வேலூர் மாவட்டத்தில் இருந்து நண்பர் தேவேந்திரன் முயற்சி Asha S.....

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 дек 2024
  • நான் உங்கள்......
    மேஸ்திரி சீனி
    இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
    நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
    சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
    இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
    6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
    9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
    வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
    மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
    இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
    கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
    (காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
    ...நன்றி...

Комментарии • 11

  • @raviragulraviragul7501
    @raviragulraviragul7501 5 месяцев назад +1

    Super anna

  • @mahamaha2967
    @mahamaha2967 4 месяца назад +1

    அரசாங்க இலவச வீட்டில் கட்டி தர முடியமா அண்ணா

  • @yogeshwaran991
    @yogeshwaran991 5 месяцев назад

    அண்ணா எனக்கு ஒரு கேள்வி 20×20 . 2 room . 1 hall எவ்வளவு செலவு ஆகும் அண்ணா பதில் அனுப்புங்க

  • @eliyasmohamed3767
    @eliyasmohamed3767 5 месяцев назад

    Price எவ்வளவு?

  • @DineshKumar-pd7ci
    @DineshKumar-pd7ci 5 месяцев назад

    அண்ணா உங்கள் நாம்பர் தாங்கே

  • @DineshKumar-pd7ci
    @DineshKumar-pd7ci 5 месяцев назад

    அண்ணா உங்கள் நாம்பர் தாங்கே

    • @Asha_S
      @Asha_S  5 месяцев назад

      6381604865

    • @mewedward
      @mewedward 5 месяцев назад +1

      ​@@Asha_S wall concrete mix rasio enna bro ,intha qus kakura , ans mattum solla matu rega

    • @mahamaha2967
      @mahamaha2967 4 месяца назад

      அரசாங்க வீட்டில் மூலம் கட்டி தர முடியுமா அண்ணா