மற்ற ஆக்களின்ட தொந்த விடயங்களை கேட்ககூடாது அது நாகரீகம் இல்லை பிள்ளைகள். இந்த video ஐ தெரியாத எல்லேரும் பார்பபார்கள் மிகவும் கவனமாக விடையங்களை பேச வேண்டும். அவர்கள கேப்பார்கள் அதுக்காக அப்படி சொந்த விடையங்களெ வெளியிடக்கூடாது. தேவை இல்லாத விடயங்களை மிகவும் கவனமாக ஆராய்ந்து வெளியிடவேண்டும். Take care everyone. May God bless you and guide you through the life. Your life and safety is important than anything. Lots of love 🦄💫🙏
எல்லோருக்கும் தமிழ்தாயின் அன்புவணக்கம் நேர்காணால் மிகமிக சிறப்பு தங்கச்சி சுபா தமிழ்மொழியை மறக்காமல் தமிழில் கதைப்பது மகிழ்ச்சியை தருகின்றது இலங்கையில் பிறந்தவர்களே வெளிநாட்டு மோகத்தில் அலங்காரம் செய்கின்றார்கள் ஆனால் வெளிநாட்டில் பிறந்த சுபா எந்தொரு எடுப்பும் இல்லாமல் சாதாரணமாக இருக்கிறார் வாழ்துக்கள் தங்கச்சி சுபா
சுபா அக்காவை முதல் தடவை வீடியோவில் பார்த்த போது சிரிக்க கூட மாட்டாங்க.. ஆனால் இப்போது எங்களின் அனு அக்காக்கள் அவரை மாற்றி விட்டார்கள்..superb ❤❤❤❤anu kka and vasanth anna..
Inthapilai velinadila iruntha mathiri theriyala. Enka irunthalum basic paddikkaduthaane .thats true. Canada is not admirable country .lot of tamil people second srilanka
மிக்க மகிழ்ச்சி சுபா இலங்கையில் பிறந்தவர்களே நம் கலாச்சாரத்தை மறந்து விடுறாங்கள் ஆனால் சுபா அங்கு பிறந்து வாழ்ந்தும் நம் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கிராங்க சூப்பர் ❤❤❤❤
சுபா ஒரு செல்லபிள்ளை நல்ல அமைதியான பிள்ளை அழகாக தமிழ் கதைக்கிராங்க 🎉அனு பிள்ளை தங்கச்சிய மட்டகளப்புக்கு கண்டிப்பாக கூட்டிக்கொண்டு போங்கள் 🎉என்ர குடும்பத்தினர் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
I just finished watching the interview with Suba, and I have to say she handled every question exceptionally well. Her responses were articulate and insightful, showcasing her deep understanding of the subject matter. It's fascinating to see how someone coming from Canada and living with this family exemplifies the unity among Tamils and their Tamil friends around the world. It's a beautiful testament to the strength of their community. Thanks for sharing this interview. Have a great day! Goodbye
கனடா பிரதமர் சுபா வாழ்க. வாழ்க. வாழ்க. எனக் கூறி வாழ்த்தி விடை பெறுகிறேன், நான் உங்கள் அமெரிக்க அதிபர்.(என்ற பேர் மறந்து போச்சு அனு கொண்டையைப் பார்த்து) ... 😅😅😂 God bless you all ❤️ ❤️ ❤️
நாங்கள் வசிப்பது Scarborough Toronto இங்குள்ள சிறுபிள்ளைகள் ஆங்கிலத்தை தாய்மொழிபோல்கருதினாலும்அழகாக தமிழ் கதைப்பார்கள் எங்களைச் சுற்றிவரத்தமிழ்க் கடைகள்இருக்கின்றன எங்கள் தமிழ்உறவுகள்சகலவற்றிலும்முன்னேறிவிட்டார்கள் hospital போன்ற இடங்களுக்குச்சென்றால் அங்கே ஆங்கிலம்தான்
அணு தங்கைபோல் சுபாதங்கையும் தலையில் கொண்டை போட பழகிவிட்டார் ..மண்டை மேல் இருக்கிற கொண்டையை மறந்திட்டாயே எனும் வடிவேல் நகைச் சுவைதான் ஞாபகத்துக்கு வரும் அணுவின் கொண்டையைபார்க்கும்போது முன்பு ஒருவர் இப்போது இருவர் சுபாவின் தமிழ் பேச்சு அழகோ அழகு வாழ்த்துக்கள் சுபா அணு வசந்
Super Lovely interview by Trishaaa/Vijayyy…..& the qs are very cute/simple 👍💗👍 Suba you nailed this beautiful interview with your Sweetest Answers and thank you for upholding the traditional standard. Keep it UP!!👍💯👍 Very nice sharing and Keep ROCK'N Team VT…!!🥁💯🥁
வசந் நான் முதல் பார்த்த விடியோ அனுவும் கிருஸ்ணாவும் போட்ட விடியோ அனு வெளிநாடு போனால் வடிவாக வரலாம் என்ற விடியோ தான் சுபா உண்மையில் நீங்கள் நாட்டுக்கேற்ற மாதிரி இருக்கிறிங்கள் நன்றி
shis is working as home care looking for older peoplse she is not a nurse grade 11 enough for helth care aide. for nurse 3 yearse course B,S,C have to study.
I think she worked as a PSW because nurses make way more money in Canada. Basic wage is only for some jobs. Professional jobs have higher pay even for entry level.
SEE this is our bad attitude. இந்த நிகழ்ச்சியை நடாத்தும் 2 பேரும் உங்களை இந்த மனநிலைக்கு தான் தள்ளி இருக்கிறார்கள் சுப உட்பட. எதற்காக ஒருவரின் வயதையும் உருவத்தையும் பற்றி தேடுகிறீர்கள். இதிலுள்ள விடயத்தை முதலில் தீட்டுங்கள். சுபாவிற்கு 39 அன்றால் என்ன இல்லை 50 தாகவே இருந்துவிட்டுப்போகட்டுமே. இந்த மாதிரி சின்ன எண்ணங்களை விடப்பழகுங்கள்
மற்ற ஆக்களின்ட தொந்த விடயங்களை கேட்ககூடாது அது நாகரீகம் இல்லை பிள்ளைகள். இந்த video ஐ தெரியாத எல்லேரும் பார்பபார்கள் மிகவும் கவனமாக விடையங்களை பேச வேண்டும். அவர்கள கேப்பார்கள் அதுக்காக அப்படி சொந்த விடையங்களெ வெளியிடக்கூடாது. தேவை இல்லாத விடயங்களை மிகவும் கவனமாக ஆராய்ந்து வெளியிடவேண்டும். Take care everyone. May God bless you and guide you through the life. Your life and safety is important than anything. Lots of love 🦄💫🙏
எல்லோருக்கும் தமிழ்தாயின் அன்புவணக்கம் நேர்காணால் மிகமிக சிறப்பு தங்கச்சி சுபா தமிழ்மொழியை மறக்காமல் தமிழில் கதைப்பது மகிழ்ச்சியை தருகின்றது இலங்கையில் பிறந்தவர்களே வெளிநாட்டு மோகத்தில் அலங்காரம் செய்கின்றார்கள் ஆனால் வெளிநாட்டில் பிறந்த சுபா எந்தொரு எடுப்பும் இல்லாமல் சாதாரணமாக இருக்கிறார் வாழ்துக்கள் தங்கச்சி சுபா
சுபா அக்காவை முதல் தடவை வீடியோவில் பார்த்த போது சிரிக்க கூட மாட்டாங்க.. ஆனால் இப்போது எங்களின் அனு அக்காக்கள் அவரை மாற்றி விட்டார்கள்..superb ❤❤❤❤anu kka and vasanth anna..
அருமையான காணொளி மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது
மிகவும் அருமையான பிள்ளை இப்படி தான் இருக்க வேண்டும் சில பேர் தழிழ் கதைக்க மாட்டார்கள்
Jaleel 👍👍👍
Inthapilai velinadila iruntha mathiri theriyala. Enka irunthalum basic paddikkaduthaane .thats true.
Canada is not admirable country .lot of tamil people second srilanka
அருமையான பேச்சு கனடா அக்காவின்
.அமைதியான பிள்ளை சுபா. Superb anu and வசந்த்
சுபா அக்கா, தமிழ் ( கொன்சும் தமிழ் )பேசும் போது கேட்க அருமை யாக இருக்கு❤
& வாழ்த்துக்கள்.... 💐🌹💐💐
என்னுடைய...குடும்பத்துக்கு
வணக்கம்
அருமையான...பிள்ளை...சுப🥰🥰🥰
அருமையான காணொளி. சுபா நல்ல குணமானவ👌❤️
நல்ல அருமையான குணமான பிள்ளை. கவனமாய் பார்த்து கனடா அனுப்பி விடவும்.
lol
Anu.vasanth.ungalinkanadathangaisubaeodu.santhippumigavumsanthosam.subathangaienkudumbamnalamagavalavalthtukkalgodblessyouall.bay
அருமை உங்கள் கலந்து ரையாடல்.சுபாவின் தமிழ் சூப்பர் வாழ்த்துக்கள். இங்கு இருந்து தமிழ் எல்லாம் கதைக்கும்போது சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் 🙏🏽
அனு சிம்பிள் and Queen ♥️♥️♥️♥️ சிறப்பான உரையாடல்
Super Super akka
Haii. Anu. Vasanth. Suba. Video. Good. Anu. Thanks. Suba. Very. Innocent girl. God. Bless. Take. Care
சுபா Oggala romba pidikkum negga romba nice oggada amaiti romba romba pidikkum
சுபா நான் பிரான்ஞ் அனுவின் நல்ல பாதுகப்பான குடும்பம் உங்களுக்கு அவையின் எல்லாருடைய வீடியே பார்க்கிறன்👍
அருமை கனடா அக்கா நல்லா தமிழ் பேசுறாங்க 3 பேரும் சூப்பர்
Anu and vasath iruvaraiyum pudikkum supa sovathu unmai SK thabi. Kudum super Familie
எல்லோருக்கும் வணக்கம் அந்த அக்கா பிரெஞ்சு மொழியில் வணக்கம் சொன்னது சரியான விடை❤❤❤❤❤🎉🎉
மிக்க மகிழ்ச்சி சுபா இலங்கையில் பிறந்தவர்களே நம் கலாச்சாரத்தை மறந்து விடுறாங்கள் ஆனால் சுபா அங்கு பிறந்து வாழ்ந்தும் நம் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கிராங்க சூப்பர் ❤❤❤❤
சாந்தமான முகம் அக்காவுக்கு. அழகான தமிழ் பேச்சு.
39 வயசுமாதிரி தெரியல
god bless suba
சுபா ஒரு செல்லபிள்ளை நல்ல அமைதியான பிள்ளை அழகாக தமிழ் கதைக்கிராங்க 🎉அனு பிள்ளை தங்கச்சிய மட்டகளப்புக்கு கண்டிப்பாக கூட்டிக்கொண்டு போங்கள் 🎉என்ர குடும்பத்தினர் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
Supa akka ungala enakku rompa pidichirikku. Unga kural kedka nalla irukku. Ungala nerla parthu pesa aasaiya irukku. Vangalan batticaloa
Good its nice enjoy after some days you start to visit srilanka
I just finished watching the interview with Suba, and I have to say she handled every question exceptionally well. Her responses were articulate and insightful, showcasing her deep understanding of the subject matter. It's fascinating to see how someone coming from Canada and living with this family exemplifies the unity among Tamils and their Tamil friends around the world. It's a beautiful testament to the strength of their community. Thanks for sharing this interview. Have a great day! Goodbye
Well said.
நல்ல பிள்ளைசுபா பார்க்கவே தெரியுது போகும்வரை சந்தோஸமாக வைத்துக் கொள்ளுங்கள்
Suba very nice, May god bless you , be happy, so nice interfew
கனடா பிரதமர் சுபா வாழ்க. வாழ்க. வாழ்க. எனக் கூறி வாழ்த்தி விடை பெறுகிறேன், நான் உங்கள் அமெரிக்க அதிபர்.(என்ற பேர் மறந்து போச்சு
அனு கொண்டையைப் பார்த்து) ... 😅😅😂
God bless you all ❤️ ❤️ ❤️
Anu.subathangaienealimaiyanasubavammigamiganantuthangaikku.mamavin.walththukkalgodblessyoubay
Bonjour (வணக்கம்)ça va bien (நல்ல சுகமா)
சுபா அக்காவின் பேச்சு அருமையாகவும் அன்பாகவும் இருக்கின்றது
Suva akkada kathai pessu nallarukku nalla kunamana al anuda vasantda kavanippu arumai valtthukkal
நாங்கள் வசிப்பது Scarborough Toronto இங்குள்ள சிறுபிள்ளைகள் ஆங்கிலத்தை தாய்மொழிபோல்கருதினாலும்அழகாக தமிழ் கதைப்பார்கள் எங்களைச் சுற்றிவரத்தமிழ்க் கடைகள்இருக்கின்றன எங்கள் தமிழ்உறவுகள்சகலவற்றிலும்முன்னேறிவிட்டார்கள் hospital போன்ற இடங்களுக்குச்சென்றால் அங்கே ஆங்கிலம்தான்
Super super supa ningal pesum tamil mikgavum Alagaai eruku & Anu vasanth super
உங்களுக்கு 39 வயது தானே நீங்கள் செல்லாமலேயே நாங்கள் கண்டு விட்டோம்
Super very nice akka suba
Nalla oru pillai suba good
அணு தங்கைபோல் சுபாதங்கையும் தலையில் கொண்டை போட பழகிவிட்டார் ..மண்டை மேல் இருக்கிற கொண்டையை மறந்திட்டாயே எனும் வடிவேல் நகைச் சுவைதான் ஞாபகத்துக்கு வரும் அணுவின் கொண்டையைபார்க்கும்போது முன்பு ஒருவர் இப்போது இருவர் சுபாவின் தமிழ் பேச்சு அழகோ அழகு வாழ்த்துக்கள் சுபா அணு வசந்
அருமையான பதிவு.சுவிசில் விடுமுறைக்காக எங்கு சென்றாலும் சம்பளம் கொடுப்பார்கள். மணித்தியால சம்பளம் எடுப்பவர்களுக்கு மட்டும் சம்பளம் இல்லை
அருமை canada sister 👍அழகாக இருக்கிறார்🥰.அனு நீங்களும் தான்🥰❤
அக்காட கதையை கேட்டு கொண்டே இருக்கலாம் super
Anu And Vasanth pol Suba Akkavum Nalla Pesuranga I Like You
Bonjour Anu Suba Vasanth vanakkam
Suba beautiful
Bonjour வணக்கம். Merci நன்றி
Nandri suba akka.I like your toking.❤❤❤❤❤you.
Jeba Tamilnadu Thoothukudi district hai Anu and vasanth how are you. This video super. Suba cute.godbless you.Angel எங்கே.
Bonjour வணக்கம் ça va சுகமா merci நன்றி
உண்மை உண்மை இப்போ tv நாடகம் பார்க்க தோணுறதில்ல
சுபா சூப்பராய் தமிழ் கதைக்கிறீங்கள்.
Congratulations suba
Great video 😍
So happy and enjoying your time with anu family
Super akka nalla pesura arumai supa akka
4n format akiduu athanala ellam delit akidu
Athu sari nan nenashsan France ponathum maranthudda endu
Super Lovely interview by Trishaaa/Vijayyy…..& the qs are very cute/simple 👍💗👍
Suba you nailed this beautiful interview with your Sweetest Answers and thank you for upholding the traditional standard. Keep it UP!!👍💯👍
Very nice sharing and Keep ROCK'N Team VT…!!🥁💯🥁
Nice suba
You r enjoy your time God bless you
சுபாக்கு 39 வயது
சுபா நீங்கள் Scarborough Ontario இந்த இடத்திலா இருக்கிறீர்கள் நாங்கள்வந்து பார்க்க முடியுமா
Nice
வசந் நான் முதல் பார்த்த விடியோ அனுவும் கிருஸ்ணாவும் போட்ட விடியோ அனு வெளிநாடு போனால் வடிவாக வரலாம் என்ற விடியோ தான் சுபா உண்மையில் நீங்கள் நாட்டுக்கேற்ற மாதிரி இருக்கிறிங்கள் நன்றி
சூப்பர் சூப்பர் வீடியோ
shis is working as home care looking for older peoplse she is not a nurse grade 11 enough for helth care aide. for nurse 3 yearse course B,S,C have to study.
Suba Akka Voice Super
கனடா தங்கச்சி மெலிந்துவிட்டமாதிரி இருக்கிறது.
Haaa ha you are 37...DE,FR 7years and from 1993 in Canada
அனு very nice
I think she worked as a PSW because nurses make way more money in Canada. Basic wage is only for some jobs. Professional jobs have higher pay even for entry level.
Yes . For nurses starting salary in Quebec is 25$ in 2010. Maybe now more
100%
பிரெஞ்சில் பிறந்த படியால் கோப்பாய்,கல்வியங்காடு தூரம் தெரியாது.சுபாவின் கண் சொல்லுகிறது.SUBAஅழகாக தமிழ் கதைக்கிரா
உண்மையில் நல்ல பிள்ளை
அக்காண்ட வயது 39சரியா அக்காவுக்கு நல்ல ஒரு மனசு❤🎉
SEE this is our bad attitude. இந்த நிகழ்ச்சியை நடாத்தும் 2 பேரும் உங்களை இந்த மனநிலைக்கு தான் தள்ளி இருக்கிறார்கள் சுப உட்பட. எதற்காக ஒருவரின் வயதையும் உருவத்தையும் பற்றி தேடுகிறீர்கள். இதிலுள்ள விடயத்தை முதலில் தீட்டுங்கள். சுபாவிற்கு 39 அன்றால் என்ன இல்லை 50 தாகவே இருந்துவிட்டுப்போகட்டுமே. இந்த மாதிரி சின்ன எண்ணங்களை விடப்பழகுங்கள்
wel come மட்டகளப்பு சுபா கனடா
பிக் பேன் ஒப் சுபா ✌️
சூப்பர் 👌❤️😀
சூப்பர் சுபா அக்காவின் வயது 38 உன்மை தானே
சுபா வின் உன்மையனா வயது 39 உன்மை தானே
SCARBOROUGHVIL ENKE IRUKIRA.
Suppar vidio
Annu vasanthi. Supaa 😍😍😍😍😍😍😍😍😎👍
Supe akka rompa beauti
HAPPY HOLIDAY SUBA ENJOY ❤❤❤
உண்மை
உள்ளத்தில் இருப்பதுதான் உதட்டில் வரும்
Super Video anu vasanth
Nan than first view
39 Years
Anu தையல் பயிற்சி video uploaded pannuveengala????
What is the noise? In the background? Why didn't vas an th reply my voice mail its regarding about the RUclips you posted about the child.
வசந் அனு கனடா இருந்து வந்த. தங்கை சூப்பர் தமிழ் கதைக்கிறா
Super suba sister
Anu Vasanth thank youu
Canada Monrialஆ Torantoஆ கூறவும்
Scarborough
Super ❤
Nice video anu akka ungka veedda suba akka vaththa piraku ungkada kondayappaththiddu avavum poda palakeedda
Anu akka supa akkava pirakk panukku kossam Pana eirukkum ❤❤❤
Ya holiday payment இருக்கு😃
Super❤ anu supa akkava vaichu prank vedeo ponugka
Subs and Anu❤super
Anu, thanks 😊
Subha, Canadavil Montrealil French irukku thane..
Good💐🙋🏻♀️💗👨👩👧👧💐🇫🇷