அய்யா காவல் நிலையம் சென்றால் மரியாதை குறைவாகவும் அதிகார மாகவும் மிரட்டும் தொனியில் பேசியதை பார்த்து ம் அனுபவித்து ம் இருக்கிறோம் உங்களைப் போல் அனைவரும் இருக்க வேண்டும் நடந்து கொள்ள வேண்டும்🙏🙏🙏
உண்மை தான் நான் நேரில் பார்த்துள்ளேன் பஸ்ஸில் கிழிந்த நோட்டை அவர்கள் கொடுத்தால் வாங்கிக்கொள்ள வேண்டுமாம் வேற சில்லறை இல்லை என்று திட்டுகிறார் நடத்துநர் மாலை பஸ்ஸில் வரும் போது அதே காசை கொடுத்து கேட்டால் ஏதோ அவரிடம் பிச்சை கேட்டது போல் தகாதவாரறு நடத்துகிறார் பார்த்து கோபம் வந்தது எனக்கு தினமும் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் எப்படி சில்லறை தரமுடியும் குடும்ப கஷ்டம் உள்ளவர்கள் சிரமம்தான்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 இன்னும் கொஞ்ச நாள் போனா ஃபீடிங் பாட்டில் சப்பிக்கிட்டே குழந்தைங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு முட்டி போட்டுக் கொண்டே வரும் எங்க அப்பா என்னை அடித்து விட்டார் எங்க அம்மா திட்டி விட்டார் என்று 😂😂😂😂😂😂😂😂😂😂
மனிதாபிமானம் இல்லாத எந்த வழிபாடும் இறைவனது அருளைத் தருவதில்லை என்பது எல்லா சமய நூல்களின் முடிவு. அரசியலும்,சமூக நீதியும் கூட வலியுறுத்தும் அடிப்படை அறமும் அதுவே.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 வயசுல பெரியவங்க ஏதோ குழந்தைகளை அப்படி இப்படி பேசுவாங்க தான் இதுக்கெல்லாம் ஒரு கம்ப்ளைன்ட் இப்படியே போனால் நாடு குட்டி சுவரா போய்விடும். 😂😂😂😂😂
@OneGod3vision எதனை தேடி படிக்கா விட்டாலும் இறைவனை தேடி படிக்க வேண்டும் இறைவனுக்கு வேதம் உண்டு மனிதனுக்கு இல்லை வேதங்கலை படித்து இறைவனை வணங்குவோம் ரிக் யஜூர் சாம அதர்வனா தோரா பயிபிள் அல்குர்ஆன் படி வேதங்களை
@@இறைவன்ஒருவனேஅவன்யார் ஒரு இறைவன் ஒரு வேத புத்தகம் தான் உலகில் இருக்க முடியும் , இரண்டு மூன்று நான்கு இருந்தால் சாத்தானின் கலப்பட பிரதியாக இருக்க வேண்டும் 😇
@OneGod3vision அப்படி அல்லா தெலிவாக சிந்திக்க வேண்டும் வேதங்கள் இறை வார்த்தைகள இறைவார்த்தைகள் ஒன்றுக்கு ஒன்று முறண்படாதூ சில உண்மையான வேதங்களாக இருந்தாலும் சில சமையம் முரண்படும் அப்படி முறண்படும் கருத்துக்கள் மனித கருத்துக்கள் உள்ளே தினிக்கப்பட்டுள்ளது என அர்த்தம் இந்த உலகிள் ஆதம் தொடக்கம் ஐம்பது ஆயிரத்திற்கும் அதிகமான வருடமாக மனிதன் வாழ்கின்றான் அப்படி இருக்க ஒரு ஆயிரம் வருடத்திற்கு ஒரு வேதம் என கணக்கு பாத்தாலும் ஐம்பது வேதங்கள் இறக்கப்பட்டு இருக்கும் நான் ஏழு வேதங்களை சொல்லி உள்ளோன் ரிக் யஜூர் சாம அதர்வன தோரா பயிபிள் அல்குர்ஆன் இந்த ஏழூ வேதங்கலும் பிற்காலத்திள் இரங்கியவை அதாவதூ ஐய்யாயிரம் வருடத்திற்குள் இரங்கி இருக்க கூடூம் ஆப்பரஹாமின் தூதுவரின் வருகைக்கு பின் கொடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் ஐய்யாயிரத்திற்கு முந்திய வேதங்கள் பாதுகாப்பு அற்ற முறையிள் காலத்தாள் அலிக்கப்பட்டு இருக்க வேண்டும் காலத்தாள் அலிக்கப்பட்டதாள் முற்காலத்தைய வேதங்கள் இறங்கவிள்ளை என சொல்லிவிட முடியாதூ இப்படி வேதங்கலை பற்றி பல விசயங்கள் உன்டு எல்லா வேதங்களும் இறைவனை பற்றி தான் சொல்லும் எல்லா வேதங்கள் சொல்லும் மந்திரங்கள் சில இறைவன் ஒருவனே அவனுக்கு குழந்தைகலோ மனைவிகலும் இல்லை அவன் யாவற்றையூம் கடந்தவன் அவன் பரம்பொருள் அவன் பிரகாசத்தின் வடிவம் அந்த பிரகாசத்தை நம் கண்கலாள் கான முடியாதூ இறைவனுக்கு உருவம் இல்லை இறைவன் உண்னவும் மாட்டான் உரங்கவும் மாட்டான் மனிதனை படைத்தது மனிதன் மனிதனை வனங்க இல்லை மாற்றமாக மனிதனை சோதிப்பதற்காக மனிதன் இறைவனை விளங்கி கொள்ளாதூ தனது மனோ இச்சை யின் பிரகாரம் வாள்ந்து மரனித்து நிம்மதி இல்லாதவனாய் இந்த உலகத்திள் வாழ்ந்து நஸ்டப்பட்டவனாய் மரனிப்பான் வேதங்களை பற்றி ஆரச்சி செய் தேடு அல்லாஹு அகபர்
அனைத்து காவல் அதிகாரிகளும் உங்கள போல் இருக்கனும் சார்.வாழ்த்துக்கல் சார்
இருக்க"னு"ம், வாழ்த்துக்க"ல்'! இது என்ன? தமிழ்? எதுக்கு இப்படி தமிழைக் கொல்றீங்க!
அய்யா காவல் நிலையம் சென்றால் மரியாதை குறைவாகவும் அதிகார மாகவும் மிரட்டும் தொனியில் பேசியதை பார்த்து ம் அனுபவித்து ம் இருக்கிறோம் உங்களைப் போல் அனைவரும் இருக்க வேண்டும் நடந்து கொள்ள வேண்டும்🙏🙏🙏
காவல்துறை ஆய்வாளருக்குபாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
சிங்கமடா இப்படித்தான் இருக்கும் தைரியமா யாருக்கும் பயப்படாத வாழ்க
காவல்துறையில் உள்ளவர்கள் மனித நேயத்துடன் நடந்தது ஆச்சரியம் வாழ்த்துக்கள்
நிறைய நடத்துனர்கள்.இதேபோன்று.பொதுமக்களை.அநாகரீகமாக.நடத்துகிறார்கள்.
Super வாழ்த்துக்கள் தம்பி மற்றும் சார் அவர்களுக்கு 🙏🙏🙏
தம்பி நீங்க என்றும் தைரியமாக பேசுங்கள் ஒரு சில வார்த்தைகள் மனதை புண்படுத்தும் அது தவறு காவல் துறைக்கு நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காவல்துறை அதிகாரி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
வாழ்த்துக்கள் தம்பி தைரியம் டா
வீர சிறுவனுக்கும் பண்பான அதிகாரிக்கும் வாழ்த்துக்கள்
காவல் ஆய்வாளர் மிகவும் பொறுப்புடனும் கணிவுடனும் நடந்து கொண்டதற்கு மிகவும் நன்றி
💐💐💐🙏💐💐💐
அதாவது ,,,,,,, காவல்துறையை நாம் மதிக்க வேண்டும்,,,,,🙏🙏🙏
அவ்வளவுதான்,,,
காவல் துறை ஆய்வாளரின் கனிவான விசாரணை மற்றும் அன்பான நடவடிக்கைகள் பாரட்டுத்தலுக்கு உரியது நல்ல அதிகாரி .
💐💐💐🙏💐💐💐
உண்மை தான் நான் நேரில் பார்த்துள்ளேன் பஸ்ஸில் கிழிந்த நோட்டை அவர்கள் கொடுத்தால் வாங்கிக்கொள்ள வேண்டுமாம் வேற சில்லறை இல்லை என்று திட்டுகிறார் நடத்துநர் மாலை பஸ்ஸில் வரும் போது அதே காசை கொடுத்து கேட்டால் ஏதோ அவரிடம் பிச்சை கேட்டது போல் தகாதவாரறு நடத்துகிறார் பார்த்து கோபம் வந்தது எனக்கு தினமும் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் எப்படி சில்லறை தரமுடியும் குடும்ப கஷ்டம் உள்ளவர்கள் சிரமம்தான்
வாழ்த்துக்கள் ஐயா
Hats off to this wonderful police inspector. God bless him.
Andha chinna payya manasu evlo kasta pattu erukum😢. Kavala padadha thambi.
Salute for this police officer
Good luck for this boy
Ulagil nallavargalum irukirargal😊
ஒரு சின்ன பையன் கிட்ட போயி வம்பிழுத்துட்டு,
சின்ன பையன தானே னு அலட்சியபடுத்தாத காவலருக்கு பாராட்டுக்கள்🌹
எல்லாம் சரி. இந்த சில்லறை பிரச்னை க்கு தீர்வு மீதி தொகையை அட்வான்ஸ் டிக்கெட் ஆக கொடுத்து அடுத்த பயணத்தில் சரி கட்டலாம்.
Super boy
Super 😊
Good.sir. thanks ❤🎉
Super bro
காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி எமது தஞ்சை இல் பணிபுரிந்தார்.கனிவான பேச்சு,தெளிவான விசாரணை.சிறப்புமிக்க பணியற்றுவார்
Superda thambei
Mika.nandri.sir
Sir valthugal sir
Thank you for sirsuper
Super sir
பொது மக்கள் பிரச்சினைகள் தீர்ப்பது போக்குவரத்து துறையா? போலீஸ் துறையா?
Ippadi policehelp seiyavendum .super
Super
காவல் ஆய்வாளர் நல்ல மனிதர் போல தெரிகிறார்🎉
💐🙏💐
Aruthalaga pesi siruvanuku thairiyam sonna kaaval anaiyaruku en siram thaalntha vanakkam❤
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இன்னும் கொஞ்ச நாள் போனா ஃபீடிங் பாட்டில் சப்பிக்கிட்டே குழந்தைங்க
போலீஸ் ஸ்டேஷனுக்கு முட்டி போட்டுக் கொண்டே வரும் எங்க அப்பா என்னை அடித்து விட்டார் எங்க அம்மா திட்டி விட்டார் என்று
😂😂😂😂😂😂😂😂😂😂
👏👏
Super thambi
Super hav to take action
Keep it up 💪
மனிதாபிமானம் இல்லாத எந்த வழிபாடும் இறைவனது அருளைத் தருவதில்லை என்பது எல்லா சமய நூல்களின் முடிவு. அரசியலும்,சமூக நீதியும் கூட வலியுறுத்தும் அடிப்படை அறமும் அதுவே.
Congratulations sir
Nanum school padikum pothu epdi tha kedaga bus la😢
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super sir🙏🙏
SUPER,THAMPE,❤❤❤❤❤❤❤
Both of those acts are praicable 👍👏👏
Salute for the police officer
Well done ❤❤❤
Give change and move use nearest shops for buying changes.ok
Raagam vendam. Normal a pesumma😮
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
வயசுல பெரியவங்க ஏதோ குழந்தைகளை அப்படி இப்படி பேசுவாங்க தான் இதுக்கெல்லாம் ஒரு கம்ப்ளைன்ட் இப்படியே போனால் நாடு குட்டி சுவரா போய்விடும். 😂😂😂😂😂
Super super social trend
adhu enna avvalavu thimiru adutha veetu paina elakarama thambiku paarattukal👏👏ippadithan than erukanum summa Vida koodadhu thappu seim yaaraium
👍🏻
Contactrai vesarikka vendum
👌👏🤝👑🙏
School pasangaluku bus ticket illa, free tana. Gov and ella school pasangalukum bus la free ticket tan
❤
Irundalum naan parthadil govt. Ooliyargal migavum mosam
Inspetorin anbum care m paratutharkuriyathu.
This Generation Get There Activites From Upcoming Vijay As His Picture Scene Followed By This 100% Vijay Shortly CM of TN
Thamizhanda
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் யாரப் இஸ்லாமிய கிலாபா அல்லாஹு அக்பர்
யாரப் நீயே சக்தாவாய்ந்த மஹா அரசன்
தமிழ்ல தான் இருக்கீது ஆனா ஒன்னும் புரியல 😇 இதற்கு யாரேனும் விளக்க உரை எழுதி தந்தால் நன்றாக இருக்கும்
@OneGod3vision எதனை தேடி படிக்கா விட்டாலும் இறைவனை தேடி படிக்க வேண்டும்
இறைவனுக்கு வேதம் உண்டு மனிதனுக்கு இல்லை
வேதங்கலை படித்து இறைவனை வணங்குவோம்
ரிக் யஜூர் சாம அதர்வனா தோரா பயிபிள் அல்குர்ஆன்
படி வேதங்களை
@@இறைவன்ஒருவனேஅவன்யார் ஒரு இறைவன் ஒரு வேத புத்தகம் தான் உலகில் இருக்க முடியும் , இரண்டு மூன்று நான்கு இருந்தால் சாத்தானின் கலப்பட பிரதியாக இருக்க வேண்டும் 😇
@OneGod3vision அப்படி அல்லா
தெலிவாக சிந்திக்க வேண்டும் வேதங்கள் இறை வார்த்தைகள இறைவார்த்தைகள் ஒன்றுக்கு ஒன்று முறண்படாதூ
சில உண்மையான வேதங்களாக இருந்தாலும் சில சமையம் முரண்படும் அப்படி முறண்படும் கருத்துக்கள் மனித கருத்துக்கள் உள்ளே தினிக்கப்பட்டுள்ளது என அர்த்தம்
இந்த உலகிள் ஆதம் தொடக்கம் ஐம்பது ஆயிரத்திற்கும் அதிகமான வருடமாக மனிதன் வாழ்கின்றான் அப்படி இருக்க
ஒரு ஆயிரம் வருடத்திற்கு ஒரு வேதம் என கணக்கு பாத்தாலும் ஐம்பது வேதங்கள் இறக்கப்பட்டு இருக்கும்
நான் ஏழு வேதங்களை சொல்லி உள்ளோன் ரிக் யஜூர் சாம அதர்வன தோரா பயிபிள் அல்குர்ஆன் இந்த ஏழூ வேதங்கலும் பிற்காலத்திள் இரங்கியவை அதாவதூ ஐய்யாயிரம் வருடத்திற்குள் இரங்கி இருக்க கூடூம் ஆப்பரஹாமின் தூதுவரின் வருகைக்கு பின் கொடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்
ஐய்யாயிரத்திற்கு முந்திய வேதங்கள் பாதுகாப்பு அற்ற முறையிள் காலத்தாள் அலிக்கப்பட்டு இருக்க வேண்டும்
காலத்தாள் அலிக்கப்பட்டதாள் முற்காலத்தைய வேதங்கள் இறங்கவிள்ளை என சொல்லிவிட
முடியாதூ
இப்படி வேதங்கலை பற்றி பல விசயங்கள் உன்டு
எல்லா வேதங்களும் இறைவனை பற்றி தான் சொல்லும்
எல்லா வேதங்கள் சொல்லும் மந்திரங்கள் சில
இறைவன் ஒருவனே
அவனுக்கு குழந்தைகலோ மனைவிகலும் இல்லை அவன் யாவற்றையூம் கடந்தவன்
அவன் பரம்பொருள்
அவன் பிரகாசத்தின் வடிவம்
அந்த பிரகாசத்தை நம் கண்கலாள் கான முடியாதூ
இறைவனுக்கு உருவம் இல்லை
இறைவன் உண்னவும் மாட்டான் உரங்கவும் மாட்டான்
மனிதனை படைத்தது மனிதன் மனிதனை வனங்க இல்லை
மாற்றமாக மனிதனை சோதிப்பதற்காக
மனிதன் இறைவனை விளங்கி கொள்ளாதூ தனது மனோ இச்சை யின் பிரகாரம் வாள்ந்து மரனித்து நிம்மதி இல்லாதவனாய் இந்த உலகத்திள் வாழ்ந்து நஸ்டப்பட்டவனாய் மரனிப்பான்
வேதங்களை பற்றி ஆரச்சி செய் தேடு
அல்லாஹு அகபர்
?????
Conductor seettu durrrrr.....polam ride...
👍🏻