06.12.2024 தமிழ்நாடு வானிலை அறிக்கை | today tamilnadu weather report | annadurai weather report
HTML-код
- Опубликовано: 12 дек 2024
- #today_weather_report_tamil#today_rain_news # northeast-monsoon 2024 #southwest_monsoon2024#deltaweather #vanilai_arikkai_indru #weather_update_today_tamil #Tamilnadu_weather_report_today #annadurai_weather_report #today_weather_conditions #cyclone_alert #weather_update_today #weather_update_today_tamil #today_rain_news #today_weather_update_tamil #today_breaking_news #Tamilnadu_weather_man This video explain weather update with behind science facts.
வணக்கம் சகோ.... தென்காசி மாவட்டம்.... கடையநல்லூர்.... இது வரை சரியான மழை இல்லை.... ஏரி... குளங்கள்... வறண்டே உள்ளது... இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறோம்.. மா மழை வேண்டும்.... நன்றி.....
வணக்கம் சகோதரர். இந்த சுற்றில் தீவிர மழை பொழிவு இல்லாவிட்டாலும் சீரான மழை பொழிவு வாய்ப்புகள் உள்ளன. ஓரிரு நாட்கள் சற்று கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
மன்னிக்கவும் சசோகதரா உங்கள்ஆய்வு வெற்றி பெற வாழ்த்துக்கள்
சகோதரரே பெரிய வார்த்தைகள் வேண்டாம். வாழ்த்துக்களுக்கு நன்றி🙏
Ayya Good morning
காலை வணக்கம்.
இந்த முறை மழைப்பயன் பெறாத தெற்கு மற்றும் மேற்கு தமிழகம் அதிகனமழை இருக்குமாங்க அண்ணா
தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்னும் சொல்லும்படியாக இல்லை அண்ணா
வடக்கு கிழக்கு மாவட்டங்களில் போதுமான மழை கிடைத்தது
நிச்சயமாக அந்த குறையினை போக்கும் வகையில் நிகழ்வின் நகர்வுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி.
💯
நன்றி🙏
வணக்கம் ஐயா.❤
வணக்கம் நண்பரே🙏
வணக்கம் 🙏
வணக்கம் நண்பரே🙏
வணக்கம் நண்பரே, தற்போது பனி விலகி நல்ல வெயில் அடிக்கிறது.நன்றி வாழ்த்துக்கள் 🙏
வணக்கம் நண்பரே🙏 தகவலுக்கு நன்றி.
Thoothukdi rain eppedi iruku bro intha system a laa mannar vantha thoothukdi sema rain irukum la bro
நிச்சயமாக நல்ல மழை பொழிவு வாய்ப்புகள் ஏற்படும்.
இராஜபாளைத்தில் மழை யே இல்லை.தாழ்வு பகுதியால் கனமழை வருமா ஐயா?
இந்த சுற்றில் நிச்சயமாக மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. கனமழைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
Dharmapuri,no,rain
தகவலுக்கு நன்றி🙏
Neyveli 11 to 15 rain epdi irukum sir
மிதமான மழை பொழிவாக தொடங்கி அவ்வப்போது கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Adutha sakthi cyclone kumari to rameswaram thaan adhika vaipunu solranga sir ithu evalo unmai
தற்போதைய நிலையில் அடுத்த நிகழ்வு புயலாக வலுவடைய சாத்திய கூறுகள் உள்ளன. அதேபோல் அடுத்து வரும் நாட்களில் வானிலை அமைப்பில் மாற்றங்கள் உள்ளன. எனவே தற்போது வரும் நிகழ்வு முடிவுக்கு வரும் நிலையில் அடுத்த நிகழ்வு நகர்வுகளை உறுதிபடுத்தலாம். நன்றி🙏
இனிய மதிய வணக்கம் ஐயா கோவை மாவட்டம் அன்னூர் வடக்கு எங்கள் பகுதியில் வரும் நாட்களில் கண மழை கிடைக்குமா என்பதை கூறுங்கள் நன்றிங்க
இவ் விளக்கத்தில் தெரிவித்தபடி மன்னார் வளைகுடா பகுதியில் நிலைபெற நல்ல மழை பொழிவை ஏற்படுத்தும்.
@தினசரிவானிலைஅறிவியல் மிகவும் நன்றிங்க
Vanakam sir thirupattur ambur epdi irukum
வரும் நிகழ்வு உங்கள் மாவட்டத்தில் தீவிர மழை பொழிவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறைவு.
புதுக்கோட்டை வடமேற்கு இலுப்பூர் சுற்றுவட்டாரம் இதுவரை போதிய மழையில்லை
இந்த சுற்றில் நல்ல மழை பொழிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
தேனிக்கு மழை வருமா
இந்த இரு சுற்றுகளிலும் நல்ல மழை பொழிவு வாய்ப்புகள் உள்ளன.
கடலூர் மாவட்டம் மழை எப்போது சார்
11 ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
Sir south district ku kandipa nalla mazhai irukumla kumari and mannar ku thana ini system varum athukuthana favourable iruku
உங்கள் நம்பிக்கை சரியான எதிர்பார்ப்பு. மழை பொழிவு வாய்ப்புகள் உறுதி.
Next cyclone chennai varuma anna
வாய்ப்புகள் குறைவு.
குறைவான வாய்ப்புகளே உள்ளன.
Vellore yappa sir varum
வரும் நிகழ்வு வேலூர் மாவட்டத்தில் தீவிர மழை பொழிவை ஏற்படுத்த வாய்ப்புகள் இல்லை.
In colachel(k k)more than 12 days over.No rain.Humidity high weather.when reach rain sir?
வரும் நிகழ்வு உங்கள் பகுதியில் நிறைவான மழை பொழிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Namakkal rain chance bro
மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த வரும் நிகழ்வுவால் கோவை மாவட்டம் காற்று பகுதி மழை வாய்ப்பு எப்படி இருக்கும்ங்க
தீவிர மழை பொழிவு வாய்ப்புகள் குறைவு என்றாலும் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. இரண்டாம் நிகழ்வு டெல்டா மாவட்டங்களில் கரை கடக்கும் நிலையில் நல்ல மழை பொழிவு வாய்ப்புகள் ஏற்படும்.
@தினசரிவானிலைஅறிவியல் நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
Sir chennai chance irukka
மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Kana mazahi irukkuma sir
கனமழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
சேவல மாற்றம் தலைவாசல் சுற்றுவட்டாரங்களை போதிய மழை இல்லை எப்பொழுது நல்ல மழை பெய்யும்
கடந்த நிகழ்வு சேலம் மாவட்டத்தில் மிகையான அளவில் மழை பொழிவை ஏற்படுத்தி உள்ளது. உங்கள் பகுதியில் மழை பொழிவு குறைவு என்பதை தங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன். வரும் நிகழ்வு உங்கள் பகுதியில் மழை பொழிவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் குளங்கள் வறண்டு கிடக்கிறது இதுவரை சரியாக மழையே பெய்யவில்லை மழை பெய்ய வாய்ப்பு உண்டா?
இந்த முறை தென் மாவட்டங்களுக்கான நிகழ்வாக வரும் சுழற்சி அமையும். எனவே உங்கள் மாவட்டத்திலும் நல்ல மழை பொழிவு ஏற்படும்.
நன்றி
ஐயா, பொள்ளாச்சி மழை வருமா
மன்னார் வளைகுடா பகுதியில் நகர்ந்து வர மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
Adutha sutru malai Chennai ku eppadi sir
தீவிர மழை பொழிவு வாய்ப்புகள் இல்லை. என்றாலும் வரும் இரு சுற்றுகளிலும் சீரான மழை பொழிவிற்கு வாய்ப்புகள் உள்ளன.
மாவட்டம் பரமக்குடி வட்டம் சுற்று பகுதியில் வந்து கன்மாயெல்லாம் பெருகவில்லை அரை கண்மாயி தண்ணீர் தான் கிடைக்கிறது நல்ல மழை பெய்து கம்மாய் முழு கொள்ளளவை பெருகுமா
வரும் நிகழ்வு நல்ல மழை பொழிவு பொழிவை ஏற்படுத்தும். 3 முதல் 5 தினங்களுக்கு இந்நிகழ்வால் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
மிக்க நன்றி சார் நீங்கள் சொன்னது நடந்தால் ரொம்ப மகிழ்ச்சி தான் ✨✨🤝
Chennai weather department forecasts this system moving to,north coast , sir
வானிலை வாய்ப்புகளை அறுதியிட்டு கூறிவிடமுடியாது. வானிலை தரவின்படி விளக்கம் அளிக்கப்பட்டது. 80 முதல் 90 சதவீதம் நிறைவேறும் என்பது எனது நம்பிக்கை. நன்றி🙏
@ okay sir thank you 🙏
அண்ணா தஞ்சாவூர் வடக்கு பகுதியில் பதிகம் மழை ஆக டிசம்பர் 20 வரும் நிகழ்வு அமையுமா அண்ணா...😊
வரும் இரு நிகழ்வுகளிலும் நல்ல மழை பொழிவு வாய்ப்புகள் ஏற்படும்.
திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா
நிச்சயமாக நல்ல மழை பொழிவு வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த புயல் எந்த பக்கம் செல்லும் தோழரே
டெல்டா கடல் பகுதி சார்ந்து நகர அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன.
Dindigul athoor intha system aachu rain tharuma ayya
நல்ல மழை பொழிவு வாய்ப்புகள் ஏற்படும். இந்நிகழ்வு தென் மாவட்டங்களுக்கான நிகழ்வாக அமையும்.
ஒட்டன்சத்திரம் மேற்கு பகுதி மழை உண்டா ஐய்யா
இந்த சுற்றில் நல்ல மழை பொழிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
நீங்க சொன்னது எல்லாம் நடந்து விடுமா
வானிலை என்பது மாற்றங்களுக்கு உட்பட்டதாகும். வெவ்வேறு நாடுகளின் வானிலை தரவுகளை இணைய வழி பெற்று அதனடிப்படையில் வானிலை நகர்வுகளை வாய்ப்புகளாக விவரித்துள்ளேன். சில நேரங்களில் முழுமையாக நிறைவாகிறது. சில நேரங்களில் பகுதி அளவு நிறைவேறுகிறது. எனது நம்பிக்கை இந்த விளக்கம் 80 முதல் 90 சதவீதம் நிறைவேறும் என்பது. நன்றி🙏
வீணாப் போன சிவகங்கை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உண்டா
வீரம் விளைந்த மண் சிவகங்கை பூமி. சுதந்திர போராட்டத்தில் முக்கிய ஆணிவேராக திகழ்ந்தது சிவகங்கை சீமை. எனவே குறைத்து மதிப்பிட வேண்டாம். மழைக்கு வாய்ப்புகள் இந்த முறை பரவலாக கிடைக்கும். நன்றி🙏
😂😂😂😂😂
அறிக்கைக்கு நன்றி ஐயா 🙏 அடுத்து வரும் நிகழ்வு அதிதீவிர புயல் உருவாக வாய்ப்பு உள்ளதா?
புயலாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதிதீவிர புயலாக மாறும் வாய்ப்புகள் குறைவு.
காங்கயம்பகுதிமழைஇருக்மாஇதுவரைஇல்லை
மன்னார் வளைகுடா பகுதியில் நிகழ்வு நகர்ந்து வர மழைக்கு வாய்ப்புகள் ஏற்படும்.
@தினசரிவானிலைஅறிவியல் நன்றிவணக்கம்
Kangeyma la malye peyyathu😂😂😂😂😂
M....R..U..P...A..D..I..Y..U..M..AAAAAAA...........?????
பருவமழை காலம் முடிவிற்கு வரவில்லை. வரும் நிகழ்வுகள் மழை பொழிவு தரும் நிகழ்வுகள்.
காலைவணக்கம்சகோதரரேஅறிக்கைக்குநன்றி
வணக்கம் சகோதரர். நன்றி.