வணக்கம்.இந்த வேலைகளை முடித்து பதவிக்காலம் முடிந்த உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.தற்போது புதிய மாநகராட்சிகள் வந்துள்ளன.அருகில் உள்ள ஊராட்சி பகுதிகள் இணைக்கப்படும் என்று உத்தரவுகள் வந்தன . இதுபோன்ற வேலைகளை விரைவாக முடித்து விரைவாக தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதை வைத்துக் கொண்டு காலதாமதம் செய்வது தவறு.தனி அதிகாரிகள் நியமனம் செய்து அவர்கள் பொறுப்பில் விடுவது தவறு.உத்தரவு போட்டு நீண்ட காலம் ஆகிவிட்டது.உரிய காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

Eppo mudiyum
மிகவும் அவசியம் மாறுவறை போது இடா ஓதிக்கா செய்தால் மாற்றுத்திறனாளி?
Ennaku oru doubt, evanga edhulam mudikra varaikum yaru pathavila irpanga already irrudha persons ah?
Ennaku oru doubt ,இவங்க இதுலாம் பண்ணி முடிக்கிற வரை..யாரு பதவியில் இருப்பா ஏற்கனவே இருந்த நபர்களே வா,?