Комментарии •

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +95

    இது அந்த சகோதரியின் ஆனந்த கண்ணீர். விரக்தி சோதனை வலிகளை தாண்டி சாதித்த உணர்வின் வெளிப்பாடு. நீங்க நல்லா இருப்பீங்க சகோதரி. ஆறுதல் கூறிய தீனா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. காலை வணக்கம் தீனா சார்.

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +119

    உண்மையான உழைப்பாளிகள்.. இவர்களை அனைவரும் வாழ்த்துவோம் வாழ்க வளமுடன்

    • @noorjahanhussain3546
      @noorjahanhussain3546 Год назад +1

      Ppppppp😊p😊

    • @S.pS.P.SHUBHA
      @S.pS.P.SHUBHA 7 месяцев назад

      தாயே உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @CuteKK460
    @CuteKK460 Год назад +19

    சமையல் கலைஞர் அனைவரும் தங்கள் சமையல் மட்டுமே உயர்ந்தது என்றும் மக்களிடையே தான் மட்டுமே பிரபலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நீங்கள் மிகவும் நற்குணமுள்ளவராக இருப்பதை பார்க்கும் போது உங்கள் மேல் மதிப்பு வருகிறது சகோதரா.... கிராமங்களுக்கு எல்லாம் சென்று அந்த ஊரின் பிரபலமான உணவுகளையும் அங்கு உள்ள சமையல் கலைஞர்களையும் சமூக வலைத்தளத்தில் காட்டி எல்லோருக்கும் தெரியப்படுத்துவதற்கு நன்றி சகோதரர் சிறு சமையல் கலைஞர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் உயரும் வாழ்க வள(நல)முடன் சகோதரா🙏😍

  • @visalakshimariappan
    @visalakshimariappan Год назад +12

    நன்றி தீனா Sir
    இது மாதிரி உழைக்கும் பெண்களை
    உங்கள் சேனலில் காண்பித்து
    எங்கள் பெண் இனத்திற்கே
    பெருமை சேர்த்து விட்டீர்கள்
    அக்கா பெயர் தெரியவில்லை
    அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்
    அக்கா கவலைப்படாதீர்கள்
    இப்ப கக்ஷ்டப்பட்டால்
    பின்னால் உங்களுக்கும்
    உங்கள் பிள்ளைகளுக்கும்
    ஒளிமயமான எதிர்காலம்
    உங்களை வரவேற்க
    காத்துக் கொண்டிருக்கிறது
    நீங்கள் நன்றாக இருக்க
    பெருமாளிடம் வேண்டக் கொள்கிறேன் அக்கா

  • @sugunadevisugunadevi4898
    @sugunadevisugunadevi4898 Год назад +13

    தீனா தம்பி இவர்கலுக்கு தெரிந்த சமயல் அனைத்தும் வீடியோ போடுங்க மிக அருமை உங்களுக்கு மிக்க நன்றி

  • @kalpanakganesan709
    @kalpanakganesan709 Год назад +24

    மதுரைல கிடைக்குற மட்டன் சுக்கா மட்டும் அவ்ளோ ருசி.. 250 ரூபாய் கொடுத்து வாங்குறோம் இம்புட்டோண்டு தட்டுல கொண்டு வந்து தருவாங்க.. கஷ்டமா இருக்கும்.. ஆனா டேஸ்ட் வேற எந்த ஊருலயும் அவ்ளோ ருசி கிடைக்காது..
    மதுரைல செய்ற மட்டன் சுக்கா ரெசிபி போடுங்க அண்ணே..

  • @kanchanaashok-t6f
    @kanchanaashok-t6f Год назад +10

    My wishes to her daughter's education and career. May God bless Akka with peaceful future. Vazhgha valamudan

  • @anithavijayvans4214
    @anithavijayvans4214 Год назад +9

    Hi chef, Yesterday I tried this, wow came out very well. Whole family liked it a lot. Thanks for the recipe.😊

  • @venugopalmunivenkatappa6966
    @venugopalmunivenkatappa6966 Год назад +11

    Happiness on her face ... May God bless her and her family ❤❤❤

  • @markfelixlazarus765
    @markfelixlazarus765 Год назад +3

    Hard working lady , excellent job may god bless her and her dreams

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 Год назад +3

    அந்த தங்கச்சி சேர்க்கும் மசாலா சாமான் பார்த்தவுடன் நினைத்தேன்... நம்ம ஊர் சேர்மானமா இருக்கே ன்னு...
    ❤❤❤

  • @sravichandran1740
    @sravichandran1740 11 месяцев назад +1

    தீனா சார் நடுத்தர மக்களால் செய்யக்கூடிய செலவில் தரமான ருசியான உணவு செய்முறைகள் தருவதற்கு கோடானு கோடி நன்றிகள்.தங்களது சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @sujathatr3934
    @sujathatr3934 Год назад +3

    This Angel is smiling beauty, God bless abanduntly ❤️ . Thank you for promoting real talents. Deena sir your down to earth personality is Appreciated 🙏

  • @JAFFERSADIQUEU
    @JAFFERSADIQUEU Год назад +5

    தீனா, உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் !!!!
    கலங்காதே சகோதிரி, உங்களுடைய வாழ்கை மிகவும் பிரகாசமாக இருக்க போகிறது !!!

  • @MrRyder3737
    @MrRyder3737 Год назад +1

    what a lovely gesture of Chef Dheena, bringing up the unknown gems around you.

  • @shakila7518
    @shakila7518 Год назад +8

    சுவையான சமையலோடு மனம் இனிக்க உரையாடலும் தரும் தீனா sir God bless you🎉 கண்டிப்பா அந்த தாய் மிகச்சிறந்த இடத்திற்குக் வருவீர்கள் தங்கள் மகள்❤ முலமாக 🎉

  • @RestaurantAdhimathuram
    @RestaurantAdhimathuram Месяц назад

    வணக்கமும் வாழ்த்துக்களும் உங்கள் இருவருக்கும்!.

  • @sangeetharajapalanivel1593
    @sangeetharajapalanivel1593 Год назад +3

    dindigul venu briyani milagu kulambu gravy podunga sir please

  • @SeshanGovindaRajan
    @SeshanGovindaRajan Год назад +7

    Thanks for asking the veg version also for veggies like us !!! thanks again for all the effort

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 Год назад +3

    உழைப்பு ❤❤❤வேற வார்த்தை இல்லைஅருமைஅருமை❤

  • @meghad4636
    @meghad4636 8 месяцев назад

    Hello chef
    Thank you for all your efforts and finding the best recipe and posting with all the little details
    I made this salna with potatoes and carrots , taste was amazing everyone loved it.
    It was simple to make and yet taste was excellent.
    Thank you chef

  • @manjualluri5830
    @manjualluri5830 Год назад +1

    Groundnuts are they fried ones or raw groundnuts

  • @punyakotikumarpunyakotikum4169
    @punyakotikumarpunyakotikum4169 Год назад +6

    Chef Deena s content selection ne vere level......👍

  • @rajivanjr3405
    @rajivanjr3405 11 месяцев назад

    Good video. Are you suggesting to use cardiac oil in all ur video..

  • @madhavanmurugeson8914
    @madhavanmurugeson8914 Год назад

    Engala mathri edupu kadaiku neenga podura vedio super sir thankyou

  • @nirmalaj5377
    @nirmalaj5377 Год назад +2

    சூப்பர்க்கா👌 உங்க சிரிப்பு அருமை உங்க கஷ்டம் சீக்கிரம் தீரும். தீனா சார் உங்க இந்த முயற்சி மிக அருமை🎉

  • @mishikakoti8249
    @mishikakoti8249 Год назад +2

    Anna madhurai mutton sukka recipe antha kita kettu video podunga anna pls

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs Год назад +2

    😃👌♨️🫕Awesome mouthwatering preparation of white,salna!Predominant garlic, than ginger,cumin than pepper is the keynote of white korma or salna .Sister has great expertise in cooking👍💥💥💥Adding coconutmilk and blended coconut after the meat is done, is perfect!Must make a visit, to this foodstall in Madurai !Hats off to you cheff, for taking great efforts, to bring out the culinary secrets of different districts of Tamilnadu.Madurai temple puliyodharai recipe which you shared before was very Authentic. 💥💥💥💥💯

  • @manivellambaal1036
    @manivellambaal1036 Год назад +8

    திண்டுக்கல் வெள்ளை குருமா போடுங்கள் தம்பி

    • @mallikadevi1978
      @mallikadevi1978 Год назад

      அம்மா உங்கள் உழைப்பு மென்மேலும் உங்களை உயர்த்த வாழ்த்துக்கள்

  • @priyasiva2100
    @priyasiva2100 9 месяцев назад

    Super fantastic recepie.. I tried twice....

  • @kalajoe1582
    @kalajoe1582 Год назад +2

    உருண்டை கறி அல்லது மட்டன் கோலா குழம்பு வீடியோ Please. Thank you.

  • @amsnaathan1496
    @amsnaathan1496 Год назад +5

    அக்கா இவ்வளவு தணலில் கஸ்டப்படதேவையில்லை ,விறகை தனியே பர்னசில் எரித்து அதிலிருந்து வரும் வெப்ப ஆவியை கொண்டே சமைக்கலாம்,, அரசில் தொழில் உதவ பெற்று பர்னஸ் முறைக்கு மாறுங்கள்

  • @Bhavascreative
    @Bhavascreative Год назад +1

    Nan senji pakaporen pakum pothu sapida thonuthu Nan pure vegetarian so vegetable pottu senji pakaporen....mouth watering recipe thanks chef .... great akka 🎉

  • @rowarss781
    @rowarss781 Год назад +1

    தீனா ரொம்ப அருமை இருவருக்கும் நன்றி

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 месяца назад

    Bro, Chops, Avanga Kadai recipes Podunga..

  • @preethaarun9697
    @preethaarun9697 Год назад +10

    Wonderful chef..best wishes to akka❤

  • @sankaravallinayagammahadev6223
    @sankaravallinayagammahadev6223 Год назад +1

    Ithu Puratasi matham. I tried the veg version, convey our thanks to that sister.

  • @nithyamurugan3806
    @nithyamurugan3806 Год назад +2

    Anna..madurai la..... nearby Meenakshi Kovil உருளைக்கிழங்கு பொட்டலம் romba famous... taste yummye uhh irukum...adhu vlog panuga anna

  • @venukathipa1144
    @venukathipa1144 Год назад +2

    Super anna useful video tq akka ❤❤❤❤

  • @jaiganeshganesh7518
    @jaiganeshganesh7518 Год назад +1

    akkavukku vaazhththukkal solidunga anna

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 месяца назад

    Chef, Evanga ellam recipes Podunga

  • @gamersonroad2750
    @gamersonroad2750 Год назад +1

    antha akka kala kala nu erukarthu patha enaku romba santhosama eruku. akka super ah pandringa keep it up

  • @rpermalatha4667
    @rpermalatha4667 Год назад

    Thank u chef for recipy and humanity.

  • @mahan624
    @mahan624 Год назад +1

    This video super Akka

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 9 месяцев назад

    karuppan sir mass ha irukaru ! periya manasu dhan avarku cooking secret open panrathellam. .

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +3

    Bro, Konar Kadai, Kari Dosai recipe Madurai la famous, Antha recipe podunga...

  • @vinayagarok3299
    @vinayagarok3299 Год назад +2

    Sir Deena sir unga sevaikku varthaiye illa
    Hatt off❤
    Thank u sir

  • @SelvamC-p7u
    @SelvamC-p7u 2 месяца назад

    இந்த சகோதரியின் சிரிப்பு சிறப்பு.

  • @nagalakshmim741
    @nagalakshmim741 Год назад +1

    Thambi peanut 🥜 fried or raw va konjam sollunga

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 8 месяцев назад

    Please do more videos with this sister.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Год назад +1

    Vanakkam Chef Deena ! Curry Sothi maathiti nanry.

  • @s.rajkumar8997
    @s.rajkumar8997 Год назад +2

    sir ,please put the recipe of madurai biryani , Madurai biryani taste is awesome.

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Год назад

    Thanks for sharing Dheena

  • @umaselvam7864
    @umaselvam7864 Год назад +1

    Dheena bro welcome to mdu.saapaduku Madurai ye adichika mudiyathu.mdu makkal pasamaga irrupargal.

  • @youtubersshelters
    @youtubersshelters Год назад +1

    Ha Ha, எங்க தென் மாவட்ட பேச்சு " குழப்பி அடித்தால் தான் டேஸ்டு" அருமை.

  • @selviarumugam5703
    @selviarumugam5703 7 месяцев назад

    Sacrifice of mum always honoured by God.whtever she cooked are blessed n taste well

  • @sindhusakthi2945
    @sindhusakthi2945 8 месяцев назад

    வாழ்த்துக்கள் தீனா சார்.மிக்க நன்றி அக்கா ❤❤

  • @umasingh4098
    @umasingh4098 Год назад +1

    Please tell us Diwali traditional recipy thinks

  • @kirinkopalan8842
    @kirinkopalan8842 Год назад +2

    God bless her and her family

  • @mahisvlog9565
    @mahisvlog9565 Год назад

    Deena sir intha mathiri ulaippalikal videos aarumai

  • @jeevithapazhani6371
    @jeevithapazhani6371 11 месяцев назад

    Anna Ivanga kadai non veg curry recipe podunga

  • @MahaLakshmi-xv1wp
    @MahaLakshmi-xv1wp Год назад +1

    Chicken kozhupa or mutton kozhupu podanuma sir

  • @margaretchristy7629
    @margaretchristy7629 Год назад +1

    Sir apdiye tirunelveli similar salna onnu undu. Kaaram kammiya. Athukum epdiyavathu recipe kandipudunga Sir. Thats one long pending thing in list. Enga oor thaan.. aana recipe kidaikala innum.

  • @sindhubaskaran8114
    @sindhubaskaran8114 3 месяца назад

    Indha akka kaiyala Bun parotta kadai la evlo naal saptrukom 😊

  • @xtremeknowledgenmpxtremekn8262
    @xtremeknowledgenmpxtremekn8262 11 месяцев назад

    சூப்பர் சால்னா keep it up God bless her ❤❤

  • @jenisiva1993
    @jenisiva1993 Год назад +1

    Super bro unga thedal enaku romba pidichi irukku Rajan sir Chikhen gravy ilanner idly ultimate apram maami vathakulambu yesterday try pannen exordinary ❤❤

  • @baskarsekar8031
    @baskarsekar8031 Год назад +2

    Akka voda kastam... neenga irrukira kitchen la evlo temperature iirukum nu! Dhenna unga shirt sweating la puriyuthu.... 😊

  • @manjualluri5830
    @manjualluri5830 Год назад +1

    Sir pls ask her to share garammasal recipe aswel

  • @Sulo_Rajasekar1964
    @Sulo_Rajasekar1964 Год назад +4

    Thank you Dheena anna. The white salna sounds scrumptious 🎉🎉🎉🎉

  • @prabuprabukarthi5927
    @prabuprabukarthi5927 9 месяцев назад

    Thankyou chef and thanks sister

  • @christyvenkataswamy3631
    @christyvenkataswamy3631 Год назад +1

    Chef Deena continue your good work.thanks.

  • @subramanians2170
    @subramanians2170 Год назад +1

    தூங்கா நகரம் மதுரை
    மதுரை மல்லிகை ஜிகர்தண்டா பன்புரோட்டா
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
    திருமலைநாயக்கர் மஹால்

  • @anandanand6371
    @anandanand6371 Год назад +1

    Sir mutton oil suka poduga please

  • @maheswaris3463
    @maheswaris3463 Год назад +1

    Mutton sukka super a irukum, Madurai mutton sukka recipe video podupa.

  • @posadikemani9442
    @posadikemani9442 Год назад +1

    Chef pl try to give herbal soups receipes for health benefits to ur subscribers from village Patti's or experts

  • @johnk2968
    @johnk2968 11 месяцев назад

    மதுரை என்றாலே சிறப்பு தான்

  • @SuperKarthikguru
    @SuperKarthikguru Год назад +1

    Hi deena bro, madurai style parotta veg kurma making video podunga.

  • @ranjitbees
    @ranjitbees Год назад +4

    She needs to start her own shop with her skills..

  • @Vasan524
    @Vasan524 10 месяцев назад

    அக்கா நளமுடன் வளமுடன் வாழ்க

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 Год назад +11

    AWESOME CHEF DEENA

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Год назад +4

    Madurai salna is very nice and good tasty yummy food Anna vera level mass 🔥🔥😊😊👍👍👏👏❤️❤️💐💐

  • @harisudanprakasam105
    @harisudanprakasam105 Год назад +1

    Paal pathiri and nice pathiri north Kerala dish panni katungaah

  • @cinematimes9593
    @cinematimes9593 Год назад +1

    Good Afternoon sir
    Madurai special gethu super sir
    Super akka 👌👌👍👍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +1

    Antha Akka Recipes Ellam Podunga Bro...

  • @cinematimes9593
    @cinematimes9593 Год назад +2

    Luck sir neengal
    Thank you for your sharing special madurai special bun parota salna ultimate 🥏

  • @venkateshwarivenki5462
    @venkateshwarivenki5462 10 месяцев назад

    Nan madurai after marraige settled in tirunelveli ipavaraikum andha taste engayum saptadhilla

  • @assaim3423
    @assaim3423 Год назад +1

    Mutton sukka recipe video poduga sir

  • @jeyarajganesh9536
    @jeyarajganesh9536 Год назад

    Hard work never fails..keep it up both chef's 💪 💯 😤

  • @VanishreeVanishree-fe7xz
    @VanishreeVanishree-fe7xz Год назад +5

    Mom ❤ _ Deena bro keep sparkling with such inspiring people God bless you abundantly ❤

  • @shahulameedfazil3819
    @shahulameedfazil3819 Год назад +2

    Very nice recipe

  • @miruna8254
    @miruna8254 Год назад +1

    Mushroom Manchurian recipe sollunga

  • @clownygames5397
    @clownygames5397 Год назад +1

    Where is the shop in madurai/ i am in Chennai

  • @lakshmiprasanna3664
    @lakshmiprasanna3664 Год назад +2

    Deena sir pls pls veg salna for dosa from andhra

  • @muthukumaran1781
    @muthukumaran1781 Год назад

    Sir neenga vera level😊

  • @caviintema8437
    @caviintema8437 Год назад +1

    Super chalna ,madurai famous.super chef super 👌 wow! ❤❤❤

  • @sudhasudha457
    @sudhasudha457 Год назад

    சார் இந்த குருமா செய்ய எவ்வளவு லிட்டர் தண்ணீர் ஊத்தனும்.

  • @HemaLatha-xl4dq
    @HemaLatha-xl4dq 6 месяцев назад

    Valthukkal akka

  • @MariyappanP-qu7lh
    @MariyappanP-qu7lh 10 месяцев назад

    எல்லா ஏரியா சமையல் கற்று தெரிந்த நம்ம தீனா அண்ணா உண்மையிலே கில்லி! ஏங்கோ ஸ்டார் ஹோட்டல்ல பண்ணுற சமையல் வித்தை பாமரனுக்கும் தெரியனும் அப்படிப்பட்ட கான்சப்ட்! இப்படிப்பட்ட வாய்ப்பளித்த தீனா அண்ணாவுக்கு❤ வாழ்த்துக்கள்! 🎉

  • @ramlakshmi5308
    @ramlakshmi5308 Год назад +1

    Fresh air fan podunga sir

  • @tamilcookkantha
    @tamilcookkantha Год назад +1

    இந்த பெண் சிரிப்பு அழகு