இந்த பொண்ணுக்கு நடந்ததை நீங்க கொஞ்ச கூட நம்பமாட்டீங்க ! | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 850

  • @mukilchannel343
    @mukilchannel343 2 месяца назад +64

    சரவணன் அண்ணா சொன்ன மாதிரி எனக்கும் 2 ஆண் குழந்தைகள் தான்.... நானும் சொல்லிக் கொண்டே வளர்க்கிறேன் பெண்களுக்கு மரியாதை கொடுப்பது மட்டுமின்றி தேவைப்படும் நேரங்களில் பாதுகாவலன் ஆகவும் இருக்க வேண்டும் சொந்தங்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

  • @SangeeSangeetha-tt7hv
    @SangeeSangeetha-tt7hv 2 месяца назад +357

    ஒரு பெண் தனக்கு புடிச்ச வாழ்க்கைய வாழ்றது அவ்ளோ பெரிய தப்பா😢😢😢

    • @subashprabu7297
      @subashprabu7297 2 месяца назад +9

      Please provide womens freedom

    • @telugenaswasa352
      @telugenaswasa352 2 месяца назад

      oru paiyana kastapatu pethu valatha kacataya parapi kathal pani avana kudumbathukite irunthu piricha santhosama anupi vaikanuma .oru vamsame povuthu..yethana tamilachinge telugu upper caste kathal pani vamsathe moliye alichikite irukinge nu ipo puriyathu .ungaluke

    • @iyishanyamuthusivam_9870
      @iyishanyamuthusivam_9870 2 месяца назад

      ​@@vijayaragavang9558 educate yourself man

    • @cute_girl_3843
      @cute_girl_3843 2 месяца назад

      ​@@vijayaragavang9558Dai panada naaye jaathi veriyaa unaku naaye ???Amma appa kaga irrkalam aana jaathi mukiyam illa jaathi paakura Amma appa vum vena da

    • @abdulzeeniya308
      @abdulzeeniya308 Месяц назад

      💔😭😭😭😭

  • @daranipanneerselvam7996
    @daranipanneerselvam7996 2 месяца назад +95

    Kettavangaluku kettathuku nadakum nu soluvanga. Ana ipo la nallathu panravangaluku tha athigama kettathu nadakuthu..

  • @Rakshith-e4f
    @Rakshith-e4f 2 месяца назад +127

    Hi bro, நிறைய திருமணம் ஆனா பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் இது ஒரு சாபம் "அவ என் பிள்ளையை மயக்கிட்டா "இந்த வார்த்தை எல்லா பெண்களும் காதில் விழும் ஒரு வார்த்தை.... அதை கேட்கும்போது எங்கள் மனம் எப்படி வலிக்கும் தெரியுமா...? ஒரு பெண்ணாக பிறந்து அறிமுகம் இல்லாத வீட்டில் வந்து அந்த குடும்பத்தை தான் குடும்பமாக நினைத்து எல்லா ஆசைகளையும் தியாகம் செய்து பிடித்தாலும் பிடிக்கவிட்டாலும் அவர்களுக்காகவும் தான் பிள்ளைகளுக்காகவும் வாழும் இந்த பெண் ஜென்மம் தினம் தினம் அனுபவிக்கும் வார்த்தை " அவ என் பிள்ளையை மயக்கிட்டா "😢😢😢😢😢

    • @justinanthony1427
      @justinanthony1427 2 месяца назад +6

      Me to sister

    • @makila-nh7yp
      @makila-nh7yp Месяц назад

      😭😭😭😭😭😭

    • @shridurgai562
      @shridurgai562 Месяц назад

      எங்க வீட்டுல இத ஏன் கூட்டிட்டு வந்தனு கேக்குங்க 😡😡😡 ஏதோ தீண்ட கூடாதாத தீண்டுன மாதிரி 😢😢😢

    • @BABYLINGAMMAL
      @BABYLINGAMMAL Месяц назад

      Me too sister

  • @Suwetha-s8o
    @Suwetha-s8o 2 месяца назад +87

    Anna yennaku 17 age than aguthu 2 months ah than unga videos ah pakkuran eppo than intha society and peoples yepti therinjuttan and romba care fullah erukan tq anna😢😢

    • @kashmaha1840
      @kashmaha1840 2 месяца назад +6

      Battharamma irunghe papa..ithu kaliyugam..petthavangele thavire vere yaareyum nambathinge..ethukaghevum nambathinge papa..stay safe papa❤😊

    • @Suwetha-s8o
      @Suwetha-s8o 2 месяца назад

      @@kashmaha1840 🥰okk

  • @gowrimam178
    @gowrimam178 2 месяца назад +208

    பாவி பாவி அநியாயமாய் ஒரு நல்ல பொண்ண கொன்னுட்டானே

  • @madhumadhumitha3119
    @madhumadhumitha3119 2 месяца назад +190

    நல்ல பொன்னு அநியாயமா அஞ்சனா உயிர் போயிடுச்சு கணவன் குடும்பம் தன்னுடைய குடும்பமா பாக்குரதே ஒரு சில பெண்கள் தான் அப்படி நினைத்த அஞ்சனாவை ஒரு மனித தெய்வமாக நினைத்து சந்தோசம வாழாமல் படுபாவி இப்படி கொன்னுட்டான்😢😢😢😢😢

  • @ManimegalaiManimegalai-n1n
    @ManimegalaiManimegalai-n1n 2 месяца назад +57

    இதில் ujwal குடும்பமும் சேர்ந்து திட்டமிட்டு செய்திருக்கும். ஏனென்றால் சாதி என்னும் சாக்கடையால். பெண்ணின் வளர்ச்சியைக் கண்டு அவர்கள் பொறாமை என்னும் கொடூர குணத்தால்.
    அனைவரும் மனிதர்களாக வாழ்வோம்.
    ஓம் நமசிவாய

    • @idhayasrikrishnachandran1212
      @idhayasrikrishnachandran1212 2 месяца назад

      ஆமாம் ஒரு பெண்ணை வெட்டும்போது அவள் கதறும் சத்தம் கூடவா வீட்டில் உள்ளவர்களுக்கு கேட்டிருக்காது..??? குடும்பமே காரணமாக இருக்கும்..😡

    • @premajp285
      @premajp285 2 месяца назад

      May be

  • @ayyappanb9777
    @ayyappanb9777 2 месяца назад +38

    Recently addicted to Saravanan Anna......❤
    Really really inspired......

  • @jayaseeli9095
    @jayaseeli9095 2 месяца назад +131

    1 . இவ்வுலகம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
    2 . உண்மையான பாசம் என்பது அருகில் இருந்தாலும் உணர முடியும் தொலைவில் இருந்தாலும் உணர முடியும்
    என்னை பொறுத்த வரையில் உஜ்வல் மகா முட்டாள்
    3 . ஆணோ பெண்ணோ திறமைகளை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தான் விரும்புவார்கள்
    இதற்கு அஞ்னாவும் விதி விலக்கு அல்ல என்பதே என் கருத்து....

    • @marimurugan2562
      @marimurugan2562 2 месяца назад +4

      Next video la vanthurum

    • @jayaseeli9095
      @jayaseeli9095 2 месяца назад +1

      ​@@marimurugan2562
      தாங்கள் சொன்னது நடந்து விட்டது நன்றி

  • @Deepak86558
    @Deepak86558 2 месяца назад +27

    இதுவரை நான் பார்த்த @Saravanan Decodes கேஸில் இந்த கேஸ் என் மனதை பெரிதும் பாதித்தது. எவ்ளோ சந்தோசத்துடன் கணவுகளுடனும் இருந்து இருப்பார் அஞ்சனா அவர்கள்.

  • @jasminemaria9610
    @jasminemaria9610 2 месяца назад +89

    Andha ponnu uyir safe pannikka evlo kathu kathi irrukum. Avan amma and wife thoogi kittu irruthaghala.....? It's hard to believe that.

  • @priyaarumugam6841
    @priyaarumugam6841 2 месяца назад +4

    இந்த க்ரைம் கொஞ்ச நாள் முன்னாடி பேப்பர் கப்ல கேட்ட but சரவணன் க்ரைம்ல கேட்கும் போது அந்த க்ரைம்தா இதுன்னு கண்டுபிடிக்க முடியல அதுதான் சரவணன் decors ispesal வாழ்த்துக்கள் சரவணன் 👏👏👏👏👏

    • @PradeepSiva-zb5eg
      @PradeepSiva-zb5eg 2 месяца назад

      Ama pa nanu munnadi keturken ana saravanan Anna sonnedhu different ha irku good wrk

  • @geerththanan2172
    @geerththanan2172 2 месяца назад +65

    some people~ நாங்க video வ full la பாத்திட்டு comment பண்ணமாட்டம். comment பண்ணிட்டு தான் video பாக்க start பண்ணுவம்😂

    • @MaheshwariT-us8oh
      @MaheshwariT-us8oh 2 месяца назад +3

      Nan first comments pannen sollavey comments pannuvanga😂😂😂😂

    • @geerththanan2172
      @geerththanan2172 2 месяца назад +3

      @@MaheshwariT-us8oh 🤣🤣🤣 and "யாரெல்லாம் ..............................." fill in the blank. இந்தமாதிரியான comments🤣

  • @nishanthil9946
    @nishanthil9946 2 месяца назад +46

    Yes. I expected that prajval's brother was the only killer. But what surprised me is the reason he killed anjana. Na enna ninachena avanum thambi wife mela asapaturkalam adhanale murder panirkalamnu. Yeppo thambi poi Annan kitta annia kandichi vaingau sonna appove, I guessed that he (prajuval brother) is the killer.

    • @itzsara6862
      @itzsara6862 2 месяца назад +2

      Spoiler comment

    • @saranyaarunprasath3259
      @saranyaarunprasath3259 2 месяца назад +1

      Even I guessed him. But reason cannot guess

    • @gopalakrishnanr1550
      @gopalakrishnanr1550 2 месяца назад +1

      Enakum ithe doubt irukku... May be anjana kita misbehave panni, anjana avala save pannikirathukaga poradirukalam... Athanala Avan kola pannirukalam

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u 2 месяца назад +860

    பெண் குழந்தைகளை இனிமேல் கர்ப்பபையிலேயே வச்சிக்க வேண்டியது தான் 😢

    • @Human-v9k
      @Human-v9k 2 месяца назад +46

      என்னங்கடா ரொம்ப பயமுறுத்துறிங்க

    • @UmaraniB-z7u
      @UmaraniB-z7u 2 месяца назад +33

      @@Human-v9k பயம் இல்லை இதுதான் உண்மை

    • @ShoujoAnimeLover053
      @ShoujoAnimeLover053 2 месяца назад +6

      கர்ப்பய்யிலேயே வா அப்படினா என்ன ப்ரோ புரியல

    • @Vjkowshistory
      @Vjkowshistory 2 месяца назад +15

      எனக்கு வரதச்சனை தரல எங்க வீட்ல ஏழ்மை எனக்கு காதல் திருமணம் அவர் நானும் எழைதான் என்று சொன்னதால் நானும் ஓகே சொன்னேன் அவங்க வீட்டுக்கு சென்ற பின் என் நிலைமை வீட்டுக்கு வெல்ல கிடக்கும் செருப்புக்கு சமமாக வாழ்கிறேன் எனக்கும் குழந்தை இல்லை இதுவும் ஒரு காரணம் என் கணவர் 🎮 அடிடர் மாத்த mudila இதில் என் தவறு நான் பெண்ணாக பிறந்த காரணம் மட்டுமே மொத்தத்துல பெண்ணாக பிறக்க கூடாது😢

    • @DhanamLakshmi-jw7ky
      @DhanamLakshmi-jw7ky 2 месяца назад +12

      Intha society la single ah vaazha vum mudiyathu ...mrg panna namaku pudicha Mari vazhavun mudiyathu....etho oru problem women's iruku....ellarum nalla husband than kidaika aasai paduranga ...nalla husband kidaicha life nalla tha irukum...but ethana perku nalla husband kidaikiranga?..athanala nanum yenda ponna piranthomnu than ninaikiren

  • @niranjanapk3922
    @niranjanapk3922 2 месяца назад +65

    அண்ணா திருப்பூர் டாக்டர் சரவணன் கேஸ் பத்தி வீடியோ போடுங்க அண்ணா

    • @rajalakshmi3887
      @rajalakshmi3887 2 месяца назад +2

      Neega yaru .entha ooru

    • @niranjanapk3922
      @niranjanapk3922 2 месяца назад

      @@rajalakshmi3887 நான் திருப்பூர் அவர் என் நண்பர்

    • @niranjanapk3922
      @niranjanapk3922 2 месяца назад +6

      நான் திருப்பூர் அவர் என் நண்பர்

    • @KaviKutty-qx1yg
      @KaviKutty-qx1yg 2 месяца назад +2

      Enna case pa

    • @rajalakshmi3887
      @rajalakshmi3887 2 месяца назад

      ​@@niranjanapk3922saravanan ennoda husband mama paiyan tha😔

  • @ranjiranjithasaravanakumar2662
    @ranjiranjithasaravanakumar2662 2 месяца назад +57

    Yes anna எதிர்பார்த்தேன் ujval thambi பிரியர்து விருப்பமியல்லததிநலதனே veettle பேசி கல்யாணம் பண்ணிவசங்கே இப்பொ கனடா போகணமன்னு சொல்லும்போது அவர் இப்படிதா ரியாக்ட் பண்ணுவர்ந்நு நெனச்சா

  • @varsham7495
    @varsham7495 2 месяца назад +74

    Anna veerappan ah pathi oru video podunga anna plsss

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 2 месяца назад +47

    வாங்க வாங்க வீடியோ வந்தாச்சு ❤❤❤❤ ஒரு லைக் போடலாமே

    • @Kxxh883
      @Kxxh883 2 месяца назад

      poi ombu avana.

  • @RamyaRamya-cm7vn
    @RamyaRamya-cm7vn 2 месяца назад +88

    அண்ணா நான் நினைச்சது அஞ்சனாவோட தம்பி தான் அவங்க அக்காவ பழி வாங்கிட்டான் நான் நினைச்சேன் வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணதனால ஆனா இப்படி ஒரு twist😢 எதிர்பார்க்கல so sad😢😢

    • @ParameshRamesh-qu9qb
      @ParameshRamesh-qu9qb 2 месяца назад +2

      Nanum than

    • @srisanthosh6299
      @srisanthosh6299 2 месяца назад +1

      Na think pannathu anjanna brother think pannen but ithu periya twist bro

    • @kavithasathyaraj7054
      @kavithasathyaraj7054 2 месяца назад

      Nanum brother nu than nenachan but ipadi oru twist ethirparkala but reason mattum nan gues pannitan because nenga anna nu sonna udanaye Canada poratha sonnangala angathan

  • @SeenuVaasan-sl7pd
    @SeenuVaasan-sl7pd 2 месяца назад +25

    வணக்கம் நண்பரே.இந்த கதையில் நான் சந்தேகப்பட்டது.அண்ணைத் தான் ஏன்னா, ஆரம்பத்தில் இருந்தே அஞ்சனாவிற்கு மிகவும் ஆதரவாக இருந்தது அவர்தான். ஆனால் காரணமாக, காமம் அல்லது மனைவியின் பேராசை என்று நினைத்தேன்.அவரைசந்தேகப்பட முக்கிய காரணம் உங்கள் காணெளிகளில் நிறைய வழக்கில் குற்றவாளிகள் ஆரம்பத்தில் நல்லவன் போல் நடிப்பது மாதிரி இவன் நடிக்கிறான் என்று.தம்பி தன்னை விட்டு போகக்கூடாது என்று நினைத்து, தம்பி போவதற்கு இவனே காரணமானது,நீ சின்ன பிள்ளையா என்று கேட்ட தம்பியின் வார்த்தை ஏற்றார் போல் இருந்தது.தம்பி போகக்கூடாது என்று நினைத்தவன் தம்பி சந்தோசமாக இருக்க நினைக்கவில்லை.இவனும் இப்போது நிம்மதியாக இல்லை.பேசியிருந்தால் முடிந்திருக்கும் பிரச்சினைகள்.வந்த குடும்பத்தை வாழவைத்தவளுக்கு வாழ்வு முடிவுக்கு வந்தது.நல்லதுக்கு கால மில்லை 😭😭😭😭. நன்றி ❤

  • @SPremariya
    @SPremariya 2 месяца назад +6

    Family ties are an unbreakable bond. In most cases a daughter in law is the reason whether she is good or not. There is a solution for every problem but usually people tend to find answers and end a problem the easy way out. Animations and background music simply awesome. Bro Saravanan always renders each story wonderfully. Varthukal Well done. Rya- Malaysia

    • @ArpanaSharon
      @ArpanaSharon 27 дней назад +1

      In this case, the problem was the first son and the daughter in law’s mindset. He was a caste freak, and she poisoned his mind further. Poor Prajwal and Anjana. Two good hearts now lost their hope.

  • @girubhabala3774
    @girubhabala3774 2 месяца назад +39

    Anna Ratan Tata sir pathi video podunga anna avara pathi yellarukum neraya vishayangal unga valiyila nanga yellarum therinjukanum so pls na avara pathiya history details la video vaa podunga anna ❤

  • @saafrin5723
    @saafrin5723 2 месяца назад +3

    Na expect panen bro...video vandhu 1 day aprm dhn pathen i guessed it already 🎉❤...enakum arivu iruku pola...idhuku neengalum oru reason...indha madhri inner gut feelings enaku vara vachadhuku...thank you anna ❤...

  • @Brinthachelin
    @Brinthachelin Месяц назад +6

    Pure soul anjana❤😊

  • @tipsforsafetailoring8497
    @tipsforsafetailoring8497 2 месяца назад +4

    அட பாவி எதிர் பாக்கவே இல்ல இப்படி பண்ணுவாண்ணு ச்சு😢

  • @Abiammu123
    @Abiammu123 2 месяца назад +22

    உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு ப்ரோ❤❤❤❤❤

  • @saravananpalanisamy8825
    @saravananpalanisamy8825 2 месяца назад +22

    ஐந்தறிவு பிராணிகளான பூனை, நாய், ஆடு & மாடு போன்றவைகள் கூட தன் குட்டியை பிரியும்போது மட்டுமே கத்தும் சில தினங்களில் மறந்துவிட்டு தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிடும்... அவைகளுக்கு தேவை வேளை'க்கு உணவு.... பாழாய் போன மனிதன் தான் இப்படி இருக்கிறான்.... பொறாமை, வயிற்றெரிச்சல் வரிசையில் பாசம் என்பதும் சேர்ந்துவிட்டது.... பாழாய் போன "பாசம்" ஒரு அப்பாவி பெண்ணின் உயிரை காவு வாங்கி விட்டது.... 😢😢😢😢 Rip Anjana sister 😭🕯️

  • @VeeniVerni-np3xp
    @VeeniVerni-np3xp 2 месяца назад +19

    Good morning Saravanan Anna ungada big Fan Anna .....................Unga voice kku Naan addicted ❤❤

  • @priyavignesh5634
    @priyavignesh5634 2 месяца назад +7

    Hai saravanan bro enakku boy baby poranthaan
    Neenge sonna madiriye avane olunga poroppa valarppean
    Thanku bro for all the videos 🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏

  • @yogachandran1399
    @yogachandran1399 2 месяца назад +7

    இப்படி எல்லாம் நாட்டில் இருக்காங்க நினைக்கும் போது ரொம்ப வேதனையா இருக்கிறது

  • @Har-Har-Mahaadev
    @Har-Har-Mahaadev 2 месяца назад +9

    Vera level animation Sir !! Kudos !!! Thank you from Paris - FRANCE !!

  • @siddiqdilsath2657
    @siddiqdilsath2657 2 месяца назад +8

    எப்படிதா வாழ்வது நல்லவலா வால்தலும் தப்பு தம்பி மேல் பாசம் தம்பி பொண்டாட்டி என்ன பண்ணனும் கொண்ணதுக்கு பதிலாக நேரடியாக பேசி இருக்க வேன் டியதுதானேன் அநியாயமக ஒரு பெண் உயிர் போனது .

  • @PrathipSaranya
    @PrathipSaranya 2 месяца назад +17

    அவங்க தம்பி மேல் சந்தேகப்பட்டேன் அண்ணா

  • @kokilaselvam4876
    @kokilaselvam4876 2 месяца назад +58

    Intha alavuku kodumaya irapanganu ninaikala😢😢😢😢last varaikum twisted.a irunthathu romba koduma dhan anchana iranthathu ana suyanalama elaiyae sambarichathu elam veetukum selavu panni irukangala konjam yosi iruntha elarum santhosama irunthu irukalam

  • @manikandarajan2128
    @manikandarajan2128 2 месяца назад +1

    Naa ujjwal panniruppan than nenachen bro aana avan ipdi oru reason kaga panniruppan nu nenakkala. Naa enna nenachenna avan starting la irundhey ellam anjana vuku supportive ah pesuran edhukaga epdi pesuran idhuku pinnadi ivan edhavadhu vela paathuruppan nu enaku aarambathilaye doubt vandhuchu. Aana naa anjanava avan avanga mela ulla aasaila kola panniruppano nu simple ah dhan yosichen. Aana neenga great last la semma twisted aana oru twist naan edhir paakave illa super
    Then: Top 5 tamil bro
    Now: Saravanan decodes bro
    Good job
    Great job
    Best story teller
    Kadaisila ennaiye comment panna vachuttinga
    My first comment in RUclips videos
    Thank you 🥰🥰🙏🙏

  • @RajkumarS-s4l
    @RajkumarS-s4l 2 месяца назад +6

    Hii anna na unga video ellam onnu vidama pathuduvan unga voice enaku romba pudikum ❤

  • @PricesssPricesss
    @PricesssPricesss 2 месяца назад +3

    அண்ணா நடுவுல அந்த பொம்மை போடுறதை தயவு செஞ்சு தவிர்த்துருங்க சீரியசா பார்க்கும்போது நடுவுல பயங்கரமா சிரிப்பு வருது 😂😂😂😂

  • @asaravanan2151
    @asaravanan2151 2 месяца назад +5

    அறியாமையின் உச்சம்.

  • @ashmaashma879
    @ashmaashma879 2 месяца назад +12

    Unga video's paathu pazhagi pona enaku therijavigala thavira yaara paathalum sandhegamave iruku....😢

  • @Gowri-p5t
    @Gowri-p5t 2 месяца назад +9

    Hi Saravanan, pavam antha ponnu oru nalla marumagalla iruntha. Evlo dreams oda irunthuruppa. Parenting romba ve kashtam pola romba care irunthalum kolranga, kodumayila valarthalum kolranga. Pasangaluku ethu currect entha situation la epadi mudivu edukanum nu solli kuduthu valarkanumnu. nenaikuren...

  • @shanthia4587
    @shanthia4587 2 месяца назад +12

    நான் இதனால தான் கொன்னேனு ஒரு காரணம் சொன்னாரு பாருங்க... அத தான் நம்ப முடியல.. இந்த காலத்தில இப்படி ஒரு பாசக்கார அண்ணனா.. "உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்"என்று வள்ளலார் கூறுவார். தனக்கு எதிரே இருப்பவர் தன்னிடம் எப்படி பேசுகிறார் என்பதை ஒரளவு தீர்மானிக்க முடியும்.. அஞ்சனா எப்படி இதை கவனிக்க தவறினார் என்று புரியவில்லை..

  • @birundhakumar6380
    @birundhakumar6380 2 месяца назад +6

    ஓமலூர் பாத்திமா ஸ்கூல் கேஸ் potunga

  • @francisa4220
    @francisa4220 2 месяца назад +6

    1582 october calendar 10days skiped history pathi solunga bro..

  • @acmfarvin3581
    @acmfarvin3581 2 месяца назад +8

    Nan sariya guess panniten motive of the murder Enna nu😊

  • @jennifermanoharan6300
    @jennifermanoharan6300 2 месяца назад +24

    பெண்களுடைய வளர்ச்சியில் பொறாமை கொண்ட ஆண் என்று சொல்லலாம்😢😢😢😢

  • @maryangala8059
    @maryangala8059 2 месяца назад +4

    விஞ்ஞானம் வளர்ந்தாலும் மனிதர்களின் மிருகக்குணம் மாறவில்லை 😫😫

  • @VAISHNAVISHAFIQ
    @VAISHNAVISHAFIQ 2 месяца назад +8

    Naan guess panniten bro because iam SDI fan 2019

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 2 месяца назад +2

    Saravana nanba nambave illa ivan tha avanga tambi wife fa kolapannatu end la pathatha theriyuthu muttal thanama kolapannirukanu video image making veralevel la iruthuchi saravana nanba😍😍🥰🥰💯

  • @Decorinspire
    @Decorinspire 2 месяца назад +1

    Unbelievable trust bro but to much adorable on he's brother

  • @ManikandanChinnaraj
    @ManikandanChinnaraj 2 месяца назад +1

    ❤❤❤❤❤ super suspense illa feel good story pola eruku saravana

  • @deepzzworld2179
    @deepzzworld2179 2 месяца назад +2

    Avanuku thambi mela la pasam illa pannathu mela than aasai 😢

  • @Lishalishaaaa
    @Lishalishaaaa 2 месяца назад +1

    Editing......super saravanan anna❤

  • @saminathan8064
    @saminathan8064 2 месяца назад +10

    காலைல எந்திரிக்கும் போதெல்லாம் கனவுல எல்லாம் வராங்கப்பா😅

  • @menagamenaga3022
    @menagamenaga3022 2 месяца назад +6

    Vanakkam bro Trichy district konalai village la irundhu😂😂😂

  • @ameenudeen62
    @ameenudeen62 2 месяца назад +1

    இன்னும் பெண்ணுக்கு விடுதலை கிடைகளைன்ரதர்கு இந்த கேஸ் ஒரு நல்ல உதாரணம் ❤❤

  • @Aviksha2022
    @Aviksha2022 2 месяца назад +12

    Very very bad mentality people.Felling sad for Prajwal😢

  • @VaidheeshwariVaidheeshwa-pq8xl
    @VaidheeshwariVaidheeshwa-pq8xl 2 месяца назад +1

    India suthanthiram adainchiruchi nu agust 15 celebrate pandrom bt innum oru pen avaluku pudichatha Ava istathuku panna mudila nenacha time la nenacha place ku poga mudila night time la tha veliyala poga bayama irukkuna ipo la day time laye veliya poga bayama irukku epo oru ponnu Ava asapatatha Ava istathuku pandralo epo oru ponnala entha time la venalum veliyala entha oru bayamum illama poga mudiyutho apo tha unmaiyana sudhanthiram kidaichatha artham veetla sollu vanga strangers ah nambathinga nu bt kuda irukkarangalai ye namba mudila yaara namburathu namba kudathunu kuda therila ipola and Saravanan Anna tq so much naa ellaraiyum kan moodi thanama nambikitu irunthen unga video parthathuku aprm ah tha yaaraum avlo seekirathula namba kudathunu therinjikitten once again tq so much anna

  • @GajalakshmiHarikrishnan
    @GajalakshmiHarikrishnan 2 месяца назад +2

    Anna nan correct ha guess panniten.
    Unga videos parthu nalla develop aaiten.
    Thank you.

  • @EDITZwithHERRY
    @EDITZwithHERRY 2 месяца назад +7

    Hii Anna... Naanga ellarume unga video varum varai patthikittu irundhom✨... Unga voice semma anna 💖😊...

  • @yogasreekrishnamoorthi3125
    @yogasreekrishnamoorthi3125 2 месяца назад +4

    Bro unga old videos and cases oda current status analyse pani oru video podungo pleachhhh

  • @SarithaSaritha-nc5kc
    @SarithaSaritha-nc5kc 2 месяца назад +1

    அண்ணா என் பொண்ணு கூட இருக்கும்போது உங்க வீடியோ வந்தா airpots போட்டு தான் வீடியோ பாப்பேன் என்ன bgm லாம் எனக்கேய பயமா தான் இருக்கும் பிகும் வந்ததும் அம்மா நான் இதுபோல பாக்காத னு சொல்லி இருக்கேன் ல னு சொல்லுவா என் மா னு கேட்ட எண்ணுக்கு பயம் வருது மா னு சொல்லுவா 😅 ஆன என்னக்கு புடிக்கும் ✨

  • @peterdcruz6245
    @peterdcruz6245 2 месяца назад +1

    After all these disasters, glad Prajwal is capable of staying very far from his toxic family. A better place and environment for him to overcome all the incident. Its 2024 now, he might be enjoying his life right now.

  • @Kidsblocksnew
    @Kidsblocksnew 2 месяца назад +5

    சரவணன் அண்ணா first மாதிரி வீடியோ த்ரில்லிங்கா இல்லை.... கொஞ்சம் tune பண்ணுங்க...

  • @joseph91
    @joseph91 2 месяца назад +1

    🔥🔥🔥🔥🔥 manjolai zamindar case podunga

  • @ThiyagarajanShanthi-yh5yk
    @ThiyagarajanShanthi-yh5yk Месяц назад

    அருமை தம்பி சரவணன்❤❤❤❤🎉🎉🎉

  • @bomma83
    @bomma83 2 месяца назад +1

    நான் நெனச்ச அந்த பொண்ணு சோசியல் மீடியாவில் வீடியோ போடுவதனால் ஏதேனும் தப்பான உறவு இருந்து அது அவ புருஷனுக்கு தெரிஞ்சு அவன் கொண்டு இருப்பான் என்று நினைத்தேன்🤔🤔

  • @nanthasti5742
    @nanthasti5742 2 месяца назад +8

    Hai brother Saravana
    Fan from Malaysia

  • @M.Sankari
    @M.Sankari 2 месяца назад +2

    Na gess panne bro eppa avanga kannada poga plan pantranganu sonnigala appave. Gess panniten bro itha kuda gess pannalena apram epdi saravanan anna voda fans irukka mudium ungaloda videos regulara pakkravanga kandippa gess panniruppanga bro. Welcome to SDI❤

  • @Hackcenzoff
    @Hackcenzoff 2 месяца назад +11

    16:48 bro athu maameesam vettrathukku illa 😢 nepali gorkha, nepali army oda aayutham athu 😢😢❤ am from nepal bro ❤

  • @B.FARITHABANUFARITHABANU
    @B.FARITHABANUFARITHABANU 2 месяца назад +1

    Anna unga video niraya peruku helpfulla iruku ivlo visayam indha ulagathula nadakudha apdinu engala aacharya pada vaikudhu unga video all the best anna😊

  • @rathika.velsamy6869
    @rathika.velsamy6869 2 месяца назад +1

    சாரவணன் அண்ணா இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் நினைக்கும் போதே கவலையா இருக்கு

  • @priyadharshini-gd2kv
    @priyadharshini-gd2kv 2 месяца назад

    Ur saying byeeee is so elegant bro 😊

  • @Mullaimalar-oi3dd
    @Mullaimalar-oi3dd 2 месяца назад +1

    Unga veedu super bro romba alaga irukku❤

  • @devika-ri2bo
    @devika-ri2bo 2 месяца назад +2

    💔 heart breaking news restin pie anjana,so sad😢

  • @AyshaNilofar-b2f
    @AyshaNilofar-b2f 2 месяца назад

    Anna neenga andha oru side puruvatha thukki solra na ungal Saravanan and last ah antha bye Vera level ponga🥳🥳🥳

  • @makila-nh7yp
    @makila-nh7yp Месяц назад

    அண்ணன் தம்பி அக்கா தங்கை பிறக்கும்போது தன்னோட தாய் வீட்டில் வளரும் போது தான் ஒண்ணா இருக்க முடியும் ❤️ திருமணம் ஆகிவிட்டால் அவங்க அவங்க வாழ்க்கையை பார்த்துக்கிட்டு அவங்க அவங்களும் போயிட்டே இருப்பாங்க இதுதான் உண்மை இப்படித்தான் நடக்குது உலகத்துல தமிழ்நாட்டுல ❤️ தன்னோட தம்பி கடைசி வரைக்கும் உங்களுடைய இருக்க முடியுமா அவன் கல்யாணம் பண்ணி அவனோட முழு விருப்பத்தோடு முழு சம்மதத்தோடு அவனுக்கு பிடித்த காதல் மனைவியோடு வாழ்க்கை வாழ போறான் ❤️ கண்டிப்பா தன்னோட அண்ணன் மனைவி அம்மா அப்பா எல்லாருக்குமே இரண்டு குடும்பத்துக்கும் பணம் கொடுக்க போறாங்க செலவு பண்ண போறாங்க ❤️ நீ எதையுமே புரிஞ்சுக்காம அவசரப்பட்டு அந்தப் பையன் கொன்னுட்டான் தம்பி பொண்டாட்டிய ❤️ தம்பிக்கு விருப்பம் இருக்கு தம்பிக்கு கல்யாணம் ஆயிடுச்சு அதனால குடும்பம் ஆச்சு அவங்க சந்தோஷமா வாழட்டும் அப்படின்னு❤️ விட்டுட்டு போயிட்டே இருக்கணும் ❤️ உன்னோட தம்பி கல்யாணம் ஆயிட்டா குழந்தை குட்டி உண்டாயிட்டா அவன் பொண்டாட்டி புள்ளைங்கள தான் பார்த்து சந்தோஷமா வாழனும் உன் கூட இருக்க முடியுமா அது தப்பு தானே முட்டாள்தனமா காரியம் பண்ணிட்டான்

  • @krithikas3716
    @krithikas3716 2 месяца назад

    Actually Nan guess panen... Thambi sonna udane Avan accept paniktanu sonathu konjam doubtful ah irunthuchu and avanuku pudikla nrathu therinjuthu but thambi kaga nu Avan senjathum guess panna mudinjuthu.... Coz Nan most of the cases neenga describe panumbothu ketruken so kekumbothe different ways of thinking la yosichtethan kepen.. by the way neenga amazing bro.. and Nan unga channel ah 2 yrs ah follow panitu iruken.. wish you all success

  • @ashajames4123
    @ashajames4123 2 месяца назад +2

    Bro, I don’t know if it’s because I keep on seeing ur videos… but I guessed the killer was ujjwal and the dead person twist is predictable… not only this one… I usually keep seeing lots of suspense movies… and I keep guessing the killer correctly every single time
    All thanks to u bro

  • @YaminiRajendran-tr4fz
    @YaminiRajendran-tr4fz 2 месяца назад +12

    Gud morning anna...✨ after long time ago video duration length ah iruku thank you anna...🩷💕 upload some unsolved cases saro anna...🩵🎉🤍

  • @mohanr4589
    @mohanr4589 2 месяца назад

    Saravanan sir unga narration Super sir.
    Suspense Movie pakura mari iruku

  • @JudgeMenTamil5
    @JudgeMenTamil5 2 месяца назад +1

    Police Mindvoice After Ujjival Confession : Adannggg Gommalaaaa
    Judge Mindvoice After Ujjaval Statement: Gomma unna petthaalaa illa yaanakeena kakuchadaaa 😂😂😂😂😂

  • @Jamaluddeen1827
    @Jamaluddeen1827 Месяц назад +3

    Expected 👍🏻

  • @manikandan-wl4ok
    @manikandan-wl4ok 2 месяца назад

    Hi Saravana anna...vettaiyan movie today paththen pakkum podhu sarvanan decides unga neyabagam thaan vandhuchu because adhula case ah solve pannura vidham evidences nnu vera epdi crime nadakka chance undu nnu police angle ley yosikkura alavuku thiramai vandhurukkuna adhuku unga videos thaan reason....inch by inch nenga case ah paththu solluradhu thaan neyabagam vandhadhu..ungalala periya awareness at the same time precautions ah epdi irukkalam nu therinjukitadhuku ungaluku thaan thanks sollanum.. society and people paththi new view new angle la yosika solli kuduththurukkinga anna nenga love u lotzzzz

  • @RosiDayana-r8c
    @RosiDayana-r8c 2 месяца назад

    Saravanan nenga romba alagu nu. Nenaikura ❤

  • @baby_saharikaa
    @baby_saharikaa 2 месяца назад +3

    Staring 👍🏼 Ending 🤯🤦🏼‍♀️

  • @meerasmlvr2823
    @meerasmlvr2823 2 месяца назад +2

    நான் இந்த முடிவை முதலிலே கணித்துவிட்டேன் ஆனால் காரணம் அவள் வளர்ச்சி பிடிக்காமல் செய்திருப்பான் என்று நினைத்தேன் இந்த காரணத்தை நினைக்கவில்லை தன் பெற்றோர்களையே கண்டுக்கொள்ளாத இந்த காலத்தில் தன் கணவன் வீட்டுக்கும் நல்லது செய்த இந்த பென்னிற்கா இப்படிப்பட்ட நிலைமை?😢

  • @Mrvinovishnu6428
    @Mrvinovishnu6428 2 месяца назад +2

    சில சமயங்களில் சிலர் மேல் வைக்கும் அதீத அன்பு சில கொலைகளுக்கும் தற்கொலைக்கும் காரணமாக இருக்கிறது

  • @monishasuriya1408
    @monishasuriya1408 2 месяца назад +1

    Anna nenga new house build panni irukkinga thane Anna ❤❤

    • @danujendj6783
      @danujendj6783 Месяц назад

      Adha therinji enna panna poringa😂

  • @anbuss9756
    @anbuss9756 2 месяца назад +8

    I expected their family members only
    This case still I suspect the other two ladies
    Coz they didn't hear any sound
    The same in his confession - different caste / modelling like reasons

  • @YoonusRazzak-qi2ng
    @YoonusRazzak-qi2ng 2 месяца назад +6

    11:03 Na kandu pudichiten bro

    • @Sreesathieez
      @Sreesathieez 20 дней назад

      Nanum kandupudichuten bro intha time laye but intha reason ethirpakala...

  • @Aadhyraa_collections26
    @Aadhyraa_collections26 2 месяца назад +1

    Anna its really unexpected 😢 pavam antha ponnu..😢

  • @sajanaselvam9274
    @sajanaselvam9274 2 месяца назад

    Super neenga solrathu enne antha edathukke kondupoyiruchu🎉🎉

  • @S.D.K916
    @S.D.K916 2 месяца назад +1

    நான் என்ன நினைத்தேன் என்றால் சாதி மாறி திருமணம் செஞ்சதால அந்த பொண்னோட தம்பி அங்க தங்குர மாதிரி தங்கி அவனே கொன்நிருப்பான்னு நினைச்சேன் ஆனால் இது கொஞ்சம் கூட ஏத்துக்க முடியாது மிகவும் மனவலியை தரக்கூடிய நிகழ்வா மாறிடிச்சு😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @powerspear3568
    @powerspear3568 2 месяца назад +2

    Saravana anna chennai rain 🌧️ be careful 😢😢😢

  • @manikandandl7880
    @manikandandl7880 Месяц назад

    வெளிப்படையா பேசுறவனுக்கு கூட நம்பிடலாம் ஆனா நல்லவன் மாதிரி கூடவே இருக்கான் பாரு அவனை மட்டும் நம்பவே கூடாது 😎

  • @BlackTiket
    @BlackTiket 2 месяца назад +1

    Papper padichukitu , tholpattayill kai vachu, apo oru vela...!!??
    Ultimate screenplay. Negal oru sirantha thiraikkathayalar.🏆👏👏👏👏

  • @MapleleeLee
    @MapleleeLee 2 месяца назад +1

    The best twisted case ever in history.....sugumara kurup

  • @ragininarayanan3385
    @ragininarayanan3385 2 месяца назад +4

    Na ithe expect panave😮 ila actualy story start anathum anjana voda btother story kula vanthathum avaratha santhega paten. Akka vera comunity la marriage panathala ingaye vanthu thagitu akka va murder panitaru polanu but intha twist a ethir pakala😮 anna