Soul Of Varisu (Tamil) Varisu | Thalapathy Vijay | Vamshi Paidipally | K.S. Chithra | Thaman S
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Here is the most awaited Third single "Soul Of Varisu" lyric video of Thalapathy Vijay’s #Varisu
♪Full Song Available on♪
JioSaavn: bit.ly/3FOZPSc
Spotify: spoti.fi/3Wzj4px
Hungama: bit.ly/3G8P26H
Apple Music: apple.co/3v7GXJ4
Amazon Prime Music: amzn.to/3FUy4b0
Wynk: bit.ly/3Gcz2AA
Resso: bit.ly/3GJ4MMK
iTunes: apple.co/3v7GXJ4
RUclips Music: bit.ly/3VgSOPJ
Film Credits:
Director - Vamshi Paidipally Producer - Raju, Shirish
Banner - Sri Venkateswara Creations
Co-Producers - Sri Harshith Reddy, Sri Harshitha Composed by Thaman S
Star Cast - Vijay, Rashmika Mandanna, R Sarathkumar, Prabhu, Prakash Raj, Shaam, Srikanth, Khushbu, Yogi Babu, Jayasudha, Sangeetha Krish, Samyuktha Shanmughanathan, Nandini Rai, Ganesh Venkatraman, Sriman, VT Ganesan, John Vijay, Bharath Reddy, Sanjana and others.
Story, Screenplay - Vamshi Paidipally, Hari & Ahishor Solomon
Dialogues, Additional Screenplay: Vivek
Lyrics - Vivek
Dop - Karthik Palani
Editor - Praveen KL
Production Design - Sunil Babu & Vaishnavi Reddy
VFX - Yugandhar
Action - Ram Laxman, Peter Hein & Dhilip Subbarayan
Choreographer - Shobi Master
Costume Designers - Deepali Noor, Akangshee Chopra (Rashmika Mandanna)
Co-Director - Rambabu Kongarapi
Makeup - P Nagarajan
Pro - Riaz K Ahmed
Publicity Design - Gopi Prasannaa
Stills - D Maneksha
Production Controller - Kishore Surapaneni & KTS Swaminathan
Executive Producer - B Sreedhar Rao & R Udhayakumar
Associate Editor: M Sandeep
Associate Cinematographer - Lokesh Ilayaa
Second camera operator - N V Reddy
Assistant Cinematographers - Sarath Krishna. R, Yadhavan Subramaniam, Thiyagu G, Sandeep Bapatla & Vivian Pullan
Song Credits:
Song Title - Soul Of Varisu
Album/Movie - Varisu
Singer - K.S. Chithra
Programmed & Arranged By Thaman S
Lyrics - Vivek
Musician Credits:
Arranged & Programmed by Thaman S
Grand Piano - Thaman S
Guitar - Joel ( HYD )
Electric Violin - Sandliya ( HYD )
Vocal Supervision - Sri Krishna
Additional vocals - Rita , Roshini
Chennai harmonies- Vrusha Balu, Reshma Shyam, Pavithra Chari, Aishwarya Sivaranjini, Kumuthini, Deepthi Suresh, Bhuvana, Surabhi, Kiran sravan
LONDON SYMPHONIC ORCHESTRA
Abbey Roads - ORCHESTRAL MUSIC RECORDING
Conductor : Oleg Kondratenko
Sound Recordist : Alen Hadzi Stefanov
Pro Tools Operator: Teodora Arsovska
Stage Managers : Riste Trajkovski - Ilija Grkovski
Orchestra Co-Ordinator: Andrew T Mackay/Bohemia Junction Limited
CHENNAI LIVE STRINGS SESSION
Orchestra Conductor - Ravi Ragav
Original score - Thaman S
Recording Engineers - Biju, Osho V
Recorded@UNO RECORDS (MAA),Prasad labs (HYD),V studio(MAA),
Mixed & Mastered - Shadab Rayeen
New edge ( Bombay ) nd New Edge ( California )
Assistant by Pukraj,Anup
Musician coordinator - Manikandan K
Studio Manger - Seenu, Sridhar
Studio Assistance - Kannan,Lingam,Raju & Ranjith
___________________________________
Enjoy & stay connected with us!
👉 Subscribe to T-Series: bit.ly/TSeriesY...
👉 Like us on Facebook: / tseriesmusic
👉 Follow us on Twitter: / tseries
👉 Follow us on Instagram: bit.ly/Instagra...
One ♥ For Amma....
Yess 😍
I am thalapathy fan I love this song million times 💖💖💖💖💖💖
First like
Yesssss
First
18,000+ songs....🧡
20+ Languages....💜
6 National Awards...🌸
9 Filmfare Awards...❣️
36 State Awards from different states of our Country 💫
One and Only Legendary Padma Bhushan *Dr.K.S Chithra*
മലയാളിക്ക് അഭിമാനം ❤️
Ks ചിത്ര
@Summersnow no thanks
u know about our indipendent leaders
Chitra Amma sung in all languages total 25,000+songs bro
தளபதி வழியில் என்றும்🔥🔥🔥
Almost 30-35 years passed still the same voice & same feeling......, No words to express chithra mam... legendary 🙌
Hi bro chitra Amma completed 43 years in industry not 35 years....she is singing from 1978 till now 2023
❤️
Yes
3e
3e
உலகின் அழிக்க முடியாது ஒரே சக்தி " அம்மா " 😟😍
Super song
@@priyanka__sharma4755 🥵💯
அப்போ அப்பா என்ன தக்காளி தொக்கா
@@gomathigowtham7986 🥵
🥵❤🔥💯
Not only Tamil fans but all Indians loves ❤️ KS Chithra Mam's voice 💯👌
Amma, ❤️
Yes bro❤
@Balu Music lover ❤️💯😍
🥵💯❤🔥
@@dweepsuru Annan ivideyum... BIG fen 🥵
உலகத்துல தாய விட பெரிய சக்தி வேறு எதுவும் இருக்க முடியாது❤️ மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை
Po bro eathavudu Sola poran 😤
தளபதி என்றும் நம் மனதின் அதிபதி🤓🤓🤓🤓🤓🤓🤓🤓
@@love-is-pain- why bro
@@kinosan2470 enaku tha Amma vea ila 💔😓😞😖😣😩😫
@@love-is-pain- bro don't worry your mother always with you ♥ Neenga happy ya irunthatha avangalum happy ya iruppanga
1:34 this time just Imagine 💫
Totally Masterpiece 💥
Love from Bangladesh 🇧🇩
Hi u understand tamil ? From Bangladesh? What makes you to listen to tamil song ? Just curious
Dlldd
My favourite part too ❤
1:34 🔥🔥🔥🔥 Pride of Kerala - Ks Chitra
Not just Kerala, she is Pride of India.. Such is the aura of the legend chitra amma.
ഈയടുത്ത് കേട്ടതിൽ ഇത്രയധികം മനസിലേക്ക് ആഴ്ന്നിറങ്ങിയ ഒരു പാട്ട് വേറെയില്ല...
ഇനിയൊരുപാട് കാലം റിപ്പീറ്റ് അടിച്ച് കേൾക്കാൻ കൊതിക്കുന്ന ഒരു പാട്ട്...
കാലങ്ങൾക്കു ശേഷം വിജയ് പടത്തിലെ ഒരു അമ്മ ഇമോഷണൽ സോങ്...
താങ്ക്യൂ ചിത്രാമ്മാ...
താങ്ക്യൂ തമൻ...
താങ്ക്യൂ വിവേക്...
🥺
അല്ലെങ്കിലും ചിത്രചേച്ചി പാടിയാൽ പിന്നെ അതിൽ ഒന്നും പറയാൻ ഇല്ല.
@@kidneyless_dog hi I will be busya in
@@prajithkarakkunnel5482 😍
Yessssss❤❤❤❤
25,000 thousand+ songs
6 highest national award
Age : 60
Padhma shree
Padhma Vibhushan
44 years in singing career from 70s,80s,90,2010,2020 till now singing in same young melody voice is.......
One and only the legendary ks chitra Amma
Dai
@@shadowclan4972 solunga
25,000 😂😂... Lower it to atleast 1000
@@Its.Desmond Ks chitra Wikipedia potu pathuta comment panunga okk
25,000+ songs she has sung in her career. Magical voice❤️
அம்மா இல்லாதவர்களுக்கும்.அம்மாவின் பாசத்துக்கு ஏங்கும் பிள்ளைகளுக்கும் .இந்த பாடல் சமர்ப்பணம்.பாடலை பாடிய சித்ரா அவர்களுக்கும் பாடலை எழுதிய விவேக் அவர்களுக்கும் தமன் அவர்களுக்கும் . வாழ்த்துக்கள்.
🙏
Thanks all viwers
Yes I cried a lot
SUPER SONGS
The song of the year. No complexity just hits you. The chorus , K S Chitra, Thaman ❤
Hats off to lyrics also .... Vivek sir 😍
Lyrics - melting
Voice - freezing
Music - Amazing
Totally - Mind-blowing
Jio
💗💗true🔥🔥🔥❤❤
@@MRKRISH-bt4ty sutha suruttu mokkai paatu ajith Ali fansha
heay eppurra ippudy vekkeme illame urutture
In English pleaseeee someone translate this song
Thalapathy imotional scene+Chithra's beautyful voice+Vivek lyrics+Thaman musical=💯💥❤️🙌
is typing with spelling mistakes the new trend ???
One and Only Chithra amma...The Real Nightingale of India 🇮🇳
Yes
ஆமாம்😎
Chithra amma super vaise
@@mathiediviyashree4784 Hi
What about
Lata ji,
P. Suseela amma
Janaki amma?
They are the gurus of K.S. Chitra
They are encyclopaedias of music for a female singer.
May be currently the nightingale is Chitra..but she is one of the nightingales. Not "real".
What about Shreya Ghoshal? She is widely respected and respected by Chitra chechi herself.
This is pure malayali pride.. those 3 most respected female singers and Shreya Ghoshal too never belong to Kerala. Remember that.
I'm listening to this song for the past 4 days whenever i get time.......repeat mode....it can be more than 200 times.....still feeling to hear more....Soul (Chitra Amma Voice & Chorus). This song deserves a lot! Special thanks to Thaman!
அம்மாவை பிரிந்து /இழந்து வாழும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்😍😭🙏🥰💐👍
Miss u Amma 😔நான் கடவுளிடம் மனதார வேண்டுகிறேன் மீண்டும் நீயே என்னை கருவில் சுமக்க💗
அறிரரோ நான் கேட்டது இல்லை என்னை விட்டு எங்கே சென்றாய் 🥺 அம்மா ❤️
Ama pa..mis u amma...
I miss u both my mom and dad
❤❤❤
மீண்டும் 90's க்கு அழைத்து சென்று இளைஞர்களின் கண்ணீர் வழியில் அம்மாக்களுக்கு அன்பு செலுத்த வைக்கும் பாடல்🥺💖😘
Yes 👍
🥵💯
Thalapathy🔥🔥
😳😳😳
@@hisamsrilankan6418 🥺❤️
அம்மா இல்லாதவனுக்கும் ! பாசத்துக்கு ஏங்குபவனுக்கும் ! இந்த பாடல் சமர்ப்பணம்.
Yes true words
Amma god of god
It's very painful....
chitra amma voice always superb
"அம்மா" என்ற ஓர் சொல் கவிதை சொன்ன தளபதி...இன்று காவியம் படைத்துள்ளார்❤️ one of the best song in thalapathy journey
சித்ரா அம்மா வாய்ஸ் கேட்டா மீண்டும் 90ஸ் கிட் உலகத்தில் நாம் சிறகை விரித்து பறக்கலாம் 💖😍👏
Voice - குரல்
நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான அம்மா பாடல்....💖💖💖
Nice song
@Badnaam Ayush Hindi 🙄 தெரியாது போடா......
ആരൊക്കെ വന്നാലും പോയും ചിത്രചേച്ചിയുടെ ശബ്ദം 🔥❤️🔥
Emotional song for every amma's love❤️
Chitra's voice melts us❤️
Thalapathy🔥🔥
@@priyanka__sharma4755 yes priynka Vijay ta masssss🔥🔥🔥💞💝
🥵💯
Hii bhai
💔💔💔💔🥀🥀🥀🥀🥀
Lyrics + Chithra amma voice =Goosebumps 💜
🥵💯❤🔥
100%
இழந்தவன் தேடுவதும் இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு ❤️
உண்மை
செம தல
True
Correct adhuvum pudhusa kalyanam aanavanga
Nice
சித்ரா அம்மா அவர்களின் குரலில் இந்த பாடல் ஒலிக்க தொடங்கிய உடனே கண்ணீர் வழிய ஆரம்பித்து விடுகிறது.
What a magical voice 😍
Chithra mam hats off 💯❣️❣️
Goosebumps 💥💯❣️
Me bhi funny video banata hu aap batao ki meri video me kya kami ha😍😍😍
இது போன்ற அற்புதங்களை வெகு சிலரால் மட்டுமே நிகழ்த்த முடியும்... SPB அய்யா, சித்ரா அம்மா போன்றோர் அதில் முதன்மையானவர்கள் ❤❤❤❤❤❤❤
KJ யேசுதாஸ், ஜானகி அம்மா, மலேசிய வாசுதேவன், ஸ்வர்ணலதா_வும் கூட ❤️😍🥰🤗
Janaki mam
@@Ricky-ss2wd ✔
SWERNALATHA also
தாயின் ஏக்கமும் அன்பும் எப்போதும் உண்மையானது.... ❤ ஒரு தல தளபதி ரசிகனாக இந்த பாடல் வரிகளை கேட்பதை விட ஒரு தாயின் மகனாக கேட்கும் போது கண்ணில் வரும் கண்ணீர் எல்லோரையும் ஒரு கணம் மெய் சிலிர்த்து நிக்க வைக்கிறது ❤ வாழ்த்துக்கள் எல்லோருக்கும் ❤
❤
The soul voice of keralam proud to be a malayali ✨ and I want to say thank you to varisu team ♥️cause they really made it legendary 😭. especially chithramma 😘 the real nightingale of our god's country ♥️
மகனை எப்போது பார்ப்போம் என்று காத்திருந்த.... ஒரு தாயின் ஏக்கம்..... ❤️ மகனை பார்த்தவுடன் வரும் மகிழ்ச்சி...🔥😭🙏 இந்த பாடலில் நன்கு தெரிகிறது..... 🎉
Remembering Chitra mam's late daughter. Can't imagine the pain of her when she sung these lyrics. A memorable tribute.
true.
Really paining a lot
അമ്മ എന്നാ വികാരം ശബ്ദത്തിലൂടെ ഗാനമാക്കിയ ചിത്ര ചേച്ചി മലയാളികളുടെ അഭിമാനം 🥰💗
❤❤❤
ஆராரிஆராரோ கேட்குதம்மா
நேரில் வந்தது என் நிஜமா
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா
பிள்ளை வாசத்தில் ஆசைகள்
தோரணம் சூடுதம்மா
நெஞ்சம் ஆனந்த மேகத்தில்
ஊஞ்சலும் ஆடுதம்மா
என் உயிரில் இருந்து
பிரிந்த பகுதி இங்கே
நான் இழந்த சிரிப்பும்
இதய துடிப்பும்
மீண்டும் இங்கே
இந்த நொடி நேரம்
என்னுயிரில் ஈரம்
கண்ணெதிரில் காலம்
நின்று விடுமா
என் இதழின் ஓரம்
புன்னகையின் கோலம்
இந்த வரம் யாவும்
தங்கி விடுமா
பால் முகம் கானவே
நான் தவித்தேன்
இன்று நீ வர கேட்டதேன்
ஆரோ!
கால் தடம் வீழவே
நான் துடித்தேன்
உனை தாய் மடி ஏந்துதே
தாலோ!a
அருமை தோழா......
Excellent bro
It's ok
😍😘🥰
சிறந்த வரிகள்
" என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே.......
நான் இழந்த சிரிப்பும் இதய துடிப்பும் மீண்டும் இங்கே......
இந்த நொடி நேரம்
என்னுயிரில் ஈரம்
கண்ணெதிரில் காலம் நின்றுவிடுமா.....
என்னிதழின் ஓரம்
புன்னகையின் கோலம்
இந்த வரம் யாவும் தங்கிவிடுமா.... "
- கவிஞர் விவேக் 🤗❤️
*என்னிதழின் bro
மனதை உருக்கும் வரிகள் ❤️
@@kurinjiselvan2781 Sorry typo 👍
*மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம் தாயின் கருவறை மட்டுமே.!!* ❤🙏
❤️❤️❤️❤️
hy 🌺👍
❤️🙏
Aarariraro naan ingu paata...
அங்க எப்பவுமே அமர முடியாது மிதக்க தான் முடியும்.....🤣🤣
வெளியூர்களில் தங்கி படிக்கும், வேலை செய்யும் பிள்ளையை கண்ட முதற்கனம் ஒரு தாயின் கண்ணீரில் பிறக்கும் வரிகள்..... 😢❤️நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது 😢❤️கடவுள் கொடுத்த அற்புத வரம் ✨️அம்மா✨️ 🤗❣️
Truth Anna 💙😭
Connecting Bro....miss my mom😔
0:53 is an heavenly feel while closing the eyes and hearing✨
நினைத்தாலும் மீண்டும் அமரமுடியாத சிம்மாசனம் அம்மாவின் கருவறை ♥♪
miss you amma
சேம சாங்
Varisu മൂവിക്ക് കട്ട വെയ്റ്റിങ് ആണ്❤️😍
I didn't expect such a good song from Thaman... Music, Chitra chechi's voice and Vivek's lyrics are so awesome and heart melting.❤️✨️
Still the voice of chitra mam is divine even though we see lots of singers introducing in cine industry nowadays no replacement for your heavenly voice mam God bless you 🙏
யார் யார் விட்டுக்கொடுத்தாலும் தனது குழந்தையை யாருக்காகவும் விட்டு கொடுக்காத அன்பு அம்மா 😍😍😍😍😍
100000000000000000000000000000%
♥️♥️♥️♥️♥️
As A True Thalapathy Fan. I really appreciate the voice of Chitraa Amma.
I love You Amma🥰
She has been singing for almost 45 years, but the sweetness in our Chitramma's voice is still the same. Chitramma's voice is truly an a treasure of nectar... 💯🙏🙏😍
Appudey Ela chusav ra 🤣 nuvu ni sollo upload avagane comment chesav super ani
Thalapathy🔥🔥
பால் முகம் காணவே... நான் தவித்தேன் இன்று நீ வர கேட்குதே.... 🥺🥺❣️
உலகத்தில் தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்லை 🤝
பாடல் கேட்க்கும்போதே அருமையாக உள்ளது தியேட்டரில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது👍 🙏🙏🙏🙏🙏🙏I love you Amma🙏🙏🙏🙏🙏🙏
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯correct nanha😔🙇♂️
12 years almost I haven’t seen my mom what a magical song 😭
@Daily Quotes it’s big story but soon bro 😭
😭
And I have been complaining of not seeing them for 3 months 😢
en bro. kootathula tholanju poiteengala.
Same pain bro
0:57 Ks Chitra mam voice Goosebumps....❣️
❤️❤️
@@ANISH_YT77948 🖤🖤
❤️💯
ചിത്രാ ചേച്ചി ഞാൻ കൈ കൂപ്പുന്ന് 🙏ഈ പാട്ട് പാടാൻ ഒരു അമ്മക്കും കഴിയില്ല ല യൂ 💞
அயல் நாட்டில் வேலை பார்த்து கொண்டு அம்மாவின் அன்பை நினைத்து ஏங்கும் மகன்களுக்கு சமர்ப்பணம் .....❤❤👌😍❤❤
This song >>> Other Varisu songs..
True music lovers will accept this fact.. No mass song can take over Mother's lullaby..♥
For sure!!
It's Not A Voice, It's Heaven 😍🔥
Nice song
50കളിലും യൗവനം തുളുമ്പുന്ന ചിത്രേച്ചീടെ ആ വോയിസ്... 🥰 ഒപ്പം ലളിതമായ വരികളും... 🥰 മ്യൂസിക്കും കൊള്ളാം 💛
50..?
Just Google her age.
She has crossed 60.😂
கோவிலில் இருக்கும் தெய்வத்தைவிட ஒவ்வொருவர் வீட்டில் இருக்கும் உயிருள்ள தெய்வம் அம்மா தான் அப்பேர்ப்பட்ட தெய்வத்துக்கு இந்த பாடல் சமர்ப்பணம் ❤❤❤
Mom second Jesus Christ 1st..
@@magalakshmi3521 ok
@@SARANYA-u7f thanks Anna ♥
@@magalakshmi3521 Thanks
கண்ணீர் நம்மை அறியாமலே வருகிறது. Power of mother chitra amma voice👌👌👌👌👌 😢😢😢😢Thalapathy🥰🥰🥰🥰🥰🥰
Very nice song
Poi thana
@@freeze5274 yen unku amma va pudikatha poda naye
@@freeze5274 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
Chithra mam voice ❤️........Such a magical voice✨
Yes
Yeah
ചിത്രമ്മാ....... ഓരോ തവണ കേൾക്കുമ്പോഴും കണ്ണ് നിറയുന്നുണ്ടേൽ അത്രമേൽ ആഴ്നിറങ്ങുന്നുണ്ട് ഒരു വരിയും 😢😓
One of the best song ever for Amma ❤️
Best wishes to Vijay sir on behalf of NTR fans 🤗
Super song
@@priyanka__sharma4755 🥵💯
@@priyanka__sharma4755 🥵💯
Vip Amma song ketu irukiya manda bathram
Chithra Mam’s voice is just like a mother singing for her child ❤💕
True
Super song
@@SatheeshKumar-vo2qt 🥵💯
@Nature 🥵💯
India's one and only Nightingale chithramma❤❤❤
Thalapathy Is Not A Record Breaker...He Is A Record CREATOR 🔥🔥⚡
Dei samandham pu daiyoda cmnt pqnnungada punda🤣🤣🤣
Spam spam spam... I don't like 🫣
Hi
Link vechu mattum tha pakka mudiuthu
🤬tha Ella song kellayum epdi oru comment panni like vanga oruthan vanthuruvan😠
பாடல் கேட்ட முதல் முறையாக கண்ணில் கண்ணீர் வருவது... மிக அழகான ஆழமான அம்மா பாடல்
அருமையான பாடல் இவ்வுலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பணம் Hats off to All Mothers ❤❤❤
🤟❤️❤️
@@enfielder_005 Thanks ❤❤❤
1:34 Chithra Mam Voice, Thaman Music and Vivek Lyrics, beautiful and emotional song 🎵❤
I really missing my mom, she passed away 2 years before..felt crying when I hearing this song....such an awesome lyrics and obviously Chitra Amma voice...Ennamo pannuthu...I can't control my tears 😢 💔 😭
Don't feel bro treat your wife as mother she can show you the all love you missed
@@g.anishagnanashekar2551 Sure sister ❤️
@@michelsam6373 all the best for your bright future brother
I'm sorry for your loss bro. My deepest condolences 🤗
Same ..... I lost my mom she is passed away 17 years before in my childwood period time...... Now im 26 old woman..... This song enna anga poiruchu miss u maa...... Love u maaa....... Chitra ma voice superb ..... Can't control my tears
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் கண்ணில் கண்ணீர் வருகிறது அம்மா பாசம் அதிகம் என்பதனாலேயே
Chitramma is the property of Kerala, the pearl is the khalb. That voice will be here for tens of thousands of years ❤👌🥰
Chitramma is the treasure of India.
She is not a property man. Propert as some value to it but she is beyond that. She not only belongs to Kerala ,she and her voice is mixed in air u can't draw a boundary. I can understand Ur feelings but truth is different.
Emotion and Art transcend language and race 🙏
Padam pathathukku apram nallave connect Achu😍😍😍
What a voice😍😍😍
A new fan for your voice Chithra mam🥰🥰🥰
I love this sing song lyliric mudiyala pa❣️❣️❣️❣️
Me also
Old fan
We are still there......💕💕💕
இதயத்தினுள் அப்படியே துளைத்து கண்ணீர் வர வைக்கிறது இசையும் வரிகளும் நீண்ட நாட்களுக்கு பிறகு அம்மாவின் அன்பை உணர்த்தும் பாடல்
ஒரு தாயின் தவிப்பை நமக்கும் கடத்துகிறது சின்னக்குயில் சித்ரா அவர்களின் குரல் அற்புதம் 👏👏👏👏
Epothana valimai song vanthathu
@@NIVAS311 தலைவா அது அம்மாக்கு பையன் deticater பண்றது
But இது தன்னோட பையனுக்கு அம்மா deticate பண்றது
இந்த பாடல் ஒலிக்க தொடங்கிய உடனே கண்ணீர் வழிய ஆரம்பித்து விடுகிறது இழந்தவன் தேடுவதும் இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு ❤
Ranjithame ❤romantic song
TheeThalapathy🔥revenge song
Soul Of varisu🥺emotional song
Jimikki ponnu🕺💃💙Peppy song
Vaa Thalaiva😎motivational song
All Thanks To s thaman🥰🤩
B
Jimmiki ponnu anirudh ravi chandra
He can ACT 🎥
He can DANCER 🤵
He can SING 🎤
He can MOTIVATE us 💪
He is none other than THALAPATY VIJAY 😍😍😍
Thalapathy🔥🔥
I am already big fan of Thalapaty
*On behalf of all Vijay Thalapathy fans in the world, we wish this movie a great success* 💯🔥🤩
💕
Love of lot amma song and Thalaivaa..😘😍
Thalapathy🔥🔥
Sotta punda vijayna🤩
❤
இப்படி ஒரு ஆனந்தம் இந்த ஒரு குரலால் மட்டுமே கொடுக்க முடியும்.. கடவுளுடைய குழந்தை தாயே நீங்கள்..
As an Ajith Kumar sir fan ,I liked this song very much, Chithra ma'am's Voice how sweet.
This song is a true tribute to All moms in this world.❤️🤗
Thala thalapathy Pongal 💗🤝
@@jebinj1876 🥵💯
விலை நிர்ணயம் செய்ய முடியாத பாசம் அம்மாவின் பாசம் மட்டுமே ,,,,,,,,,🥰🥰🥰🥰😍
Chithra chechi voice 🔥🔥
S thaman always creats magic with his music.
I don’t understand much Tamil language! What a touching music and what a voice Chithramma! Love from Sri Lanka! I love Tamil songs!
Chitra Amma + Vivek + Thaman combo for a Vijay Anna Movie. Mesmerizing ❤️❤️
Chithra Mam's voice is mesmerizing ❤️❤️❤️
A song that makes you want to listen again and again no matter how many times you hear it. My heartiest congratulations to Chithra who sang this song
Yes that's really everyone melting her voice and thalapathy love ❤️
Viyabarai padathula vara amma song ku apparam na kettu romba feel panna song❤❤❤
Chitra ma voice is so emotional 😍😍😍
உண்மையில் இந்த பாடலை கேட்கும் போது என் மனதில் என் அம்மா மீது இன்னும் அதிக அன்பும் பாசமும் அழுகையும் வருகிறது.. ❤️
பாடலை கேட்ட பிறகு தான் தாய் பாசம் உணர முடிகிறன்றது என்றால் "நீ என்ன பிறவிடா?"
Boomer
@badnaamayush7419 konsa song ha o
@@kanthankk594 🤣
Boomer uncle @ sk
As a thala fan I like this song very much it's very soulful in the voice of k.s. chitra mam congrats to all thalapathy fans 😘😘😘
😌❤️
Tq nanba
Aa a messi fan i agree with you
You are the real AK fan… appreciate…
All the best for Thunivu too…
wishing to successful box office hit to both movies in PAN India level ..
❤️❤️❤️❤️
தாயைப் பிரிந்து வெகுதூரத்தில் , பிறநாடுகளில் பணிபுரியும் என்னை போன்ற ஒவ்வொரு தனிநபர் சார்பாக இந்த பாடலை தந்த பாடலாசிரியர்,பாடகி, இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் 💐❤️❤️🙏🏻
உண்மையாக வருந்துகிறேன்
💔💔💔
Nanum than bro, next month poga poren India ku same feel
Cithra Amma voice super Aall The best Amma
Not only tamil fans but every human being loves chithra ma voice ❤❤.
Thalapathy🔥🔥
Only thalapathi
🥵💯
@@priyanka__sharma4755🙏❤ thalapathy ❤🙏
Sangi 😂
Emotional Song for every Amma Love 💕🫂🥺 Chithra Amma voice Always Melts Us 💗❤️
Vijay Amma mela case pottu inga ethuku umbra
Thalapathy🔥🔥
Actually today chitra madam daughter Jayanti and varisu mother song released
🥵💯
Super song
Who is suddenly remembered that song and came fast for listening 😁😁😂
Vera level song 🥺😭 i can't control myself... Chitra Amma voice so mesmerizing 😭
Control panunga anna 😭
மீண்டும் ஒரு மனதை உறங்க வைக்கும் அம்மா பாடல் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தளபதி படத்தில் ஒரு அம்மா பாடல்👌👌👌👌
Amma love ❤️ Thalapathy Vijay 🔥
Chithra chechi what a voice I'm addiction for this voice ❤
மனதை வருடும் பாடல் !!! மென்மையான வரிகள், அழகான குரலில் !!! சித்ரா அம்மா 🙏🏼🙏🏼🙏🏼
One of the best song in this decade... Thanks Thaman and Chitramma.... What a soulful song.... Made my day so special.....
🥵❤🔥💯
తెలుగులో సాంగ్ please
Valimai amma song -not nice,??
Anybody feeling the goosebumps while hearing the first humming of chitra ma ❤️✨🎉
Me bhi funny video banata hu aap batao ki meri video me kya kami ha😍😍😍
Nice song
Yes😌😉🥰😍
Nope 🤧
@@priyanka__sharma4755 🥵💯