Transgender kavith |speaking true!!| parents please accept them!!.|

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Kavitha transgender #telling reason of sex acts# don't refuse your transgender daughters

Комментарии • 59

  • @sssarmy1794
    @sssarmy1794 2 года назад +5

    வணக்கம் மா உங்களுடைய பதிவை நான் பார்த்தேன் அதில் உங்களை பத்தின எல்லா விஷயத்தையும் சொல்லி இருந்தீங்க இந்த சமுதாயத்தை நினைத்து கவலைப்படாதீங்க கேடுகெட்ட சமுதாயம் அப்படித்தான் இருக்கும் திருநங்கை மட்டும் இல்ல யாரையுமே வாழ விட மாட்டாங்க. கவி நீங்க அழகா இருக்கீங்க அழகா பேசுறீங்க என் பெயர் சுந்தரி என்னோட தங்கச்சி ஒரு திருநங்கை தான் அவங்க பெயர் ஷிவானி நாங்க காரைக்கால் பகுதியை சேர்ந்தவங்க நீங்க பேசுறது எல்லாமே கேட்கும் போது இந்த கஷ்டம் எல்லாம் என் தங்கச்சிக்கு இருந்துச்சு எனக்கு நல்லா புரியுது கவலைப்படாதமா வேலை உங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும் நான் கடவுளை பிரார்த்தனை பண்ணிக்கிறேன் அது மட்டும் இல்ல திருநங்கையா இருக்குமேன்னு சொல்லி கவலைப்படாதீங்க கஷ்டப்படுற பொண்ணா இருந்தாலும் சரி கஷ்டப்படுற திருநங்கையா இருந்தாலும் சரி படுக்கைக்கு வாங்க கூப்பிடுற ஆம்பளைங்கள விட திருநங்கை உயர்ந்தவங்க தான் ஒரு ஆணவிட எந்த விதத்திலும் குறைச்சவர்கள் கிடையாது பாசம் காட்டுவதில் பெண்களை விட ஒரு படி மேல அடுத்தவங்களுக்கு ஒரு பிரச்சனைனா ஓடிவந்து உதவுறதுல ஆண்களை விட மேல எல்லாத்தையும் விடையும் திருநங்கை தான் சூப்பர் அது யாருக்கும் புரியாது

  • @vijayarani9811
    @vijayarani9811 2 года назад +4

    வாழ்த்துக்கள் மா உங்க அப்பா அம்மா கு 🙏🙏🙏

  • @maladhi1235
    @maladhi1235 2 года назад +3

    Love the way you are Kavita.Realy respect your humbleness.God bless you.

  • @wideshot9704
    @wideshot9704 2 года назад +4

    Arumai speech

  • @EdwardJackson-hp6cp
    @EdwardJackson-hp6cp 7 месяцев назад +1

    Could you please help me to contact this Thirunangai? I am interested in joining the Thirunangai community.

    • @seelanthirai7337
      @seelanthirai7337  7 месяцев назад

      7667115527 contact me than I will give her number

    • @EdwardJackson-hp6cp
      @EdwardJackson-hp6cp 7 месяцев назад

      @@seelanthirai7337 is That your Whatsapp number?

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 года назад

    Kindly read the following two books if you find time. 1. Sarbachan in english
    2.radha soami teachings in hindi with english explanation in one book. Available in radha soami sat sang beas. At beas, post dera baba jaimal sing,disrict amritsar, state punjab.

  • @mamtarao8855
    @mamtarao8855 2 года назад +5

    Respected anna 🙏🙏🙏

  • @kanimurugan9493
    @kanimurugan9493 Год назад +1

    என் கூட பிறந்தநாளா அக்கா இல்ல சொல்றேன் ஆனா உங்கள அக்கான்னு நினைக்கிறேன் ஓகேவா

  • @ManiMani-yq4lb
    @ManiMani-yq4lb 2 года назад +3

    சூப்பர் அண்ணா

  • @sajithsathya6444
    @sajithsathya6444 2 года назад +2

    Akka Nan kerala iruken thirunangai Mel enaku eppavume markastapatu neenga iyathai undu ungaloda intha speech enaku rompa kastama iruku akka evolo

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 года назад +1

    If you are in need please take homoeopathic trearment.

  • @jesyaseelanjeyaseelan8415
    @jesyaseelanjeyaseelan8415 2 года назад +2

    டோன்ட் பீல் மா ,, உங்களை போல தான் நானும் உறவுகள் இருந்தும் அநாதை போல் தான் என் வாழ்க்கை ங்க 😭

  • @rameshs7169
    @rameshs7169 2 года назад +1

    Good advice

  • @anbarasananbarasan7840
    @anbarasananbarasan7840 2 года назад +4

    Supar na 👏👏👏👏❤️❤️

    • @seelanthirai7337
      @seelanthirai7337  2 года назад +2

      Nandri🙏🙏

    • @ragragul6102
      @ragragul6102 2 года назад +1

      பெற்றோர் திருநங்கைகளுக்கும் கல்வி கொடுக்க வேண்டும் .அவர்களுக்கும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.அப்போதான் அவர்கள் தெருக்களில் அலைந்து திரியமாட்டார்கள்.

  • @munusamyva8758
    @munusamyva8758 2 года назад +1

    Hi dear so cute nice

  • @lokapriya4353
    @lokapriya4353 2 года назад +1

    God will show u way

  • @lokapriya4353
    @lokapriya4353 2 года назад +1

    See God blessu

  • @sajithsathya6444
    @sajithsathya6444 2 года назад +1

    Super akka

  • @premprem7385
    @premprem7385 2 года назад +1

    ❤️❤️❤️❤️❤️💙💙

  • @abubakersalalah9942
    @abubakersalalah9942 2 года назад +1

    அக்கா நல்லா இருக்கீங்களா

  • @s.sobana7738
    @s.sobana7738 2 года назад +3

    Hi bro

  • @mamtarao8855
    @mamtarao8855 2 года назад +2

    Anna ongalko hindi triyama anna

    • @seelanthirai7337
      @seelanthirai7337  2 года назад

      Sorry sis theriyathu,

    • @seelanthirai7337
      @seelanthirai7337  2 года назад

      Sollunga naan translation pannikkiran

    • @mamtarao8855
      @mamtarao8855 2 года назад +1

      @@seelanthirai7337 g morning anna

    • @mamtarao8855
      @mamtarao8855 2 года назад +1

      @@seelanthirai7337 where r u stay from

    • @mamtarao8855
      @mamtarao8855 2 года назад +1

      @@seelanthirai7337 i dont no why lekin u r down to earth asa lgta hai hume anna aap bohot accha kaam kr rhe hai transgender ke life ke bare mei bta kr onko respect dete hai

  • @anataraj9989
    @anataraj9989 2 года назад

    ஹி

  • @anataraj9989
    @anataraj9989 2 года назад

    ஹி