Комментарии •

  • @saijaidev
    @saijaidev 4 месяца назад +11

    வாணிய செட்டியார் இனம் மிக பழமையான இனமாகும். வாணிய செட்டியாருக்கு தனி பழமொழியே உள்ளது.
    வைத்தினுக்கு கொடுப்பதை விட வாணியனுக்கு கொடு என்ற பழமொழி இன்றும் உதாரணமாக சொல்லும் நிலையில் உள்ளனர் . வாணிய செட்டியார்கள் எண்னன வணிகத்தில் மிகவும் புகழ் பெற்றவர்கள்.
    வாணிய செட்டியார் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர் மிக புகழ் பெற்ற ஆலயங்களில் வாணியர் செட்டியாகளுக்கு திருவிழா காலங்களில் ஒரு நாள் திருவிழா இன்றும உள்ளது. நமது வாணியர்கள் . தொடர்ந்து வரும் காலங்களில் கொண்டாட ஒன்றினைய வேண்டும்.
    வாணியர் இனம் வாழ்க வளமுடன்.🤟👍🎉💯

  • @j.shrinithisri8332
    @j.shrinithisri8332 5 месяцев назад +9

    நான் வாணிய வைசியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @Chettiartv
    @Chettiartv 10 месяцев назад +23

    வாணிய செட்டியார்களின் வரலாற்றை பதிவு செய்த உங்களுக்கு நன்றி❤❤❤

    • @kannan2115
      @kannan2115 6 месяцев назад +2

      வாணிய செட்டியார் வரலாற்றை பதிவு செய்ததற்கு நன்றி❤❤❤❤❤❤

  • @nadarajnadaraj6779
    @nadarajnadaraj6779 10 месяцев назад +9

    மிக்க நன்றி அண்ணா வாணியசெட்டியார்

  • @user-be8nc6km3s
    @user-be8nc6km3s 6 месяцев назад +6

    தமிழ் குடி வாணியர் தென்காசி மாவட்டம் சிவகிரி ஜமீன்

  • @sadasivamMBA-HR
    @sadasivamMBA-HR 10 месяцев назад +7

    நன்றி நண்பா.... நான் முதலியார் ஆனால் நீங்கள் இந்த சமுதாயத்தை மட்டும் வீடியோ தொகுப்பு போடவில்லை அதனால்தான் மீண்டும் மீண்டும் கேட்டேன் நன்றி..

  • @Vaniyar_Media
    @Vaniyar_Media 10 месяцев назад +7

    நன்றி நண்பா 🙏💛❤ வாணியர் சமுதாயம் சார்பாக உங்களுக்கு நன்றி❤

  • @user-gm1yy5ub7c
    @user-gm1yy5ub7c 3 месяца назад +1

    எப்படி பாத்தாலும் அனைவரும் ஒருவரே அனைவரின் கதையும் ஒரே புள்ளியில் தான் ஆரம்பம் ஆகிறது கண்ணகி கோவலனை அனைவரும் உரிமை கொள்வதில் இருந்தும் சோழனை புறக்கனித்து வெளியேறியவர்கள் என்பதிலும் நன்றாக தெரிகிறது இவர்கள் இணைந்தால் தமிழகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட சமுகமாக இருப்பார்கள் நன்றி வணக்கம்

  • @Kuberanflorals
    @Kuberanflorals Месяц назад +2

    நான் வாணியசெட்டியார் . கல் செக்கு வைத்து இருந்தார் எங்கள் அய்யா.

    • @user-qz7nn3mm6g
      @user-qz7nn3mm6g 20 дней назад

      Bro unga குலதெய்வம் ப்ரோ

  • @sundaramnainar5764
    @sundaramnainar5764 9 месяцев назад

    Verygood presentation.Much efforts have been taken to edit and coordinate. 💐

  • @Vaniya_the_tale_of_a_merchant
    @Vaniya_the_tale_of_a_merchant 8 месяцев назад

    Lot of information...
    🎉🙏🙏🙏...
    Well done...❤️

  • @VJ24lifetamil
    @VJ24lifetamil 5 месяцев назад +3

    வாணிய செட்டியார் 🔥🔥🔥🔥🔥

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 7 месяцев назад +1

    Thanks Bass Good morning super SAMY SARANAM

  • @Jaisankar71
    @Jaisankar71 4 месяца назад

    Nice information bro

  • @user-ux7pr9px9x
    @user-ux7pr9px9x 10 месяцев назад +3

    Super

  • @NithyaGeethanjali
    @NithyaGeethanjali Месяц назад

    இந்த இடத்தில் பிறக்க வைத்த இறைவனுக்கு நன்றி

  • @velmuruganparasuraman1821
    @velmuruganparasuraman1821 2 месяца назад

    நன்றி, நல்ல பதிவு, வரலாறு.

  • @arumugam16
    @arumugam16 4 месяца назад +1

    இன்றும் வாணியர்கள் தங்கள் திரமண பத்திரிக்கைகளில் அன்பற்பிரியாள் துணை என்று போடுகிறார்கள்

  • @Chettiar-vamsam
    @Chettiar-vamsam 9 месяцев назад +6

    Vaniya chettiar🧡💛

  • @dineshkannan4378
    @dineshkannan4378 9 месяцев назад +1

    Super bro

  • @SaravanaKumar-2298
    @SaravanaKumar-2298 2 месяца назад

    Super....

  • @user-nq3re6hp4n
    @user-nq3re6hp4n 8 месяцев назад

    SUPER🎉

  • @user-ol3hf6sb9n
    @user-ol3hf6sb9n 8 месяцев назад +4

    Super bro nanum vanniya chettiyar tha bro 💚💛❤️

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 10 месяцев назад +2

    Super Tamil history super tamilanda

  • @user-ro9vq1eu2b
    @user-ro9vq1eu2b 6 месяцев назад +2

    Hello, I am from Kerala. A project is being planned on the Vaniya community. Can you help me with more information about this community?

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 2 месяца назад

    Super super super 👏👏👏👏💓

  • @user-ev8sh1dm7c
    @user-ev8sh1dm7c 8 месяцев назад +2

    Nan vaniya chettiyar A.P chitttoor DT palamaner

  • @LAKSHITHARIIl-A
    @LAKSHITHARIIl-A 2 месяца назад

    Nanum vaniya chettiyar.. nandri 🎉 iya

  • @sambathsam9589
    @sambathsam9589 9 месяцев назад +2

    Nan vaniya settiyaar nan kastapaduran aana enaku jagi helo pannala......

  • @PriyaPriya-gp3vo
    @PriyaPriya-gp3vo 23 дня назад

    Nanum vaniyachettiyar

  • @kmcram6970
    @kmcram6970 7 месяцев назад

    வாணியர் குடி சார்பாக நன்றி🌹🌹🌹

  • @kalanataraj8633
    @kalanataraj8633 3 месяца назад

    24 மனை தெலுங்கு செட்டியார் வகையறா
    விஸ்வகர்மா சமூகம் இது எந்த வகையைச் சேர்ந்தது இதற்கான விளக்கங்களையும் விவரங்களையும் எனக்கு போடவும்

  • @priyapoorvithirurenu2802
    @priyapoorvithirurenu2802 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @narmatham5102
    @narmatham5102 Месяц назад

    Vanniya settiyar Bangalore

  • @SaravananSaravana-hw6hh
    @SaravananSaravana-hw6hh 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @tamilselvan.jtamilselvan-be7ew
    @tamilselvan.jtamilselvan-be7ew 2 месяца назад +1

    🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬

  • @senthilkumar9524
    @senthilkumar9524 7 месяцев назад +4

    ஏண்டா
    எல்லாம் எட்டி பட்டம் வைத்து செட்டியார் எல்லாம் ஒன்று தற்கால வரலாறு
    உன் பதிவு
    வாணியர் வரலாறு
    ஐம்பெரும் காப்பியங்கள் ஆகும்
    சோழநாட்டில்..
    திருவிடைமருதூர்
    மருத வாணியர்
    அன்பிற்பிரியாள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு
    முன்பு வாழ்ந்த வரலாறு சரித்திரம்
    குறிஞ்சி
    தோன்றி
    முல்லையில்
    மருவி
    மருத நிலத்தில் வணிகன் ஆக நெய்தலில்
    கடல் கடந்து கப்பலிலே கருடக்கொடி பறக்கவிட்டு பல பண்டம் விற்று மாற்று பல அரிய வகை தங்கம் பவளம் வைடூரியம் முத்து மிளகு மூலிகை மருந்துகள்
    வாசனை திரவியம் கொண்டு வாணிபம் செய்த
    வாணியராக வாழ்வியல் தொடங்கிய வரலாறு...
    வாணியர்
    வரலாறு என்றால்
    வாணியர்கள்
    பதிவு செய்ய வேண்டும்

  • @kmcram6970
    @kmcram6970 7 месяцев назад

    ஐம்பெரும் காப்பியங்கள் தமிழ் குடி வாணியர்களே🌹🌹🌹🌹🌹

  • @keshavmurthy4596
    @keshavmurthy4596 4 месяца назад

    ♥♥♥shoolagiri kesavamoorthy cettiyar

  • @kmcram6970
    @kmcram6970 7 месяцев назад +1

    தமிழ் குடி வாணியர்🔥🔥🔥

  • @pushpalakshmi7083
    @pushpalakshmi7083 6 месяцев назад +2

    Vaniya chettiar

  • @kaliyanasundaram9554
    @kaliyanasundaram9554 5 месяцев назад +1

    Kottar engu ollathu

  • @kmcram6970
    @kmcram6970 7 месяцев назад +1

    ஆதி வணிக குடி வாணியர்🔥🔥🔥

  • @harikkuttanchettiar4633
    @harikkuttanchettiar4633 2 месяца назад

    Kerala chettiyar moolamanthram is in the vaisya venkida porul

  • @jailv8815
    @jailv8815 7 месяцев назад

    இவங்க தமிழரா வட இந்தியர

    • @senthilkumar9524
      @senthilkumar9524 7 месяцев назад +3

      பெருங்குடி வாணியர்கள் ..
      தமிழர்களின் வரலாற்று அடையாளம்
      ஈராயிரம் ஆண்டுகளுக்கு சரித்திரம்
      சான்று உண்டு
      ஐம்பெரும் காப்பியங்கள் கொண்ட சமூகம் வாணியர் சமூகம்
      முதலாம்
      கரிகாலன் சோழனால் பெருவளத்தான்
      ஆட்சி காலத்தில்
      நடந்த
      மருத வாணியன்
      அன்பிற்பிரியாள்
      வரலாறு
      இன்றும்
      தஞ்சை திருவிடைமருதூர்
      தெய்வமாக அருள் பாலிக்கிறார் கள்
      வாணியர்கள் அடையாளமாக
      தமிழர் திருவிளையாடல்கள்
      மதுரை
      பிட்டு மண் சுமந்த
      வந்தி அம்மையார் கோவில் உள்ளது
      ஆயிரம் ஆண்களுக்கு மேலாக
      திரு விழா நடத்துவது
      வாணியர்கள் மட்டுமே.. 14:45

    • @kmcram6970
      @kmcram6970 7 месяцев назад +1

      தமிழ் குடி வாணியர்🔥🔥🔥

    • @kmcram6970
      @kmcram6970 7 месяцев назад +1

      ஆதி தமிழ் குடி வாணியர் 🔥🌹🔥

  • @varatharajan1166
    @varatharajan1166 9 месяцев назад +1

    Super