Appadi yethalama?
Amma naan guberan vaika Oru thatil pacharisi pottu athai sutri sillarai kasugal vaithu Thursday poojai seigiren ithu entha alavuku nanmai tharum ithanudaiya palagal Enna endru sollungal
Thank you Amma
By Devi
மா என் லக்னம் மகரம் துலாம ராசி சுவாதி நட்சத்திரம். நான் பச்சை கலர் துணி உடுத்த கூடாத பரிகாரம் சொல்லுங்க.
Very useful tips for us, thanks madam 🙏🙏
Thank you so much amma.. Very useful message.. 🙏🙏
அம்மா பிளாஸ்டிக் குபேரன் உண்டியல் போடலாமா
Vanakkam Amma... Nenga already sonna mathiri na oru yellow colour cotton bag la savings panitu varen... Epo na athe bag la vanthayam, diamond kalkandu, pachai kalpuram lam potu veikalama..? Illa oru new undiyal la pottu vaika a... ?
Madam nightla pallu kadikra habit epadi cure panrathu pls konjam sollungale
என்ன ஒரு மிக அழகான பேச்சு
Please tell ma how to plan money for girl children in future.
Supar amma thanks
Thanks amma for this video...i want to know if the fenugreek and kalkandu..to long in the container do we need to change how to change...
Can we do now any day
Super Thanks Amma Try This
Mam perincha palam pari haram soninga ella hadhai varmahalakshmi pandigai la seaiya lama? Sollunga mam
Thank You MA🙂
வணக்கம் அம்மா...
இந்த தகவலை கொடுத்தர்க்கு மிக்க நன்றி.நான் என் மனதில் இருக்கின்ற பிரச்சனைக்கு உங்களிடம் பகிறவிருப்புகிறேன்.உங்களிடம்எப்படி பேசுவது எனக்கு தெரியவில்லை அம்மா.
மிக்க நன்றி அம்மா
அம்மா கண்ணில் பூச்சி பட்டது சரியாகிவிட்டதா
அருமையான பதிவிற்கு மிக்க நன்றி அம்மா
நிறைய வெந்தயம் கல்கண்டு பச்சைகற்ப்பூரம் போடலாமா அக்கா
Amma,plastis Tupperware can use as undiel ?