🛑பாரளுமன்றத்தில் தமிழர்களுக்கு நடக்கும் துரோகம் வெளியில் சொன்ன MP அர்ச்சுனா

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 21

  • @creeew
    @creeew Месяц назад +3

    Well said about black Tamils politicians
    Still nobody explains like this
    That’s the clear our people needs
    Thank you doctor

  • @இராவணன்விழிகள்RavananViligal

    தம்பி இதுவரைக்கும் என்ன செய்தவேலை என்று எங்களுக்கு தெரியும் கொஞ்சம் பொறுங்கோ🤝🤝👍🏽👋🏾
    மாற்றம் வரும் குழப்பவேண்டாம் 🤝🇱🇰👍🏽🧭🧭

  • @SugunanMihutha-z2u
    @SugunanMihutha-z2u Месяц назад +2

    சாவச்சேரி gold ஆகுமாம் வாக்களித்த மக்களே இந்த பதிவை குறித்து வையுங்கள் பின்னர் தேவைப்படும்

  • @RAKSHANA-xc1ne
    @RAKSHANA-xc1ne Месяц назад +3

    Well done MP, Doctor Archuna

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Месяц назад +3

    😇🙏🏼🥲
    Thanks 🙏🏼

  • @jaffnamass5254
    @jaffnamass5254 Месяц назад +4

    Super doctor

  • @vickneshvaran6143
    @vickneshvaran6143 Месяц назад +3

    😮

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Месяц назад +2

  • @vallipuramvellupillai
    @vallipuramvellupillai Месяц назад +3

    இனிய காலை வணக்கம்🙏 தமிழ் ஈழத்து மக்ககளுக்கு🙏🙏🙏 அர்ச்சுனா ❤🙏❤ இவர் எங்களின் ஒரு இளைய சமுதாயத்தின் முன் உதாரணம் எங்கள் தமிழ் ஈழத்து மக்ககளுக்கு உதவி செய்ய அர்ச்சுனாய்போல செயல்படுங்க அனைவரும் 🙏கோடான்னா கோடி ஈழத்தின் வீரத் தமிழர்களுற்கு நன்றிகள் சிங்களவனுக்கு அடிமையாக வாழ பழகிக் கொண்டிருக்கிறார்கள் நாடாளுமன்றத்திற்கு போன உறுப்பினர்களும் அந்த கேள்வியை கேட்பதில்லை தமிழ் தேசிய தலைவர் பிறந்த மண்ணில் அவர் புகைப்படத்தை வைக்கக் கூடாது என்று சொல்வது எவ்வளவு பெரிய தீவிரவாதம் சிங்கள பேரினவாதத்தை இப்படி கண்டு அஞ்சி கொண்டு இருந்தால் ஒட்டுமொத்த தமிழினமும் ஈழத்தில் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது ஊடகம் மூலமாக நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் தம்பி ஆனால் ஈழத்தின் அரசியல்வாதிகளாக இருக்கிறவர்கள் இந்த கேள்வியை கேட்பதே இல்லை மிகவும் வருத்தத்திற்கு உரியது இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்🙏🙏🙏DKசுபாஸ் .சுபாஷ் சந்திர போஸ்🙏

    • @SugunanMihutha-z2u
      @SugunanMihutha-z2u Месяц назад

      இப்படியே உசுப்பேத்தி தான் நாங்கள் ஒன்றும் இல்லாமல் போயிருக்கிறோம் ...வெட்டி பேச்சை விடுத்து உருப்படியான வேலை எது இருந்தால் போய் செய்யுங்கள்

  • @KayalKayal-i8j
    @KayalKayal-i8j Месяц назад +3

    ❤❤❤❤❤❤❤love doctor

  • @SugunanMihutha-z2u
    @SugunanMihutha-z2u Месяц назад +1

    ஐயா அர்ஜுனா அவர்களே நீங்கள் பாராளுமன்றத்தில் என்ன
    கிழிக்க போறீங்கள் என்று பார்க்க ஆவலாக இருக்கிறோம் ஐயா ....

  • @SugunanMihutha-z2u
    @SugunanMihutha-z2u Месяц назад +1

    ....பாரளுமன்றத்தில் தமிழர்களுக்கு நடக்கும் துரோகம் வெளியில் சொன்ன MP அர்ச்சுனா...தம்பி தலைப்புக்கும் உள்ளடக்கத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை ....அர்ஜுனா போல தான் நீங்களுமோ ....அட்ரா ..அட்ரா ...அட்டகாசமான ஆட்டம் ...

  • @Rajini_john
    @Rajini_john Месяц назад +1

    உங்கள் சேவை நாட்டுக்கு தேவை Dr