Karthar Naamam | கர்த்தர் நாமம் என் புகலிடமே | Holy Gospel Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 147

  • @stephenjames3600
    @stephenjames3600 10 месяцев назад +64

    கர்த்தர் நாமம் என் புகலிடமே
    கருத்தோடு துதித்திடுவேன்
    1. யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
    கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
    2. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
    ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
    3. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
    கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
    4. யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
    ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
    5. யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
    கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா
    6. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
    ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

    • @eaglevisionmedia3999
      @eaglevisionmedia3999 10 месяцев назад +6

    • @ArunJeshvanth99
      @ArunJeshvanth99 8 месяцев назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @jeraldpriya410
      @jeraldpriya410 3 месяца назад

    • @AmaliS-vt1em
      @AmaliS-vt1em 2 месяца назад

      ஆம் ஆமென் இயேசு அப்பா நன்றி இப்படி ஒரு பூமி தகப்பனார் தந்ததற்க்கு பலவிதமான பாடல்கள் அப்பா மூலம் தந்துகொண்டுஇருக்கீங்கநன்றிஅப்பா 188 வயதான ஒருவர் பார்த்தேன் யூடிப்பில் அது தேவை இல்லை. உம்புகழ்பாடுகிறாவர்களை ஆதாம் வயதுக்கு மேல் வையுங்கள்❤

    • @monicamarrya1994
      @monicamarrya1994 29 дней назад

  • @mparockiasamy7329
    @mparockiasamy7329 Год назад +102

    சொன்னதை என் வாழ்வில் செய்துவிட்டார். மிகப்பெரிய accident லிருந்து என்னை kathaar. நன்றி யேசப்பா

  • @davidnesaraj4663
    @davidnesaraj4663 9 месяцев назад +7

    கர்த்தர் நாமம் நம்க்கு புகளிடம்தான் அல்லேலூயா என்று சொல்ல வேண்டும் நல்ல வர நம்மில் வாசம் செய்கிறார்

  • @baskarbaskarna388
    @baskarbaskarna388 2 года назад +27

    கர்த்தர் நாமம் என் புகலிடமே கருத்தோடு துதித்திடுவேன் யேகோவா ரப்பா சுகம் தரும் தெய்வம் கலங்கள்அப்பா நாங்க கலங்கள்அப்பா.....

  • @sarithak3951
    @sarithak3951 Год назад +21

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @Kameshvaran-ki4xq
    @Kameshvaran-ki4xq Год назад +12

    Karthar Namam En
    karththar naamam en pukalidamae
    karuththodu thuthiththiduvaen
    1. yaekovaayeerae ellaamae paarththuk kolveer
    kalangalappaa naanga kalangalappaa
    2. yaekovaa nisiyae ennaalum vetti tharuveer
    sthoththiramae appaa sthoththiramae
    3. yaekovaa raqppaa sukamtharum theyvamae
    kalangalappaa naanga kalangalappaa
    4. yaekovaa roovaa engal nallamaeypparae
    sthoththiramae appaa sthoththiramae
    5. yaekovaa shammaa koodavae irukkireer
    kalangalappaa naanga kalangalappaa
    6. yaekovaa shaalom samaathaanam tharukinteer
    sthoththiramae appaa sthoththiramae

  • @gr.k.abishan1668
    @gr.k.abishan1668 2 года назад +17

    இந்நாள். மட்டும். பாதுகாத்து. வந்ததற்காய். உமக்கு. ஸ்தோத்ரம்

  • @User-fn5dr
    @User-fn5dr 11 месяцев назад +6

    Karththar nallavar Karththar nallavar Karththar nallavar Karththar nallavar Karththar nallavar .
    கர்த்தர் நல்லவர்
    கர்த்தர் நல்லவர்
    கர்த்தர் நல்லவர்
    கர்த்தர் நல்லவர்....

  • @ilancheralprabhu9714
    @ilancheralprabhu9714 2 года назад +23

    கர்த்தர் நாமம் என் புகலிடம் ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

  • @ಸಂಗೀತಾ.ಕೆ
    @ಸಂಗೀತಾ.ಕೆ 5 месяцев назад +3

    Amen
    Jesus I trust in you appa ✝️ 🧎‍♀️

  • @PrathibaPrathiba-rj5ej
    @PrathibaPrathiba-rj5ej 10 месяцев назад +6

    Yesu appa neer enniyum kaivedamatter nu visuvasikerean amen

  • @XavierRobert30
    @XavierRobert30 2 года назад +19

    தேவனே நீரே என் பாதுகாவலர், எங்கள் குடும்பத்தில் நல் வழி நடத்துபவர்

  • @Brigidmary333
    @Brigidmary333 Год назад +9

    அர்த்தமுள்ள பாடல்கள் ஃபாதர் அவங்களுக்கு நன்றி ❤❤❤❤❤

  • @cornerstone1564
    @cornerstone1564 Месяц назад

    கர்த்தரின் மெய் நாமம் யாசுவா மேசியா
    தேவனுடைய நாமத்தை தொழுது கொண்டு ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள் 🙏🙏👍🏻

  • @kannagikannagi6218
    @kannagikannagi6218 10 месяцев назад +13

    கர்த்தர் நாமம் என் புகலிடம் ஆமென்

  • @hemalatha7183
    @hemalatha7183 17 дней назад

    😭😭🙏🙏🙏🙌
    Amen amen🙏🙏
    I love you Jesus

  • @jebajames5505
    @jebajames5505 2 года назад +10

    Amen Amen Amen hallelujah praise the Lord hallelujah thank you Jesus

  • @maryhilda5765
    @maryhilda5765 2 года назад +7

    ஆமென் இயேசு அப்பா எனக்கு எல்லாமே நீங்கதான் ஆமென் ஆமென்.

  • @ariyanachik5152
    @ariyanachik5152 Месяц назад

    Kishore money anuppa kirubai
    Seygappa ❤❤❤🙏🙏🙏🙏

  • @mariselvam1084
    @mariselvam1084 10 месяцев назад +2

    ❤❤❤ amem Amen appa amem Amen appa

  • @jayavarshanjackutty9845
    @jayavarshanjackutty9845 Месяц назад +1

    ஆமென் I love you jesus

  • @RameshBabu-py4bs
    @RameshBabu-py4bs Месяц назад

    Aman lord Aman Jesus Christ Aman lord 🙏🙏 amen ❤❤

  • @karpagamk1818
    @karpagamk1818 2 месяца назад

    Amen Appa Thank You Jesus I Love you Appa Thank❤❤❤❤❤❤❤❤❤

  • @ManimaranPaulmani
    @ManimaranPaulmani 11 месяцев назад +2

    அருமையான பாடல் 🎉

  • @Ganesan-xo2om
    @Ganesan-xo2om 4 месяца назад

    I love today's song that is in volume 8
    Thank you lord for giving father berthman the blessing that is moving all over the world to know about the love of yours. Amen.❤❤❤❤❤❤

  • @User-fn5dr
    @User-fn5dr 11 месяцев назад +2

    Immanuel Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram
    Immanuel Immanuel Immanuel Immanuel Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram Sthothiram ..

  • @snpnishanth9905
    @snpnishanth9905 2 года назад +7

    எங்களை காத்தருளுகின்ற தேவனே எங்களை இரட்சியும் அப்பா

  • @vijukumar539
    @vijukumar539 2 года назад +13

    Thank you Jesus hallelujah

  • @yesudassn4249
    @yesudassn4249 2 года назад +24

    என் புகலிடம் என் அரண் என் கோட்டை என் தேவன் என் யெகோவா என் இயேசு என் இராஜா என் கர்த்தர் ஸ்தோத்திரம் இயேசுவே நீர் வாழ்க

  • @williama5995
    @williama5995 2 года назад +11

    கர்த்தர் நாமமே நமக்கு பாதுகாப்பு

  • @555joe._
    @555joe._ 2 года назад +8

    Praise the lord Jesus appa amen ♥ Praise the lord dear father amen 🙏

  • @jeevasagayadossjose6263
    @jeevasagayadossjose6263 10 месяцев назад +1

    Glory to God 💚

  • @metallurgywithajr6426
    @metallurgywithajr6426 11 месяцев назад

    During 1995 my dad was saved from a motorcycle accident.I remember the song helped me a lot during those difficult times.Praise you Lord Jesus

  • @allwinkumar1556
    @allwinkumar1556 2 года назад +1

    Amen daddy enaku viduthalai thandeerae naniyode thuthiduven.

  • @sumathiselwyn200
    @sumathiselwyn200 10 месяцев назад

    My husband is in hospital (ICU). This song comfort me. I believe my God Jesus Christ. Amen

  • @stelladhinakaran6943
    @stelladhinakaran6943 Год назад +1

    Thank u jesus ellamea parthu kolvir

  • @anidhayal.j
    @anidhayal.j Год назад

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @RameshBabu-py4bs
    @RameshBabu-py4bs 2 месяца назад

    Aman lord Aman Jesus Christ 🙏 lord ❤❤ Aman

  • @rajapandian6083
    @rajapandian6083 Год назад +2

    கலங்கலப்பா நாங்கள்
    கலங்கலப்பா

  • @latha321
    @latha321 2 года назад +6

    Amen amen 🙏🙏💟💟👌

  • @santosha8975
    @santosha8975 20 дней назад

    Nice song

  • @preethipreethi2145
    @preethipreethi2145 6 месяцев назад

    Yesapa na innaiku court ku poren enga mathiyil niir varum iyya ummala kudatha kariyam ondrum illa appa jebathin mulamai veduthalai kudutha yepaku kodana kodi nandri ennoda kulanthaya ennoda kanavar en kailaya vaganum ippo theliya nii en mathil pesinerae umaku sothiram appa

  • @jeroam425
    @jeroam425 9 месяцев назад +2

    👍🏻

  • @prajkumar8387
    @prajkumar8387 2 года назад +4

    Praise the Lord 🙏🏻 🙏🙏🏻

  • @AshaBadar-zd5mj
    @AshaBadar-zd5mj 10 месяцев назад +1

    Thank you jesus amen

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 2 года назад +1

    இயேசுவேஉமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்

  • @RosieKayla
    @RosieKayla 10 месяцев назад +1

    Karthar save my life

  • @RajakumarRajakumar-m8o
    @RajakumarRajakumar-m8o 4 месяца назад

    Amen ❤name is jesus hallelujah

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 года назад +1

    Thanks.to.h.g.m.for.morning..day.16th march.songs.of.hope.and happiness...may.JeSus.lord.bless.father...with...long life

  • @rasathiselvam1641
    @rasathiselvam1641 2 года назад +2

    Amen appa so Heart sweet feelimg song praise Lord .

  • @jayaveruuniceseeli6379
    @jayaveruuniceseeli6379 7 месяцев назад

    Very beautiful and meaningful song.

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 Год назад

    Jesus help me to get complete healing by this song. I trust in you Jesus. Make your, words heal me. Amen

  • @ushav8235
    @ushav8235 10 месяцев назад +1

    Glory to god

  • @JosephA-ug2tc
    @JosephA-ug2tc 3 месяца назад

    Nice,

  • @Ranjithkumar1016.
    @Ranjithkumar1016. 10 месяцев назад

    Amen praise the lord 🙏🙏🙏

  • @beulaprince9356
    @beulaprince9356 3 месяца назад

    Amen 🙏

  • @vanishree6113
    @vanishree6113 8 месяцев назад

    Amen 🦅🦅💫💫💫💫✨🔥🔥🔥💐

  • @Smile-fn4pl
    @Smile-fn4pl 3 месяца назад

    Rajaguru, aamen❤

  • @jesusthelightjesusthelight9170
    @jesusthelightjesusthelight9170 2 года назад +1

    Jesus is the king of kings 3 collector Pmjesus 333 jesus never fails 3

  • @SelvaRaj-ds2gd
    @SelvaRaj-ds2gd 2 года назад +1

    My Favourite Song Dear Loving Fr. Often sung to my Chinna Peran .Thank you Fr.With kind Regards Fr.

  • @bigbangraj7870
    @bigbangraj7870 2 года назад +4

    Amen 🙏🏽 thank you jesus 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽…..

  • @karunakaran5016
    @karunakaran5016 3 месяца назад

    👌🤝

  • @gramathupaiyanofficial5757
    @gramathupaiyanofficial5757 2 года назад +2

    very nice songs

  • @RR.905
    @RR.905 2 года назад +1

    ஆமென் அல்லேலூயா

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 года назад +1

    Amen amen hallelujah

  • @MohanselvarajMohanselvaraj-u4l
    @MohanselvarajMohanselvaraj-u4l 6 месяцев назад

    ❤Amen🎉

  • @KavithaKavi-w8h
    @KavithaKavi-w8h Год назад

    I love song my chinnavayasuspecial
    I love jesus❤

  • @Smile-fn4pl
    @Smile-fn4pl 3 месяца назад

    Rajaguru. Aamen

  • @joansharmila7323
    @joansharmila7323 Год назад

    My favourite song 😍😍😍

  • @KavithaKavi-w8h
    @KavithaKavi-w8h Год назад

    Enakku chinnavayasilirunthurombapidiththasongjesusneverfails❤

  • @selvamd5789
    @selvamd5789 Год назад

    Jesus gift for Tamil nadu Bergmans ayya

  • @devdoss7713
    @devdoss7713 2 года назад +3

    Amen... Hallelujah

  • @athimuthu7844
    @athimuthu7844 2 года назад +1

    ஆமென்

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 года назад +1

    Amen jesappa

  • @rengasamytrs3325
    @rengasamytrs3325 2 года назад +1

    ஆமேன்

  • @indira762
    @indira762 Год назад +1

    Amen🎉🎉🎉

  • @Rebecca-s1o
    @Rebecca-s1o 2 года назад +2

    Amen thank God

  • @ajanthaherath3311
    @ajanthaherath3311 2 года назад +1

    Amen amen

  • @KavithaKavi-w8h
    @KavithaKavi-w8h Год назад

    Enakku chinnavayasilirunthurombapidiththasongjesusneverfails❤ 1:47

  • @lingeslinges478
    @lingeslinges478 Год назад

    I love u daddy my hero😎😎

  • @JesusDoss-i4w
    @JesusDoss-i4w 5 месяцев назад

    Neere.en.nambikkai

  • @nancynancy1583
    @nancynancy1583 2 года назад +1

    God bless you

  • @nelsonkamraj9063
    @nelsonkamraj9063 2 года назад +1

    Super

  • @sriroja8910
    @sriroja8910 2 года назад +2

    Appa 😅⛪👍🙏✝

  • @kumarasamy8357
    @kumarasamy8357 2 года назад +1

    Praise God

  • @Ravikumar-bg4fw
    @Ravikumar-bg4fw 2 года назад +2

    Karthrukku makimai ondavathaka

  • @nagalingam1730
    @nagalingam1730 2 года назад +3

    My Heart My Blood My life My Jesus Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ILove my father Jesus Amen 🙏🌹

  • @arunc9016
    @arunc9016 2 года назад +2

    My fvt song🙏🙏🙏

  • @sekaranmarimuthu694
    @sekaranmarimuthu694 2 года назад +2

    Amen appa engaloda irukum yella neramum yehova nesi endrum vetri tharubavar amen

  • @keerthijakanjakan8059
    @keerthijakanjakan8059 2 года назад +1

    I love jesus

  • @josephroseelan8927
    @josephroseelan8927 2 года назад

    Appa sthothiram

  • @jainmuruga1672
    @jainmuruga1672 Год назад

    Very sweet song

  • @SathishKumar-ln6eq
    @SathishKumar-ln6eq 2 года назад +1

    Amen

  • @charlesspenser5816
    @charlesspenser5816 Год назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @judy4274
    @judy4274 2 года назад

    Thanks. God Blass you uuuuuu

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 года назад +3

    தமிழ்வாழ்க

  • @JohnpaulJohnpaul-qy5oy
    @JohnpaulJohnpaul-qy5oy Год назад

    Amen Jesus

  • @Meera_Meera1818
    @Meera_Meera1818 Год назад

    🙏🙏🙏

  • @menakamenaka4814
    @menakamenaka4814 2 года назад +1

    ❤️

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 2 года назад +1

    ❤️🙏❤️