திருசெல்வம் அண்ணா உங்கள் அனைவரின் உழைப்பும் வீண் ஆகாது அனைவருக்கும் பிடித்த கதையை உருவாக்குவது மிகவும் கடினம் நீங்கள் அதை முரியடித்து விட்டீர்கள் மிகவம் மகிழ்ச்சி அனைவரும் நடிக்கவில்லை வாழ்கிறார்கள் உங்கள் அத்தனை நபர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
கெளதம் பழைய மாதிரி அழகா காமிங்க டைரக்டர் சார். கெளதம் தான் தன்னை காப்பாற்றியது என்று ஜனனிக்கு தெரிஞ்சா நல்லா இருக்கும். கெளதம் பார்க்கும்போது ரொம்ப பாவமா, பீலிங்கா இருந்தது.
Serial semaiya போகுது. இப்படியே சீரியல் முழுவதும் maintain பண்ணுங்க டைரக்டர் sir. அடுத்து என்ன pannuvangalo என்று iruku. நல்ல எடுக்கறீங்க serial டைரக்டர். Keep going 👍
🎆🎆😎😎😍😍 இந்த கௌதம் மிகவும் அழகாகவும் புத்திசாலியாகவும் இருக்கிறார், எபிசோடிற்கு முந்தைய நாள் நான் எதிர்பார்க்கவில்லை, அவருடைய வேலை சிறப்பாக இருந்தது மற்றும் என்னைக் கவர்ந்தது! கோலங்கள் சீரியல் தொல்காப்பியன் கேரக்டரைப் போன்ற அவரது கதாபாத்திரம் கவுதமிடம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். கௌதமின் லாங் பேக் என்ட்ரியில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.....💐💐💐💐👍👍👍👍😌😌😌😌🙋🙋🙋
எனக்கு சக்தியை விட கௌதமைதான் ரொம்ப பிடிக்கும் கௌதம் ஜனனி உணர்வுகளுக்கு அவள் கனவுலக வாழ்க்கைக்கும் ரொம்பவே இன்பொட்டன் கொடுப்பவர் அவரே ஜனனி வாழ்க்கைக்கு கிடைத்திருந்தால் சுப்பராய் இருந்திருக்கும் இதுதான் படிச்சவுங்களுக்கும் படிக்காதவுங்களுக்குமான வித்தியாசம் கௌதம் வேரி பீர்லியன் ❤❤❤❤❤
Thiruselvam sir neenga legend sir intha alavukku oru serial ah entha director um thara mudiyathu neenga vera level sir ungalala than naan lam serial pakkuran
காலேஜ்ல ஒண்ணா படிக்கும் போது கௌதம் அடிபட்டு கிடக்கும்போது ஜனனிதான் உதவி பண்ணாங்க அதே மாதிரி இப்ப ஜனனி அடிபட்டு கிடக்கும் போது கௌதம் உதவி பண்றாங்க வேற லெவல் வேற லெவல் இதன் விளைவு பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகத்துக்கு வருது கல்லூரியில் இருக்கும் போது பழக்கவழக்கங்கள்
Recently started watching this serial at a stretch indha 144 episodes pathen ...was mind blown.. director has done a beautiful job..serial madri ye ila usual pattern la ilama romba nalla irukku ..indha oru serial pathu vijay tv la irukura prime time serials kathukanum ❤️🔥🔥🔥
Same here ma..My mom asked me to watch this and I did a binge watch! Such an amazing script! The only serial i watch is EN and reminds me of Kolangal and Metti oli child hood days!
🎆🎆🎆😎😎😎எதிர்நீச்சல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கவுத்தம் தன் come back மிகவும் அருமையாக இருந்தது.. இனி இயக்குநர் - திருசெல்வம் சீரியலின் கதைகளத்தை அருமையாக எடுத்துச்செல்ல போகிறார்....💐💐💐💐
திருச்செல்வம் சார் உங்கள மாதிரி வேற யாராலயும் திரைக்கதை எழுத முடியாது அருமை சார் எதிர் நீச்சல் இரண்டாவது கோலங்கள் சீரியல் பார்த்த மாதிரி இருக்கு மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் பின்னனி இசை இன்னும் அருமை ஒவ்வோரு எபிசோடும் தூள்
Gowtham I am so happy plz coming i am very exciting samma hero very tana maana fan na life la Achu Pannuveinga you voice very very very very very very very very sweet.........❤️
Finally good to see that Gowtham has entered in this serial once again after a long time 🙂🙂🙂🙂and I think he will somehow come to know about the problems which Janani is facing in Adi Gunasekaran's family😐😐😐😐 and will play a major role in reforming the whole family along with his friend in the upcoming episodes 😐😐😐😐. Anyway let's see. 😐😐😐😐
யாருக்கெல்லாம் கெளதம் மறுபடியும் வந்தது ரொம்ப சந்தோஷம் எனக்கு ரொம்ப சந்தோஷம்
Whoz this gautham
@@VenuGopal-oi2op Janani oda college friend
@@jegavijay1759 ok
Me
Enaku rompa santhosam frnd Gunasegaran paravala nachiyappanuku kalathukum penkal yarao sarnthe vazavendiyullathu
கௌதம் நடிப்பு. கேரக்டர். செம செம. அருமையிலும் அருமை
திருச்செல்வம் sir,கோலங்கள் serial la வந்த உங்களுடைய character கெளதம் க்கு reflect ஆகுது .super .friendship role nice. keep it up .
திருசெல்வம் அண்ணா உங்கள் அனைவரின் உழைப்பும் வீண் ஆகாது அனைவருக்கும் பிடித்த கதையை உருவாக்குவது மிகவும் கடினம் நீங்கள் அதை முரியடித்து விட்டீர்கள் மிகவம் மகிழ்ச்சி அனைவரும் நடிக்கவில்லை வாழ்கிறார்கள் உங்கள் அத்தனை நபர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
நந்தினி ஆதிராவே பார்த்து உனக்கு பால் சொன்னது செம rhymingவேற லேவல் நந்தினி நடிப்பு சூப்பர்
unakku.paal super superb
கெளதம் பழைய மாதிரி அழகா காமிங்க டைரக்டர் சார். கெளதம் தான் தன்னை காப்பாற்றியது என்று ஜனனிக்கு தெரிஞ்சா நல்லா இருக்கும். கெளதம் பார்க்கும்போது ரொம்ப பாவமா, பீலிங்கா இருந்தது.
Mm
Mm
Me also
Janani, vasu and gowtham reminds me kolangal Devayani, Usha and Tholkappiyan ❤🔥
All are right.. but, no one replace THOLKKAPPIAN role..🔥🔥 I love very much KOLANGAL THOLKKAPPIAN..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Yes
தொல்ஸ் சார் என்றைக்குமே friends க்கு importance கொடுக்கிறவர்....continue your journey sir...👍🏻
Janani and gowthan friendship old memories super
Aamaaa😍👍🏻👍🏻👍🏻
புனிதமான காதல். பாடசாலை நடபு. ஜனனியின் நிலமை ரொம்ப பரிதாபம்.
Kadal ellam illai sis, only pure natpu.
Unfortunately janani s father brokeit
ஹீரோவ விட இவரு சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌timing vera leval நந்தினி... 🤣🤣🤣🤣உனக்கு பாலு
Gotham very super samma hero i like it Gotham ......❤️
😂😂😂
Serial semaiya போகுது. இப்படியே சீரியல் முழுவதும் maintain பண்ணுங்க டைரக்டர் sir. அடுத்து என்ன pannuvangalo என்று iruku. நல்ல எடுக்கறீங்க serial டைரக்டர். Keep going 👍
🎆🎆😎😎😍😍 இந்த கௌதம் மிகவும் அழகாகவும் புத்திசாலியாகவும் இருக்கிறார், எபிசோடிற்கு முந்தைய நாள் நான் எதிர்பார்க்கவில்லை, அவருடைய வேலை சிறப்பாக இருந்தது மற்றும் என்னைக் கவர்ந்தது! கோலங்கள் சீரியல் தொல்காப்பியன் கேரக்டரைப் போன்ற அவரது கதாபாத்திரம் கவுதமிடம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். கௌதமின் லாங் பேக் என்ட்ரியில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.....💐💐💐💐👍👍👍👍😌😌😌😌🙋🙋🙋
Entha episode sollunga Naa innum pakala
எனக்கு சக்தியை விட கௌதமைதான் ரொம்ப பிடிக்கும் கௌதம் ஜனனி உணர்வுகளுக்கு அவள் கனவுலக வாழ்க்கைக்கும் ரொம்பவே இன்பொட்டன் கொடுப்பவர் அவரே ஜனனி வாழ்க்கைக்கு கிடைத்திருந்தால் சுப்பராய் இருந்திருக்கும் இதுதான் படிச்சவுங்களுக்கும் படிக்காதவுங்களுக்குமான வித்தியாசம் கௌதம் வேரி பீர்லியன் ❤❤❤❤❤
u r right tha enakumtha
@@saranyadevi2963 yes my friend 👍👍👍👍
Yes
ippadi iruntha.. Yepdi story continue panrathu.. If it like that., fast ah SUBAM poturuvanga. 😂😇😇 Cool
@@ramya9837 🤔🤔🤔
Thiruselvam sir neenga legend sir intha alavukku oru serial ah entha director um thara mudiyathu neenga vera level sir ungalala than naan lam serial pakkuran
காலேஜ்ல ஒண்ணா படிக்கும் போது கௌதம் அடிபட்டு கிடக்கும்போது ஜனனிதான் உதவி பண்ணாங்க அதே மாதிரி இப்ப ஜனனி அடிபட்டு கிடக்கும் போது கௌதம் உதவி பண்றாங்க வேற லெவல் வேற லெவல் இதன் விளைவு பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகத்துக்கு வருது கல்லூரியில் இருக்கும் போது பழக்கவழக்கங்கள்
இவ்வளவு அழகான கேரக்டர் இவ்வளவு நாளாக ஏன் கதையில் கொண்டு வரவில்லை?
Love you gowtham 🤩...
Gowtham Unexpected Re-Entry 🔥🔥💥💥
உடைந்த பின் அதுக்கு எந்த மதிப்பும் இல்லை அது காதலாக இருந்தாலும் சரி கணவனாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் சரி
100% correct
சத்தியமான வார்த்தைகள்
It's true .... (anubawam😔
கவுதம் உங்களை போல உண்மையான நட்பு கிடைத்தால் அதுவே வாழ்க்கையில் பெரிய சந்தோஷம்
Gautham is back, story will be even better
Indha seiralla ellarum nalla act pandranga.... Thani thaniya pirichi solla thonalla.... Ellarum superb.... Tharshan la irundhu apatha varaikum all superb
உண்மை காதல் நிச்சயம் அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கவே ஆசைப்படும் ஆனாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் 🌺
gowtham palaya hairstyle oda iruntha nala irukum..
இந்த கௌதமாலா ஏதாவது சூப்பரா நடந்தா நல்லா இருக்கும்
எப்போதும் ஒருத்தவங்க நம்ம கூட இருக்கும் போது அவங்க அருமை தெரியாது 💯💔 சக்தி இனிமேல் ஆவது மாறாம இரு 🤨🤨🤨
Athu director tha mudivu panna mudiyum
Nandini speech super *&good
Gowtham entry mass. My favorite😍😍
💐💐💐எதிர்நீச்சல,,,, தாலிபொருக்கு விழா நான் ஞாயிற்றுக்கிழமை நிகழ்விருக்கும் twist and turnsகாக காத்திருக்கிறேன்.😉😉😉😉🙋🙋🙋🙋
கஷ்டமான இக்கட்டான சூழ்நிலைகளில் ஆண்கள் கடினமான வார்த்தைகளால் காயப்படுத்துவதும் அப்புறம் வருத்தப்படுவதும் பெண்களின் வாழ்க்கையில் வாடிக்கையான ஒன்றுதான்
அது நிஜமா உள் மனசுல இருந்து வர்ற வருத்தமும் இல்ல. நான் எல்லாம் தினமும் அழுறேன்.
Recently started watching this serial at a stretch indha 144 episodes pathen ...was mind blown.. director has done a beautiful job..serial madri ye ila usual pattern la ilama romba nalla irukku ..indha oru serial pathu vijay tv la irukura prime time serials kathukanum ❤️🔥🔥🔥
Same here ma..My mom asked me to watch this and I did a binge watch! Such an amazing script! The only serial i watch is EN and reminds me of Kolangal and Metti oli child hood days!
Me too. Couldn't stop watching
Me too 😊
Mee also
Mee too 6 days la 144episodes
Yaeeeeeee goutham is back..... we want goutham as hero.
19:34🥛 ஒனக்குப் பாலு 😍😍😍😍😍🤣🤣🤣🤣 நந்தினி 👏👏👏👌👌
.
Gowtham pakka supera irukan,voice so sweet
🎆🎆🎆😎😎😎எதிர்நீச்சல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கவுத்தம் தன் come back மிகவும் அருமையாக இருந்தது.. இனி இயக்குநர் - திருசெல்வம் சீரியலின் கதைகளத்தை அருமையாக எடுத்துச்செல்ல போகிறார்....💐💐💐💐
Na first nenachitt irunde Gawtham Hero n paathaa ivee hero
@@Fazhhhhajju gowtham ya hero va potrukalam collage scene frist entry so nice illa profoser scene 😂😂
Ivaru than hero
@@sathishsathish3162 definitely 👍👍👍👍
p
Gotham thirumba entry aanathu semma happy ❤
இந்த பயந்தாங்கோலி சக்தினால உனக்கு எந்த பிரயோஜனமும் இல்ல ஜனனி..... நீ உன் கனவை நோக்கி செல்.... அவன் தானே உன்னை தேடி வருவான்.....
திருச்செல்வம் சார் உங்கள மாதிரி வேற யாராலயும் திரைக்கதை எழுத முடியாது அருமை சார் எதிர் நீச்சல் இரண்டாவது கோலங்கள் சீரியல் பார்த்த மாதிரி இருக்கு மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் பின்னனி இசை இன்னும் அருமை ஒவ்வோரு எபிசோடும் தூள்
கௌதம் போல பல ஆண்கள் இந்த பூமியில் erukanka...😭
கௌதம் நடிப்பு செம்ம சூப்பர்
Gowtham hero character ku nalla irnthu irukkum
Wow goutham entry super.. goutham nengaley janani Marriage pani erukalam.. life super aga eruthirukum
They are just friends...
Gowtham acting super 😍😍
Gowtham is back 🔥🔥🔥❤️🤗
Gowtham acting very decent.👏👏👏
Nandini pulambal very natural & good.pall super.🤦🤦😄😄😄
Gautham entry செம 👌
அதிராவை நந்தினி உனக்கு பால் டைமிங் இல சொன்னது சூப்பர்😀😀
Happy to see Gowtham again ❤️❤️❤️
நந்தினி பொறு..... கௌதம் வந்துட்டான் இல்ல இனி கதிருக்கும் பாலு தான்.....
Appadi rombo naala Gowtham seriale varuvarunu wait pannitu irunde vandutaru tq director 👏👏👏👏😊😊😊😊
ஜணனிஉணர்வுகளுக்கு
மரியாதகுடுக்காதசக்தியும்மரியாதைகுடுக்கும்கொதமும்பக்கத்தில்இருந்தாள்நல்லாயிருக்கும்
Unaku pall uh😂 Nandhini ma u r rocking 👌
Gowtham is back .. Nice twist .Gowtham you have a great future ..Hats off Gowtham
Gowtham and janani perfect couple
Gowtham 🥰🥰
சக்தியை விட கவுதம் அழகாக இருக்காங்க
19:35 timing nandhini akka🤣🤣🤣🤣sema
Paal- double meaning😂
Thalaivi vasu akka vandhaale interestaa iruku paraka🤩🤩🤩🤩
Gautham character 😍😍😍
Gowtham super sema entry.. Inime intha serial ah nan papen
Wow kowtham wanthuttan athanala super ra irukkum serial
Gautham entry vera Level 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰♥️♥️♥️ Manoharam
2:37அந்த வண்டி குணசேகரன் வீட்டு வண்டி மாதிரி தான் இருக்கு 🤔🤔🤔 அந்த கதிர் தான் இப்படி பண்ணி இருப்பான்
Irkhalam
Gowtham I am so happy plz coming i am very exciting samma hero very tana maana fan na life la Achu Pannuveinga you voice very very very very very very very very sweet.........❤️
Finally good to see that Gowtham has entered in this serial once again after a long time 🙂🙂🙂🙂and I think he will somehow come to know about the problems which Janani is facing in Adi Gunasekaran's family😐😐😐😐 and will play a major role in reforming the whole family along with his friend in the upcoming episodes 😐😐😐😐. Anyway let's see. 😐😐😐😐
Ĺ yyyy
Hi I dint follow this serial from first. Who s this gowtham actually
Correct
@@janpanch2647 He is Janani's college friend
Thiruselvam sir entry kudunga sir please 🔥🔥🔥
Gowtham ma pathu remba feella irugu but happy 🔥🔥🔥
Gowtham reentry maass💕💕💕 shakthi unakku sol butthiyum illa suya butthiyum illa yean thaan adikkadi maaripora .... 😠😠😠😠😠
True friendship 😍😍
Gowtham sir ninga varuvinganu enakku therium but entha time la varuvinganu nenachi kuda paakkala so sweet miss you gowtham
Gautham vasu or gautham aadhira pair aavanga nu nenaikiren..
Gautham aadhi family marumagan na poi avungala vachu senja super ah irukkum...
Let Gowtham pair with Vasu
Skr 4th brother aadhira pair aaganum apo than gunasekaran Vs skr
Vasu and gowtham pair aaganum rendu perumey broadmind Naala erukum
@@rengarajr1263 yes
@@vallineelakantan4377 yeah
குணசேகரன் நடிப்பு எதார்த்தமாக இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும்
சக்தி வந்து அப்புடியே என்னுடைய அண்ணன் மாதிரியே இருக்கிறான்
Face கட், நல்ல குணம், அந்த கேரக்டர், அந்த மனசு, வேற நிறையவே சொல்லலாம்
Gowtham janani kuda iruntha suppera irukkum please
Gowtham janani super Pair avanga Friendship ku Romba importance kundunga director sir
We see gautham plays the charecter of thols in kolangal. It is happy to see gautham again.
Wow....super gowtham s back......am very expecting gowtham character
குடிகாரான் கூட வாழ்க்கை நடத்தி விடலாம் ஆனால் இந்த சக்தி மாறி ஆளு கூட வாழமுடியாது
Kudikaranum evanugalum onu dhan sis rendu perumay epo epdi pesuvanuga epdi maruvanuganu theriya,
Gowtham character is owesome
Gouthem your looking so gorgeous 😍😍
Goutham Jan scene resembles VJ devarknda(bobby)and rash(lilly)in dear comrade
Enga gowtham role apdie mudinji pocho nu nenachen nalla velaiya thirimba vanthutaru. Ini than serial semaya iruka poguthu
𝐆𝐨𝐰𝐭𝐡𝐚𝐦 ❤️ 𝐢 𝐡𝐚𝐭𝐞 𝐬𝐚𝐤𝐭𝐡𝐢...🤬
Gowtham a paatha romba paavam iruku😭😭
கலகலப்பாக பேசுவான்
மனதில் வஞ்சம் இருக்காது
ஆனால் சக்தி மாதிரி ஊமை
ஓத்தவனை நம்பக்கூடாது
Gowthem is back so happy❤
Nandhini dialogue... unaku palu... super
கௌதம் கதிரை நன்றாக வெளுக்க வேண்டும்.....
கவுதம் வந்தவுடன் ரொம்ப interesting ஆ இருக்கு கவுதமை மாத்தாதிங்க
Gowtham entry super serial vera leval
Alahana sirippu gowtham kovam semma super ah irukinga
Tholkappian(gowtham) part2 vandhaachu🔥🔥🔥🔥
Enaku sakthi Vida Gowtham ta pudikum ♥️😻😻Gowtham hero va potrukalam 😻Intha sakthi ku 😆
Gowtham entry bada happy
நந்தினி நிங்க வேற லெவல் ❤️👍 உனக்கு பாலு 🤣🤣
Janani's father is to blame. I can agree with Aathi family,but not her father
Kowtham entry mass 👍
Nanthini "onaku paalu" super
Gowtham😍😍😍😍😍