What is Past Participle? | Spoken English by T.Veeramani

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 21

  • @shakilanigai3588
    @shakilanigai3588 3 месяца назад

    Now only I cleared about the participle. Thank you sir👌

  • @dhanasekar6397
    @dhanasekar6397 3 месяца назад

    தெய்வமே எங்க இருந்தீங்க இவ்வளவு நாட்களாக ❤❤❤❤❤❤❤

  • @Thaahaabdullah
    @Thaahaabdullah 3 месяца назад

    Sir.. Excellent sir...

  • @karnankannan8698
    @karnankannan8698 Год назад +1

    உங்கள் வருகைக்காகவும் வகுப்பிற்காகவும் காத்துக்கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்...
    மீண்டும் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...
    இதை தொடருங்கள் ஐயா.
    என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வகுப்பு மற்றவர்களைவிட வித்தியாசமாகவும் மிக எளிதாகவும் உள்ளது...
    உங்கள் தொடர்ச்சியான வகுப்பிற்கு எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் ஐயா...

  • @englitzfreaks
    @englitzfreaks 2 месяца назад

    Great one

  • @rukuhariham3661
    @rukuhariham3661 11 месяцев назад

    Thankyou sir I am happy sir neenga thirumba vandhathukku

  • @mangaiyarkkarasimangaiyark1834
    @mangaiyarkkarasimangaiyark1834 3 месяца назад

    Thank you sir 🙏 wonderful explanation sir .

  • @faalihafaaliha128
    @faalihafaaliha128 Год назад

    ரொம்ப நாட்களாக உங்களுடைய video களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
    நீங்கள் upload செய்த எல்லா videos ம் ரொம்ப useful ஆக இருந்தது.
    இனி தொடர்ந்து உங்களுடைய teaching ஐ எதிர்பார்க்கலாம் என நம்புகிறேன்.
    Thank you .

    • @setfortspokenenglishresear8914
      @setfortspokenenglishresear8914  Год назад

      For the purpose of quality, still in need of a good editor. However, doing the needful at the earliest. Thank you very much for your kind encouragement.

  • @Raabi1995
    @Raabi1995 Год назад

    Sir I am vithurshan your explanation very well I am waiting for your next video

  • @santhanabergmans1211
    @santhanabergmans1211 7 месяцев назад

    Sir pls continue your service

  • @sivakumar12_b27
    @sivakumar12_b27 Год назад

    English verb pathi deep exsplanation. Kodunga sir please ❤

  • @KarpagamValp
    @KarpagamValp Год назад

    Thankyou sir

  • @mishan2887
    @mishan2887 Год назад

    Thank you sir.

  • @rishaanmani3497
    @rishaanmani3497 Год назад

    நன்றி ஐய்யா உங்களுக்காக waiting.

  • @devikasasikumar5449
    @devikasasikumar5449 Год назад

    Sir normal English pessa yendha grammar mattum therinchikitta podhumnu sollunga sir....

    • @setfortspokenenglishresear8914
      @setfortspokenenglishresear8914  Год назад

      'ஒரு மனிதனின் வெற்றி இதில் அடங்கியுள்ளது' என்று சொல்வார்கள்: இந்த உலகத்தில் உள்ள விஷயங்களைப்
      பொருத்தவரை, சிலவற்றைப்பற்றி விலாவாரியாகத் தெரிந்திருக்க வேண்டும்; சிலவற்றைப்பற்றிக் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்திருந்தால் போதும். English Grammar-ரிலும் அதே போலத்தான். ஒரு சரியான வழிகாட்டி (ஆசிரியர்) சிறந்த பலனைத் தருவார். இருப்பினும், கீழே கண்டுள்ளவற்றைப் பற்றிய fundamental grammar அவசியம் தெரிந்திருக்க வேண்டும்:
      1, ஓரளவு அடிப்படை ஆங்கிலச் சொற்கள்
      2. வாக்கியம் அமைக்கும் முறை
      3. Verb-ஐப் பலவிதமாக பேசும் விதம்
      For further clarification: Contact over phone