Nice Brother. இந்த இளம் தீர்க்கதரிசியின் மரணம் குறித்து நினைப்பதுண்டு, ஏன் கர்த்தர் இவருக்கு இப்படி ஒரு முடிவை கொடுத்தார் என்று. அதே போல் Brother, பிலேயாம் தீர்க்கதரிசி விஷயத்தை சற்று விளக்கவும். எண்ணாகமம் 22:20 ல் நீ எழுந்து அவர்களோடே கூடப் போ ; என்கிறார். 22:22 ல் அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது ; இதை சற்று விளக்கவும், Brother.🙏
இப்போது உள்ள தீர்கதரிசிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பெரும்பாலும் "வயதான தீர்கதரிசிகள் character போல் தான் இருக்கிறார்கள்" நானும் தீர்கதரிசி என்று சொல்லிக்கொண்டு...
Amen hallelujah thanks lord Jesus
Thank you God Jesus Christ.
Superb....மல்லாங்கிணறு ஐயாவுக்கு நன்றி நன்றி
Thank you very much eye opening message.
Rombanaal doubt, clear panninatharkku thank you Jesus/ thank you anna
நன்றி பிரதர் நன்றி அல்லேலூயா
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.ஆமென்.
Praise The Lord Jesus Christ. Amen.
Correct brother.
Thank you Pastor for all your helpful and spiritually educative messages.
Thanks you for all the encouragement you give us.
Amen 🙏
Praise the lord
Praise the lord ❤
Good 👍
Thank you for your explanation Brother
Amen
🙏GTG🙏
👏👏
❤🎉 amen
🙏 Glory to God of lord Israel and holy holy holy is the Lord who rules over all 🙏🙏🙏💞
Nice Brother. இந்த இளம் தீர்க்கதரிசியின் மரணம் குறித்து நினைப்பதுண்டு, ஏன் கர்த்தர் இவருக்கு இப்படி ஒரு முடிவை கொடுத்தார் என்று. அதே போல் Brother, பிலேயாம் தீர்க்கதரிசி விஷயத்தை சற்று விளக்கவும். எண்ணாகமம் 22:20 ல் நீ எழுந்து அவர்களோடே கூடப் போ ; என்கிறார். 22:22 ல் அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது ; இதை சற்று விளக்கவும், Brother.🙏
இப்போது உள்ள தீர்கதரிசிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பெரும்பாலும் "வயதான தீர்கதரிசிகள் character போல் தான் இருக்கிறார்கள்" நானும் தீர்கதரிசி என்று சொல்லிக்கொண்டு...
அந்த வயதான தீர்க்கதரிசி இளம் தீர்க்கதரிசியிடம் பொய் சொல்லி அவன் சாவுக்கு காரணமாக இருந்ததன் நோக்கம் என்ன?
நானும் அநேக நேரங்களில் யோசித்ததுண்டு ஏன் வயதான அந்த தீர்க்கதரிசி பொய் தீர்க்கதரிசனம் சொன்னாரென்று தயவாய் விளக்கவும்.
Amen