ஆரோக்கியமான வாழ்க்கைக்கு என்ன தேவை? | Guru Mithreshiva | Matangi Foundation

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2023
  • குரு மித்ரேஷிவா அவர்களின் அல்கெமி அறிமுக வகுப்பு சென்னை மாநகரில்!!!
    பதிவு செய்துகொள்ள : linktr.ee/gurumithreshiva
    நாள் : 8 அக்டோபர் 2023 (ஞாயிறு)
    நேரம் : காலை 10:30 மணி
    இடம்: கிருஷ்ணா காண சபா - 20 மகாராஜபுரம் சந்தானம் சாலை தி.நகர், சென்னை 600017
    நுழைவுக் கட்டணம்: Rs. 200/-
    Kindly share this information with your friends & family members
    Contact: +91 96559 92559 | +91 422 404 0422
    Email: ulchemy@gmail.com
    #ulchemy #gurumithreshiva #coimbatore #chennai #guru #blessings #guruji #spirituality #spiritual #peace

Комментарии • 102

  • @Mohankumar-rq7vq

    நடமாடும் மனித தெய்வமே ......குருவே துணை ...

  • @rajathisadhasivam

    உங்கள் பேச்சும் குரலும் கேட்டாலே மனம் நிம்மதி அடைகிறது

  • @natarajank3008

    🎉 பிரபஞ்சத்துக்கு நன்றி குருஜிக்கு நன்றி

  • @papathipathi

    நாங்க வாழ்ற வாழ்க்கையே இறைவனின் பெரும் கருணையினால் தான் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @thirdeyepk8706

    ❤❤❤❤ என் தங்கம் வந்துடுச்சு பா

  • @pandi5916

    குருஜி நீங்க சொல்வதெல்லாம் கேட்கும்போது சந்தோசமா இருக்கு

  • @padmanabanp3161
    @padmanabanp3161 День назад

    ஆரோக்கியமான‌ உடலை வைத்துக்கொள்வது எப்படி என எனக்கு உணர்த்தி ஞானத்தை கொடுத்த குருஜீக்கு நன்றி

  • @neerukkunandriannadhanakuz9080

    "பிரபஞ்சத்திற்கு நன்றி" "நீருக்கு நன்றி" "குருஜிக்கு நன்றி" பதிவிட்ட "உணர்வாளர்களுக்கு நன்றி"

  • @ompragashompragash9677

    சிரம் தாழ்ந்த நன்றி தெய்வமே

  • @user-vimalalvk

    என் கேள்விக்கு உங்ககிட்ட பதில் கிடைச்சிட்டு பிரபஞ்சமே 🙏🏻 நன்றி நன்றி நன்றி

  • @sankarmani8212

    குருஜி கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @gamingpasanga944

    தெய்வமே உங்க வீடியோ எனக்காகவே போட்ட மாதிரி இருக்கு.மிக்க நன்றி குருஜி

  • @jaixeroxinternet1638

    நம்பள நாமளே கவனிச்சாதான் ஆண்டவன் நம்மள கவனிப்பான்.

  • @kanishkaharini5488

    உங்கள் குரல் இந்த பிரபஞ்சத்தை மாற்றும் ஆற்றல் உடையது.நன்றி குருஜி

  • @user-zb1nr2hh4g

    இளமை.வாலிபம்.மெச்சுரிட்டி இல்லாமல் கல்வி அறிவு இல்லாமல் செய்த தவறுகள் வாழமுடியாமல் அனுபவிக்கிறேன்..குருஜி

  • @seaplayer4674

    ஜயா இது மனசுக்கும் தீய எதிர்மறைசிந்தனைகளுக்கும் துன்பத்துக்கும் சரியாக பொருந்துகிறது நன்றி.

  • @baskarbaskar3929

    ❤நன்றி குருஜி ❤

  • @chandrasekarank8124

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @ReachingUniverse

    Thank you so much Guruji.