இந்த ஜூஸ் குடிச்சிட்டு படுத்துக்கோ பாப்பா உனக்கு எதுவும் தெரியாது

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 235

  • @sugunadevi3773
    @sugunadevi3773 Месяц назад +165

    என்னோட கணவனும் இப்படித்தான் இருப்பான், பெத்த பொண்ணு கிட்ட அப்பன் படுக்கிறது தப்புயில்லை னு பேசுவான், கடவுள் துணையால, பிள்ளைகளை கஷ்ட பட்டு படிக்க வச்சு ஆளாகிட்டேன், எத்தனையோ முறை போலீஸ் ஸ்டேஷன், dsp ஆபீஸ் னு, எவ்வளவு கஷ்டம், கால்ல விழற கம்மணாட்டிங்களுக்கு பாயசம் போடணும். ஒரு வீட்டுல, ஹஸ்பண்ட் செத்து போனா, இவன், நான் வாழ்க்கை கொடுக்க போறேன் னு ஓடுவான் 😢😱😱😔 இப்போ செத்துட்டான், என் பசங்க நல்லா இருக்காங்க 🙏🙏கடவுள் துணை தான் எனக்கும் என் பிள்ளைங்களுக்கும்

  • @KirubaSankar-gj3lb
    @KirubaSankar-gj3lb 26 дней назад +40

    யாரையும் நம்பி குழந்தை யை விடக்கூடாது என்பது நல்ல பதிவு நன்றி

  • @malir3441
    @malir3441 Месяц назад +79

    கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு... அந்த மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை காவலர்களையும் வேலையவிட்டு தூக்கணும்..

    • @AnbuAnbu.v-zb6yc
      @AnbuAnbu.v-zb6yc Месяц назад +3

      @@malir3441 evvalavo kashta padura ponnunga irukanka intha police ippadi than pannuthu, starting la police kettu iruntha ippa ippadi nadanthu irukathu. Saraswati yum nalla irunthurupanga

    • @hemavathi8534
      @hemavathi8534 3 дня назад

      Police naye vittu police 0pombalie kodthara vedañum

  • @Mikaeel951
    @Mikaeel951 11 дней назад +3

    Pls continue to provide these videos. This tells us about how to be careful and protect ourselves.

  • @Mikaeel951
    @Mikaeel951 11 дней назад +3

    I love all ur vidoes😊

  • @browniecake1359
    @browniecake1359 Месяц назад +41

    இந்த உலகம் முழுவதும் காசு கொடுத்தால் மற்றும் எதுவும் நடக்கும் அந்த குழந்தையை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

  • @DhanasekaranN-v6t
    @DhanasekaranN-v6t 26 дней назад +11

    இதுக்கு எல்லாம் சரஸ்வதியின் மாமியார் முக்கிய காரணம்

  • @girijashylini900
    @girijashylini900 6 дней назад +1

    Brought tears.may only God stop this behavior of men.

  • @Kamal-jh1kp
    @Kamal-jh1kp 9 дней назад +1

    Kekkave rompa kavalaja irukku.manasu. Rompa valikuthu bro😢😢😢

  • @balkishan3509
    @balkishan3509 18 дней назад +5

    Super pa. Romba nalla solringa. Keep it up 👍🙏🌺🌼🌸🌹 very sad to hear.😭😭

  • @prenukadevi8413
    @prenukadevi8413 9 дней назад +3

    Na Vera delivery ku vandhen paiyana vituttu nega solradha patha bayama erukku 😢

  • @RevathiVenkat-eo1fj
    @RevathiVenkat-eo1fj 26 дней назад +10

    அந்த குழந்தைக்கு கடவுள் துணை இருப்பார்

  • @annamannam4641
    @annamannam4641 Месяц назад +16

    Same blood, சட்டம், போலீஸ், மனிதர்கள், யாரும், எதுவும் உதவாது,,,, God blesse you 🙏🏼🤍

  • @manimegalais9197
    @manimegalais9197 Месяц назад +13

    கடவுள் கண் திறந்தார் பாவம் அந்த சரஸ்வதி

  • @adithiyan.a5005
    @adithiyan.a5005 28 дней назад +8

    காவல்துறை கடமையுணர்வோடு செயல்பட்டால் தவறுகள் குறையும்

  • @sunderak8164
    @sunderak8164 Месяц назад +25

    அந்த மகளிர் காவல் நிலையத்தில் புகார் எடுக்காத அந்த அதிகாரிகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா..அதை பற்றி எதுவும் சொல்லவில்லையே..

    • @sethuraman6229
      @sethuraman6229 Месяц назад

      Quata/ வஞ்சம் கொடுவேலைக்கு வந்தால் இப்படிதான் ...தகுதி யற்றவர்களை வேலைக்கு வந்து.....

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 Месяц назад +8

    Education is very important for women

  • @VarshiniA-g5h
    @VarshiniA-g5h Месяц назад +57

    உன்மை தான் அண்ணா காவல் துறை ரொம்ப மோசம் பணம் தான் பேசுது😞

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 Месяц назад +4

      ipo ula police ku sambalam kimbalam kedaccha podum 😢

    • @aavaninaidu6556
      @aavaninaidu6556 Месяц назад

      ena ketta ande ammakariye velakamathile ye adikanum. appan aviserinu therinjum pilaye anupiruka thu

    • @elangoselvi6480
      @elangoselvi6480 28 дней назад +1

      Definitely

    • @sivakumaar1969
      @sivakumaar1969 17 дней назад

      இது தான் திராவிட மாடல் காவல் துறை சிறப்பு

  • @anjalaianju2411
    @anjalaianju2411 22 дня назад +3

    Sorry papa... really sad....

  • @rajkumari2054
    @rajkumari2054 9 дней назад +3

    போலீஸ் ஸ்டேஷன் ல பணம் இருந்தா நீதி கிடைக்கும்

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 Месяц назад +13

    ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @supreethasanjan4513
    @supreethasanjan4513 Месяц назад +25

    இவ்வளோ பிரச்சனை இருக்கும் பொது.. ஒரு தாய் தன்னுடைய குழந்தையை வேர ஒருத்தர் கிட்ட விட்டது முதல் தப்பு........😢😢

    • @rockyyyy506
      @rockyyyy506 8 дней назад

      நானும் அப்பா தான் மா என் பொண்ணு அம்மா கிட்ட போக மாட்டா என் கிட்ட தான் வருவா என் பொண்ணு இல்ல என் Angel அவ 🥰

  • @shamdeen845
    @shamdeen845 Месяц назад +4

    Bro 💯 correct 😢

  • @Chandru.vChandru-eo7we
    @Chandru.vChandru-eo7we Месяц назад +8

    Andha ponnoda appa va amma va anna na yellarayume ammanama orejail la podunga andha nedi kudukadha police ngala velayavittu anuppunga pls yarayume summa vidadinga avanga yellarume yenda porandhomnnu nenachi nenachi saganum 😭😭😭😭😭😭 indha ponnoda appa amma koda jaila podunga sathiyama idhuku sambandha pattavanga yellaroda kudumbathukkum idhu nadakkum vaierinji soldra andha vudhaviku varadha police karanga kudumbame nasama pogum peipisasa avanga alaivanga 😭😭😭😭😭

  • @SuparamaniyamSuparamaniyam-u3j
    @SuparamaniyamSuparamaniyam-u3j Месяц назад +6

    Illaadhavargala kaappaaththa iraivanum varamaattaan eylaingal vaalradhu rombavey kadinam

  • @LuckshmyNarahsimhan.R
    @LuckshmyNarahsimhan.R 11 дней назад +1

    Prayers 4 dhat child
    Tq

  • @janaki8299
    @janaki8299 4 дня назад +1

    Please கவர் மென்ட் தயாரிப்பது நிறுத்த சொல்லுங்க எல்லா கடையய் மூடாசொல்லுங்க

  • @jeyachandra1741
    @jeyachandra1741 29 дней назад +4

    It,is100,% true

  • @Vathani-sb1bc
    @Vathani-sb1bc Месяц назад +7

    பிள்ளைகளை பெத்தால் மட்டும் போதாது எந்த எந்த இடங்களில் தொடக் கூடாது எனபதை ஆண் பெண் இரு பாலாருக்கும் சொல்வி வளர்கக வேண்டு்ம் யாராக இரந்தாலும் சரி

    • @thejumellu2521
      @thejumellu2521 28 дней назад +1

      Good touch bad touch illa don't touch anybody nu soli kudunga

    • @lindamary1647
      @lindamary1647 28 дней назад +1

      Aangal olunggagha nadakanum. Epadi pata aangal they are committing sucides they are dying in the accidents only

  • @AnbuAnbu.v-zb6yc
    @AnbuAnbu.v-zb6yc Месяц назад +6

    Very useful awareness information

  • @Aanmegmwithsumathi
    @Aanmegmwithsumathi 26 дней назад +2

    Oh my God God has to save her and her mother

  • @VIJAYALAKSHMIMUNIYANDY
    @VIJAYALAKSHMIMUNIYANDY Месяц назад +4

    நன்றி அண்ணா❤❤❤❤❤

  • @arifajamaldeen7608
    @arifajamaldeen7608 15 дней назад +2

    படிக்கிற வயதில் படிங்க திருமணத்தைப் பற்றி பிறகு யோசிக்கலாம்😢😢

  • @sathishranjani9504
    @sathishranjani9504 24 дня назад +1

    Na intha news haa patha pona month...😭🙄appa nu Patti appa nu nampi vitta Ippati panna enna tha panrathu antha kuzhatha avlo kasta pattu irukkum😭😭😭

  • @SarojaVenkatraman-wh1hm
    @SarojaVenkatraman-wh1hm 24 дня назад

    Get well soon Pappa
    God bless 🙌

  • @ngindira6299
    @ngindira6299 29 дней назад +5

    Oh my God. God has to save her and her mother.

  • @KuWat-zz9ui
    @KuWat-zz9ui 29 дней назад +2

    Sir unga news god blessings

  • @kalvis6225
    @kalvis6225 29 дней назад +3

    Correct your points anna 👏 👍

  • @sarasmaniam3406
    @sarasmaniam3406 Месяц назад +8

    What a devastated story!!!. Child abuse is a grave and deeply troubling issue that leaves lasting scars on innocent lives. It is a violation of basic human rights and the trust that children place in adults to protect and nurture them. Let us stand united against child abuse and advocate for justice and healing for all victims. Keep it up with your good video always...

    • @sethuraman6229
      @sethuraman6229 Месяц назад

      There is no Justice in India....law make need to amend cage punishment monthly 2cage in public and imprisonment in cell height of 130cm withmininum square feet.

  • @jayanthisilvia3965
    @jayanthisilvia3965 Месяц назад +3

    God bless you ❤❤❤❤😢😢😢😢

  • @ismailjasir4950
    @ismailjasir4950 5 дней назад +1

    முதல் தப்பு அந்த குழந்தயின் தான். குழந்தை மாமியார் கூட அனுப்புனது

  • @pgtrbbotanywithmj5219
    @pgtrbbotanywithmj5219 20 дней назад +1

    😭😭😭😭😭 pen kulanthaiyai petra ammakalukku ithu remba pain ah iruku ...enna solla nu therila😭😭🤦🏻‍♀️

  • @PriyaDharshini-sb5uq
    @PriyaDharshini-sb5uq 27 дней назад +2

    Bro same.kind of issue rendu nadanthu iruku can you please also post about it.bcoz ellathulayum antha girls ah asingama solranga ..oru ponnu mental illness oru ponnu school padikra ponnu..victim blame pathi pesunga plz

  • @kanchanavivian2205
    @kanchanavivian2205 4 дня назад

    🌟🌟🌟🌟🌟

  • @KalaiMurugesh
    @KalaiMurugesh 16 дней назад +1

    Jents oda. Antha 2 character nu sonningale Bro... Thats True...

  • @ShirleyLinda-yq7mz
    @ShirleyLinda-yq7mz 29 дней назад +2

    I will surely pray for the child to the almighty Father in heaven very tragedy

  • @Vasanthikumaravel
    @Vasanthikumaravel Месяц назад +2

    ஹாய் சபரி🌹🌹🌹

  • @mohanKrishnan2001
    @mohanKrishnan2001 Месяц назад +6

    Super case

  • @ramachandranjayaraman7855
    @ramachandranjayaraman7855 Месяц назад +2

    உங்க வீடியோ ஒரு நல்ல பதிவு.... நல்ல பொதுவான கருத்து...... ஆனால் ரொம்ப lenth தா பேசுறீங்க தூக்கம் வருது வீடியோ பாக்கும் போது

  • @manimegalais9197
    @manimegalais9197 Месяц назад +7

    சுயநலத்திற்கு மதுவை விக்கிறாங்கமக்கள் சீரழியுறாங்க

  • @ezhilarasane680
    @ezhilarasane680 Месяц назад +2

    Hi Anna Unga Voice👌

  • @rajamani9159
    @rajamani9159 Месяц назад +1

    Hi Sabari Good night 🎉🎉🎉❤

  • @Mangaiyarkarasi-Advocate
    @Mangaiyarkarasi-Advocate Месяц назад +7

    Idhu domestic violence illa, physical.violence

  • @SrjayaprakashnarayanSr
    @SrjayaprakashnarayanSr Месяц назад +2

    Let it be any state whether they are poor or rich police station limit police should take action And enquire about the incident. This is to bad.

  • @anushiyasubramanian1261
    @anushiyasubramanian1261 29 дней назад +9

    காவல்துறையில் பல மோசமான வர்களும் இருக்கிறார்கள் பெற்றோர்களே கவனமாக இருங்கள்

  • @Vijayakumari-if3ko
    @Vijayakumari-if3ko Месяц назад +3

    Maratha police arajagam marathu continue end podunga

  • @maheslakshmanan8524
    @maheslakshmanan8524 Месяц назад +4

    Neenga solrathu anaithum unmai bro eppo nanum kuda 14 vayasula thirumanam mudichu athanai chithravathaum mudinju en payana elanthu eppa than vendannu mudivu eaduthurukken ana avan phone panni darcher panran

  • @rehoboth8226
    @rehoboth8226 Месяц назад +2

    Bro which year it' happened

  • @thivyamalar4542
    @thivyamalar4542 Месяц назад +2

    Appa😢

  • @arifajamaldeen7608
    @arifajamaldeen7608 15 дней назад +1

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @farhanasru8245
    @farhanasru8245 Месяц назад +9

    Govt. must take to ban completely things like alcohol, tobacco and drugs

    • @ஆனந்தன்-ங9ழ
      @ஆனந்தன்-ங9ழ 26 дней назад

      . அரசுதான் மதுவை விற்கிறது அப்புறம் எப்படி தடுப்பது

    • @tamilselvik4345
      @tamilselvik4345 25 дней назад +1

      💯 💯 உண்மை , கஞ்சா எல்லாம் தெரிஞ்சு sale பண்றாங்க அப்புரம் எப்படி தடுப்பாங்க 😢😢

  • @jeevakanijeevakani6644
    @jeevakanijeevakani6644 26 дней назад +4

    Nasama ponavan avanukku savu varatha 😢

  • @BalaJeeva-z9h
    @BalaJeeva-z9h Месяц назад +2

    Hi sabari good night 🌹🌹❤

  • @shankartucker1660
    @shankartucker1660 Месяц назад +15

    இதான் உங்கள் நாட்டின் நிலை, சினிமாகாரர் பின்னாலயே திரியுங்க

  • @ColorfulGifts2093
    @ColorfulGifts2093 Месяц назад +3

    I've heard this in galatta pink...

  • @ismailjasir4950
    @ismailjasir4950 5 дней назад +1

    இந்த காலதிலயும் இந்த அம்மா இப்படி இருந்ததா என்னத சொல்ல..

  • @Rameza-o9k
    @Rameza-o9k Месяц назад +1

    Thankyou sabari thambi
    Ethaikatkumpothey antha police station eill ulla anaai varaiyum seruppal adithu
    Evalkalai ennavendru solvathu
    Evalkal makalkalai etheyg maathri saithaal thaan evalkalukku puriyumaa

  • @priyarameshkumar3268
    @priyarameshkumar3268 14 дней назад +3

    இது உண்மையிலேயே நடந்த கதை ஒன் மனத்துக்கு முன்னாடி

  • @Smile-t2l
    @Smile-t2l Месяц назад +2

    Manasa ranam ranam kooru poturuchu nga sabari epothan ethukarlem vidivu kalam varumo???

  • @Sivakami.apollo1959
    @Sivakami.apollo1959 3 дня назад

    Antha. Kullanthakku. Kadavul. Bless kidaigganum

  • @sujathagajula8176
    @sujathagajula8176 20 дней назад +2

    Awnellam our thagappana cheee kadavul dhandekka vendum

  • @MuralikrishnanN-pq8pp
    @MuralikrishnanN-pq8pp 22 дня назад +2

    Bro yellam ok ana police mosama nadanthukunathutha namma mudila athukunu police nallavanganu sollala ana intha mathuri vishayathula police epdi nadanthuka matanga

  • @maharahul2142
    @maharahul2142 Месяц назад +2

    Hi sir namaste

  • @aishaverysuperstorytelleru3336
    @aishaverysuperstorytelleru3336 17 дней назад

    😢❤❤❤❤

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 18 дней назад +1

    She is not a good mother ...how can she send her daughter. They can't even raise their son properly...how come they raise her in good way

  • @glowwallbotgaming7924
    @glowwallbotgaming7924 29 дней назад +5

    என்னே க்கும் இது இ
    ந டந்துஇருக்கு

  • @JayanthiKathir-l2t
    @JayanthiKathir-l2t Месяц назад +4

    Unnmai Anna

  • @agathachristy3614
    @agathachristy3614 26 дней назад +1

    Never leave female child in anyone's protection let it be Dad or devil.mother in law should first be punished, she is Accused 1 in this incident Don't leave mother in law

  • @KarunyasriCrackers
    @KarunyasriCrackers 24 дня назад

    😭😭😭😭😭😭

  • @RajKumar-t4y2z
    @RajKumar-t4y2z Месяц назад

    Hi சபரி Bro❤❤❤

  • @Rameshprema25
    @Rameshprema25 Месяц назад +1

    Hi brother🙏🏻

  • @threz_binz8665
    @threz_binz8665 Месяц назад +2

    😢😢😭😭😭😭😭😭😭

  • @karthigenshafiq6940
    @karthigenshafiq6940 27 дней назад

    😢😢😢😢😢😢 omg

  • @menagamuniandy3754
    @menagamuniandy3754 Месяц назад

    ❤❤❤❤❤

  • @Stella-voiceoverlallu
    @Stella-voiceoverlallu 27 дней назад +1

    She gaves interview in galata channel also

  • @anuananthi.v
    @anuananthi.v 28 дней назад +1

    Yen cycle tholanjirichi nu complain pana .complain panum pothu Yenaku azhuga vanthuruchi atha paththuttu avanga yen cycle kandu pudichi kuduthuttanga....aana ipadi ponnu ku la nadakkum pothu en antha police complain edukalayo Chaik inu Ama cjenmanga irukunga pola ...kozhantha pullyuku atha solla kooda theriyala

  • @SATHYAS-b6s
    @SATHYAS-b6s 2 дня назад

    Unmai than an porusan payar Sathish than avarum eppadi than nadakkuthu enthaa miru kan kali thiruntha mudiyathu 😌😌😌

  • @Mangaiyarkarasi-Advocate
    @Mangaiyarkarasi-Advocate Месяц назад +3

    Idhu vera channel la pottanga ji

  • @jeya74
    @jeya74 3 дня назад

    Galatta pink

  • @VIJAYALAKSHMIMUNIYANDY
    @VIJAYALAKSHMIMUNIYANDY Месяц назад +5

    😢😢😢😢😢😢அடாபாவிகாலா நன்றி கேட்டா மிருகாம்அந்தா அப்பா துக்குளபெடுங்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ranjinidevi9839
      @ranjinidevi9839 Месяц назад +2

      அப்பா முதலில் தமிழ் பிழை இல்லாம எழுதுங்க இல்லையா Engish லயாவது எழுதுங்க எதுவும் இல்லையா தங்கிலிஷ் லயாவது எதுதுங்க பிழையா எழுதாதீங்க

  • @priyapd7687
    @priyapd7687 Месяц назад +2

    Its a true crime because I watched this crime in galatta pink channel
    Saraswati gives a interview

  • @RavichandranMuthaiya
    @RavichandranMuthaiya Месяц назад +1

    Kuryppa solluvathenraal police karagalthan karanam athuvum inda srilanka ethathy kawanaththil edungal enthanaalum eppadyye sollykondirukkawenam police karargalukkuthaan kadumayana sattangal konduvarawenum

  • @JohnsiRani-lg1zz
    @JohnsiRani-lg1zz Месяц назад +4

    அண்ணா கோ வி ல் ப ட் டி சி று வ ன் வ ழ க் க்கு போ டு ங் க அண்ணா

  • @bharathidevi.k3602
    @bharathidevi.k3602 Месяц назад +2

    Enakettah full thupu saraswati tan, avalukae evalvo kodumai nadakum pothu, kozhlanthaiya epudi nalla pathupanganu anupuna, avanga maiyaru oru nallava na first paiyana oulunga vazhlathu irupa, avala nambhi eva, pellaiya koduthu iruka, police ku phone varatha second day vae poi irukanum, poi en pellai kettah phone varalae pakkaponae enaiyum adikurangnu complain pani irukanum😢 ella chances miss panittu, epo kozhalanthai vazhlkaiya kelvi kuriya ayikettah, ava oru nalla manadu odaiya penilla, ava oru padu muttalll😢

  • @Rameza-o9k
    @Rameza-o9k Месяц назад +3

    Aduthu antha sarawathi aval maamiyar and aval purusam udanay thokkil podavandum

  • @vijayalakshmin994
    @vijayalakshmin994 27 дней назад +1

    Cine field media elam senthu elarayum keduthuduchu

  • @meenameena7269
    @meenameena7269 27 дней назад +2

    Ladies police report out

  • @gunasekaran9003
    @gunasekaran9003 Месяц назад +58

    ஹாய் ஹரி உங்களுக்கு இந்த பெயர் தான் கிடைச்சது அந்த பொண்ணுக்கு வேற வேற எவ்வளவு மார்டன் பேரெல்லாம் இருக்குது எல்லாரும் ஒரே லைன்ல தான் இருக்கிறீங்க

    • @abijohnson2942
      @abijohnson2942 Месяц назад +19

      Ivlo problem unga kannukku theriyala. Name tha problem ah iruka

    • @sasiragul3158
      @sasiragul3158 Месяц назад +12

      Ena nadanthutu iruku nu solitu irukaru?? Unaku modern name tan pblm ah aiducha??

    • @balasubramaniyam-k4k
      @balasubramaniyam-k4k Месяц назад +2

      பத்து நிமிடத்தில் முடியும் கதை வலவலன்னு

    • @Thasleemaaasia-iz2iq
      @Thasleemaaasia-iz2iq Месяц назад +3

      Paithyakaran ipa pera mukkiyam nashari

    • @KabeetKabeer-j9s
      @KabeetKabeer-j9s Месяц назад

      ruclips.net/user/shortshQd81SulMtY?si=9jz6LtjCM0BXpu0h

  • @chitrak5422
    @chitrak5422 Месяц назад

    Very horrible incident

  • @thamunilla7666
    @thamunilla7666 Месяц назад

    ⭐⭐⭐⭐⭐