மீரா அம்மா தயவு செய்து வீடியோக்கு வாங்க அம்மா பாக்காம இருக்க முடியல அம்மா pls வந்திருங்க மனசு கஷ்டமா இருக்கு love 💕💕💕 you Amma miss you Amma உங்கள் அன்பு மகள் ராஜி ❤❤❤❤❤❤
சுமதி அக்கா ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கீங்க வந்ததுமே சாந்தி அக்காவோட சண்டையா.எங்க அக்கசாமிஅம்மாவைகாணோம்அம்மாஇல்லாமரொம்பகஷ்டமாஇருக்கு❤❤❤❤❤❤❤👍👍👍👍😂😂😂😂😂😂😂ஜொயாஅம்மாசூப்பர்
❤❤❤❤❤❤❤❤ enga Meera ammava video la kanom videovuku varamatinkiranga udambu sarii illaiya i love 💕😘💕😘💕😘💕😘💕😘💕😘💕😘 you Meera amma family's so all of you sisters 🥰🥰🥰🥰🥰🥰
மீரா அம்மா வீடியோ இல்ல அம்மாவை பார்க்காதவங்க கஷ்டமா இருக்குது எங்க போயிட்டாங்க அம்மாவை பார்த்தாதான் எங்களுக்கு எல்லாம் சந்தோஷம் ஐ மிஸ் யூ மீரா அம்மா வீடியோ சூப்பர்😢😢😢😢😢😊😊😊
மீரா அம்மா கானும் 😢 எனக்கு மூன்று நாட்கள் மனகஷ்டம் உங்க விடியோ சரி பார்க்கவில்லை இன்று பார்த்தேன் ஆன பாக்கியத்துமா கானும் ஜெயா அம்மா ❤ நாகரிக மாலா அக்கா ❤💕 சாந்தி அக்கா ❤💕 சுமதி அக்கா ❤💕 சூப்பர் மனக்கவலை தீர்ந்து விடும் 🙏🏽
ஜெயா அம்மா சூப்பர் 👌 சாந்தி அக்கா சூப்பர் 👌 மாலா அண்ணி சூப்பர் 👌 சுமதி அக்கா சூப்பர் 👌😂😂😂😂😂😂 ஜெயா அம்மா பாக்கியம் அம்மா எங்க காணும் வயிறு வலிக்கும் 😂😂😂😂😂😂😂😂😂🤭🤭🤭🤭🤭🤭
அருமையாக இருந்தது சிரித்து சிரித்து வயிறு வலிக்குது 😂பாக்கியம் அம்மா எங்க போனாங்க❤ வேற லெவல் கான்செப்ட் ❤😊 ஒரு நாள் பிக் பாஸ் கன்டென்ட் போடுங்கம்மா அது இன்னும் வேற லெவல்ல இருக்கும்😂❤
Meera amma enga kanom we are also missing you meera amma sikkaram vanthudunga Ellarum sernthu shanthi akka va sanda podranga meera amma entry kaga Ellarum wait pannitu irukkom. love you all❤❤❤❤❤❤
ஹாய் சாந்தி எப்படி இருக்கீங்க உங்க ஆக்ட்டிங் சூப்பரோ சூப்பர் 😘😘😘😘❤️❤️❤️ நீங்க ஏன் உங்க you tube சேனல்ல வீடியோஸ் ஷார்ட்ஸ் லாம் போடுறது இல்ல அது உங்களோட சேனல் இல்லையா பேக் சேனலா ரெஜினா உங்க சேனல்னா வீடியோ ஷார்ட்லாம் போடுங்க ப்ளீஸ் லவ் யூ ❤❤❤❤🥰🥰🥰😘😘😘
Today super 🎉🎉🎉😂😂but I still miss u meera Amma 😢........... Santhi sis unga bank salary secret naaga ellarum ketutom 😝😝18000 re ku meera amma kita 10000rs tha tharigala😁😁😁meera amma varatum soldrom.......irunthalum neega supre santhi sis 💯Meera amma vae vitu kudukama content kondu poringae........😅 Mala anni video record la iruku neega mathi pesunathu so odavum mudiyathu oliyavum mudiyathu 😒😤😤🥰🥰🥰🥰today semaaa jaya amma love u... sumathi chlm mala sister santhi sis love u all .....again miss you Meera Amma 😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Happy morning 🌄🌞 to all meera amma family members 😅❤❤❤❤❤❤❤ video super ma 😂❤❤❤shathi anni sumathi akka small Anni jeya amma 😂❤❤❤❤ super ma 😁😁😁🤣😁 love you all 😘🫂❤❤❤
நாகரீக மாலா வந்தாலே சந்தோசம் தான் 🎉🎉🎉🎉
ஜெயா அம்மாவின் நடிப்பு அருமையானது ❤
சாந்தி சுமதி அக்காவையும் பார்த்ததில் மிகவும் சந்தோசம் ❤❤❤❤ அம்மாவை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு ❤❤😢😢
பாக்கியம் அம்மா எங்க போனாங்க எத்தன பேர் அங்க இல்லாம கவலபட்டிங்க❤❤❤❤
மீரா அம்மா பார்க்கமா யார் எல்லாம் காத்து இருந்தது
மீராம்மா வை பாக்காம கஷ்டமா இருக்கு 😢😢😢
ஐ மிஸ் யூ மீரா அம்மா 😢😢😢
I miss u meera amma
I miss you amma
We miss you meera sisy❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
ஜெயா அம்மா எப்படி இருக்கிங்க
ஜெயாமா வா யாருக்கு எல்லாம் படிக்கும்❤❤❤❤
ஜெயா அம்மாவை யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் போடுங்க
சுமதி சாந்தி உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் எல்லாரும் நல்லா நடிச்சு எங்கள் கவலைகள் மறந்து சிரிக்க வைத்ததூக்கு நன்றி
Small anni ,jaya amma,sumathi,shanthi ellarum superb 👌 👏 ❤❤❤❤❤❤
சுகமில்லை சுத்த தமிழ் வார்த்தை ஜெயா அம்மா தேனி மதுரை பேச்சு கோயம்புத்தூர்ல விட்றாதீக சங்கம் வளர்த்தது நம்ம மதுரை 🔥
ஆஹா ஓஹோ இப்ப தான் உண்மை எல்லாம் வருது.மா. சூப்பர் சாந்தி ❤❤
அம்மா சூப்பர் ஜெய அம்மா சாந்தி அக்கா சூப்பர் 😂😂😂
ரெஜினா அக்கா சூப்பர் மீரா அம்மா இல்லாத குறை ஜெயா அம்மா தீர்த்து வைக்கிறார்
மீரா அம்மா தயவு செய்து வீடியோக்கு வாங்க அம்மா பாக்காம இருக்க முடியல அம்மா pls வந்திருங்க மனசு கஷ்டமா இருக்கு love 💕💕💕 you Amma miss you Amma உங்கள் அன்பு மகள் ராஜி ❤❤❤❤❤❤
❤❤❤ ஜெயா மம்மி எனக்கும் மலைக்கு சூடா வடை சுட்டு தாங்க ❤❤🎉🎉🎉🎉 ஸ்மால் அண்ணி சாந்தஸ்ரூ பிணி 😊😊😊😊😅😅😅
அருமை ம்மாஇன்றைய கான்செப்ட் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ஜெயாம்மா மாலாம்மாபாவம் எல்லாரும் திட்டிக்கிட்டேஇருக்கிறங்க❤❤ 😂😂
சாந்தி நாகரீகமாலா இருவரும் இணைந்து நடித்த இந்த வீடியோ சூப்பர் ஜெயாமா நீங்கள் நல்லா நடிக்கிறிங்க
நாகரீக மாலா சாந்தி சூப்பர் ஸ்டார்
ஜெயா அம்மா நடிப்பு அருமை அம்மா ❤❤❤❤
சுமதி அக்கா ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கீங்க வந்ததுமே சாந்தி அக்காவோட சண்டையா.எங்க அக்கசாமிஅம்மாவைகாணோம்அம்மாஇல்லாமரொம்பகஷ்டமாஇருக்கு❤❤❤❤❤❤❤👍👍👍👍😂😂😂😂😂😂😂ஜொயாஅம்மாசூப்பர்
Jayama ♥️♥️♥️♥️♥️ Super 🌹🌹🌹
கடைசியில நாகரீகமாலாவையும் வில்லி ஆக்கிட்டீங்களே 😂😂😂😂😂😂
❤❤❤ அழகு தேவதை மீரா அக்கா நாகரிகமாலா 😍😍 ஜெயம்மா வீடியோவில் வந்தாலே மிகவும் அருமையாக இருக்கும் ❤❤❤
சாந்தி உன் முடிவு சூப்பர் மா❤❤❤❤❤
Super video..Amma👌👌😍😍
ரொம்ப கஸ்டம இருக்கு மீரா அம்மாவ பாக்கம😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤ enga Meera ammava video la kanom videovuku varamatinkiranga udambu sarii illaiya i love 💕😘💕😘💕😘💕😘💕😘💕😘💕😘 you Meera amma family's so all of you sisters 🥰🥰🥰🥰🥰🥰
Mala akka vara level 😂😂😂❤❤ shathi akka super 😂😂❤❤ Jaya Amma 😂😂😂
பாக்கியம்மா ,இங்கு மலேசியாவிலும் தொடர்ச்சியா அடைமழை!!!! இந்த சூழலுக்கு சூடா காப்பி குடிச்சிக்கிட்டு உங்க வீடியோ பார்க்கிறது...இதமா இருக்கு
En chella ammma amma super ❤❤❤❤❤
Hii சுமால் அண்ணி😂என்னை ரொம்ப டென்சன் பன்றிங்க😅😅😅😅😅நானும் பார்கிறேன்😂love you family's 😘😘😘😘😘😘😘😘😘😘 செல்லம்😊
மீரா அம்மா வீடியோ இல்ல அம்மாவை பார்க்காதவங்க கஷ்டமா இருக்குது எங்க போயிட்டாங்க அம்மாவை பார்த்தாதான் எங்களுக்கு எல்லாம் சந்தோஷம் ஐ மிஸ் யூ மீரா அம்மா வீடியோ சூப்பர்😢😢😢😢😢😊😊😊
Nagareegamala comedy semma ya erukku😂😂😂😂😂😂😂😂
யாரு ஊர்ல எல்லாம் நேற்று நல்ல மழை பெய்தது 🥶🌧️🌧️🌧️🌧️
Coimbatore
Vanakkam Meera amma 3 nall yengeh poningga sirippu adakka mudlia super comedy ❤❤❤😂😂😂
மீரா அம்மா கானும் 😢 எனக்கு மூன்று நாட்கள் மனகஷ்டம் உங்க விடியோ சரி பார்க்கவில்லை இன்று பார்த்தேன் ஆன பாக்கியத்துமா கானும் ஜெயா அம்மா ❤ நாகரிக மாலா அக்கா ❤💕 சாந்தி அக்கா ❤💕 சுமதி அக்கா ❤💕 சூப்பர் மனக்கவலை தீர்ந்து விடும் 🙏🏽
ஜெயா அம்மா சூப்பர் 👌 சாந்தி அக்கா சூப்பர் 👌 மாலா அண்ணி சூப்பர் 👌 சுமதி அக்கா சூப்பர் 👌😂😂😂😂😂😂 ஜெயா அம்மா பாக்கியம் அம்மா எங்க காணும் வயிறு வலிக்கும் 😂😂😂😂😂😂😂😂😂🤭🤭🤭🤭🤭🤭
Mala sis ❤❤ shanthi sis super comedy 😁
அருமையாக இருந்தது சிரித்து சிரித்து வயிறு வலிக்குது 😂பாக்கியம் அம்மா எங்க போனாங்க❤ வேற லெவல் கான்செப்ட் ❤😊 ஒரு நாள் பிக் பாஸ் கன்டென்ட் போடுங்கம்மா அது இன்னும் வேற லெவல்ல இருக்கும்😂❤
மீரா அம்மா தினமும்😊 வீடியோ வாங்க அம்மா...உங்கள பாக்காம இருக்க முடில😢
அக்கா நாகரிகமாலா வந்தாலே சந்தோஷம் தான் 😍🤗😁🥰🥰🥰 ஜெயா அம்மா பேச்சு நடிப்பு அருமையானது 🔥🤩😍🥰 சாந்தி அக்கா நடிப்பு சிறப்பு 😁🤗🤩 சுமதி அக்கா ஐ like it 😘😍🥰😁🤗🤩
நாகரிக மாலா அக்கா ஜெயா அம்மா மற்றும் சாந்தி அக்கா சுமதி அக்கா fans❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாகரீகமாலா அக்காவை எனக்கு ரொம்ப புடிக்கும் பிடிச்சவங்க லைக் பண்ணுங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vanakkam meera amma 3 nall yengeh poningga sirippu adakka mudila super comedy❤❤❤❤😂😂😂😂😂
❤❤❤wherethismeeraamma❤malaakka❤❤ jayaamma ❤ shanthi ❤sumitheallfamily❤❤❤❤Iloveyou❤❤❤yourcomedy❤❤❤👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰
இன்றைய வீடியோ விமர்சனம் :-
சாந்தி: சர வெடி பட்டாசு வந்தலே கொண்டாட்டம் ( கட... வு... ளே!!? டயலாக் அருமை 👌)
ஜெயா அம்மா : கதையின் தூண்
நாகரிக மாலா : வந்தாலே சிரிப்பு tha 🥰
சுமதி : மாலா வின் பாசக்கார பிள்ளை
மீரா அம்மா : ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறோம்...
மீரா அம்மா மற்றும் குடுப்ப உறுப்பினர்கள் அனைவர்க்கும் மிக்க நன்றி 🙏❤️ சிரிப்புக்கு பஞ்சம்மிழை...😆🤣👏👏👏
Mala sis nenga apdi uunthuu vanthathu sema comedy😂😂😂
Jeya amma fans oru like podunga❤❤
மீரா அம்மா எங்க இருக்கீங்க மிஸ் யூ ❤ ❤ நாகரீக மாலா அக்கா ❤❤ ஜெயா அம்மா ❤ வணக்கம் 🙏✨
Super cute Meera Amma mala akka 👌👌👌 your family 👌🙏🙏🙏
மீராஅம்மா சாந்தி கணவா் எங்கே❤❤❤
நாகரிக மாலா காமெடி சூப்பர் 😂😂😂😂❤❤
Jaya ma Meera ma yanga oorlaum nalla malai ma❤❤❤
Nagaaimaala sis rejina sis jeya amma all my families lv u❤❤
ஜெயம்மாவின் நடிப்பும் குசலமும் அருமை
Super vera level comedy ♥️♥️♥️♥️
காலை வண்க்கம் மீரா அம்மா❤❤❤❤❤❤
Nagarigamaala 😂😂😂😂😂 sweet heart ❤❤❤❤❤❤❤
எங்க மீரா அம்மாவ பார்க்காமல் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஐ சோ மிஸ் யூ மீரா அம்மா 🥺🥺🥺😭😭😭
S அம்மா
Meera amma enga kanom we are also missing you meera amma sikkaram vanthudunga Ellarum sernthu shanthi akka va sanda podranga meera amma entry kaga Ellarum wait pannitu irukkom. love you all❤❤❤❤❤❤
Love you meera amma family's ❤❤❤❤❤
மொழியில் ரெண்டு மொழி இருக்கும்போது வீட்ல ரெண்டு மருமக இருந்தால் தப்பு இல்லை😂😂😂semaaa
சூப்பர் சந்தி அக்கா❤❤miss you meera amma 😢😢
Santhi ma vera level ma ❤❤❤❤❤😂😂😂😂😂😂
Amma, small Anni, Jaya, shanthi, mala akka ellarum super ma 💙♥️💙♥️
Amma Meera miss you mala akka super Jaja Amma super santhi akka super like you ❤❤❤❤❤❤❤❤💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏
Super vera leval comedi❤❤
நாகரீகமாலா அண்ணி வந்தாலே சந்தோஷம் தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super small Anni Jaya amma shathi akka love you ❤❤❤❤❤❤
Shanthi Anni ❤❤❤❤❤❤
Jeya amma super❤
ஹாய் சாந்தி எப்படி இருக்கீங்க உங்க ஆக்ட்டிங் சூப்பரோ சூப்பர் 😘😘😘😘❤️❤️❤️ நீங்க ஏன் உங்க you tube சேனல்ல வீடியோஸ் ஷார்ட்ஸ் லாம் போடுறது இல்ல அது உங்களோட சேனல் இல்லையா பேக் சேனலா ரெஜினா உங்க சேனல்னா வீடியோ ஷார்ட்லாம் போடுங்க ப்ளீஸ் லவ் யூ ❤❤❤❤🥰🥰🥰😘😘😘
Jaya Amma super ❤❤❤❤❤
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது கிளைமேக்ஸ்
மூட்டிவிடுவதில் எங்க ஜெயாம்மாவை முந்த முடியாது வாழ்க வளமுடன் கோவை மீரா குடும்பம்❤❤❤
சாந்தி சிஸ்டர் சுமதி சிஸ்டர் நாகரீக மாலா சிஸ்டர் சேர்ந்தா நல்லா இருக்கும் வீடியோ மீரா அம்மா பாக்காம ரொம்ப கஷ்டமா இருக்கு😔😔😔
மாலா அக்கா வேற லெவெல் நீங்க 😂😂😂...
மாளை பொட்டது நாள பாக்கியம் அம்மா வீடியோ லா வார்லாயா
சாந்தி என் வேலை பாக்குராங்க
Today super 🎉🎉🎉😂😂but I still miss u meera Amma 😢........... Santhi sis unga bank salary secret naaga ellarum ketutom 😝😝18000 re ku meera amma kita 10000rs tha tharigala😁😁😁meera amma varatum soldrom.......irunthalum neega supre santhi sis 💯Meera amma vae vitu kudukama content kondu poringae........😅 Mala anni video record la iruku neega mathi pesunathu so odavum mudiyathu oliyavum mudiyathu 😒😤😤🥰🥰🥰🥰today semaaa jaya amma love u... sumathi chlm mala sister santhi sis love u all .....again miss you Meera Amma 😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஜில்லுனு ஒரு காலை வணக்கம் மீரா அம்மா குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Jeya amma fans❤one like
My Rejina queen super❤
Arumai ❤
உங்களை பார்க்கும் போது சந்தோசமா இருக்கின்றன 😅😅😅😅
Rejina sister🌹🌹🌹🌹🌹
மீரா அம்மா வேண்டும் ❤❤❤😢😢😢
ஜெயா அம்மா சுமதி அக்கா சாந்தி அண்ணி சுமால் அண்ணி நடிப்பு மிகவும் அருமை ஐ மிஸ் யூ மா எப்ப வருவீங்க 😭😭😭😭😭😭😭😭
மீராம்மா எங்க போனீங்க உங்கள பாக்காம மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ❤❤ஐ மிஸ் யூ மா
Neethu amma i love u so much semma comedy ma miss u meeramma enga poninga idha keka matingala ma 😁😁😁😁😁
அம்மா 👍👍👍👍
Akka mala unga speech super ❤❤❤❤❤😂😂😂
Mala akka unga speech super ❤
அது என்னவோ தெரியல ஸ்மால் அண்ணி கூட பாக்கியதம்மாவா சேர்த்து பார்த்தா தான் நல்லா இருக்கு.அம்மா எங்கே?
😢😢😢😢😢
காமெடியாக வீடியோ போடுங்க இப்படி எல்லாம் வீடியோ போடாதீங்க இப்படி போட்ட ரொம்ப கஷ்டமாக இருக்கு சந்தோஷமான வீடியோவை போடுங்க ப்ளீஸ்
Happy morning 🌄🌞 to all meera amma family members 😅❤❤❤❤❤❤❤ video super ma 😂❤❤❤shathi anni sumathi akka small Anni jeya amma 😂❤❤❤❤ super ma 😁😁😁🤣😁 love you all 😘🫂❤❤❤
சுமதி நீங்களும் வீடியோ பண்ணணும்❤
Sandhi sumadhi nagrigamala vandha vedio vera level ❤❤❤❤❤❤❤
Amma va miss pandren ❤❤❤❤
நா என்னங்குறனா😂😂
Shanthi akka sema😂😂