நான் கேளக்கியர் சித்தரை முழுதாக நம்புகிறேன் சிறு வேண்டுதல் வைத்து அவரைச் சோதிக்க மனமில்லை எனவே சிறு பெரிய வேண்டுதல் வைத்துள்ளேன் வைத்துள்ளேன் அவரிடம் அவர் மீது உள்ள முழு நம்பிக்கையால் நிச்சயம் நடத்தித் தருவார் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தரே நமோ நமஹ
அப்பா என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் இறைவா 🙏 கடன் பிரச்சினை விரைவில் தீர்ந்து மகிழ்ச்சியாக குடும்பத்துடன் சேர்ந்து நிம்மதியான நிறைவான வாழ்க்கை வாழ நல்வழி காட்டுங்கள் அய்யா.... ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக....🙏🙏
ஆச்சரியமாக இருக்கிறது ஒரு முறை நூற்றி எட்டு முறை சொன்னேன் மணித்துளிகளில் எனக்கு மிகுந்த நம்பிக்கை கிடைத்து விட்டது... ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமோ....இது வெற்றி தரும் மந்திரம் 😢
ஓம் ஸ்ரீம் கேளக்கியசித்தரே, என்னுடன் என் குடும் பத்தினருடன் கூட இருந்து எங்கள் குடும்பத்தில் எல்லா க் கடன் களையும் மிக மிக விரைவில் பைசல் செய்து அவற்றில் இருந்து முழு விடுதலை பெற எங்களுக்கு அருள் புரியுங்கள். நான் என் மனைவி ராதா, மகன்கள் அன்பரசன், திருமாவளவன், மகள் கனிமொழி எல்லோரும் கடன் பிரச்சினையிலும் அன்பரசன் நோய் பிரச்சினையிலும் சிக்கி த் திக்கு முக்காடுகிறோம். எங்களை க் காத்து அருளுங்கள். 🙏🌹👍
மிக மிக அற்புதமான நிஜம்.. என் கடன் பிரச்சனை நெருக்கடியில் இருந்து தப்பிக்க வைத்துவிட்டார்.. இன்று என்னை அறியாமல் ஓம் ஸ்ரீ கேளிக்கர் சித்தர் நமோ நமஹ... என் அன்னிச்சை செயலாக மனம் சொல்ல ஆரம்பித்துவிட்டது... நேற்று இரவு ஒரு பிரௌண் கலர் பட்டாம்பூச்சி வந்தது.. நான் சரியாக கவனிக்காமல் குளவியாய் இருக்கும் என்று வாசலில் கொண்டு சென்று விட்டேன்... அதன் பின் சில மணி நேரத்திற்கு பின் அதே இடத்தில் நின்று இருந்த அந்த பூச்சியை பார்த்தேன்.. அது பட்டாம்பூச்சி.. இப்போது நான் இந்த பதிவை பார்த்தபின் என் ஐயா.. என்னைக்காண வந்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்.. ஓம் ஸ்ரீ களேக்கியர் சித்தர் நமோ நமஹ.....
கேளக்கிய சித்தரின் அற்புத்த்தை என்னால் நம்பமுடியவில்லைஇரண்டுநாள்முறைப்படி அதிகாலையில்மந்திரத்தைச்சொல்லி சிறு வேண்டுதலைக்கேட்டேன் இரண்டாம் நாள் இரவே வேண்டுதலை நிறைவேற்றித்தந்துள்ளார்இவரைச்சாதாரணமானவர்என்று யாரும்நினைக்காதீர்கள் முதுழு நம்பிக்கையோடு முறைப்படி வழிபட்டால் நினைப்பதை நிறைவேற்றுவார் இனிமேல் என்வாழ்நாளில் இவரை வணங்குவேன்என உறுதி பூண்டுள்ளேன் சகலதேவைகளையும் இலகுவாக நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கையோடு இன்னும்பல தேவைகளை அவரிடம் மன்றாடிப் பெற உள்ளேன் அவற்றையும் உங்களுக்கு தெரியப்படுத்துஙேன் நீங்களும்நம்பிக்கையடன் வழிபட்டு பலனைப் பெற்றுக்கொள்ளுங்கள் நூறு வீதம் உண்மைத்தகவல் நன்றி வணக்கம்
என் மகள் வர்ஷாவிற்கு வாழ்க்கை சரியாக அமையவில்லை வேலை கிடைக்கவில்லை பணம் ஏமாத்தி விட்டனர் என் மகளுக்காக அனைவரும் பிரத்தனை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் Pls pls pls நன்றி நன்றி
அப்பா என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் இறைவா 🙏 கடன் பிரச்சினை விரைவில் தீர்ந்து மகிழ்ச்சியாக குடும்பத்துடன் சேர்ந்து நிம்மதியான நிறைவான வாழ்க்கை வாழ நல்வழி காட்டுங்கள் அப்பனே 🙏🙏🙏 ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக....🙏🙏🙏
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என் உடம்பில் உள்ள கேன்சர் செல்கள் மற்றும் கட்டிகள் வெகு விரைவில் கரைந்து எனக்கு பரிபூரணமாக குணமாக வேண்டும் முதுகு தண்டு வலி குணமாக வேண்டும் என்று உன்னிடம் பிராத்தனை செய்கிறேன் அப்பா கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
It is true10000000000000😂😂😂😂😂😂❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅my husbandku job illamal romba kastom pattom but 4days pooja naanum en husbandum 4to5oclock time la kullithu deepam etri vazhipeten it is very very power ful chithar pls try all wiwer my family Very happy my husbanduku job kedchi going job 1200daily salary conform job thankyou chithar
நான் ரொம்ப பிரச்சினையில் இருந்த ஒரு நாள் யூடியூபில் சித்தரை பற்றி ஒரு பதிவு என் கண்ணில் பட்டது தினமும் 108 முறை சொன்னேன் இரண்டு நாளில் அப்படியே நடந்தத ஓ ஓம் சேலைக்கு சித்தரே நமோ நமஹ❤
Om Sri Kelakyar Siddhar Namo Namah 🙏 After reading all those comments, i tried doing it from the next day early morning,, within 24 hours my issue was resolved 🙏 and i continued for 7 day's, but he never came to make me realise his presence, you will not believe, 7th day White Butterfly 🦋 came to my home, i have captured the video,🙏🙏🙏🙏🙏 very powerful
Helo friends believe panuga naanum avar mantra sonna at 24 hrs la naduthuchu... Apuram... Again next day oru prayer veycha sidar swamigal athaiyum yeanku nadathi kuduthar so I believe in keylakkiyar sidar swamigal... Yeanku yeanooda rendu veyduthalum niraiveyruchu
நான் இரவு 10 மணிக்கு ஃபோனில் கேள க்கியர்சித்தர் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தேன் மனதில் சும்மா நாலு முறை மந்திரம் சொன்னேன் உடனே வெள்ளை பட்டாம்பூசி வந்தது ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோநமக
உண்மை தான் கேளக்கியர் சித்தரால் அதிசயம் நடந்தது 6 மாதமாக இருந்து வந்த காது வலி எந்த முருத்துவரிடமும் செல்லவில்லை சரியானது. எனது காது வலி தாங்க முடியாமல் நள்ளிரவில் எழுந்து விட்டேன் பிறகு சித்தரிடம் காது வலி குணமாக படுத்துக் கொண்டே கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என வேண்டி கொண்டே இருந்தேன் எத்தனை தடவை சொன்னேன் என தெரியாது அப்படியே தூங்கி விட்டேன் காலையில் எந்த வலியும் இல்லை. இது நடந்து ஒரு மாதம் ஆகிறது எந்த வித விதமான வலியும் இல்லை.
நான் இந்த மந்திரம் 108 முறை சொல்லிக் கொண்டிருக்கிறேன் எனக்கு இன்றைக்கு நடந்த அதிசயம் என்னுடைய பூஜை டைமை முடிஞ்ச பிறகு கருப்பு வெள்ளை கலந்த பட்டாம்பூச்சி வந்தது அவர்தான் சித்தர் கண்டிப்பா உங்களுடைய கோரிக்கை அனைத்தும் நிறைவேறும்
வணக்கம் ஓம் ஸ்ரீ கேளக்கியர் நமோ நமக எனது பெயர் யோகராசா நான் உங்களது உரையாடல்களை கேட்டு இப்போழுது தினமும் காலையில் நாலிருந்து ஐந்து வரை தியானம் செய்கின்றேன் எனது பிரச்சனை நிறைய உள்ளது எபபோது தீருமோ ஓம் ஸ்ரீ கேளக்கியருக்கே வேளிச்சம்
நிறைய விசயங்கள் நடக்கிறது ஆனால் என் பொண்ணுக்கு படிப்பில் தடையாக ஒரு பேராசிரியர் இருக்கிறார் எல்லோரும் சேர்ந்து ஒரு நாள் என் மகள் சரள்நிருத்யா விற்காக வேண்டுங்கள் நன்றி
கேளக்கியர் சித்தர் அருளால் இன்று எனக்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது: என் குழந்தைகள் ஆசை பட்டதால் இரு கோழி குஞ்சுகள் வளர்த்து வந்தோம் நேற்று மாலை (19/9/2024) இரு கோழி குஞ்சுகளுக்கும் முருங்கை கீரை வீட்டில் சமைத்ததை உண்ணுவதற்கு கொடுத்து விட்டேன் அதன் விளைவாக இன்று காலை (20/9/2024) கோழி குஞ்சுகள் இரண்டுக்கும் அஜீரண கோளாறு ஏற்பட்டு இரைப்பை வீங்கி இறந்து விடும் நிலையில் இருந்தது மதியம் 2 மணி அளவில் கேளக்கியரை வேண்டி ஐயா நான் தெரியாமல் செய்த தவறால் இரு உயிர்களும் போனால் அந்த பாவம் என்னைத்தான் வந்து சேரும் ஐயா என்னை மன்னித்து இரு உயிர்களையும் காப்பாற்ற வேண்டி இரு கோழி குஞ்சுகளுக்கும் திருநீறு பூசி கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என வேண்டுக் கொண்டே இருந்தேன் அப்போது வெள்ளை நிற பட்டாம்பூச்சி தலைக்கு மேல் வட்டம் அடித்து சென்றது ஒரு கோழி குஞ்சி எழுந்து விட்டது ஆனால் மற்றொரு கோழி குஞ்சு எழவில்லை நிமிர்த்தி வைத்தால் கீழே விழுந்தது என் மனைவி கோழி குஞ்சு இறப்பதற்கு இன்னும் சில நிமிடங்களே உள்ளது அசைவு குறைந்து விட்டது கூறினார். நான் உடனே பூஜை அறைக்கு சென்று கேளக்கியரை வேண்டி திருநீறு எடுத்து அதன் முதுகில் அதன் இரைப்பை இரு என இடங்களில் பூசி கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என கூறுக் கொண்டே இருந்தேன் அதிசயம் நிகழ்ந்தது இரண்டாவது கோழி குஞ்சும் எழுந்து விட்டது மாலை 6 மணிக்கு இரு கோழி குஞ்சுகளும் எழுந்து ஓடி இரைத் தேடி அலைய ஆரம்பித்து விட்டது. அதன் பிறகே நான் வேண்டிக் கொள்வதை நிறத்தினேன். நான் எதற்கும் நேரம் செட் செய்து ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொண்டேன் கேளக்கியர் சித்தர் இரு கோழி குஞ்சுகளையும் காப்பாற்றிவிட்டார் எனில் அவர் செய்த அதிசயத்தை அனைவரும் காணவேண்டி. இதில் இருந்து கேளக்கியர் சித்தர் அவர்களின் பாரபட்சம் இல்லாமல் அனைத்து உயிரினங்களும் மீதும் அன்பு செலுத்துறார் என அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.
Nambi koopidunga avar varuvar, nan mana niranja nambikajida avara kumbidu koopiden black color butterfly en face kida vanthidu maranchu pochu early morning.. Kelakiyar sidhar irukar nambi koopida varuvar.. Om kelakiyar siddhar Namo namaha 🙏🏻
நான் இன்னைக்கு காலையில ஒரு வேண்டுதல் வச்சேன் ஆனால் பேபி இந்த மந்திரத்தை சொல்லி இப்படித்தான் வரும் அதாவது நான் நினைக்கிறது நடக்கணும் ஆனா காலைல 11 மணிக்கு மாலை 5 மணிக்கு உள்ளே நடந்து முடிந்தது மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி
ஓம் ஸ்ரீம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏🙏 நான் நினைத்த காரியம் சீக்கிரம் முடித்துக் கொடுக்க வேண்டும்...... முடித்து கொடுத்த பிறகு கண்டிப்பாக நானும் என்னால் முடிந்த பணம் கோவில் கட்ட கொடுக்கின்றேன்...... 🙏🙏🙏 அனைவரையும் காப்பாற்று..... கடவுளே❤❤❤❤❤❤
நான் ஒரு இன்சூரன்ஸ் மேனேஜர் எனக்கு அருள் புரிந்து அதிக நபர்கள் என்னிடம் இன்சூரன்ஸ் போட வேண்டும் குருவே 5 மாதமாக யாருமே எனக்கு இன்சூரன்ஸ் போடல தயவு செய்து இந்த மாதம் வாரத்திற்குள் என்னிடம் யாராவது இன்சூரன் போட வேண்டும் குருவே ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏🙏🙏🙏🙏
Butterfly வடிவில் வந்தார். நான் உணரவில்லை.நேற்று வண்டு வடிவில் வந்தார். எனக்கு முழு நம்பிக்கை வந்துவிட்டது. எங்கள் வாழக்கையில் இனிமேல் நல்லது மட்டுமே நடக்கும். ஓம் ஸ்ரீ கோளக் கியர் சித்தாரமோ நமஹா
நான் செய்தென் எனக்கு நடந்துச்சு இரண்டு நாட்களில் நடந்துச்சு உண்மை யாரும் தவறாக பதிவிடவேண்டாம் அவர் ஷக்தி அப்படி கடும் வயிற்று வலி எனக்கு இவருடைய மந்திரம் நான் 108 சொன்னேன் இப்போ சரி ஆகி விட்டது ஓம் ஸ்ரீம் கேலக்கிய சித்தர் நமோ நமக நம்பிக்கையுடன் பண்ணினாள் நடக்கும்
Na unmaiya nambala aana oru vendudhal vechchen mandhiram solla aarambiththen solla aarambicha udane oru manjal olivadivil kaanbiththar next moodierundha jannalkulla yeppadi kulavi dhideernnu erundhuchu idhu sathiyama nadandha unmai oh my god om kelakkiya sidhdhar namoh namaha
Kandipa sir
நான் கேளக்கியர் சித்தரை முழுதாக நம்புகிறேன் சிறு வேண்டுதல் வைத்து அவரைச் சோதிக்க மனமில்லை எனவே சிறு பெரிய வேண்டுதல் வைத்துள்ளேன் வைத்துள்ளேன் அவரிடம் அவர் மீது உள்ள முழு நம்பிக்கையால் நிச்சயம் நடத்தித் தருவார் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தரே நமோ நமஹ
உண்மை நானும் 17.11-2024 உயிர் போகும் பிரச்சனை என் உயிரை காப்பாற்றினார்...
அப்பா என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் இறைவா 🙏 கடன் பிரச்சினை விரைவில் தீர்ந்து மகிழ்ச்சியாக குடும்பத்துடன் சேர்ந்து நிம்மதியான நிறைவான வாழ்க்கை வாழ நல்வழி காட்டுங்கள் அய்யா.... ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக....🙏🙏
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக ஐயா என்னுடைய கடன் பிரச்சினை தீர்த்து வைக்கவும் ஐயா
ஆச்சரியமாக இருக்கிறது ஒரு முறை நூற்றி எட்டு முறை சொன்னேன் மணித்துளிகளில் எனக்கு மிகுந்த நம்பிக்கை கிடைத்து விட்டது... ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமோ....இது வெற்றி தரும் மந்திரம் 😢
ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ எனது மன உளைச்சல் குணம் ஆகவேண்டும் நன்றி
ஓம் ஶ்ரீம் கேளக்கியர் சித்தர் நமோ நமக .... தம்பியின் உடல் பரிபூரணமாக குணம் அடைய வேண்டும்.
என்னுடைய நீண்ட நாள் பிரச்சனை தீர சித்தர் எனக்கு அருள் புரிய வேண்டும்
ஓம் ஸ்ரீம் கேளக்கியசித்தரே, என்னுடன் என் குடும் பத்தினருடன் கூட இருந்து எங்கள் குடும்பத்தில் எல்லா க் கடன் களையும் மிக மிக விரைவில் பைசல் செய்து அவற்றில் இருந்து முழு விடுதலை பெற எங்களுக்கு அருள் புரியுங்கள். நான் என் மனைவி ராதா, மகன்கள் அன்பரசன், திருமாவளவன், மகள் கனிமொழி எல்லோரும் கடன் பிரச்சினையிலும் அன்பரசன் நோய் பிரச்சினையிலும் சிக்கி த் திக்கு முக்காடுகிறோம். எங்களை க் காத்து அருளுங்கள். 🙏🌹👍
மிக மிக அற்புதமான நிஜம்.. என் கடன் பிரச்சனை நெருக்கடியில் இருந்து தப்பிக்க வைத்துவிட்டார்.. இன்று என்னை அறியாமல் ஓம் ஸ்ரீ கேளிக்கர் சித்தர் நமோ நமஹ... என் அன்னிச்சை செயலாக மனம் சொல்ல ஆரம்பித்துவிட்டது... நேற்று இரவு ஒரு பிரௌண் கலர் பட்டாம்பூச்சி வந்தது.. நான் சரியாக கவனிக்காமல் குளவியாய் இருக்கும் என்று வாசலில் கொண்டு சென்று விட்டேன்... அதன் பின் சில மணி நேரத்திற்கு பின் அதே இடத்தில் நின்று இருந்த அந்த பூச்சியை பார்த்தேன்.. அது பட்டாம்பூச்சி.. இப்போது நான் இந்த பதிவை பார்த்தபின் என் ஐயா.. என்னைக்காண வந்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன்.. ஓம் ஸ்ரீ களேக்கியர் சித்தர் நமோ நமஹ.....
நன்றி அம்மா நானும் உணர்ந்தேன் ஓம் ஸ்ரீம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஏன் அண்ணனின் கடன் சீக்கிரம் அடையனும் ப்ளீஸ்
கேளக்கிய சித்தரின் அற்புத்த்தை என்னால் நம்பமுடியவில்லைஇரண்டுநாள்முறைப்படி அதிகாலையில்மந்திரத்தைச்சொல்லி சிறு வேண்டுதலைக்கேட்டேன் இரண்டாம் நாள் இரவே வேண்டுதலை நிறைவேற்றித்தந்துள்ளார்இவரைச்சாதாரணமானவர்என்று யாரும்நினைக்காதீர்கள் முதுழு நம்பிக்கையோடு முறைப்படி வழிபட்டால் நினைப்பதை நிறைவேற்றுவார் இனிமேல் என்வாழ்நாளில் இவரை வணங்குவேன்என உறுதி பூண்டுள்ளேன் சகலதேவைகளையும் இலகுவாக நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கையோடு இன்னும்பல தேவைகளை அவரிடம் மன்றாடிப் பெற உள்ளேன் அவற்றையும் உங்களுக்கு தெரியப்படுத்துஙேன் நீங்களும்நம்பிக்கையடன் வழிபட்டு பலனைப் பெற்றுக்கொள்ளுங்கள்
நூறு வீதம் உண்மைத்தகவல்
நன்றி வணக்கம்
Arumai thanks for sharing 🙏🦚🦋
@@logaeas4164 வணங்கும் போது எந்த கோரிக்கையும் வைக்காமல் வணங்க வேண்டும் என்று சொல்றாரு. நீங்க வேண்டுதலை கேட்டேன் என்கிறீர்கள். எது சரி
என் மகள் வர்ஷாவிற்கு வாழ்க்கை சரியாக அமையவில்லை வேலை கிடைக்கவில்லை பணம் ஏமாத்தி விட்டனர் என் மகளுக்காக அனைவரும் பிரத்தனை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் Pls pls pls நன்றி நன்றி
Enthak koil enge ullathu sir
Pls konsam sollunga sir
I have started this mantra past one week. I am in positive response
Super thanks for sharing 🦋🙏🦚
I hve lost my jewels will i get it back if I pray this or chant this mantra.
என் கண்ணில் இன்று தான் இந்த வீடியோ பட்டது.நான் விளையாட்டாக மந்திரம் சொன்னேன். நிஜமாக பட்டாம்பூச்சி வந்தது. மிகவும் சக்தி வாய்ந்த சித்தர்.
ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமஹ
ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமஹ
ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமஹ 😊😊😊
❤❤❤
அப்பா என்னை கடனில் இருந்து முழுவதும் காப்பாற்றுங்கள் இறைவா 🙏 கடன் பிரச்சினை விரைவில் தீர்ந்து மகிழ்ச்சியாக குடும்பத்துடன் சேர்ந்து நிம்மதியான நிறைவான வாழ்க்கை வாழ நல்வழி காட்டுங்கள் அப்பனே 🙏🙏🙏 ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக....🙏🙏🙏
Hi.enakkum idhe nilaidhan
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக😓✨🙏🏻
மனசு ரொம்ப பாரமா இருக்கு.என்ன அவரோட சேர்த்து வைங்க அவர்தான் என் நிம்மதி,சந்தோஷம் எல்லாம் 😭
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என் உடம்பில் உள்ள கேன்சர் செல்கள் மற்றும் கட்டிகள் வெகு விரைவில் கரைந்து எனக்கு பரிபூரணமாக குணமாக வேண்டும் முதுகு தண்டு வலி குணமாக வேண்டும் என்று உன்னிடம் பிராத்தனை செய்கிறேன் அப்பா கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
nammibikaiudan pannunga sari agum kandipaaga
Kandippa kunamagum sagotharane...💯
கண்டிபாக சரி ஆகும் ஓம் ஸ்ரீ கேலக்யர் சித்தர் நமஹ
It is true10000000000000😂😂😂😂😂😂❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅my husbandku job illamal romba kastom pattom but 4days pooja naanum en husbandum 4to5oclock time la kullithu deepam etri vazhipeten it is very very power ful chithar pls try all wiwer my family Very happy my husbanduku job kedchi going job 1200daily salary conform job thankyou chithar
Sir good evening
மகிழ்ச்சி தான் எல்லாம் வல்ல இறைவன் ஓம் கேளக்கியர் சித்தர் நாமே நமஹ
Kandipaaga ,🙏🦚
நான் நம்பிக்கை யோடு சொல்லுவேன் எனக்கு நான் தந்தது எனக்கு வர அவங்களும் நல்லா இருந்து எனக்கு தந்தா சந்தோசமா இருக்கும்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான்ஓருநாள். தான்மந்திரம்.. சொன்னேன்.. அடுத்தநாள்... என்னை.. லேசாக. தட்டிய.. உணர்வு.. பட்டாம்பூச்சிஉருவில்வந்தார்.. வீட்டிற்கு... அற்புதம்... ஆச்சர்யம்... இந்த.. சேனலுக்கு... நன்றி...
Romba thanks unga experience share pannunathuku 🦋🙏🦚
கன்டிப்பாக உண்மை கேளக்கிய சித்தபெருமான் மக்களின் குறைதீர்க்க அவதரித்து விட்டார்❤
ஓம் ஶ்ரீம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.அப்பா நான் ஏமாந்த ஒரு லட்சம் திரும்ப கிடைக்க வேண்டும் அப்பா.
நான் ரொம்ப பிரச்சினையில் இருந்த ஒரு நாள் யூடியூபில் சித்தரை பற்றி ஒரு பதிவு என் கண்ணில் பட்டது தினமும் 108 முறை சொன்னேன் இரண்டு நாளில் அப்படியே நடந்தத ஓ ஓம் சேலைக்கு சித்தரே நமோ நமஹ❤
சேலைக்கு இல்ல கேலக்ய
நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் இது சித்தர் ஐயா பேரை சொல்லு நடக்கும் சொல்றீங்க ரொம்ப மகிழ்ச்சி மா
Nambikaiyoda naanum panren ma 🙏🦚
ஓம் ஸீ கேளக்கிய சித்தர் நம
ஓம் ஸீ கேளக்கிய சித்தர் நம
ஓம் ஸீ கேளக்கிய சித்தர் நம
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி
நன்றி
நன்றி
நற்பவி
நற்பவி
நற்பவி
Om Sri Kelakyar Siddhar Namo Namah 🙏
After reading all those comments, i tried doing it from the next day early morning,, within 24 hours my issue was resolved 🙏 and i continued for 7 day's, but he never came to make me realise his presence, you will not believe, 7th day White Butterfly 🦋 came to my home, i have captured the video,🙏🙏🙏🙏🙏 very powerful
Naan 4.30 ku vilaku poten
Enoda kadan adaiya kadavul help 30 days la nadandhukitruku
God is great❤❤
என்னுடைய ஸ்டூடியோவிற்கு பட்டர்பிளை வந்தது 🙏ஓம் ஸ்ரீ கெளக்கிய சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏
கேளக்கிய சித்தரின் மூன்றாம் பாடல்
♥♥♥♥♥♥♥♥
வெண்ணிநிற ......ஆடை
வெளிச்ச..... ரூபமாய்
கண்ணி.....லே தெரியுதே......
கேளக்கரின் ......
வருகை
நம்........
கண்ணி.......லே தெரியுதே.....
♦♦♦♦♦♦
நமக்கான பதிலை
நம்மோடு பேசி.......
அருளவே.........
நமக்கு......
அருளவே
♦♦♦♦♦♦♦♦
வெண்ணிநிற ....ஆடை
வெளிச்ச ரூபமாய்
கண்ணி.... லே தெரியுதே......
கேளக்கரின் ......
வருகை
நம்......
கண்ணி.......லே தெரியுதே.....
♦♦♦♦♦♦♦
நறுமணமாய் மணந்து...
கருவண்டாய்
சுழன்று........
கருமத்தை
கரைக்கவே.....
நம்
கருமத்......தை
கரைக்கவே.....
♦♦♦♦♦♦♦
வெண்ணிநிற ......ஆடை
வெளிச்ச ரூபமாய்
கண்ணிலே தெரியுதே......
கேளக்கரின் ...... வருகை
நம்........
கண்ணி.......லே தெரியுதே.....
♦♦♦♦♦♦♦
நெய்விளக்கு.... ஏற்றி
நெஞ்சுறுக....
மந்திரத்தை
ஜபிக்க....
அவரின் ......
மந்திரத்.........தை
ஜபிக்க.......
♦♦♦♦♦♦♦
வெண்ணிநிற ஆடை
வெளிச்ச ரூபமாய்
கண்ணிலே தெரியுதே......
கேளக்கரின் ...... வருகை
நம்........
கண்ணி.......லே தெரியுதே.....
♦♦♦♦♦♦♦♦
ஈசனின் வடிவனை
பாசமிகு அப்பனை
ஆசையுடன் ......
அழைத்.....தால்
கேளக்கியரை......
ஆசை... யுடன் ... .....
அழைத்தால்
♦♦♦♦♦♦♦
வெண்ணிநிற ஆடை
வெளிச்ச ரூபமாய்
கண்ணிலே தெரியுதே......
கேளக்கியரின் ...... வருகை
நம்........
கண்ணி.......லே தெரியுதே.....
சித்தர்
கேளக்கியரின்.....
வருகை
நம்........
கண்ணி.......லே தெரியுதே.....
♥♥♥♥♥♥♥
(எழுதியவர்)
வ. முத்துக்குமார் (எ)
வரத குமாரன்
22/09/2024 இரவு 09.58 மணி
சகோதரி நல்ல பார்த்து நான் கூற ஆரம்பிக்கிறேன் நம் பிக்கை யுடன் சொல்லி வருவேன்
Kandipa sir nambikaidhaan important kandipa nadakum sir antha murugar arulaal mattum kelakiya siddhar arulaal 🙏🦚
Helo friends believe panuga naanum avar mantra sonna at 24 hrs la naduthuchu... Apuram... Again next day oru prayer veycha sidar swamigal athaiyum yeanku nadathi kuduthar so I believe in keylakkiyar sidar swamigal... Yeanku yeanooda rendu veyduthalum niraiveyruchu
Gr8 👌🦚🙏
Steps for pray
உண்மை தான். நான் நம்புகிறேன். ஓம் ஸ்ரீ கேளேக்கிய சித்தர் நமோ நமஹ
Madam antha water ena pananum?
@hemala5683 kudithidalaam
நானும் ஐயாவை உணர்துள்ளேன்
ஓம் ஸ்ரீ ம் கேலக்கியா சித்தர் நமக 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🎉
ஓம் கேளக்கிய்ய சித்தர் நமோ நமக 🙏🏻🙏🏻💐💐
ஓம் ஶ்ரீ கே ள க் கி ய சி த் தர் நமோ நமக ❤
உண்மை ஓம் கேளக்கயர் சித்தர் நமோ நமஹா ஓம் சாய் ராம் ❤
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக!ஐ வின் முதல் பரிசு வேண்டும்
Today I started my first of prayer .He presented me in the form of a butterfly.
Wow super 🦋🦋🦋🦋🦋
எனக்கு சொன்ன முதல்நாளே விபூதி வாசம் வந்தது சின்ன சின்ன பிரச்சினை கள் முடிவுக்கு வந்தது
சாத்தியமா உண்மை தாங்க.. திங்கள் செவ்வாய் புதன் 3 நாள் செய்தேன் இன்னைக்கு புதன் நடந்துருச்சிங்க.. சாத்தியமாவே ரொம்ப நன்றி...
Thanks for sharing 🙏🦚🦋
Pudukkottai district
0:18❤
Bro உண்மையாவா
@@yogasri786 நடந்துச்சு என்றால் நடந்தது என்ன. அதை சொல்லவேண்டாமா.
நான் இரவு 10 மணிக்கு ஃபோனில் கேள க்கியர்சித்தர் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தேன்
மனதில் சும்மா நாலு முறை மந்திரம் சொன்னேன் உடனே வெள்ளை பட்டாம்பூசி வந்தது
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோநமக
நம்பலாமா. இரவு 10 மணிக்கு வீட்டுக்குள் பட்டாம் பூச்சி வந்ததா
God is great 👍
I realised this siddhars presence on day 3. Try with full belief
CRT ah sonneenga 🦚🙏
கேளக்கியர் சித்தர் நமோநமஹா🙏🙏🙏
உண்மை தான் கேளக்கியர் சித்தரால் அதிசயம் நடந்தது 6 மாதமாக இருந்து வந்த காது வலி எந்த முருத்துவரிடமும் செல்லவில்லை சரியானது. எனது காது வலி தாங்க முடியாமல் நள்ளிரவில் எழுந்து விட்டேன் பிறகு சித்தரிடம் காது வலி குணமாக படுத்துக் கொண்டே கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என வேண்டி கொண்டே இருந்தேன் எத்தனை தடவை சொன்னேன் என தெரியாது அப்படியே தூங்கி விட்டேன் காலையில் எந்த வலியும் இல்லை. இது நடந்து ஒரு மாதம் ஆகிறது எந்த வித விதமான வலியும் இல்லை.
Super thanks for sharing 🦋🙏🦚
Ethellam unmaya
@preethikalai2897 vilaiyatuku seythu paarunga unmai purium 🙏🦚🦋
@@preethikalai2897
நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் ப்ராத்தம் இருந்தால் சித்தர் ஆசிர்வாதம் உங்களுக்கும் கிடைக்கும்.
எங்களுக்கு நிறைய செல்வங்கள் பெருக வேண்டும்
Antha sithar patriya தகவல் u tubl pona வாரம்.பார்த்தேன்..உடனே காப்பி அடிச்சு நீங்க காசு ப்பார்கரீங்க.......super
Oru kodi tharen solli irukaanga paarkaama viduvena correct ah solliteenga tq
ஆமா. தலப்பாகட்டுனவர் பேசுனாரு.
நான் இந்த மந்திரம் 108 முறை சொல்லிக் கொண்டிருக்கிறேன் எனக்கு இன்றைக்கு நடந்த அதிசயம் என்னுடைய பூஜை டைமை முடிஞ்ச பிறகு கருப்பு வெள்ளை கலந்த பட்டாம்பூச்சி வந்தது அவர்தான் சித்தர் கண்டிப்பா உங்களுடைய கோரிக்கை அனைத்தும் நிறைவேறும்
ஓம் சிவாய நம நன்றி அக்கா 🙏🏻🙏🏻
ஓம் கேளிக்கை சித்தர் ஓம் நமோ நமக ஓம் கலைக்கு சித்தர் எனக்கு இனிப்பு நீர் இல்லாமல் போகணும்
வணக்கம் ஓம் ஸ்ரீ கேளக்கியர் நமோ நமக எனது பெயர் யோகராசா நான் உங்களது உரையாடல்களை கேட்டு இப்போழுது தினமும் காலையில் நாலிருந்து ஐந்து வரை தியானம் செய்கின்றேன் எனது பிரச்சனை நிறைய உள்ளது எபபோது தீருமோ ஓம் ஸ்ரீ கேளக்கியருக்கே வேளிச்சம்
Kavalai vendaam sari agidum 🦚🦋🙏
Now I am start do prying every day.. Soon need to finish my problems.
Om srii kelakiyar sithar namo namaha naa itha try Pana poren enaku vetti kidaikum enaku nambikai iruku ❤
Naa rompa kasdathulla irukken intha video yen kannil patrukku Naa intha manthirathay sollugiren nantri
It's very much true, please follow who believes...I realised the results
Thanks for sharing 🙏🙏
Nanum test ku dan senji parthen. Thirupugazhl, thevaram, thiruvasam padikira madhiyila nan irupen. Sivanai thaluvi vandhavar nu sonnaru bhavani anna. Appa ellam un utharavu nu solli parthen. 5 th day evening paneer vasam thevittara alavuku.ennudaiya vendukol perusu. Ippodaiku kuda irukirara nu parpom endru ninaichen. Katti vittar ❤❤
Tqs for give valueable time 🙏🦚
Poojai room la dan seiyanuma
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙏
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹா🙏
நிறைய விசயங்கள் நடக்கிறது ஆனால் என் பொண்ணுக்கு படிப்பில் தடையாக ஒரு பேராசிரியர் இருக்கிறார் எல்லோரும் சேர்ந்து ஒரு நாள் என் மகள் சரள்நிருத்யா விற்காக வேண்டுங்கள் நன்றி
Kandipaaga vendi kolgiren 🙏🦋🦚
எனக்கு சித்தர் ஓம் நமோ நமக நீ என் கனவில் வரவேண்டும்
ஓம் ஶ்ரீம் கேலக்கியர் சித்தர் நமோ நமக
Very useful sister... Naan today la irunthu seithu Parkiren❤❤❤
Kandipa try pannunga nadakum 💯
கேளக்கியர் சித்தர் அருளால் இன்று எனக்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது: என் குழந்தைகள் ஆசை பட்டதால் இரு கோழி குஞ்சுகள் வளர்த்து வந்தோம் நேற்று மாலை (19/9/2024) இரு கோழி குஞ்சுகளுக்கும் முருங்கை கீரை வீட்டில் சமைத்ததை உண்ணுவதற்கு கொடுத்து விட்டேன் அதன் விளைவாக இன்று காலை (20/9/2024) கோழி குஞ்சுகள் இரண்டுக்கும் அஜீரண கோளாறு ஏற்பட்டு இரைப்பை வீங்கி இறந்து விடும் நிலையில் இருந்தது மதியம் 2 மணி அளவில் கேளக்கியரை வேண்டி ஐயா நான் தெரியாமல் செய்த தவறால் இரு உயிர்களும் போனால் அந்த பாவம் என்னைத்தான் வந்து சேரும் ஐயா என்னை மன்னித்து இரு உயிர்களையும் காப்பாற்ற வேண்டி இரு கோழி குஞ்சுகளுக்கும் திருநீறு பூசி கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என வேண்டுக் கொண்டே இருந்தேன் அப்போது வெள்ளை நிற பட்டாம்பூச்சி தலைக்கு மேல் வட்டம் அடித்து சென்றது ஒரு கோழி குஞ்சி எழுந்து விட்டது ஆனால் மற்றொரு கோழி குஞ்சு எழவில்லை நிமிர்த்தி வைத்தால் கீழே விழுந்தது என் மனைவி கோழி குஞ்சு இறப்பதற்கு இன்னும் சில நிமிடங்களே உள்ளது அசைவு குறைந்து விட்டது கூறினார். நான் உடனே பூஜை அறைக்கு சென்று கேளக்கியரை வேண்டி திருநீறு எடுத்து அதன் முதுகில் அதன் இரைப்பை இரு என இடங்களில் பூசி கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என கூறுக் கொண்டே இருந்தேன் அதிசயம் நிகழ்ந்தது இரண்டாவது கோழி குஞ்சும் எழுந்து விட்டது மாலை 6 மணிக்கு இரு கோழி குஞ்சுகளும் எழுந்து ஓடி இரைத் தேடி அலைய ஆரம்பித்து விட்டது. அதன் பிறகே நான் வேண்டிக் கொள்வதை நிறத்தினேன். நான் எதற்கும் நேரம் செட் செய்து ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொண்டேன் கேளக்கியர் சித்தர் இரு கோழி குஞ்சுகளையும் காப்பாற்றிவிட்டார் எனில் அவர் செய்த அதிசயத்தை அனைவரும் காணவேண்டி. இதில் இருந்து கேளக்கியர் சித்தர் அவர்களின் பாரபட்சம் இல்லாமல் அனைத்து உயிரினங்களும் மீதும் அன்பு செலுத்துறார் என அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.
Unmai naan unaruven sila peruku vilaiyata ninaikuraanga Keli panraanga thanks for sharing 🦋🦚🙏
உண்மை சகோதரி. நானும் ஒரு சிறிய காரியத்தை நினைத்து சுமமா தான் சொன்னேன் அந்த காரியத்தை நடத்தி காட்டினார் ஓம் கேளக்கிய சித்தரே நமோ நமக🙏🙏
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சத்தர் நாமே நமஹ.🎉🎉🎉❤
நன்றி ஐய நான சித்தர் தரிசனம இமை 7 பொழுத கண்டே நன்றி என பிள்ளைகள் ஒன்றுபட வேண்டும எனத கஷ்டம குறை போக்க வேண்டும சித்தர் வண்டா வந்துவிட்டர் நன்றி ஐயா!
Nambi koopidunga avar varuvar, nan mana niranja nambikajida avara kumbidu koopiden black color butterfly en face kida vanthidu maranchu pochu early morning.. Kelakiyar sidhar irukar nambi koopida varuvar.. Om kelakiyar siddhar Namo namaha 🙏🏻
Sariyaaga sonneenga idhaithaan naan sonnen yevlo pechu proof vaithu next vedio iruku tq so much🦚🙏
@@yarldevisamayal2939 brahma muhurthathila than sollanuma
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹா ஓம் சாய் ராம் ❤
Unmaithan enakum morning 6 maniku vayiru vali erunthuchi thangamudila kelakiyar siddhar manthiram solli 1 minute la koranchithu innoru vishayam last weak morning 5 maniku om kelakiyar siddhar namo namaha apadinu manthiram sonnen sudden ah entha oru plan illama tirutani poitu vanthom tirutani koviluku poga asaipaten athu nadamthuchi
Tq so much
எனக்கு இந்த மந்திரத்தை
சென்னோன்,3நாளில்
நடந்து உண்மை உண்மை
முற்றிலும்
Sila.pera puriya vaipathu siramam tqs for share channel support pannunga siddhar arputham seythu irukaanga soon namma channel la poda porom
Poojai room la dan seiyanuma
சற்குருவே சரணம் 🙏
கேலிக்கேயர் சித்தர் அய்யா
😭😭😭😭😭
2:57
❤❤❤❤❤❤ ஒம் ஸ்ரீம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏🙏🙏🙏🙏
நான் இன்னைக்கு காலையில ஒரு வேண்டுதல் வச்சேன் ஆனால் பேபி இந்த மந்திரத்தை சொல்லி இப்படித்தான் வரும் அதாவது நான் நினைக்கிறது நடக்கணும் ஆனா காலைல 11 மணிக்கு மாலை 5 மணிக்கு உள்ளே நடந்து முடிந்தது மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி
Super 🔥🦚
@@vibeonfeelவிளக்கம் சொல்லுங்கள் பிளீஸ்
Yenna vilakam
ஓம் ஸ்ரீம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏🙏 நான் நினைத்த காரியம் சீக்கிரம் முடித்துக் கொடுக்க வேண்டும்...... முடித்து கொடுத்த பிறகு கண்டிப்பாக நானும் என்னால் முடிந்த பணம் கோவில் கட்ட கொடுக்கின்றேன்...... 🙏🙏🙏 அனைவரையும் காப்பாற்று..... கடவுளே❤❤❤❤❤❤
Iravu 10maniku melum jebikalama
Om sri Kelakiya sithar namo namaha. 🙏
Kelakiya sithar iyya please bless. My kid with for his studies.
Iyya bless me for my training 🙏
Murugar and kelakkiya siddar thunai 🦚🦋🙏
நான் ஒரு இன்சூரன்ஸ் மேனேஜர் எனக்கு அருள் புரிந்து அதிக நபர்கள் என்னிடம் இன்சூரன்ஸ் போட வேண்டும் குருவே 5 மாதமாக யாருமே எனக்கு இன்சூரன்ஸ் போடல தயவு செய்து இந்த மாதம் வாரத்திற்குள் என்னிடம் யாராவது இன்சூரன் போட வேண்டும் குருவே ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏🙏🙏🙏🙏
Ennala nambave mudiyala nethu night oru visiyatha nenachen sonnen athu nadaka verupu ilanu therijum nambikoyoda sonnen athu inaki nadanthuruchuu "OM SRI KEKALAIYAR SIDDAR NAMO NAMAH"🙏
Butterfly வடிவில் வந்தார். நான் உணரவில்லை.நேற்று வண்டு வடிவில் வந்தார். எனக்கு முழு நம்பிக்கை வந்துவிட்டது. எங்கள் வாழக்கையில் இனிமேல் நல்லது மட்டுமே நடக்கும். ஓம் ஸ்ரீ கோளக் கியர் சித்தாரமோ நமஹா
Kandipaaga nadakum 🙏🦚
ஓம் ஶ்ரீ கேலகிய சித்தர் நமோ நமஹா..
Unmai ga entha manthiram sona entha rubathula varum vandiyel pokum pothu sonen appo buterfly face la vanthu thotutu ponuthu unmai❤
Today I saw a butterfly 🦋
இது உண்மை நான் எனக்கு நடந்திருக்கிறது
Thank for sharing 🙏🦚
கிழக்கே சித்தர் ஓம் நமோ நமஹ
100•\• true. Om Sree Kelakia siddare
Namaha🎉
Thank you so much 🙏
நான் இதை மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் கட்டாயம் தீபம் ஏற்றி வழிபடுகிறேன் எனக்கு மனநிம்மதி ஆரோக்கியம் சந்தோஷம் வேண்டும் நன்றி நன்றி🙏💕
எனக்கும்தான்
ஓம் ஶ்ரீ கே ள க்கியர் சித்தர் நமோ நமக ❤
கிழக்கே சித்தர் ஓம் நமோ நமக எனக்கு சொந்தமாக ஒரு அஞ்சு கடை திறக்கணும்
10.10.2024 iravu 3 to 4.30 varai, om shrim kelakkiya sidhar namoh namaha yaro solra madiri ketutey irundhuchu, bayandhu yelundirichu partha yarum illa , aaana mandram voice mattum ketutey irundhuchu. Enna arthamnu therila.... therinja sollunga...
இரண்டு நாட்கள் செய்து வருகிறேன் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. விபூதி மற்றும் சுருட்டு வாசனை என்று கூறினார்கள் எந்த வாசனையும் வரவில்லை.
Nambikaiyoda pannuvom nadakum yenaku sila ariguri irunthuchu next pathivil sollugiren
நான் ஒரு வாரமா பண்றேன், எனக்கே வரல.
Miracle will happen for 100 percent
Summa edhavadhu solli janangala paithiyam aakadheenga avara pathi solunga papome avar yaru enanu edhum theriyadhu
Agathiyar arunagirinathar pambanswamy kanchi periyavar ragavendrar ivanga ellam seiyadhadha avar senjitara
@balajip.r5381 irukaanganga nambiravangaluku irukaanga illanu solravangaluku illa avlodhan
ஓம் கிழக்கே சித்தர் நமோ நம
ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக
நான் செய்தென் எனக்கு நடந்துச்சு இரண்டு நாட்களில் நடந்துச்சு உண்மை யாரும் தவறாக பதிவிடவேண்டாம் அவர் ஷக்தி அப்படி கடும் வயிற்று வலி எனக்கு இவருடைய மந்திரம் நான் 108 சொன்னேன் இப்போ சரி ஆகி விட்டது ஓம் ஸ்ரீம் கேலக்கிய சித்தர் நமோ நமக நம்பிக்கையுடன் பண்ணினாள் நடக்கும்
Tq so much 🙏🙏🔥🦚
கேளக்கிய சித்தர்
ஓம் கேளக்கிய சித்தரே நாமே நமஹா
நான் ஒரு வாரம் சொலுகிறேன். எதுவும் வரல. நடகல என்ன செய்யனும் I'm gulf
@user-pl1sy1tu2g nadakum wait
Yes yes true i realised white butterfly stay in my home evening 6.30 to 9.00pm
ஓம் ஸ்ரீம் கேளாக்கியநமோ நமக🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மைதான். முதன்முதலாக கேட்கும்போதே சிறு பிரச்சனை சரியானது.
ஓம் ஸ்ரீ கே லக சித்தாய நமோ நமஹ
Enaku veebuthi vasanai ellam varalanga naa 4 o cl ellam vendalamga 9 o cl than panen but unmaiya nadanthuchinga ❤❤❤
Illa bramma mugurtham important adhaan solrej
Om sri kelakkiyar siddhar namo namaha..
En lover kadan prachanai sikram theera vendum...
ஓம் ஶ்ரீ கேளக்கியர் நமோநமஹ