"நான் ரொம்ப கொடுத்துவச்சவ ..." கண்கலங்கிய நடிகர் போண்டாமணி | Bonda Mani

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 210

  • @arokiajothi7659
    @arokiajothi7659 2 года назад +38

    போண்டா மணி அண்ணே உங்களுக்கு சுகம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @RaviRavi-yj2bq
    @RaviRavi-yj2bq 2 года назад +7

    ஒரு நல்ல மனிதர் எப்படி வாழ வேண்டும் என்ற ஒரு நல்ல எடுத்துக்காட்டு மாண்புமிகு மா.சு. ஒரு மா மனிதர் மா.சு வாழ்க வாழ்க.

  • @rangasamypavadai6237
    @rangasamypavadai6237 2 года назад +39

    சுகாதார துறை அமைச்சர் அவர்களின் சீரிய செயலுக்கு நன்றி.வாழ்க மனித நேயம்.

    • @lemuriyanjj3570
      @lemuriyanjj3570 2 года назад

      What about kidney transplantion who is the donnar

  • @sanjaigandhi9927
    @sanjaigandhi9927 2 года назад +101

    ஹெல்த் மினிஸ்டர் அய்யா அவர்களை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் பையா நற்குணம் படைத்தவர் நல்ல மனிதநேயம் உள்ளவர்

  • @palanichamyv7937
    @palanichamyv7937 2 года назад +29

    அண்ணே போலீஸ் என்னை தேடி வருது என்று பேசி நடித்து சிரிக்க வைத்த காமெடி நடிகர் அவர்கள் மீண்டும் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @TSVtube
    @TSVtube 2 года назад +31

    நீங்கள் விரைவில் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கறேன் 🙏🙏
    நம்மை மகிழ்விக்கும் நகைச்சுவை நடிகர் துன்புறுவது நெஞ்சை கணக்கச் செய்கிறது 😪

    • @amalanathan8809
      @amalanathan8809 2 года назад +1

      போன்டாமனியின் உடல் நலம் பெற என் ஆன்டவனை பிராத்தனைசெய்கிறேன் நிச்சயம் என் ஆன்டவர் அவரை காப்பாற்ற்வார்

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 2 года назад +30

    விரைவில் குணமாக இறைவனை வேண்டுகிறேன்

  • @MalaK-gt2pc
    @MalaK-gt2pc 2 года назад +6

    உதவி செய்யா யார் வாருகிராரோ அவர்தான் சாமி கடவுள் மனித ரூப தெய்வம்

  • @NR-891
    @NR-891 2 года назад +4

    ஐயா போண்டாமணி அவர்கள் நலமுடன் உடல் ஆரோக்கியம் பெற்று நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நடிகர் வடிவேல் அவர்கள் இவருக்கு உதவி செய்யுமாறு நான் பொது மக்களாகிய நான் அவரையும் அவருடைய ரசிகனாகிய நான் கேட்டுக்கொள்கிறேன் வடிவேலு ஐயா அவர்களே போண்டாமணி ஐயா அவர்களுக்கு ஏதேனும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் அவர் நலமுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏🙏

  • @senthilkumar.n
    @senthilkumar.n 2 года назад +34

    டெங்கு காய்ச்சலால் நான் பாதிக்கப்பட்டு சாக கிடந்த என்னை காப்பாற்றி இன்று நலமுடன் வாழ வைத்தது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தான்! எனவே பெரிய அளவிலான சிகிச்சைக்கு மக்கள் அரசு மருத்துவமனை நாடுங்கள்!🙏

  • @robertsteven4352
    @robertsteven4352 2 года назад +3

    அண்ணன் போண்டா மணி விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @indumathivetriselvan6259
    @indumathivetriselvan6259 2 года назад +61

    ஒரு நாளைக்கு கோடி ரூபாய் சம்பாதிக்கும் வடிவேலு...... உடன் பணிபுரிபவர்க்கு உதவலாம்......
    எதற்கும் நல்ல மனம் வேண்டும்...... 🙏🏻

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 года назад +1

      Ema vadivelu ennala mudinja help panurenu sollitaru

    • @mookaambigai5840
      @mookaambigai5840 2 года назад +1

      Avar sollamattar seithuruppar

  • @rpgaming5300
    @rpgaming5300 2 года назад +248

    வடிவேல் உடன் நடித்த நடிகர்களுக் கு ஏதாவது உதவி செய்யலாமே விவேக் உயிேராடு இருந்தால் நிச்சயம் உதவி செய்திருப்பார் வடிவேலு கஞ்சன்

    • @rameshbabu-vu9no
      @rameshbabu-vu9no 2 года назад +27

      வடிவேலு நன்றி தெரியாதவன்

    • @nedunchezhian2521
      @nedunchezhian2521 2 года назад +6

      Yes bro 🤣

    • @rdsrinivasan9433
      @rdsrinivasan9433 2 года назад +18

      வடிவேல் கஞ்ச கருமி

    • @User_U_Sir
      @User_U_Sir 2 года назад +12

      யோவ், வடிவேலே 10 வருஷமா பட வாய்ப்பு இல்லாமல் இருக்காரு 🤣

    • @senthilnathan7771
      @senthilnathan7771 2 года назад +9

      வடிவேல் கிட்ட இருக்குற காசுக்கு நிறைய உ தவிகள் செய்யலாம்

  • @sugumar8900
    @sugumar8900 2 года назад +3

    கலையுலகத்தின் சிரிப்பு நடிகர்
    திரு.போண்டா மணி அவர்களுக்கு
    தமிழக அரசு சார்பாக சிகிச்சைக்கான
    செலவை ஏற்றுக் கொள்கிறோம் என்று
    தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர்
    மாண்புமிகு மா.சுப்ரமணியம் அவர்கள்
    கூறியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 2 года назад +2

    மற்றவரை சிரிக்க வைப்பவர்
    களுக்கு தான் சோதனை
    அதிகம் வரும் அது பனி யாக
    விலகி விடும் இவர் இந்த
    பிணி யில் இருந்து மீண்டு வருவார் மீண்டும் நம்மை
    சிரிக்க வைப்பார்!!!!

  • @தமிழன்.முஹம்மது

    தமிழக அரசு அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்க உறுதி செய்ய வேணும்.

    • @50vmk
      @50vmk 2 года назад +1

      நான் நினைத்தது

  • @paulkarunakaran9566
    @paulkarunakaran9566 2 года назад +12

    வடிவேல் உடன் ஏகப்பட்ட படம் நடித்தார். வடிவேலு நினைத்தால் உதவி செய்திருக்கலாம். மிக்க மோஷமானவன். தமிழக அரசுக்கு நன்றிகள் பல. என்னதான் இருந்தாலும் கவுண்டமணி, செந்தில், விவேக் ஐயா இவர்களை போல வராது

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 года назад

      Dai vadivelu ennala mudinja help panurenu sollitaru.Nee vena un 1 kidney kodu

    • @saravananr4387
      @saravananr4387 2 года назад

      @@Rio-mg9ky Dai un kudumbathula yarukavadhu noiye varum appa theyrium da aduthavanga kazhttam ...andha vadivel echha nayei othavei Panna mattan ellorukum theyrium adhan captain rasigargal avana adichadhu thappu Ella da

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 года назад

      @@saravananr4387 ennada samantha illama comment podura .un kidney 1 kodu.

  • @manientertain
    @manientertain 2 года назад +6

    எல்லாருக்கும் வியாதி வருவது இயல்பு .. ஆனால் அதற்காக அரசு உதவி ... செய்தது சூப்பர்

  • @thanamatoz6686
    @thanamatoz6686 2 года назад +1

    போண்டாமணி நலம் பெற தமிழக அரசு பலம் பெற வாழ்த்துக்கள்.

  • @jipriali8933
    @jipriali8933 2 года назад

    இதை போன்று அல்வா வாசு அவருக்கும் உதவி செய்ய ஆல் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் வாழ்த்துக்கள் போண்டா மணி அவர்களே

  • @யாழ்க
    @யாழ்க 2 года назад

    இவர் காமெடி ரொம்ப பிடிக்கும் ,,இங்கிலீஸ்காரன் படத்தில் மூக்கு பொடப்பா இருந்தா இப்படி யோசிக்க தோனும் சொல்லி வடிவேல் மூக்கை அறுப்பார் வாழ்க வளர்க அவர்

  • @vetrivel7837
    @vetrivel7837 2 года назад +20

    விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @sundarapandian9224
    @sundarapandian9224 2 года назад +6

    அண்ணே நல்லபடியாக உடம்பு சரியாகிவிடும் உங்கள் நடிப்பு காமெடி எனக்கு சில நேரங்களில் நான் என்னையே மறந்து விடுகிறேன்

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 2 года назад +2

    வெகு விரைவில் குணமடைய வேண்டும், சக நடிகர்கள் அனைவரும் உதவிட வேண்டும். நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.நன்றி

  • @kuttyraja7389
    @kuttyraja7389 2 года назад +30

    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்

  • @hearmeout0909
    @hearmeout0909 2 года назад +15

    May GOD bless Bonda Mani sir and I wish him a speedy recovery!

  • @balasubramniyam7204
    @balasubramniyam7204 2 года назад

    தந்தி டிவிக்கு மிகவும் ரொம்ப நன்றி இந்த செய்தியை உலகத்துக்கு எடுத்துரைத்த ரொம்ப நன்றி நடிகர்கள் எவ்வளவு பெரிய பெரிய ஆளா இருக்காங்க அவங்க எல்லாம் நினைச்சாங்கன்னா கண்டிப்பா இது குணப்படுத்தல இது ஒரு பெரிய விஷயமே கிடையாது யார் முன்வருகிறார்கள் என்று தெரியவில்லை இது வரைக்கும் யாருமே ஒரு வார்த்தை கூட பேசுற மாதிரி தெரியல செய்தில எந்த நடிகரும் பேசுற மாதிரி தெரியல யாரா இருந்தாலும் கொஞ்சம் உதவி பண்ணுங்க தமிழ்நாடு அரசுக்கு மிகவும் ரொம்ப நன்றி இந்த அளவுக்கு ஹெல்ப் பண்ணதுக்கு

  • @mohamedhaleem2956
    @mohamedhaleem2956 2 года назад +9

    Superb Health Minister Sir!!!May God bless you always Aameen...

  • @umaselvam7864
    @umaselvam7864 2 года назад +23

    Thanks to actor Benjamin sir for initiating help for bondamni.

  • @athumasihichaioolyangaleva5227
    @athumasihichaioolyangaleva5227 2 года назад +1

    சகோதரர் போண்டாமனி அவர்களே நீங்கள் நன்கு குனமடைந்து வீடு திரும்ப உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.

  • @DineshKumar-ui4gp
    @DineshKumar-ui4gp 2 года назад +3

    இந்த வருடத்தில் திமுக செய்த முதல் நல்ல விசயம்

  • @Dresstailor
    @Dresstailor 2 года назад +14

    பொண்டாமணி admk. ஆனால், யாரும் போய் உதவி செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

  • @SolaiseriAyyanar
    @SolaiseriAyyanar 2 года назад +2

    நலமாக வீட்டிற்கு செல்ல வேண்டும்

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 года назад

    உங்க உதவிக்கு நன்றி சார் 👍🙏

  • @duraikpm8868
    @duraikpm8868 2 года назад +5

    மான்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் .

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 2 года назад +1

    Bonda mani...என்றதும் 😂....நலம் பெற்று வரவேண்டும்...🙏

  • @jayakumarjayakumar4053
    @jayakumarjayakumar4053 2 года назад

    நலம் அடைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 2 года назад

    நன்றி அமைச்சரே🙏

  • @masterbakers5943
    @masterbakers5943 2 года назад +14

    நடிகர்களுக்கு உதவி செய்வதால் அரசுக்கு ஊடக கவனம் மூலம் நிறைய விளம்பரமும், நற்பெயரும் கிடைக்கும். இதுபோன்று சாதாரண பொதுமக்களுக்கும் நல்ல தரமான இலவச சிகிச்சை வழங்கவேண்டியது அரசின் தலையாய கடமை. நன்றி!

    • @saamaaniyan6868
      @saamaaniyan6868 2 года назад

      முற்றிலும் உண்மை

  • @sanamuru
    @sanamuru 2 года назад +1

    சிறப்பு நற்செயல். வாழ்க

  • @cuteamazing3106
    @cuteamazing3106 2 года назад +2

    Kadavula evara kappathu 😔😭 perumala kappathu

  • @mohanshiva_musical
    @mohanshiva_musical 2 года назад

    Bondamani will come out,, ❤️❤️❤️🌹🌹

  • @nandhiniguruji8203
    @nandhiniguruji8203 2 года назад +6

    இந்த கண்டத்தில் இருந்து மின்டு வரவேண்டும் இறைவனை வேண்டுகிறேன்

  • @udaiudayar2142
    @udaiudayar2142 2 года назад +3

    சூப்பரப்பு

  • @parthikumarr4960
    @parthikumarr4960 2 года назад +1

    Hats of Health minister.. God bless your family also.,

  • @ramasamyc557
    @ramasamyc557 2 года назад +1

    ஐயா நடிகர் பெஞ்சமணியின் கவனியுங்கள் தாள் கீழ் உள்ள நடிகர்கள் அனைவரையும் தமிழ் தமிழக கவர்மெண்ட் காப்பாத்தணும்

  • @saravananbalasubramaniyan8308
    @saravananbalasubramaniyan8308 2 года назад +2

    thank you tamilnadu goverment god bless pondamani

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 2 года назад +5

    🎉 Congratulations 🎉 Thanks Health Minister sir for the timely help... Praying for the speedy recovery of ponda Mani... வாழ்க நலமுடன் வளமுடன் வாழ்க...

  • @PonKokilam
    @PonKokilam 2 года назад +1

    பணம் இருந்து என்ன பயன்? வாழ்க்கையில் நம்மால் வாழ்ந்தார்.என்ற நல்ல பெயர் இருக்கனும்.கூடவே இருந்த இந்த மனிதருக்கு வடிவேல் ஐயா!! உங்கள் மனித நேயம் காப்பாற்றுமா!!! 🙏🙏🙏🙏🙏🙏🌹

    • @PonKokilam
      @PonKokilam 2 года назад

      பங்களா கட்டவா உதவி கேட்கிறார்.இல்ல தன் குழந்தைகளைப் படிக்க வைக்கவா உதவி கேட்கிறார் இந்த மானிட ஜென்மத்தில் இன்னும் கொஞ்ச நாள் உங்களோடு பயணிக்கிறேன் என்று தானே!! கெஞ்சுகிறார் 😭😭🙏

    • @mookaambigai5840
      @mookaambigai5840 2 года назад +1

      Hello kandippa help panniruppar.... Avar velliya sollamattar athan Vadivelu vilamparam tada Matt ar

  • @prasannaamutha
    @prasannaamutha 2 года назад +2

    Nice Mr.M.Subbramaniam sir.

  • @mgramesh308
    @mgramesh308 2 года назад +3

    Thanks sir

  • @shahulhameed6227
    @shahulhameed6227 2 года назад +5

    நீ நல்லா இருக்கும் போது என்ன பேசி பேசுன ஸ்டாலின் பத்தி dmk பத்தி கடைசிலே அவங்கதான் உனக்கு உதவி பண்ணுறாங்க. ADMK காரன் எவனாவது வந்து உன்னை பார்த்தனா

  • @50vmk
    @50vmk 2 года назад +10

    ஓட்டு போடாதவர்கள். ஐயோ திமுகாவிற்கு நான் ஓட்டு போடவில்லையே என்று நினைக்க வைத்த தமிழக அரசுக்கும். முதல்வர் ஸ்டாலின். அவர்களுக்கும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @nandakumar6261
    @nandakumar6261 2 года назад +2

    Thank you respected minister! Get well soon bonda mani anna..

  • @arumugampandian4292
    @arumugampandian4292 2 года назад +4

    வடிவேல் ஒரு கஞ்சான் மாதிரி தான் தெரியுது .நடிகர்களை பொறுத்த வரை நீங்கள் எவ்வளவு உதவி செய்கிறிர்களோ அந்த அளவுக்கு பெரிய ஆளாக வர முடியும்

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky 2 года назад

      Vadivel enna la mudinja help panurenu sollitan nee avana pidichu urugadha.mudinja un kidney 1 kodu

  • @sivakumark8844
    @sivakumark8844 2 года назад

    மா சு அவர்களுக்கு நன்றி

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 2 года назад +2

    நன்றி ஐயா..

  • @subum9638
    @subum9638 2 года назад

    Great ma. Subramani health minister enaku romba pudikum ministet

  • @pramilav3924
    @pramilav3924 2 года назад

    Nandri ayya 🙏

  • @suryac7046
    @suryac7046 2 года назад +1

    God bless you sir

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg 2 года назад

    An excellent gesture by the health minister and the Stalin's Govt. We salute you for this kind gesture

  • @prasanna7777
    @prasanna7777 2 года назад

    romba nandri ayya .

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 года назад +2

    Bondamani sir wish you to get well soon

  • @anusubra4884
    @anusubra4884 2 года назад +1

    வாழ்க தலைவர் 🙏🙏

  • @sankarapandian7330
    @sankarapandian7330 2 года назад +1

    ஹெல்த் மினிஸ்டர் அய்யா வணக்கம் அய்யா

  • @JenifferAudio7
    @JenifferAudio7 2 года назад

    God bless you Ayya

  • @jeyamjeyam4574
    @jeyamjeyam4574 2 года назад

    God bless you 🙏🙏🙏

  • @muhamadiliyas428
    @muhamadiliyas428 2 года назад +1

    தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்

    • @swaminathanswami4134
      @swaminathanswami4134 2 года назад

      மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @saralamani9333
    @saralamani9333 2 года назад +1

    God bless

  • @DELON679
    @DELON679 2 года назад

    சிறுநீரக பாதிப்பு...போண்டா மணி அவர்களுக்கு செய்தது போல தமிழ் நாட்டில் சிறுநீரக பாதிப்பு உள்ள வறுமை கோட்டிற்கு உட்பட்ட அனைவருக்கும் மருத்துவ செலவை தமிழக அரசு ஏற்கும் என சட்டம் இயற்றினால் மிகவும் நலமாக இருக்கும் ஐயா🙏

  • @jeyabarathisivakumar9601
    @jeyabarathisivakumar9601 2 года назад +1

    I know the minister Mr. Subramanian, he is very honest and decent person when he was a Meyer of Chennai, he did good to Chennai. He is very good humanitarian

  • @gunasekaranpgunasekaran9413
    @gunasekaranpgunasekaran9413 2 года назад

    நன்றி ஐயா

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr 2 года назад

    உங்கள் உடம்பு குணமடைந்து உங்கள் சூழ்நிலை மாரி கஷ்டங்கள் நீங்கி நலமோடு திரும்புவீர்கள் கவலை வேண்டாம் ஐயா

  • @anthivelli6389ParimelAzagar
    @anthivelli6389ParimelAzagar 2 года назад

    யாராஇருந்தால்என்ன உதவிஎன்றுகேட்க்கும்போதுஉதவும்அரசுக்கு நன்றி.

  • @abdulkani1491
    @abdulkani1491 2 года назад

    My dear brother don't worry God bless to you and your family's also brother ❤️

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 года назад

    நன்றி 🙏

  • @mangalasolai5092
    @mangalasolai5092 2 года назад +18

    நடிகர்கள் மட்டும்தான் இந்திய குடிமகனா, ஏழைகளும் அணாதை குழந்தைகளும் இல்லையா?
    மக்களின் வரிபனம் பாரபட்சமாக விளம்பரத்திற்காக செலவிடபடுகிறது.

  • @mohanshiva_musical
    @mohanshiva_musical 2 года назад

    Thanks for TN GOVt

  • @senthilsachin333
    @senthilsachin333 2 года назад

    GOD BLESS YOU 🙏

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 2 года назад

    Thanks sir!

  • @dolittle76
    @dolittle76 2 года назад +1

    Get well soon mani sir, God will be there.

  • @karthiksatishkumar439
    @karthiksatishkumar439 2 года назад

    Sir ...super...excellent govt for taking care of actor immediately ... hope many will be very happy after seeing this news

  • @theneerilsnehidham7186
    @theneerilsnehidham7186 2 года назад +6

    I remember this guy was in ADMK , and canvassing for jj, anyway he should be fine , great Mr. Ma Su 👍

  • @murugeshansathaiah1101
    @murugeshansathaiah1101 2 года назад

    ஓட்டு போட்ட மக்கள் தான் இங்க வரணும் அரசியல்வாதிகள் வர மாட்டாங்க அவங்களுக்கு என்ன பெரிய பெரிய ஹாஸ்பிடல் இருக்கு

  • @balajiviews13
    @balajiviews13 2 года назад

    Get well Soon. God Bless You

  • @villuran1977
    @villuran1977 2 года назад

    யோவ், போண்டா மணி ங்கிறது அவருக்கு கவுண்டமணி வச்ச பட்டப் பெயருய்யா.
    அவரோட உண்மையான பேரு கேத்தீஸ்வரன். அவர் ஒரு இலங்கைத் தமிழர்.

  • @MalaK-gt2pc
    @MalaK-gt2pc 2 года назад +2

    நாடமாடும்தெய்வம்

  • @RSB8696
    @RSB8696 2 года назад +3

    அவர் அதிமுக கட்சி தானே அவர்கள் செய்யலாமே

  • @favrefavre771
    @favrefavre771 2 года назад +1

    Iyya,romba nanri,Jesus Christ ounagalai aasirvadippar,

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 года назад

    அருமை

  • @govindasamymohan7549
    @govindasamymohan7549 2 года назад +1

    Super health Minister

  • @suhasugan1963
    @suhasugan1963 2 года назад +1

    Unmayil hero ma Subramanyam mistister thanks for your service sir

  • @visaram4262
    @visaram4262 2 года назад

    Great job

  • @PHOENIX_775
    @PHOENIX_775 2 года назад

    தமிழீழ மக்கள் என்று சொல்லும் சீமான் எங்கே? போண்டா மணி தமிழ் ஈழத்தைச் சேர்ந்தவர், நீங்கள் அவருக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை

  • @மூன்றாவதுகண்-ப6ர

    போண்டாமணி அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்யும்போது திமுகவை வசைபாடினார் ஆனால் இன்று திமுக அரசுதான் உதவிசெய்கிறது அதிமுக கண்டுகொள்ளவில்லை இப்ப தெரியும் போண்டாமணிக்கு யார் நல்லவர் என்று👌👌👌

  • @s.antonyjerald9545
    @s.antonyjerald9545 2 года назад

    Thank you sir please help me the man

  • @vselvam5704
    @vselvam5704 2 года назад +1

    நல்ல ஆட்சி

  • @ganesansvt6576
    @ganesansvt6576 2 года назад

    சிறந்த நகைச்சுவை நடிகர் நமது வைகை வடிவேலு தான்.ஆனால்தனது தாய் தந்தையரை கூட ஒழுங்காக கவனிக்காத சுயநலவாதி
    தன்னுடைய சகாக்களின் பிரச்சினை யை எப்படி தீர்ப்பார்
    அவருக்கு இந்த செலவு பெரிய தொகை இல்லை.எதற்க்கும் மணம் வரணும் 🙄

  • @balub6836
    @balub6836 2 года назад

    Thanks 🙏 ma su

  • @rpmtastyfood8749
    @rpmtastyfood8749 2 года назад

    அய்யா நானும் கடந்த ஏழு வருடங்களாக இரத்த சுத்திகரிப்பு செய்து வருகிறேன். வாழவும் முடியழ சாகவும் முடியழ எனக்கு வாழ்வதற்க்கு எனக்கு வழி காட்டுங்கள். MBA படித்துள்ளேன். ஒவ்வொரு நாளும் மரணத்தோடு போராட கஷ்டமாக உள்ளது. மருத்துவ செலவுக்கு கூட கஷ்டமாக உள்ளது.