இன்று நான் வாழும் வாழ்க்கை என்னப்பன் ஓதிமலை முருகன் எனக்கிட்ட பிச்சை இறுதிவரை என்றும் முருகன் திருவடியில் வீழ்ந்து கிடப்பதே எனது பெரும் பாக்கியம்... மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் எனது முருகப்பெருமான்
@@SanthoshVlogs_SVWeekly some days matum thaan open panuvangalam bro. Naan Saturday ponen. Temple not open. So pogum pothu openla irukumanu confirm panitu ponga bro
@@venkatraj8792 ப்ரோ நல்லபடியாக போய்ட்டு வந்தாச்சு ப்ரோ 10:45 க்கு ஏற ஆரம்பிச்சேன் 11:50 க்கு போனோம் அபிஷேகம் பார்த்து விட்டு 1:29 க்கு இறங்க ஆரம்பிச்சேன் 2:03 க்கு கீழே வந்தோம் மிக்க நன்றி ப்ரோ😇
ஓதி மலை இருக்க கிராமம் இரும்பொறை, அது வரையிலும் பஸ் இருக்கு ப்ரோ, அதுக்கு அப்புறம் கொஞ்சதூரம் நடக்கனும். அங்க local la sonnanga foothills varailum bus pogumnu. Neenga irumporai poitu local person ta kettukonga bro.
புளியம்பட்டி வரையிலும் பஸ் அடிக்கடி இருக்குங்க. புளியம்பட்டி பஸ்டாண்ட்டுல கேட்டிங்கனா டைமிங் சொல்லுவாங்க அங்க இருந்து ஓதி மலை அடிவாரம் வரையிலும் போகலாம் brother. Afternoon 12 o clock oru bus irukku adhumatum confirm aah therium brother.
இன்று நான் வாழும் வாழ்க்கை என்னப்பன் ஓதிமலை முருகன் எனக்கிட்ட பிச்சை இறுதிவரை என்றும் முருகன் திருவடியில் வீழ்ந்து கிடப்பதே எனது பெரும் பாக்கியம்... மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் எனது முருகப்பெருமான்
தங்களுக்கு முருகன் அருள் என்றும் இருக்கும் 👍✨
அருமையான பதிவுங்க ரொம்ப நல்லா இருந்தது
நன்றி 😊🤝🤝
Nice video tq
Arumai.supev. valhavalamutan
Thank you ✨
Arumaiyana vedio ❤❤❤🎉🎉
😊😍🤝
Om Shre Muruga namaha
அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி
மகிழ்ச்சி 🤝😊
Brillaint vlog! No exaggerations. Just facts at the ground level and very practical. Keep doing more vlogs.
thankyou so much sir 😊🤝🤝
Valikattothalsupev.valhavalamutan ❤
அருமை
😍🤝🤝
அருமை மnப்பு
😊🤝
மிகவும் சவாலான செங்குத்து.
😊🤝🤝
அருமை அருமை 🙂
நன்றி 😊
Super anna😊
Thanks brother 😊🤝
உங்க கிட்ட வண்டியில்லையா ப்ரோ... அந்த அம்மா கல்லம் கபடம் அற்ற பேச்சு ❤.....
Bike ila brother. ஆமா ப்ரோ பாட்டிமா ரொம்ப நேரம் நல்லா பேசுனாங்க 😊❤️ kind heart 😍
Super vathiyare ❤❤❤
😊🤝
Bro na unga fan bro😊😊
🥲❤️❤️❤️
Thankyou.sir. valhavalamutan ❤
Thank you 😊
முருகா சரணம் 🙏🦚
Super mama 😍🎉
😍🤝
பஸ் வசதி இரும்பொறை வரைதான் இங்கிருந்து வேறு வசதியில் தான்செல்ல வேண்டும் 3கிலோ மீட்டர் தூரம்
❤... 💐
😊🤝
Super da ❤❤
😊🤝
Video super bro
Thanks bro
@@venkatraj8792 bro othimalai eppo venalum pogalama pona samy ya pakkalama
@@SanthoshVlogs_SV polam bro
@@SanthoshVlogs_SVWeekly some days matum thaan open panuvangalam bro. Naan Saturday ponen. Temple not open. So pogum pothu openla irukumanu confirm panitu ponga bro
3:46 nila mathiyam means - Pournami
Ok brother, thanks for sharing your knowledge 😊
Mass 🔥
😊🤝
Nice Video....
😊😊😍🤝
Odhimalai murugan -Aadhibrahma swaroopam
Anaithu vendithalgalum niraivetrum murugan, i seen in my life
😊😊🤝
Nice❤
😊🤝
Great super 🎉
😊🤝🤝
Om Shre valava namaha
🙏🙏😊🤝
Gathering
3 kadai iruku bro
Normal days la close panirunthrupanga pola bro
Super
Thanks
Om muruga
😊🙏🙏
❤❤❤ommuruga❤❤❤
Om muruga🙏 🤝
🙏🙏🙏
🙏🙏🤝
Thanks bro
😊🤝🤝
Super mams🔥❤
😊🤝
5 face murugar ithu, oru kallal aanathu, shasti ku nalla visesama erukum
Thanks for information brother 😊🤝
❤❤❤ Arumai
Mikka Nandri
❤️😊🤝🤝
🫶🫶🫶🙏🙏🙏
வாழ்க வளத்துடன் உங்கள் அன்புக் குடும்பம்
@@SundaramRambabu6479 மிக்க நன்றி 😊😍
🙏🙏🙏🙏🙏🙏
மலை🗻 ஏறி இறங்க எவ்வளவு நேரம்🕒 ஆகும் ப்ரோ
மலை செங்குத்தா இருக்கும் ப்ரோ so ஏறுவதற்கு 1 மணி நேரம் ஆகும், இறங்குறது 20 நிமிசத்தில இறங்கிடலாம்
@@venkatraj8792 ப்ரோ நல்லபடியாக போய்ட்டு வந்தாச்சு ப்ரோ 10:45 க்கு ஏற ஆரம்பிச்சேன் 11:50 க்கு போனோம் அபிஷேகம் பார்த்து விட்டு 1:29 க்கு இறங்க ஆரம்பிச்சேன் 2:03 க்கு கீழே வந்தோம் மிக்க நன்றி ப்ரோ😇
@@RanjithKumar-zc4dp மிக்க மகிழ்ச்சி 😊😊 ப்ரோ
@@venkatraj8792 tnx for ur explain about to the oothi hils😇😇
Give details about bus timings
Ella natkalilum sellalama
அனைத்து நாட்களும் அனுமதி உண்டு ஓதி மலை செல்ல.
❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌
😍🤝
Naaga kaaduvetipalayam bro
😊🤝
Super keep it up.
😍🤝
🙏
🙏🙏
busla pona epdi poradhu bro bus faclity eruka bro
ஓதி மலை இருக்க கிராமம் இரும்பொறை, அது வரையிலும் பஸ் இருக்கு ப்ரோ, அதுக்கு அப்புறம் கொஞ்சதூரம் நடக்கனும். அங்க local la sonnanga foothills varailum bus pogumnu. Neenga irumporai poitu local person ta kettukonga bro.
Iruku bro.. puliyampatti vànthu polam
I was told that there is a well on top of the hill. Is ìt true
Yes brother it's true, but I don't show this video because that footage unfortunately deleted.
Enga ooru 😍🦚✨🙏🏻
Spr bro 😊
Trekking tired goes automatically because of cool wind evening
Yes bro I felt it ✨
👏🤝
😊🤝
மலைக்குச் செல்ல பஸ் வசதி உண்டோ?
அடிவாரம் வரையிலும் பஸ் வசதி இருக்குங்க. மலை மேல நடந்துதா போகனும்ங்க
@@venkatraj8792 நன்றிங்க
@@shanmugavelmuruganshanmiga2890 😊🤝🤝
Salem kanjamalai siddarkoil vanga
ruclips.net/video/f7ce4ev6AwQ/видео.html
Naga puliampatti
Supernga 👍
Muruganee pathiya
Paathen 😊
செவ்வாய் கிழமை தோறும் திருசிதை நடக்கும் காலை 4மணிக்கு ஆரம்பம்
நல்ல தகவல். நன்றி 😊
shaking over... but nice
Thanks brother 😊🤝
இந்த கோயிலுக்கு வர பஸ் வசதி இருக்கா?. பஸ் டைமிங் சொல்லுங்க.
புளியம்பட்டி வரையிலும் பஸ் அடிக்கடி இருக்குங்க. புளியம்பட்டி பஸ்டாண்ட்டுல கேட்டிங்கனா டைமிங் சொல்லுவாங்க அங்க இருந்து ஓதி மலை அடிவாரம் வரையிலும் போகலாம் brother. Afternoon 12 o clock oru bus irukku adhumatum confirm aah therium brother.
@@venkatraj8792 ரொம்ப நன்றி பா
Auto available ah sir ? If bus is not frequent?
எங்கள் குலதெய்வம் ஓதிமலையப்பா
மகிழ்ச்சி 😊😊
Sound is not correct
Thank you sir. I will correct in the next video sir 😊🤝🤝
👍🏻❤
😊🤝
கொண்டரங்கி மலை இதை விட மிக கடுமையான மலைங்க
ஆமாங்க. கொண்டரங்கி மலையும் ஒருநாள் போகனும்
Pathivusupev.valhavalamutan
Hi
Hai 🤝
பௌர்ணமியைத்தான் மதி என்கிறார்கள்.
Ok brother 😊🤝🤝
பாட்டி மாதிரி தெரியல முருகன் தான் வேறு ரூபாத்தில் இருப்பது மாதிரி இருக்கு கையில் வேலுக்கு பதில் குச்சி
🥺 🤝😊
Salem kanjamalai siddarkoil vanga
ruclips.net/video/f7ce4ev6AwQ/видео.html
Ok brother 😊🤝🤝
Gathering
👏👏👏
😊🤝