Wire koodai pinnal-jasmine knot koodai - Rojapoo koodai- palamul koodai

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2022
  • Hi Viewer's
    Welcome to our channel
    In this video i am clearly explains how to make a
    Wire koodai pinnal-jasmine knot koodai - Rojapoo koodai- palamul koodai
    1.75Roll Normal base cross cut basket
    • Wire Koodai- 1.25 roll...
    one roll 3×3 diamond crosscut koodai
    • Wire Koodai pinnal |1 ...
    one roll 2×2 cross cut Koodai
    • wire Koodai |1 Roll cr...
    one roll 3×3 diamond border cross cut Koodai
    • wire Koodai |1roll 3×3...
    #Wirekoodaipinnal
    #Jasmineknotkoodai
    #lunchkoodai
    #Rojapookoodai
    #lunchboxwirekoodai
    #2rollbiscuitknotkoodai
    #tamil
    #koodaipinnuuthalintamil
    #crosscutkoodaibeginners
    #diybasket
    #normalbasecrosscutkoodai
    #lunchkoodai
    #koodai
    #2rollkoodai
    #plasticwirekoodai
    #wirebags
    #oneandahalfrollnormalbasecrosscutbasket
    #Wirekoodaiweavingintamil
    #lunchboxwirekoodai
    #koodaipinnuvathueppadi
    #wirecraft
    #howtomakeplasticwirekoodaiintamil
    #normalbasecrosscutbasket
    #handmadeproducts
    #Prabhasartandcraft
    #koodaipinnal
    #normalbasecrosscutkoodai
    #lunchkoodai
    #koodai
    #koodaidesigns
    #plasticwirekoodai
    #1point25rollnormalbasecrosscutbasket
    #WirekoodaiweavingintamilHi Viewer's
    Welcome to our channel
    In this video i am clearly explains how to make a
    Wire Koodai-2 Roll Normal base cross cut Diamond border single biscuit basket-Lunchbox wire koodai
    1.75Roll Normal base cross cut basket
    • Wire Koodai- 1.25 roll...
    one roll 3×3 diamond crosscut koodai
    • Wire Koodai pinnal |1 ...
    one roll 2×2 cross cut Koodai
    • wire Koodai |1 Roll cr...
    one roll 3×3 diamond border cross cut Koodai
    • wire Koodai |1roll 3×3...
    #koodaipinnal
    #biscuitknotkoodai
    #lunchkoodai
    #biscuitknotlunchkoodai
    #lunchboxwirekoodai
    #2rollbiscuitknotkoodai
    #tamil
    #koodaipinnuuthalintamil
    #crosscutkoodaibeginners
    #diybasket
    #normalbasecrosscutkoodai
    #lunchkoodai
    #koodai
    #3rollkoodai
    #plasticwirekoodai
    #wirebags
    #oneandahalfrollnormalbasecrosscutbasket
    #Wirekoodaiweavingintamil
    #lunchboxwirekoodai
    #koodaipinnuvathueppadi
    #wirecraft
    #howtomakeplasticwirekoodaiintamil
    #normalbasecrosscutbasket
    #handmadeproducts
    #Prabhasartandcraft
    #koodaipinnal
    #normalbasecrosscutkoodai
    #lunchkoodai
    #koodai
    #koodaidesigns
    #plasticwirekoodai
    #1point25rollnormalbasecrosscutbasket
    #Wirekoodaiweavingintamil

Комментарии • 78

  • @balas1559
    @balas1559 2 года назад

    Arumaiyaga purindhadhi try pannugiren thank you

  • @yamunarani687
    @yamunarani687 2 года назад +1

    Wow, super mam... Clear explanation... Tnx...

  • @m.r.divyacreation8153
    @m.r.divyacreation8153 2 года назад +1

    Nice explanation sis....
    Thankyou

  • @gayatrikarthi6665
    @gayatrikarthi6665 Год назад +1

    Entha koodai naan pinne parthen.super a erukku,thank you sister

  • @punithamytra7269
    @punithamytra7269 2 года назад +1

    👌👌மிக அருமை👏👏👏பகிர்ந்தமைக்கு 🤩 மிக்க நன்றி🙏🙏🙏

  • @lathasukumar6090
    @lathasukumar6090 28 дней назад

    Hi Sister intha koodaill jasmine knot ku pathil rojapoo podalama solrengala pls

  • @santhipriya3699
    @santhipriya3699 2 года назад +1

    Super

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 2 года назад +1

    Look like very beautiful mam😍😍👌👌

  • @geethamarimuthu903
    @geethamarimuthu903 Год назад +1

    Hi akka super இந்த கூடை புரியவில்லை அரைகுறையாக சொல்லுரிங்கள் ஆனால் அம்மா கூடைபின்னுவாங்கள் modle la இப்பதான் கட்டுகிறார்கள் ரோஜாபூ முச்சு 4 sandle said la சொல்லிக்கொடுங்கள் pleace akka

  • @user-sg7pe3kp9i
    @user-sg7pe3kp9i 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @shanmugavalen7341
    @shanmugavalen7341 2 года назад

    நன்றாகபுரிந்ததுநன்றிதோழி

  • @kotiselvakumar6734
    @kotiselvakumar6734 2 года назад

    Super super 🌹🌹❤️👌👌👌

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад +1

    Happy womens day.

  • @gsathyavani7133
    @gsathyavani7133 2 года назад +1

    🎉🕊️🇮🇳👏🌅

  • @premakrishnamohan476
    @premakrishnamohan476 Год назад

    Very nice

  • @KeshavanKeshavan-wt4mu
    @KeshavanKeshavan-wt4mu 7 месяцев назад

    Ethukku kaipudi balance wire erukkuma

  • @mamawithpriya8124
    @mamawithpriya8124 2 года назад +2

    வணக்கம் சகோதரி 🌹 இந்த கூடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களின் திறமைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் 🌹🌹🌹🌹 கூடையின் அடிப்பகுதியில் அகலம் குறைவாக இருக்கும் என்று நினைக்கிறேன். அகலம் 12 லைன் வருமாறு பின்னினால் ஓயரின் அளவு எவ்வளவு எடுக்க வேண்டும் சகோதரி?

    • @arulprabhamsc8527
      @arulprabhamsc8527 2 года назад

      நன்றி சகோதரி 🙏🙏🙏
      நான் 12 லைன் வைத்து போட்டு பார்த்தது இல்லை எனவே எனக்கு சரியான அளவு தெரியவில்லை சகோதரி.

    • @nikkiscraft777
      @nikkiscraft777 2 года назад

      Jasmineமுடிச்சுக்கு பதிலாக சாதாரண முடிச்சு போடலாமா? பதில் plz

    • @arulprabhamsc8527
      @arulprabhamsc8527 2 года назад

      Podalam sister👍

    • @bharathiraja8116
      @bharathiraja8116 Год назад

      FC

  • @IndhuRanisuper
    @IndhuRanisuper 2 года назад

    Supersuper supersuper

  • @RaviKumar-bs7zu
    @RaviKumar-bs7zu 2 года назад

    Kai puri

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад

    அருமையான கூடை. நன்றி.

    • @PrabhasArtCraft2021
      @PrabhasArtCraft2021  2 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @murugeshwari7370
    @murugeshwari7370 2 года назад

    Enaku antha sandel wire epdi cross pananum theirla sis

  • @abdulkather4802
    @abdulkather4802 7 месяцев назад +6

    அக்கா நீங்க சொன்ன அளவு ஒயர் வெட்டி நானும் பின்னினேன்,, கீழ அடி அகலமும் உயரமும் அந்த அளவுக்கு இல்ல ,,ஆனா மேல உயரத்துல கிட்ட தட்ட 2 அடி ஒயர் மிச்சம் வெட்ட வேண்டியதாஆயிடுச்சி நீங்க ஒயர் வெட்ட சொல்லும் போது 10 அடி இல்ல 10.5 அடிக்கு வெட்ட சொன்னாலே போதும் ,,இப்ப நீங்க சொன்ன அளவு வெட்டி கை பிடிக்கு ஒயர் இல்ல ,,நீங்க சொன்ன அளவு வெட்ட 2,5 ரோல் ஒயர் ஆகிடுச்சி ,,😢😢😢😢😢😢 அடி சின்னதா இருக்கு மேல உயரம் பெருசா இருக்கு கை பிடிக்கு ஒயர் இல்ல அக்கா😢😢😢😢😢😢😢😢😢

  • @NishanthiS-ff7ru
    @NishanthiS-ff7ru 2 месяца назад

    🎉🎉🎉🎉🫅🏾🫅🏾🫅🏾👑👑👑👑

  • @allwinrathna3340
    @allwinrathna3340 2 года назад

    Sandal wire jasmine knot mattum konjam clear ra sollunga sister

  • @jenijas4450
    @jenijas4450 2 года назад

    11.5cm romba big wire bt width romba small ha iruku

    • @PrabhasArtCraft2021
      @PrabhasArtCraft2021  2 года назад

      Jasmine knot koodai ku wire konjam athigam thevai sister. Finish seiyum pothu correct ah irukum. Wire waste agathu.

  • @angoiwangpan3495
    @angoiwangpan3495 2 года назад

    Please hindi translat

  • @Harini1504
    @Harini1504 4 месяца назад

    11.5 இது சரியான அளவு இல்லை.. நான் நீங்க சொன்ன அளவு வெட்டி பின்னினேன்.ஆனால் எனக்கு அடி போடுவதற்கு ரன்னிங் வொயர் இல்லை. 2 ரோல் வொயர் பத்தவில்லை .. ஆனால் நீலம் அதிகமாகவுள்ளது.. நிரைய வொயர் வீணாகிவிட்டது. சரியாக 8 அடி போதுமனதாக இருக்கும்.. எப்படி உங்களுக்கு மட்டும் வொயர் மீதம் இருக்கு?

  • @priyavenkat9134
    @priyavenkat9134 2 года назад

    How much this basket

  • @shafeenanajreen6784
    @shafeenanajreen6784 Год назад

    சிஸ்டர் இந்த கூடை மிகவும் அற்புதமாக இருக்கு சிஸ்டர் 👌 வாழ்த்துக்கள் 💐 எனக்கு கூடையோட ஹைட் 28 வயரில் 33 நாட் வரனும் சிஸ்டர், பேஸ் 12 . சிஸ்டர்.28 வயரும் எத்தனை அடி எடுக்க வேண்டும் சிஸ்டர்.ப்ளீஸ் ரிப்ளே பன்னுங்க சிஸ்டர்.

  • @gunaanand1356
    @gunaanand1356 2 года назад

    அடி 8 வரிசை இருதா ஒரு பக்கம் சின்னத இருக்கத

    • @PrabhasArtCraft2021
      @PrabhasArtCraft2021  2 года назад

      தேவை பட்டால் அடி 12 வரிசை கூட வைத்து கொள்ளலாம்.
      அடி 8 வரிசை வைக்கும் போது சிறியதாக இருக்காது.

    • @jebajoy7611
      @jebajoy7611 Год назад

      @@PrabhasArtCraft2021 12adi vaichalum correct ah varuma

  • @lakshmilakshmi3497
    @lakshmilakshmi3497 Год назад

    இந்த அளவு தவறு கூடை நீளம் அதிகம் தெரியும் அகலம் குறைவு அதனால் இது தவறான அளவு 20 ஒயர் எடுத்தால் 7 அடி மட்டுமே போதுமானது சகோதரி அளவு சரியாக சொல்லுங்கள்

  • @jenijas4450
    @jenijas4450 2 года назад

    nega katnathu big ha iruku

  • @jasminaismail2681
    @jasminaismail2681 Год назад

    Sandle knot neega pottu kaatala mam. Atleast one box neenga complete pannirukkalaam. Suddenly basket complete aayiduchu.

  • @sanjithasri9142
    @sanjithasri9142 2 года назад

    How much sogathari

  • @julietangel7991
    @julietangel7991 8 месяцев назад

    10.5 அடிக்கு 24 வயர். அகலம் 12 வைத்தால் கூடையில் உயரம் சரியாக வரும்.

  • @ar.riyaappu4645
    @ar.riyaappu4645 Год назад

    சிஸ்டர் இந்த மல்லிகை முடிச்சுகள் ஒரு பக்கம் போட்டு முடிச்சிட்டு அதுக்கப்புறமா அடுத்த பக்கம் போடனுமா இல்ல தொடர்ந்து நார்மல் கூடை ரன்னிங் ஒயர் வச்சு போடுவோமல்ல அது மாதிரி தொடர்ந்து நாலு பக்கமும் போட்டுட்டே வரனுமா குழப்பமா இருக்குங்க சிஸ்டர் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ரீப்ளே பண்ணுங்க சிஸ்டர்

    • @PrabhasArtCraft2021
      @PrabhasArtCraft2021  Год назад

      ஒரு பக்கம் போட்டு முடிசிட்டு அதுக்கப்புறமா அடுத்த பக்கம் போடலாம் சிஸ்டர் 👍🙂

    • @ar.riyaappu4645
      @ar.riyaappu4645 Год назад

      @@PrabhasArtCraft2021 🙏🙏🙏sis

    • @ar.riyaappu4645
      @ar.riyaappu4645 Год назад

      @@PrabhasArtCraft2021 சிஸ்டர் எனக்கு இன்னொரு சந்தேகம் இருக்கு ப்ளீஸ் ப்ளீஸ் சங்கடப்படாம ரீப்ளே பண்ணுங்க ப்ளீஸ் சிஸ்டர் நார்மல் பேஸ் கூடையில அகலத்துக்கு 12லைன் வச்சிபோடுவோம் அதே மாதிரி அகலம் கிடைக்க கிராஸ்கட் கூடைக்கு அடி அகலத்திற்கு அளவு சொல்லுங்க சிஸ்டர் ப்ளீஸ் ரீப்ளே பண்ணுங்க சிஸ்டர்

  • @gomathim9666
    @gomathim9666 2 года назад

    Super