a Durai - Ammadi Un Azhagu Song Lyrics in Tamil அம்மாடி உன் அழகு செம தூளு உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு உன்னைப் பார்த்துதான் தடுமாறுறேன் புயல்காத்துல பொரியாகுறேன் அடிமாடு நான் மிரண்டோடுறேன் ஒரு வார்த்தை சொல்லில் உயிர்தாரேன் அம்மாடி உன் அழகு செம தூளு உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு முன்னழகில் நீயும் சீதை பின்னழகில் ஏறும் போதை பொட்டபுள்ள உன்னை நான் பாத்து சொட்டு சொட்டா கரைஞ்சேனே ரெக்கைக் கட்டி பறந்த ஆளு பொட்டிக்குள்ள அடைஞ்சேனே ஆத்தாடி நீதான் அழுக்கடையாத பால் நுரை சேத்தோட வாழ்ந்தும் கரைபடியாத தாமரை பூக்குற என்னைத் தாக்குற அம்மாடி உன் அழகு செம தூளு உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு கண்ணிரண்டு போதவில்ல கட்டழக பாத்து சொல்ல ஒட்டுமொத்த ஒயிலக்காளை பத்து சென்மோ எடுப்பேனே கட்டுசட்டா கனிஞ்ச உன்னை கட்டிவச்சு ரசிப்பேனே தேசாதி தேசம் வரத் திரிஞ்சேனே ஆம்பள ஆனாலும் கூட ரதி உனைப்போல பாக்கல ஹீட்டுல எழும் பாட்டுல அம்மாடி உன் அழகு செம தூளு உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு உன்னைப் பார்த்துதான் தடுமாறுறேன் புயல்காத்துல பொரியாகுறேன் அடிமாடு நான் மிரண்டோடுறேன் ஒரு வார்த்தை சொல்லில் உயிர்தாரேன் அம்மாடி உன் அழகு செம தூளு உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
ஆத்தாடி நீ தான் அழுகடையாத பால் நுரை.... சேத்தொட வாழ்ந்தும் அழுகடையத தாமரை ... What a line's...😍 கண்ணிரண்டும் போதவில்ல கட்டழக பார்த்து சொல்ல ... Super Lines ❤️ வர்ணிக்க தெரியாதவர்களைம் வர்ணிக்க வைக்கும் வரிகள் ....🤗
@maarimuthu கருத்துபெட்டகம் முழுதும் மலையாளதேச மற்றும் ஆங்கில தேச நண்பர்களால் நிறைந்துள்ளது அதனால்தான் தமிழ்நாட்டு மக்காள் யாராவது இங்குள்ளீரா என வினவினேன்!
Favourite Song ❤ Especially This Lyrics Is 🥰 முன்னழகில் நீயும் சீதை 💖 பின்னழகில் ஏறும் போதை ☺️ பொட்ட புள்ள உன்ன நான் பாத்து 🤩 சொட்டு சொட்டா கரைஞ்சேனே....... 🙈 காதல் கவிஞர் யுகபாரதி அவர்களின் காதல் வரிகளில் ✍🏻💜
01:39 பொட்ட புள்ள உன்ன நான் பார்த்து சொட்டு சொட்டா கரைஞ்சேனே ❤🩹🥰 02:52 ஒட்டு மொத்த ஒயில காண பத்து ஜென்மம் எடுப்பேனே கட்டு செட்டா கனிஞ்ச உன்ன கட்டி வச்சு ரசிப்பேனே enna voice da saamy 🥰🥺💗💕
அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு உன்ன பார்த்துதான் தாடு மாறுறென் புயல் காத்துல பொறி ஆகுறேன் அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன் ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன் அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு முன்னழகில் நீயும் சீதை பின்னிழகில் ஏறும் போத பொட்ட புள்ள உன நான் பார்த்து சொட்டு சொட்ட கரஞ்சேனே ரெக்க கட்டி பறந்த ஆளு பொட்டி குள்ள அடஞ்சேனே ஆத்தாடி நீதான் அழுக்கு அடையாத பால் நுரை சேத்தோட வாழ்ந்தும் கரை படியாத தாமரை பூக்குர என தாக்குற அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு கண்ணு ரெண்டு போத வில்ல கட்டழக பாத்து சொல்ல ஓட்டு மொத்த ஒயிலா காண பத்து சென்மம் எடுப்பேனே காட்டு செத்த கனிஞ்ச உன்ன கட்டி வச்சு ரசிப்பேனே தேசாதி தேசம் வர திரிஞ்ஜேனே ஆம்பள ஆனாலும் கூட ரதி உனப் போல பாக்கல ஏட்டுல எழும் பாட்டுல அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு உன்ன பார்த்துதான் தாடு மாறுறென் புயல் காத்துல பொறி ஆகுறேன் அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன் ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன் அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு
Anyone watching in 2024
Yes now
Yes just now
@@NandhiniNandhu-sc3hm❤
@@NandhiniNandhu-sc3hm😅😮😅😢😮😅😅 WS
Ya nu thrla sudden na endha song kekanum thonuchi ketuta😊
2021 yaravathu kekurigale
Like poduka 🤫
Today naan than kekuren
@@MO-ob5fx "lol o love oo9ooooooooooooo
Mm ok
Naan iruke.
Eppathan kekuren
Sridivya looks like an angel😍😍❤
Hi
Sri dhivya please come back in Tamil cinema 😑 we miss you 😑😑 you awesome 😍😍
Ama..... ipaa ivanga en endha padadhulaiyum nadikila
Comeback 😂ah... Hello sridivya market mudinju ipo divya bharathi market eh vanthiruchu... Enna 🤷🏻♂️comedy pantu irukeenga🤣avala vachu padam panna nee thaan pannanum
@@smdfahim director koopta thaana vanthu nadipaanga... Market close
@@ajitkumarak656 reason......?
@@smdfahim enna reason.. 🙄yoov market poiruchu.... Samantha rashmika nu pooja hegde nu irukra kaalam ithu
Any Sridivya😍 fans?🙌
Me
100th like😊
@@jevanmanivannan2126 11
X
@@jevanmanivannan2126 a few things
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤️🔥❣️❣️❣️
Yes bro ❤❤
My favorite song
Yes brow
Wow...what a voice man...hatsoff to sathya prakash anna...👏👏👏👏
👍
Hi n
0
Das wäre iu
❤❤❤❤
😊
National award winning D.Imman Sir ♥️♥️♥️♥️
முன்னழகில் நீயும் சீதை பின்னழகில் ஏறும் போதை....😍
@@priyakumarkpmedia8508 நன்றி...💚
Supr
@@hariharanrs1818 💚💚💚
@@oldisgold8509 Athu seetha illa Broo Seera ☺️
@@Maharaja08 ama paaa
2024 any one this song play
2024 oct anyone🥰
We want Sri Divya back..😭😭
En neenga nadikkala 🤒..
We miss you a lot chellakutty...❤
😘😘😘
She is such a pretty doll !!!!💃🏻 Shridivya ❣️
ஸ்ரீ திவ்யா... செல்லத்துக்கு ஏற்ற பாடல்.... மேக்கப் இல்லாமல் இயற்கை அழகு தேவதை ❤
Super bro 😍😍😍😍
ennenene soldran parunga
athu seri unga vai unga uruttu.
Chee
😊😊
ஆத்தாடி நீதான் அழுக்கடையாத பால் நுரை..
சேத்தோடு வாழ்ந்தும் கறை படியாத தாமரை....
அருமையான வரிகள்...
Thiru Kumaran mlohhd700r2hho0rewggi
Correct, ena oru lyrics, Nega tamilil sonathu gututhal alagu👍👌👌👌
@@vijimohan4214 egfvfvgngnhngmrvrvrvdvdcdvdvdvgtvd wcrvqk
Me ...
Eayamma enganee okea peasea
யாராச்சும் இருக்கீங்களா 2021??❤
Sri Divya காக எவ்ளோ டைம்ஸ் வேணாலும் பாக்கலாம்😋😻
Yess ❤❤❤
@@deviperiyasamy8790 ĺlĺ
I love sri
Suriya
@@deviperiyasamy8790 to 😂
ഭാഷ ഏതും ആവട്ടെ comment section മായാളികൾക് ഒള്ളത് ആണ് ❤️🌸
Sathyam
Pinnella😎
Sathyam💯
Pinnalla
Correct aanu
இந்த பாடலை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கனக்கில்லை... எத்தனை முறை பார்த்தாலும் ஸ்ரீ திவ்யா தான் பாட்டு முழுசா வெற எதும் தெரியல
தேசாதி தேசம் வர திருஞ்செனே ஆம்பள... 💙💙
ஆனாலும் கூட ரதி உனபோல பாக்கல.. 👀👀
🔥🔥🔥
Honestly telling Sathya Prakash should get award for this song. What a modulation !!!
🙏🇲🇾👌
Yez bro
@@jayalatchumirajoo4165 b
Yes bro
Anyone listen this song in 2024?😊❤
Me
❤
Yes I am
❤
❤❤
💫2024 ளையும் யாராச்சும் இந்த பாடல் கேட்டா ஒரு லைக் பண்ணிட்டு போங்க…💞❣️🥰
SEPTEMBER 29TH
Any SRI DIVYA fans 2020?😍
03:31 cute expression
Sreedivya love from kerala💕
மமம
Oo malayali 💓😂🔥🔥🔥🔥🔥🔥🔥
Missing Sri Divya nowadays.....😭 Eagerly waiting for her upcoming projects
Next time she will entering filim indudtry as new get up glamourus actres.
Sri thivya vukku ennachi
@@mohametsaref6556 Chance kedaika matenguthu, but SD talented actress
😂❤😢😮😅😊 1:20 5d33
Sri divya So Cut😘😘😘
What's the meaning of cut its cute
யுகபாரதி is underrated ❤️
Naa 11th padikum podhu daily morning indha songa sun musicla poduvan , indha song ah paathutu apdiye bus stop poe namma aala sight adichathulam innum ennala marakka mudila😍😍😍
Ipo nega endha std bro
@@sangeetham3055 ippa IT la work pannitu iruken bro... Clg mudichu 5 yrs aagudhu 🙂
@@ragu2719andha alu Enna achu bro
Vikram prabhu fans hit likeeeee
a Durai - Ammadi Un Azhagu Song Lyrics in Tamil
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
உன்னைப் பார்த்துதான் தடுமாறுறேன்
புயல்காத்துல பொரியாகுறேன்
அடிமாடு நான் மிரண்டோடுறேன்
ஒரு வார்த்தை சொல்லில் உயிர்தாரேன்
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
முன்னழகில் நீயும் சீதை
பின்னழகில் ஏறும் போதை
பொட்டபுள்ள உன்னை நான் பாத்து
சொட்டு சொட்டா கரைஞ்சேனே
ரெக்கைக் கட்டி பறந்த ஆளு
பொட்டிக்குள்ள அடைஞ்சேனே
ஆத்தாடி நீதான் அழுக்கடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும் கரைபடியாத தாமரை
பூக்குற என்னைத் தாக்குற
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
கண்ணிரண்டு போதவில்ல
கட்டழக பாத்து சொல்ல
ஒட்டுமொத்த ஒயிலக்காளை
பத்து சென்மோ எடுப்பேனே
கட்டுசட்டா கனிஞ்ச உன்னை
கட்டிவச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம் வரத் திரிஞ்சேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனைப்போல பாக்கல
ஹீட்டுல எழும் பாட்டுல
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
உன்னைப் பார்த்துதான் தடுமாறுறேன்
புயல்காத்துல பொரியாகுறேன்
அடிமாடு நான் மிரண்டோடுறேன்
ஒரு வார்த்தை சொல்லில் உயிர்தாரேன்
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
Spr
Wow semma 😇😇
Wow brother semaaaaaaaaa..
Super 💟😊😃💖
Wow Excellent super 💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌
Don't know why I am not able to take away my eyes from vikram prabhu, very cute expressions and an underrated actor
Thanks for taanakaaran
Sri dhivya ku பொருத்தமான பாடல் வரிகள் sri dhivya வா வர்னிப்பது போல் இருக்கு❤❤👇
ஆத்தாடி நீ தான் அழுகடையாத பால் நுரை....
சேத்தொட வாழ்ந்தும் அழுகடையத தாமரை ...
What a line's...😍
கண்ணிரண்டும் போதவில்ல
கட்டழக பார்த்து சொல்ல ...
Super Lines ❤️
வர்ணிக்க தெரியாதவர்களைம் வர்ணிக்க வைக்கும் வரிகள் ....🤗
சேத்தோட வாழ்ந்தும்
*கரை படியாத தாமரை* word mukkiyam bigulu...
தமிழர்கள் யாராவது இப்போது பாட்டை கேட்குறீங்களா😇😂👍
🙋♂️🤣
Ama enna ipo😁
@maarimuthu கருத்துபெட்டகம் முழுதும் மலையாளதேச மற்றும் ஆங்கில தேச நண்பர்களால் நிறைந்துள்ளது அதனால்தான் தமிழ்நாட்டு மக்காள் யாராவது இங்குள்ளீரா என வினவினேன்!
@@mrkodambakkam5280 q
I am ketting
Yenna Azhagu yenna Azhagu so cute Sri divya
Matharasi madhu
Neenga kuda semmma azhagu....
u super cute
Yaa neengalum cute than.....
Nanum Sri Divya Voda big big big fan.......
Neenga??????
9991# is not th
You r right .soooooooooo cute Sri divya in this song
Uffff......... 🔥 എന്താ feel 😍
0:05 😍😍😍
സത്യം
யாரெல்லாம் இந்த பாட்டை 2024ல் இரசிச்சு கேட்குறீங்க ?
அதுவும் பாடல் வரிகள் அப்படியே மயக்குது
2024 la pakkurewanga oru like❤
2024 aug 10 any one😂
Sri divya I'm missing u plz come back ur very cute n natural acting
shantha s Did She Stopped Acting Madam ...?
No she is coming back with Vijay Antony
@@fardhanafardhana2602 really 😍
Me too😢 want to c her back
@@chethannchethan3688 but y?
Still 2k19.... Beautiful Sridiviya😍
Sridiviya give one cute Comeback😘
For the first time hearing and I fell in love with this song 😘
Love 😘😘😘💞💖💗
தேசாதிதேசம்.....வர திரிஞ்சேனெ ஆம்பள......ஆனாலும் கூட ரதி உனபோல பாக்கல.......
Who loved this?.....ME 🙋
Me
Me
Me😍😍😍😍😍😍🤗
Me
Me
D imman fans like here
expression Queen nazriya and sridivya
SriDivya super
Nazriya
The whole song is actually about Sri Divya but my eyes were totally focused on Vikram Prabhu and his somehow cute reactions
Noorul Marliyyah you are absolutely right ....he is awesome
Yes😍💕
Same here 🥺❣️
2024 like ❤
3:40 my favourite scene😍😘🙈💕
Addicted to this scene and this song🙈😍
2023 ளையும் யாராச்சும் இந்த பாடல் கேட்டா ஒரு லைக் 👍 பண்ணிட்டு போங்க 😄😃😘
🙋♂️ Na irukken bro my Fevruit one ❤
2/10/23
6 oct 2023❤
Naa 2024
22.11.2023 2pm
I heard more than 100 times... chance less ... hats off sathya Prakash
also vikram prabu 😍
Also Sri divya
First you have to hats off D iman 😌😎
Yes ..i think..i heard this song more than 200 times
Sweet melting voice of sathya prakash awwww...just like honey to my ears...😘😘😊
nice song sri divyya looking very pretty in half saree
Die hard fan of SRI DIVYA ❤❤❤❤
4:25 Vera level 🥰🤗
Sathyaprakash comes to my mind...whenever I hear tis song.....😍😍😍
Who is here in 2024
Anyone in 2024 ?
Favourite Song ❤
Especially This Lyrics Is 🥰
முன்னழகில் நீயும் சீதை 💖
பின்னழகில் ஏறும் போதை ☺️
பொட்ட புள்ள உன்ன நான் பாத்து 🤩 சொட்டு சொட்டா கரைஞ்சேனே....... 🙈
காதல் கவிஞர் யுகபாரதி அவர்களின் காதல் வரிகளில் ✍🏻💜
Seera va ila seedhai ya
Seedhai
Vikram Prabhu ❤❤❤❤❤❤❤❤
Vikram Prabhu is acting so casually, Born actor
Legacy continues :) Sivaji sir's skills atleast 10% will be there in his blood :)
What a voice modulation 😍... Super Sathya....
The real appreciation goes to the singer.
💯
D. Imman fans 😊❤❤🎉
എന്റെ first love സമയത്ത് ഞാൻ ദിവസവും കേൾക്കുന്ന പാട്ടാണ് വല്ലാത്ത ഫീൽ ആണ്.😊
Ipo ethra aayi love?
@@Geet_h_u ആ ഒന്ന് തന്നെ ഉണ്ടായിട്ടുള്ളൂ.
@@themysterio6464 ഒന്നോടു കൂടെ മടുത്തോ
@@Geet_h_u പിന്നെ തോന്നിയില്ല.എന്തിനാണ് വെറുതെ അറിഞ്ഞുകൊണ്ട് കരഞ്ഞ് ചാവാൻ പോണത്🙂
@@themysterio6464 ഇനി കെട്ടി കഴിഞ്ഞു അതിനെ പ്രണയിക്കു...അത് അല്ലെ heroism
Any malayalisss❤️
2024யாரல்லாம் பார்கிங்க
Sridivya acting and expression is so nice
Still fresh in 2024
Any Sri Divya fans 2021 🐣🐤🐥
Sridivya semma super
Anyone hearing in 2019💘
Hi
Yessss always my fav sng 😍😍😍😍😚😘😘
Tamil Gamer not just listening, singing too 😁
Yes
😜😜😜
Anyone from kerala☺️❤
01:39 பொட்ட புள்ள உன்ன நான் பார்த்து சொட்டு சொட்டா கரைஞ்சேனே ❤🩹🥰
02:52 ஒட்டு மொத்த ஒயில காண பத்து ஜென்மம் எடுப்பேனே கட்டு செட்டா கனிஞ்ச உன்ன கட்டி வச்சு ரசிப்பேனே enna voice da saamy 🥰🥺💗💕
😍😍😍😍
Intha song mattum this year realese ayiruntha 100 million views thandirukum kandipaa😇 avlo super song 🥳
Ama
Anyone watching this in 2025 💓
മലയാളികൾ അധികം കാണാത്ത പാട്ട്...
Aru paranju njan kandit endalo😑😑😑
tamil, tamil nadu,tamil songs/movies are always fav for we malayalis❤ tamil na powereyah🎉
❤❤
My favourite song ❤
Any one 2024 😅
Mesmerizing song!!!! Sathyaprakash you little beauty!!!! You will go places.
Your words became true bro, he is rocking the industry, his voice is the backbone of this song
Fev line repeat 🔁 1:32
Super video ❤❤
Song very nice
Amazing voice sathya prakash Sir i love ur voice
ഉഫ്.. ഇജ്ജാതി ഫീൽ ❤️🥺
sri divya very cute and pretty, good expression, nice song...........
Yes💯👍❣
Hi
Yes
Only this girl not have haters
3:22 Bgm😩❤️✨
Exactly..my fav part too💓💓
exactlyyy !! that bgm was my fav part tooo 😫✨
Yaarla insta paathu vandhinga😂❤
Sathya prakash voice semma
2024 fell ta song,😫❤
Any one sridiviya fans yar innu comments pannuinga paaaaaa❤❤❤❤❤❤
Male voice ku naan adimai.my fav song ethana thadavi kettalum.
song very nice
Enna paathu yaaa ❤
Sri divya sema cute performance😘😘😘
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துதான் தாடு மாறுறென்
புயல் காத்துல பொறி ஆகுறேன்
அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
முன்னழகில் நீயும் சீதை
பின்னிழகில் ஏறும் போத
பொட்ட புள்ள
உன நான் பார்த்து
சொட்டு சொட்ட கரஞ்சேனே
ரெக்க கட்டி பறந்த ஆளு
பொட்டி குள்ள அடஞ்சேனே
ஆத்தாடி நீதான்
அழுக்கு அடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும்
கரை படியாத தாமரை
பூக்குர
என தாக்குற
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
கண்ணு ரெண்டு போத வில்ல
கட்டழக பாத்து சொல்ல
ஓட்டு மொத்த ஒயிலா காண
பத்து சென்மம் எடுப்பேனே
காட்டு செத்த கனிஞ்ச உன்ன
கட்டி வச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம் வர திரிஞ்ஜேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனப் போல பாக்கல
ஏட்டுல
எழும் பாட்டுல
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துதான் தாடு மாறுறென்
புயல் காத்துல பொறி ஆகுறேன்
அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
Anyone hearing corono period
I am
I am hearing
Iam also
I
Me
vikram prabhu 😊✨🌺
**Sri Divya** **Gorgeous Angel**
Mark my words...
இன்னைக்கும் எப்படி இளையராஜா பாட்டு கேக்க நல்லா இருக்கோ..அந்த மாதிரி 30 வருஷம் கழிச்சி இமான் பாட்டுங்க இருக்கும்.
ஆனால் என்றும் சுவையில் உச்சமான பாடல்கள் ஐயா டி . எம். எஸ் பாடல்களே , அதற்குப் பிறகே மற்றவங்க பாடல்கள்
Yes
Correct
Aathuvaraikum neegalum, naanum irukenumme???
சரியா சொன்னிங்க👍 இமான்💐💐👌
love you Sri Divya