வெறும் 67ரூ முதல் பாவாடை Wholesale Price Erode Wholesale Market | inskart, nighties Rakkiyanna Tex

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 26

  • @bharathkumar-tz3bj
    @bharathkumar-tz3bj 2 года назад +15

    நான் இந்த கடைக்கு போனேன் அவங்க ரொம்ப ரேஸ்பட் பன்னுனாங்க விலையும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்றாங்கா எனக்கு ரொம்ப பிடித்திருக்கு

    • @selvimani2513
      @selvimani2513 2 года назад +2

      தரமாக இருக்குமா அக்கா

    • @kopperundevi5302
      @kopperundevi5302 2 года назад +1

      10part இருக்கா sir பெரிய சைஸ்

  • @MarisamyMarisamy-mw7wu
    @MarisamyMarisamy-mw7wu 13 дней назад

    இருபது பாவாடை 3100ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்தேன். இதுவரை அதற்கான பதிலை காணவில்லை. வீட்டிலிருந்த படியே விற்பனையை ஆரம்பிக்கலாம் என்று பார்த்தேன் ஊனமுற்ற நான் தொழில் செய்யலாம் நினைத்தேன் ஆசை நிறைவேறவில்லை. கிடைக்குமா?கிடைக்காத?என்று கேள்வியும் போட்டேன். அதற்குக்கூட பதிலில்லை. இவர்கள் எல்லாம் விளம்பரத்திற்காக யூடியூபில் நடிக்கிறார்கள் என்று தெரியவந்தது. இது அனுபவமே. வாழ்க வளமுடன் இதை பார்த்தாவது பதில் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்

  • @priyaelaya8549
    @priyaelaya8549 2 года назад +2

    நான் புதுசா கடை வைக்க போரேன் அண்ணா கண்டிப்பா நான் கடைக்கு வருகிறேன் 👌👌👌👌

  • @Raja-e6m
    @Raja-e6m Год назад

    30 color eduththu veettukku enna seivadhu. Ketkira colors customize seidhaal nalladhu

  • @afrozhusna5080
    @afrozhusna5080 Год назад

    Tamil Nadu Tiruvannamalai

  • @pattukrishnan8962
    @pattukrishnan8962 Год назад

    Sir delhi ku send pannuveegla
    10 pcs venum.. ixedcolours.cloth plajnstiching ...reply meveetiladies jrrukkannga

  • @miriamrosalin9119
    @miriamrosalin9119 Год назад +1

    Sir online and reseller available is there?

  • @selvamtneb3346
    @selvamtneb3346 6 месяцев назад

    9 part kidaikuma

  • @AVguys-si5gk
    @AVguys-si5gk 2 года назад +1

    Online shopping avabile ah

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 Год назад

    பாப்ளின் பாவாடை இருக்கா overlocke தானா

  • @manjunatharadhya7452
    @manjunatharadhya7452 2 года назад

    😊

  • @DO_OR_DIE008
    @DO_OR_DIE008 2 года назад +2

    7part rate enna 5 piece vanum

  • @avmammu2727
    @avmammu2727 Год назад

    I want my shop

  • @vijimummyviji3360
    @vijimummyviji3360 Год назад

    🤩😍👍

  • @ramuv6918
    @ramuv6918 2 года назад

    Sir 15 p tharudiuama

  • @kowsalyakowsalya4289
    @kowsalyakowsalya4289 2 года назад

    Address sollunga anna

  • @saiveni4784
    @saiveni4784 Год назад

    Address

  • @vina5247
    @vina5247 2 года назад

    நேரில் வந்த இதேவிலையில்தருவீர்களா

  • @nirmalasrinivasan2560
    @nirmalasrinivasan2560 2 года назад

    Can you send sevenpieces

  • @mohithapattu6178
    @mohithapattu6178 2 года назад

    7part evaloga sir

  • @vishwasrv25sakthivel38
    @vishwasrv25sakthivel38 2 года назад

    பத்து பிஸ் கொடுப்பிங்கலா

  • @muthumarimuthumari6578
    @muthumarimuthumari6578 Год назад

    ஃபோன் நம்பர்

  • @kanchipattusaree6490
    @kanchipattusaree6490 2 года назад

    7part evalo

  • @lakshmiradhika9264
    @lakshmiradhika9264 10 месяцев назад

    Speaking to english