சிவன் தத்துவப் பாடல் | Sivan Songs in Tamil | Easan Pugazh Pesidave | Subilyrical

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 725

  • @Sakthi..097
    @Sakthi..097 Год назад +377

    Really great sir.... நானும் எத்தனையோ சிவன் பாடல்கள் கேட்டுள்ளேன் ஆனால் உங்களுடைய பாடல் வரிகள் மிகவும் ஆழமாகவும் உண்மையாகவும் இருக்கிறது உண்மையிலேயே சிவனின் அருள் பரிபூரணமாக உங்களில் நிறைந்திருக்கிறது இது போன்ற எளிமையான நிதர்சனமான உண்மையான ஆழமான பாடல் வரிகள் கடவுளின் மேல் காதல் கொண்டு கசிந்துருகி எழுதும் பொழுது தான் இப்படி எழுத முடியும் நீங்கள் மேலும் இதுபோன்று சிவனுக்காக பல பாடல்கள் எழுத அந்தப் பரமேஸ்வரனின் பரிபூரண ஆசியும் துணையும் என்றும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று நான் மனதார அந்த இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்🙏🏻 பாடல் பாடியவரின் குரல் வளமும் நேர்த்தியும் மிகவும் அருமை வெற்றிகரமாக தொடரட்டும் உங்களது ஆன்மீகப் பாதை 👍🏻

    • @SubiLyrical
      @SubiLyrical  Год назад +15

      Thanku for Your Blessings 🙏

    • @Sakthi..097
      @Sakthi..097 Год назад +8

      Unga number theriyathu sir...unga kitta call panni itha sollanumnu nenaicha...

    • @vennila369
      @vennila369 Год назад +4

      Sivane......❤❤❤❤❤❤

    • @chandravilvamani6085
      @chandravilvamani6085 Год назад +2

      நனறிஐயா😊😊😊😊😊

    • @balasaravanan9436
      @balasaravanan9436 Год назад +1

      ​@@SubiLyricaladuthu

  • @DeviDevi-sr2or
    @DeviDevi-sr2or 10 месяцев назад +5

    சிவாய நமங்கய்யா உன்னோட பாடல் வரிகளை கேட்கும்போது எனக்கு மனது ரொம்ப சந்தோஷமடைகிறது சிவாய நம

  • @sudharknd4531
    @sudharknd4531 10 месяцев назад +18

    சிவன் அன்பை பெற்ற ஒருவரால் மட்டுமே இப்படி பாடல் வரிகள் எழுத முடியும் அவன் அருளால் அவன் தால் வணங்கி. உங்கள் வரிகள் மட்டும் இலலை உங்கள் குரல் வளம் அருமை அதை விட முக்கியம் சிவத்தின் அருளை பெற்றவர் நீங்கள் பல்லாண்டு வாழ்க.

  • @kohiladevis5884
    @kohiladevis5884 3 месяца назад +72

    ஒரு தாய் தந்தைக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தாள் முதல் மூன்று பிள்ளைகளை மட்டும் பிடிக்கும் நான்காவது பிள்ளையை உன்னை எனக்கு பிடிக்காது என்று பெற்றவர் என்னை சொன்ன வலிகள். கூடப்பிறந்த பிறப்புகள் என்னை ஆவாது என்று ஒதுக்கும் நிலை.பிறந்த வீட்டில் புகுந்த வீட்டில் மாடு போல் கணக்கு பார்க்காமல் உழைப்புக்கு நல்ல பெயர் இல்லை.எல்லாவற்றையும் சரிதான் நம்பெற்றோர் நம் கூடப்பிறந்தவர்கள் என்று எல்லா வற்றையும் விட்டுக்கொடுத்து நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன்.எனக்கு மனது வலிக்கும் போது இந்த மாதிரி சிவன் பாடல்களை கேட்பேன்.எப்பொழுது எம் பெருமான் ஈசன் என்னை ஆட்கொள்வார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்காறேன்.

    • @ramdossm2825
      @ramdossm2825 3 месяца назад

      சிவாய நம....5 ல்
      அடியேன் மூத்த பிள்ளை...உதவி தேடி
      ஒதுங்கவந்தவர்கள்
      என் தாய் உள்ளவரை பேதமின்றி சாப்பிட்டவர்கள் 15 பேர்
      1994 காலம்.
      சென்றவர் எல்லாரும்
      இப்ப கல் எறிந்தாலும்
      அப்பன் சிவன் அடியேனுக்கு பலமாக இருக்கிறார்.
      பேரன் பேத்திகளுடன் மகிழ்வாக உள்ளோம்.
      விட்டுக் கொடுத்தவர்கள்,சகிப்பாளர்கள் யாரையும் ஈசன் கைவிடமாட்டார்.
      கவலை வேண்டாம்.
      சிவனடி
      அது
      பொன்னடி.
      அடியேனைப்போல
      நீங்களும் ஜெயிப்பீர்கள்.
      திருவாசகம் முற்றோதலில் பங்கு பெறுங்கள்.
      நாயன்மார்கள் படாத துன்பங்களா?
      ஈசன் காக்க வில்லையா?
      அது உண்மை.
      நலமே விளைக
      சிவமே பலம்.
      சிவமே ஜெயம்.
      அன்பன்
      ராமதாஸ்.
      கானாடுகாத்தான்
      காரைக்குடி
      கைபேசி..9443407262

    • @abinavtamil4206
      @abinavtamil4206 2 месяца назад +7

      உங்கள் நிலைதான் என் நிலையும் நம்மை என் படைத்தார் சிவன் .ஒரு பிள்ளை சிறந்தவர் என்றால் நாம் யார். ????

    • @GurunathanGurunathan-rr9lh
      @GurunathanGurunathan-rr9lh 2 месяца назад +2

      Same life me 😢😢😢

    • @VanithaI-n7r
      @VanithaI-n7r 2 месяца назад +8

      சகோதரி கவலை கொள்ள வேண்டாம் நம் போன்றவர்களுக்கு என்றும் துணையாக இருப்பவர் சிவபெருமானே நம் நிலை ஒரு நாள் மாறும்சகோதரி

    • @vijayalakshmiv4148
      @vijayalakshmiv4148 2 месяца назад +1

      Same me

  • @niveeshk.m2822
    @niveeshk.m2822 11 месяцев назад +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ ஓம் சிவாய சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய சிவசிவ சிவசிவ ஓம்

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +26

    நாடகம் என்று தெரிந்தும் வேஷத்தை கலைக்க முடியாமல் தவிக்கிறேன் இறைவா.... நிலையில்லா வாழ்வில் ஏன் இத்தனை வலிகள்....

    • @SubiLyrical
      @SubiLyrical  Год назад +2

      எது நானென சுயம் தேடுதல்
      சிவ சூட்சும கலையே

    • @murugunvembu7587
      @murugunvembu7587 Год назад +2

      @@SubiLyrical ஈசன் அருளால் அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் நண்பரே... நன்றி 🙏🙏🙏

  • @ravimudaliyar4303
    @ravimudaliyar4303 10 месяцев назад +7

    அருமை .கண்களில் நீர் ஊற்றெடுக்கிறது. உண்மை .மாசகன்ற சோதியை சேர வேண்டும் ,தாயின் சிறந்த தயாவான தத்துவன்

  • @DineshKumar-mv3ve
    @DineshKumar-mv3ve 11 месяцев назад +2

    அற்புதவரிகள் இசை மனதை மயக்குகிறது

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +14

    எல்லோருக்கும் எழுத முடிகிறது சிலரால் மட்டுமே எழுத்துக்களுக்கு உயிர் தர முடிகிறது..... எல்லோருக்கும் குரல் இருக்கிறது சிலரின் குரலுக்கு மட்டுமே உயிர் இருக்கிறது என் ஈசன் உங்களைப் படைத்ததற்க்கு காரணம் இருக்கிறது நண்பரே

    • @SubiLyrical
      @SubiLyrical  Год назад +1

      நன்றி நண்பரே 🌺 சர்வம் சிவார்ப்பணம்

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +5

    நினைவுகளுக்கு ஏன் இத்தனை நீண்ட ஆயுள் இறைவா, உறவுகள் போல் இந்த நினைவுகளும் என்னை மறந்து செல்லக் கூடாதா....

    • @SubiLyrical
      @SubiLyrical  Год назад

      எந்த வார்த்தைகளை கொண்டும் எளிதில் பதிலளித்து விட முடியாத அளவிற்கு ஆழமானவை உங்கள் பதிவிடல்கள் அன்பரே.

    • @murugunvembu7587
      @murugunvembu7587 Год назад

      @@SubiLyrical மனதின் காயங்கள் வார்த்தைகளாக வெளிப்படுகிறது நண்பரே....

    • @shreevari6641
      @shreevari6641 Месяц назад

      அன்பின் ஆழம் எவ்வளவோ அவ்வளவு நீளம் நினைவுகளின் நீளம் பற்றுக பற்றற்றான் பற்றினை😢

    • @SubiLyrical
      @SubiLyrical  Месяц назад

      @shreevari6641 அழகான உண்மை

    • @murugunvembu7587
      @murugunvembu7587 Месяц назад

      @@shreevari6641 ஆழமான அன்பில் அகப்பட்டுத் தானே மனித மனம் துன்பப்படுகிறது... மனிதனுக்கு கிடைக்கும் அதிக பட்ச தண்டனை உறவினரின் மரணத்தைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது. என் ஈசன் மட்டுமே என் ஆறுதல்....

  • @muthumoorthy490
    @muthumoorthy490 11 месяцев назад +41

    ஈசன் புகழ் பேசிடவே
    நான் பிறந்தேனோ அதை
    பாச வினை சாரத்தில்
    ஏன் மறந்தேனோ
    ஈசன் புகழ் பேசிடவே
    நான் பிறந்தேனோ அதை
    பாச வினை சாரத்தில்
    ஏன் மறந்தனோ
    ஆசைகளை வேஷங்களை
    நான் விடுவேனோ_ அந்த
    மாசகன்ற சோதியனை
    சேர்ந்திடுவேனோ
    தூண்களில்லா வான் படைத்தான்
    தூயவன் அவனே _ கழல்
    தேடிவரும் கண்களுக்கு
    தாயானவனே
    காண்பது வாய் காட்சிகளாய்
    யாவிலும் அவனே_பரப்
    பிரம்மதில் என்றுமுள்ள
    சாட்சியும் சிவனே
    தேடலின்றி தேங்கும் இந்த
    வாழ்வும் என்ன வாகும்_நான்
    தேடிவந்த நீலகண்டனே
    வாடி நின்ற போதில் என்னை
    தேற்றுகின்ற தெய்வமொன்று
    உன்னை யன்றி ஏதும் இல்லையே
    விதிகளின்படி வழியே
    மனம் போவது முறையே
    கதி நீயென வரும் மானிடர்
    குறைதீர்பதுன் கடனே
    சிவன் சேவடி சுகமே
    அதைகாண்பது வரமே
    சிவபோதனை தரும் பேரருள்
    சுடர் போல் வரும் துணையே
    சிவனே சிவனே பொன்
    அம்பலத்தில் ஆடும் நாதனே
    போக மென்று வாங்கி வந்த
    தேகம் தேய்ந்து போகும் இது
    காலனுக்கு சொந்தமல்லவா
    காற்று வந்து போகும் இந்த
    ஆட்டமெங்கு நிற்குமென்று
    யார்றிவார் நீயும் சொல்லடா
    வெறும் நாடகம் இதுவே
    பல கேள்விகள் இதிலே
    எது நானென் சுயம் தேடுதல்
    சிவ சூட்சும கலையே
    இந்த ஆனந்த நிலையே
    தந்த தாண்டவன் உனையே
    எந்த காலமும் இந்த சேவகன்
    இனி போற்றுதல் பனியே
    சிவனே சிவனே_ என்
    நெஞ்சகத்துள் நின்ற நேயனே
    ஈசன் புகழ் பேசிடவே
    நான் பிறந்தேனோ அதை
    பாச வினை சாரத்தில்
    ஏன் மறந்தேன்
    ஈசன் புகழ் பேசிடவே
    நான் பிறந்தேனோ அதை
    பாச வினை சாரத்தில்
    ஏன் மறந்தேன்

    • @chitra5662
      @chitra5662 8 месяцев назад +2

      நன்றி நன்றி அய்யா 🙏🙏
      ஓம் சிவாய நம

    • @cartoonzone9103
      @cartoonzone9103 6 месяцев назад +2

      மிக்க நன்றி நண்பரே அருமையான பதிவு

    • @sathiyam2867
      @sathiyam2867 15 дней назад

      Tq for lyrics

  • @user-vimalalvk
    @user-vimalalvk Год назад +84

    ஆயிரம் வாழ்த்துக்கள் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என்ன தவம் செய்தனோ நான் இந்தப் பாடலை கேட்பதற்கு. 🙏🏻

  • @kamarajraj3332
    @kamarajraj3332 Год назад +5

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @premalatha7660
    @premalatha7660 Год назад +20

    தூண்கள் இல்லா வான்
    படைத்தாய். இறைவா.
    அருமையான வரிகள்.

    • @SubiLyrical
      @SubiLyrical  Год назад

      அழகான ரசனை 😊

  • @SivaSiva-tj6fw
    @SivaSiva-tj6fw Год назад +69

    யாருய்யா நீ பக்தியை மறந்து படும் மாயயில் சிக்கிதவிக்கும் மனிதர்களுக் சிந்தையை சிலிர்க வைக்கும் சிவஞானவுற்று இப் பாடல் வாழ்துகள்

  • @sathyakalar9868
    @sathyakalar9868 Год назад +39

    கரையாத மனமும் கரையும் உங்கள் பாடல் வரிகள் குரல் வளமும் அருமையாக உள்ளது சிவனே நேரில் வருவார் உங்கள் பாடலில் இன்னும் நிறைய பாடல்கள் பாடுவதற்கு சிவன் அருள் கிடைக்க வேண்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

  • @santhikumarakuru7228
    @santhikumarakuru7228 10 месяцев назад +23

    ஒரே பாடலில் அத்தனையும் சொல்லிவிட்டீர்கள் நல்லா செவுலில் விட்டது போல இருந்தது. இந்த பாடல் கேட்ட பின்பும் ஒருவர் சிவனை புரியாமல் இருக்க வே முடியாது. ஓம் நமச்சிவாயா நன்றி பிரபஞ்சமே

  • @Ramadevi-ly6ck
    @Ramadevi-ly6ck 5 месяцев назад +33

    இந்த பாடல கேட்கும் போது அழாத நாளே இல்ல எத்தனையோ பாடல் கேட்டாலும் இந்த பாடல் தனி தனியா மெய் மறந்து என்ன சொல்ல வார்தைகள் இல்ல அப்படி பாடிய நபருக்கு ஈசன் எல்லா நல்ல வளங்களையும் சகல செளபாக்கியமும் தந்து அருள்புரிய வேண்டும் 🙏🪔 இந்த காலமும் இந்த சேவகன் இனி போற்றுதல் பணியே சிவனே சிவனே என் நெஞ்சகத்துள் நின்ற நேயனே 🙏🪔❤️👨‍👩‍👦‍👦💝🌍.

  • @prapakaranvaithya9704
    @prapakaranvaithya9704 Год назад +39

    இது போல் இன்னும் பல சிவன் பாடல்கள் கேட்கத் உரிக்கும் சிவபக்தர் குரல் அருமைவரிகள்அருமை❤❤❤

  • @murugunvembu7587
    @murugunvembu7587 11 месяцев назад +9

    என் எண்ணத்திலும் எழுத்திலும் எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் எம்பெருமான் ஈசனே போற்றி....

  • @kalaiselvi1474
    @kalaiselvi1474 Год назад +17

    ஈசனின் அருளால் நீங்கள் நிறைய பாடல்கள் இயற்ற வேண்டும் அருமை புரோ சிவாயநம

  • @sathyasokkanathan5401
    @sathyasokkanathan5401 Год назад +24

    தினமும் இந்த பாடலை கேட்டு என் மனதில் பதிந்து விட்டது நேத்து பிரதோஷ பூஜௌயில் கோவிலில் நா பாடினேன் அனைவருக்கும் பிடித்திருந்தது

  • @uma-5719
    @uma-5719 11 месяцев назад +13

    நிங்க பாடிய பாடல் வரிகள் சிவனை உணர்ந்து பாடியது நன்றாக தெரிந்தது சகோதரர் அருமை அருமை அண்ணா மிக்க நன்றி மகிழ்ச்சி 😊

  • @LOGESH.A-n1h
    @LOGESH.A-n1h 10 месяцев назад +9

    ஓம் நமசிவாயம்
    என் நண்பன் பிரச்சினை இன்றி நோய் பிடியில்
    இருந்து காப்பாற்றி கொடுங்கள் கறைவா

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +43

    கவலைகள் சுற்றி சூளும் போதெல்லாம் கருணையோடு நம்மை காக்கும் கடவுள் என் ஈசன் அன்றி வேறு யாராக இருக்க முடியும்....

    • @SubiLyrical
      @SubiLyrical  Год назад +5

      பக்குவமடைந்த மனம் ஈசனிடம் சரணாகதி அடைய முயலும்போது, பந்தக் கயிற்றினை தானே முன்வந்து முறிக்கிறான் பரம்பொருள்.

    • @murugunvembu7587
      @murugunvembu7587 Год назад +3

      @@SubiLyrical உண்மை தான் நண்பரே.

    • @vijiyabalasubramani6060
      @vijiyabalasubramani6060 8 месяцев назад

    • @murugunvembu7587
      @murugunvembu7587 8 месяцев назад

      @@vijiyabalasubramani6060 🙏🙏🙏 சிவாய நம

    • @sevvanthisevvanthi6092
      @sevvanthisevvanthi6092 3 месяца назад

      ஓம் நமசிவாய

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 11 месяцев назад +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @MdujigJig
    @MdujigJig 9 месяцев назад +5

    ஈசன் அருளால் உங்களுக்கு இந்த வரிகள் கிடைத்து இருக்கிறது .கேட்க கேட்க மணம் உருகுது அய்யா,ஈசனே உங்கள் மீது நேசம் காட்டி இருக்கிறார்...இந்த வரிகளே விடை.

  • @Buzzybonds
    @Buzzybonds Год назад +31

    பாடலை வருணிக்க வார்த்தைகளே இல்லை
    உங்கள் வரிகளுக்கு தலை வணங்குகிறேன்.
    ஓம் நம சிவாய. திருசிற்றம்பலம்

    • @SubiLyrical
      @SubiLyrical  Год назад +3

      நன்றி. சிவமயம்

    • @devikas1967
      @devikas1967 Год назад

      உண்மை. சிவனின் அருள் பரிபூரணமாக உள்ளது.

    • @chinnaduraic2237
      @chinnaduraic2237 10 месяцев назад

      அருமையான பாடல்

  • @Shamala961
    @Shamala961 Год назад +21

    இனிமையான குரல், பாடல் வரிகள் மிக அருமை. ❤❤❤

  • @rajeshwariv9619
    @rajeshwariv9619 Месяц назад +1

    அருமையான பாடல் வரிகள் ஐயா மிகவும் நன்றி

  • @thamarai_kurinji4852
    @thamarai_kurinji4852 Год назад +19

    அருமையான பாடல் ...ஒரு மனிதன் தன் வாழ்வை ஈசனுக்கு அற்பனித்ததை பாடல் வடிவத்தில் காணமுடிகிறது...🎉👍💫🙏💯

  • @annammalsavarimuthu3808
    @annammalsavarimuthu3808 Год назад +17

    இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு தடவையும் நெஞ்சம் உருகி பெரும் ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் வருகிறது ஐயா... நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🇲🇾🇲🇾🇲🇾

  • @vysha2650
    @vysha2650 Год назад +26

    ஓம் நமச்சிவாய இந்த பாடலை கேட்டால் கண்களில் இருந்து நீர் வடியுது 😢😢❤

    • @SubiLyrical
      @SubiLyrical  Год назад +12

      பக்தியில் பெருகும் கண்ணீரை விட
      கடவுளுக்கு செய்யக்கூடிய சிறந்த அபிஷேகம் வேறெதுவுமில்லை.

    • @Santhoshamma9433
      @Santhoshamma9433 Год назад

      சிவ சிவா

  • @sathyasokkanathan5401
    @sathyasokkanathan5401 Год назад +1

    சிவாய நம ஐயா 🙏🙏🙏 நா ஒரு சிவன் அடியார் திருவாசகம் திருமுறை தேவாரம் பாடுவன் ஐயா எவ்வளவோ சிவன் பாடல் கேட்டுருக்கன் ஐயா ஆனா இந்த பாடலுக்கு மனம் உருகிடுது ஐயா தினமும் நேரம் கிடைக்ரப்பலாம் கேஞ்டுட்டே இருக்ன் ஐயா மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @Shamala961
    @Shamala961 Год назад +41

    3:34 போகமென்று வாங்கிவந்த தேகம் தேய்ந்துபோகும் இது காலனுக்கு சொந்தமல்லவா. Outstanding lyrics. No words to express My feel. ❤❤❤😢🙏🙏🙏 om namasivaya. Om namasivaya. Om namasivaya

  • @ramamaniraghavan5620
    @ramamaniraghavan5620 Год назад +6

    அவசர வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பாடல் வரிகள் அருமை மிக்க நன்றி நண்பரே வணக்கம்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Год назад +18

    துன் கள். இல்லாத வானம். கண் டு பிடிக்க முடியாத அளவுக்கு அடி முடி காணமுடியாத அண்ணா மலை யாரே. நிலையான ஆனந்த தாண்டவம் சிவனே அம்மை அப்பன் அருள் ❤🎉❤

  • @kanakakanaka1619
    @kanakakanaka1619 Год назад +9

    இறைவா காசா போரை நிறுத்தி குழந்தைகளை காப்பாத்துங்க ப்ளீஸ். ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

  • @seethad6781
    @seethad6781 10 месяцев назад +4

    என்னையே மறந்து கண்களில் நீர் வழிந்தது பாடல் வரிகளும் குரலும் ஈசன் அருகாமையில் நம்மை நிறத்தி விட்டது ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 11 месяцев назад +4

    Naan daily intha song kekkurey mind relax ah happy ah irukku intha lyrics and unga voice awesome bro💯🔥🔥❤️ Ungaluku Shivan appa vibes irukku bro🔥❤️ Reality Kan kalanguthu intha song kekka kekka😢😢 En Shivan appa tha enaku ellam❤❤
    ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய ❤🙏🏻🙏🏻🙏🏻

  • @My_Ability_is_Boy
    @My_Ability_is_Boy 11 месяцев назад +2

    Entha Paadal Eneku Pedithiruku Anna 😍😊😌🙏🌿🌤

  • @naruno_minerio
    @naruno_minerio Год назад +15

    மெய் சிலிர்க்க வைத்தது இந்த பாடல் 🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @durairaj4321
    @durairaj4321 9 месяцев назад +2

    உங்கள் பாடல் அனைத்தும் சூப்பராக உள்ளது அந்த ஈசனின் அருள் இருந்தால் மட்டுமே இது போல் பாடல்கள் பாட முடியும் ஓம் நமச்சிவாய அன்பே சிவம் மனமே குரு இந்தப் பாடலை கோடானகோடி அன்பர்களுக்கு அள்ளிக் கொடுத்த உங்களுக்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்❤

  • @entertainmenttimepassshort7446
    @entertainmenttimepassshort7446 Год назад +18

    அருமையான பாடல் வரிகள்..கண்முடி இந்த பாடலை கேட்கும் போது சிவனை உணர்ந்து அவனோடு உரையாடிய உணர்வு.. நீங்கள் இது போன்ற பல படைப்புகள் செய்ய எல்லாம் வல்ல பரம்பொருள் அருள் கிடைக்கும் என்றும்..மிக்க நன்றி நண்பரே

  • @chitrakumar8380
    @chitrakumar8380 10 месяцев назад

    ஓம் நமசிவாய வாழ்க... இந்த பாடல் கேட்க கேட்க..மெய்சிலிர்த்து..அழுகை.. வந்து விட்டது....

  • @mythilidamu5518
    @mythilidamu5518 11 месяцев назад +3

    வரிகள் அனைத்து உண்மை.... அருமை அருமை 🙏🙏🙏🙏🙏

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +1

    வேண்டாததை எல்லாம் வேண்டும் வேண்டும் என்று வேண்டுவதால் தான் வேண்டியதைஎன் ஈசனிடம் வேண்ட மறந்து விடுகிறோம்...

    • @SubiLyrical
      @SubiLyrical  Год назад +1

      கொடு என்று அந்தக் கருணையாளனிடம் நான் வேண்டிக் கொள்வதெல்லாம், மென்மேலும் அவன் புகழ்பாடும் பாக்கியத்தை தவிர வேறொன்றில்லை. 🙏🙏

    • @murugunvembu7587
      @murugunvembu7587 Год назад

      @@SubiLyrical அது நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு கிடைத்திருக்கிறது நண்பரே.... என் ஈசனின் அருள் உங்களுக்கு அளவு கடந்து உள்ளது...

  • @ezhumalaimala1317
    @ezhumalaimala1317 Год назад +6

    அருமையான பாடல் ❤❤❤❤❤ மெய் மறந்து கேட்கும் பாடல் ❤❤❤❤❤❤❤ ஓம் நமசிவாய சிவாய நம ❤❤❤❤

  • @parameswari4146
    @parameswari4146 Год назад +1

    Mega serapana padal kedpatarku mega nantra erukutu.❤❤❤

  • @Dhanalakshmi-r5k
    @Dhanalakshmi-r5k 10 месяцев назад

    அருமையான பாடல் மெய் மறந்து கேட்ட பாடல் ❤❤❤

  • @devrishirevathi9128
    @devrishirevathi9128 Год назад +1

    இது போன்ற என் ஈசன் பாடல்கள் போடுங்கள் சகோதரா எனக்கு இவயே அருமருந்து தயவுசெய்து நிறைய பாடல்கள் போடுங்கள் 🙏

    • @SubiLyrical
      @SubiLyrical  Год назад

      முடிந்தவரையில் முயற்சிக்கிறோம் 🙂

  • @thamarai_kurinji4852
    @thamarai_kurinji4852 Год назад +9

    குரல்வளம் இசை பாடல் வரிகள் அனைத்திற்கும் மனமார்ந்த பாராட்டுகள்..👏👏👍👍

  • @KPSPLATERSS
    @KPSPLATERSS 9 месяцев назад +2

    இனிமையான குரல் இசையில் இறைவனை நினைப்பது பேரின்பம் ஆக இருந்தது ஐயா நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @akhilasuresh1707
    @akhilasuresh1707 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் அய்யா அருமையான பதிவு

  • @Sujanasujan-g7n
    @Sujanasujan-g7n 10 месяцев назад +3

    இந்த பாட்டு வரிகளில் உயிர் இருக்கிறது இதை கேட்க கேட்க மனசு உள்ளே ஏதோ செய்கிறது வரிகள் குரல் இசை எல்லாம் அருமையாக இருக்கிறது எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது

  • @praveenpriya2967
    @praveenpriya2967 10 месяцев назад +1

    Sivathai arithen nanba❤

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +11

    மனதை என்னவோ செய்கிறது இந்த இசை.... மெய் மறக்க வைக்கிறது சகோதரரே 🙏🙏🙏

  • @bala9083
    @bala9083 Год назад +11

    அருமையான சிவ வரிகள் இது போல மேலும் பல பாடல்களை பாடி அனைவரையும் பரவச படுத்துங்கள் ஓம்நமசிவாய

  • @EzhlilEzhlil-ms5np
    @EzhlilEzhlil-ms5np 5 месяцев назад +2

    இந்தப் பாடலை கேட்கும்போது மனசில் அமைதி வருகிறது❤❤

  • @kanakakanaka1619
    @kanakakanaka1619 Год назад +3

    ஈசனை கண்முன் நிறுத்துவது போன்ற பாடல். மிக மிக அருமை.

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад +7

    என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா நீ என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா நன்றி நன்றி நன்றி

  • @BagyarajBagi
    @BagyarajBagi 11 месяцев назад +5

    உங்கள் பாடல்கள் அனைத்தும் சிவனை உணர செய்கிறது.மனதை கலங்க செய்கிறது.உட்கருத்தை ஆழமாக சொல்லி இருக்கிறது.நன்றிகள் பல. ஓம் நமசிவாய.💐💐💐🙏🙏🙏🥹

  • @MahalakshmiMaha-kv6wv
    @MahalakshmiMaha-kv6wv 8 месяцев назад +1

    சிவனே சிவனே - பொன் அம்பலத்தில் ஆடும் நாதனே

  • @VasugisivaVasu
    @VasugisivaVasu 11 месяцев назад +2

    Semma super sir.Intha pattu ennai sivannidam serthathu Pola irukku.Meysirththuvitta padal ithu.Thank u so much giving for us.vazhga pallandu.

  • @KiruthikaM-fz8st
    @KiruthikaM-fz8st 10 месяцев назад

    நன்றி அண்ணா இந்த பாடல் வரிகள் மிகவும் பிடித்திருந்தது தினம் ஒரு முறையாவது கேட்கிறேன் இரவு தூங்கும் முன் பாடலை கேட்டால் தான் தூக்கமே வரும் சிவாய நம

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 11 месяцев назад +2

    பாட்டு கருத்து நன்றாக உள்ளது எல்லாம் வல்ல சிவன் அருள் கிடைக்கட்டும்

  • @amuthakala436
    @amuthakala436 Год назад +6

    Ovvoru murai ketkumpothum kannier varugirathu nanri om nama shivaya

  • @sensens1164
    @sensens1164 Год назад +3

    பாடலும், பாடலாசிரியரின் புரிதலுடன் கூடிய வரிகளுக்கு நன்றி

  • @subramaniapillaisubbian4942
    @subramaniapillaisubbian4942 Год назад +4

    இது மாதிரி நிறைய பாடல்கள் வேண்டும் சூப்பர்

  • @Tejesh3333
    @Tejesh3333 11 месяцев назад +4

    ஐயா என்ன ஒரு குரல் .உங்கள் படலை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வருகிறது.அப்பா சிவன் உங்களை ஆசிவதிக்கடும். மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +4

    உன் அடிமையாய் வாழ்வது ஒன்றைத் தவிர பெரும் பாக்கியம் வேறென்ன இருந்து விடப் போகிறது இறைவா.....

  • @81krishnagiri
    @81krishnagiri 8 месяцев назад +1

    பொன் அம்பலத்தில் ஆடும் நாதனே...
    குரு உபதேசம் பெற்று பயிற்சி செய்து கண்டவரே எழுத இயலும்.
    தானும் உபதேசம் பெற்றவனே. சிவாய நம

  • @akshayaabarna5917
    @akshayaabarna5917 Год назад +8

    அருமையான பாடல் வரிகள் சிவனே சிவனே என் நெஞ்சகத்துள் நின்ற நேயனே❤

  • @vssumathisureshkumar9406
    @vssumathisureshkumar9406 Год назад

    Thirumba thirumba keatukitay iruken thigatavay illai aiya. Varigal kural mettu isai ellam romba porutham. Iraivan paadalgalil oru sila mattumay manadhai urukum badi irukum. Bakthiyai, esanai unaravaikum padal. Arumai idhay pondru pala padalgal vazhangungal eesanodu engal manamum uruga🙏🙏🙏

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +4

    நினைவுகள் என்னை துரத்தும் போதும், நித்திரையின்றி நான் வாடும் போதும் மருந்தளவேனும் மறதியைக் கொடு இறைவா....

  • @seetharamadass7062
    @seetharamadass7062 9 месяцев назад +2

    உண்மையிலேயே பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது இந்த பாடல் எங்களுக்கு குடுத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @KarateVenkatesh661
    @KarateVenkatesh661 8 месяцев назад

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை 👌👌👌சிவனை உணர்ந்து எழுதிய பாடல் மிகவும் அருமை 👌👌👌😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SubiLyrical
      @SubiLyrical  8 месяцев назад

      நன்றி 🙏💕

  • @MahalaxmiK-d2p
    @MahalaxmiK-d2p 5 месяцев назад +2

    மிகவும் அருமையான பாடல் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அருமையான குரல் மிகவும் நன்றி. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ❤❤❤

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +3

    ஆறாத காயங்களையும் தீராத வலிகளையும் இந்த காலம் என்று மாற்றும் இறைவா....

  • @vrin2k8
    @vrin2k8 11 месяцев назад +2

    மெய்சிலிர்த்து. என்ன ஒரு படைப்பு. வாழ்க வளமுடன். ஓம் நமசிவய. சிவாய நம.

  • @sumathramanoharan9860
    @sumathramanoharan9860 Год назад +3

    திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது இந்த பாடல்.குரல் வளம் அருமை.இனிமையாக இருக்கிறது.நன்றி.

  • @அருப்புக்கோட்டை

    மிக மிக அற்புதமாக மனதை உருக்கும் ஆன்மீக பாடல்🔱 ஓம் நமசிவய ஓம் 🔱

  • @KalamaniKalamanisakthiveku
    @KalamaniKalamanisakthiveku Год назад +6

    ஈசன் பாடல் கேட்க கேட்க..என் மணம் உருகுதய்யா,..ஓம் நமசிவாய போற்றி

  • @tamilmotivationalsongs6642
    @tamilmotivationalsongs6642 Год назад +10

    அருமையான வரிகள்❤❤❤ பாடலை கேட்க கேட்க மனம் உருகி சிவனை நேரில் தரிசனம் செய்ததை போன்ற உணர்வு தோன்றுகிறது. குரல் இனிமை 🙏🙏. நமசிவாய ஓம்

  • @devikas3188
    @devikas3188 Год назад +3

    அருமையான பாடல் வரிகள் அருமை அருமை ஐயா திருச்சிற்றம்பலம் சிவாய நம

  • @thirusarveshatamizh5764
    @thirusarveshatamizh5764 Год назад +2

    மிக்க நன்றி ஐய்யா பாடலை கேட்கும் போதே கண்கள் குளம் ஆகுதய்யா ❤🙏🙏🙏🙏

  • @saiindhu9726
    @saiindhu9726 2 месяца назад

    என்ன ஒரு அருமயான சிவன் பாடல் வரிகள் என்னையே மறந்து விட்டேன் அப்பா
    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +5

    எழுத்தில் அடங்காத என் ஈசனை வரிகளுக்குள் அடக்கும் வித்தை அறிந்தவர் ஐயா தாங்கள்...... உங்கள் பாடலை பிடித்துக் கொண்டு சென்றாலே ஈசனை உணரலாம்,...... 🙏🙏🙏

    • @SubiLyrical
      @SubiLyrical  Год назад +3

      வரிகளால் விவரிக்க முடியாத
      எந்த மொழிகளுக்கும் அப்பாற்பட்ட
      ஏகப் பரம்பொருள், பெருங்கருணையுடன் அன்பர்கள் அழைக்கும் விதங்களில் எல்லாம் வந்து நிற்கின்றான். 🌺
      எழுத்தில் நான் வித்தகன் அல்ல; எல்லாம் அவன் இட்ட பிச்சை. 🙏

    • @murugunvembu7587
      @murugunvembu7587 Год назад +1

      @@SubiLyrical இந்த தன்னடக்கம் தான் ஐயா உங்கள் வெற்றி....இருந்தாலும் உங்களின் வரிகளுக்குள் என் ஈசன் குடியிருக்கிறார்.எதுவென்று வரையறுக்க முடியாத அந்த பரம்பொருள் உங்கள் பாடல்களில் இருக்கிறார் என்பது உண்மைதானே ஐயா. நன்றி 🙏🙏

    • @SubiLyrical
      @SubiLyrical  Год назад +2

      @@murugunvembu7587 தன்னடக்கம் என்று எதுவுமில்லை அன்பரே. இலக்கண இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவனல்ல நான். இறைவனை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில் என்னையறியாமல் வந்து விழும் வார்த்தைகள் தாம் இவை. இவற்றை சந்தத்திற்குள் பொருத்தி உங்கள் செவிகளை சேரவைப்பது மட்டுமே என் பணி. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. 🙏 சிவமயம் 🌺

    • @murugunvembu7587
      @murugunvembu7587 Год назад

      @@SubiLyrical ஈசனைப் புகழ்வதற்கு இலக்கண இலக்கியங்கள் கற்றிருக்க வேண்டிய அவசியமில்லை,அவர் கருணை இருந்தால் அவர் மீது நமக்கு உண்மையான பக்தி இருந்தாலே போதும் ஐயா.கேட்கும் திறனுடன் இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளும் திறனுடன் என் ஈசனை நேசிக்கும் மனதுடன் என்னை படைத்ததற்காக அந்த பரம்பொருளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது, இனி ஓர் பிறவி இருந்தாலும் உன் பாதம் பற்றும் வாழ்க்கை கொடு இறைவா 🙏🙏🙏

    • @murugunvembu7587
      @murugunvembu7587 Год назад

      @@SubiLyrical இந்த சிறிய வயதில் தான் உங்களுக்கு எவ்வளவு ஞானம்.... இறைக்க இறைக்க நீர் ஊறுவதைப் போல எழுத எழுத இந்த பிரபஞ்சம் உங்களுக்கு வாரி வழங்கட்டும் நண்பரே....

  • @sivathiruraghav1026
    @sivathiruraghav1026 Год назад +4

    இந்த சிவன் பாடல் மெய் சிலுக்க வைத்துவிட்டது.ஓம் நமசிவாய நிறைய பாட்டு போடுங்கள்.

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +2

    உன்னருகில் நான் இருக்கும் போது மட்டும் வார்த்தைகள் எல்லாம் மௌனமாகி போகும் மாயம் என்ன இறைவா....

  • @Kavippuyal
    @Kavippuyal Год назад +4

    அருமையான வரிகள் காதலாகி கண்ணீர் மல்கி.... ஓம் நமசிவாய

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +2

    உன்னில் பாதியாய் உமை இருப்பதை உரைத்த இறைவா, என்னில் முழுமையாய் நீதான் இருக்கிறாய் என்பதை எப்படி உரைப்பேன்....

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +27

    எப்படி ஐயா உங்களால் மட்டும் இப்படி வரிகளை வாரி வழங்க முடிகிறது.... பிரமிப்பாக உள்ளது ஐயா உங்களுக்கு என் ஈசனின் அருள் அளவு கடந்து உள்ளது. உண்மையில் பாச வலையில் சிக்கி ஏன் பிறந்தோம் என்பதையே மறந்து தான் போகிறோம்....

    • @SubiLyrical
      @SubiLyrical  Год назад +14

      என்னைக் கொண்டு தன்னை எழுதிக் கொள்கிறான் இறைவன். சிவமயம் 🙏

    • @murugunvembu7587
      @murugunvembu7587 Год назад +3

      @@SubiLyrical உண்மை தான் ஐயா. என்றாவது ஒரு நாள் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் என் ஈசன் என்னை படைத்ததற்க்கான பலனை அடைவேன்.... இன்னும் இது போன்று பல பாடல்களை நீங்கள் எங்களுக்காக தர வேண்டும்.... எளிதில் புரிந்து கொள்ள கூடிய வகையில் உள்ளது ஐயா உங்கள் வரிகள். கோடான கோடி நன்றிகள் ஐயா.....

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 Год назад +2

      ​@@SubiLyricalஆனந்த கண்ணீர் வருகிறது. ஐயனை நினைத்தாலே ஆனந்தம் தான்

    • @MahalaxmiK-d2p
      @MahalaxmiK-d2p 4 месяца назад

      My favourite song. Very very nice alugaya varumdu inda padal ketkimboludu. Epoludum கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @thangapandian6069
    @thangapandian6069 11 месяцев назад +2

    ஈசன் என்றாலே ஈர்ப்பு. அவரைப்பற்றிய துதிப்பாடல்களும் ஈர்ப்பு.
    ஓம் நமச்சிவாய.

  • @Roja7274
    @Roja7274 11 месяцев назад

    ஐயா வார்த்தைகளே இல்லை. என்ன ஒரு குரல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Год назад +5

    எத்தனையோ முறை கேட்டுவிட்டேன் நிறுத்த மனம் வரவில்லை, உயிரோட்டமுள்ள இந்த வரிகளுக்கு மேலும் இனிமை சேர்க்கிறது இவரின் குரல்... இரைச்சல் இல்லாத இசை இது போல் இனி ஓர் பாடல் வருவது சாத்தியம் தானா... குரல், இசை, வரிகளை தனித்தனியே உணர வைக்கிறது... அணு அணுவாய் ரசிக்கிறேன் இப்பாடலை.நன்றி நண்பரே.....

  • @kalaganesan756
    @kalaganesan756 Год назад +4

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻. மிகவும் அருமையான பாடல் வரிகள். மிகவும் அழகான மெட்டில் பாடியுள்ளார். நன்றி. 💐

  • @tamilmotivationalsongs6642
    @tamilmotivationalsongs6642 Год назад +11

    Lyrics awesome. Good Voice. Shiva shiva❤ ❤❤ om namashivaya

  • @bavithramugil5046
    @bavithramugil5046 Год назад +3

    Anna superb .migavum arumaiyana paadal.solla varthaighal ila anna apdi iruku lyrics .anna .om namshivayaa

  • @rajisivchakra2651
    @rajisivchakra2651 Год назад +3

    மனதை உருக்கும் பாடல் சிவாயநம