ஓட்டுனர் முருகேசனின் முயற்சியால் வண்ண வண்ண விளக்குகளால் மின்னும் அரசு பேருந்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • தேவகோட்டையில் ஓட்டுனரின் முயற்சியால் தனியார் பேருந்துக்கு இணையாக அரசு பேருந்து தரம் உயர்த்தப்பட்டுள்ளது
    Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
    Connect with Website: www.news18tamil...
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.co...
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Комментарии • 140

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 5 лет назад +22

    நல்ல முயற்சி, முருகேசனுக்கு வாழ்த்துக்கள். பணிபுரியும் அரசு ஊழியர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று எந்தவிதமான நிர்ப்பந்தமும் இல்லை அரசே இத்தகைய சீரிய பணிகளை எடுத்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் மேலும் தன் கைக்காசைப் போட்டு இத்தகைய வர்ண விளக்குகளால் அலங்கரித்து பயணிகளை கவர்ந்து அரசுக்கு பெயரை எடுத்து தருவதற்கு முருகேசன் எடுக்கக்கூடிய இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது அரசு அவரை ஊக்கப்படுத்த வேண்டும் அரசு அவருடைய செயலை பாராட்ட வேண்டும் அரசே பல பயணிகள் பஸ்சை இதுபோன்று சீர்படுத்த வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் பயணிக்கும் பயணிகள் மகிழ்ச்சி பெறுவர் அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை

  • @yesubalan2773
    @yesubalan2773 5 лет назад +33

    அரசு பேருந்து my favourite

    • @arifmkm7823
      @arifmkm7823 4 года назад +3

      Enakkum namma TNSTC Bus romba pudikkum bro.enakk TNSTC FAN'S apdeenu oru What's aap group create panna plan irukk ungalukkk viruppam irunthaal unga nbr send pannunge bro.Thank you 🙏

  • @gamimgwithdevilan2072
    @gamimgwithdevilan2072 5 лет назад +6

    நல்ல முயற்சி ஓட்டுநருக்கு வாழ்த்துக்கள்

  • @தருனிகா
    @தருனிகா 5 лет назад +17

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @தருனிகா
    @தருனிகா 5 лет назад +70

    நான் 99 %அரசு பேருந்தில் பயணம் செய்பவன்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @prabhur2880
    @prabhur2880 5 лет назад +1

    இதில் நான் பயணம் செய்திருக்கிறேன் அவர்களின் வரவேற்பும் சொல்ல வார்த்தைகள் இல்லை
    நீங்களே தமிழக அரசு ஊழியர்களுக்கு முன் உதாரணம்
    வாழ்க வளமுடன்
    வளர்க பல்லாண்டு

  • @suganathan8931
    @suganathan8931 5 лет назад +17

    உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

  • @jabasdiammal4433
    @jabasdiammal4433 Год назад

    மிக்க நன்றி Sir

  • @LikeMyStatusdotIn
    @LikeMyStatusdotIn 5 лет назад +2

    Nice. வாழ்த்துக்கள் முருகேசன் அவர்களே...

  • @pandiyanarumugam8428
    @pandiyanarumugam8428 5 лет назад +74

    நான் காரைக்குடி., இந்த பேருந்தில் பயணம் செய்துள்ளேன்.... அருமை

  • @vickyvjdhoni6122
    @vickyvjdhoni6122 5 лет назад +20

    Tnstc love pantravunga naanga neraya per irukkom .......vaalthukkal

    • @arifmkm7823
      @arifmkm7823 4 года назад +1

      Bro neenge nariya Peru irkeengala?Naanum oru TNSTC fan thaan enakkum romba pudikkum namma bus.ungalukk problem illena ellarum joint senth oru "TNSTC FAN'S " apdeenu oru What's aap group open pannalaama?7868073466 bro idh ennoda nbr unga TNSTC FAN'S nbr send pannividunge naa oru group create panren.illena neenge pannunge.just indha karutth ungalukkum namma fans Kkum pudichaal Mattum. I'm from GUDALUR Near to OOTY THE NILGIRIS DISTRICT. THANK YOU 🙏

  • @SureshBabu-oj1qe
    @SureshBabu-oj1qe 2 месяца назад

    ஒட்டுனர் முருகேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @pandivaduvur7045
    @pandivaduvur7045 Год назад

    Vera level. I like this this bus 👋👋👋👋💝💝💝💝💝

  • @karnanmuthurathinam2806
    @karnanmuthurathinam2806 5 лет назад +3

    வாங்கும் சம்பளம் 30000 ஆயிரம் செலவு செய்தது 40000 ஆயிரம் உங்கள் மனைவி எங்கு வேலை செய்கிறார் சொல்லுங்கள்

  • @RajRaj-yp5kx
    @RajRaj-yp5kx 4 года назад +2

    Believe me. I got tears in eye after hearing his.

  • @bal9219
    @bal9219 4 года назад +1

    Congratulations driver murugesan sir

  • @esthersuganthi7792
    @esthersuganthi7792 5 лет назад +2

    nandri sakothara

  • @amaljaye
    @amaljaye 4 года назад

    தயவு செய்து நம் தமிழ் நாடு அரசு பஸ்களில்..TV... படம் பார்த்து கொண்டு பயணம்.. நல்ல பாடல்.. Sound video song.. வர வேண்டும்.. பயணிகள் அதிக அளவில் வருவார்கள்

  • @godwinjesus1704
    @godwinjesus1704 5 лет назад +4

    Congratulations brother super well done

  • @amarkkalamkarthikjanakarth6287
    @amarkkalamkarthikjanakarth6287 4 года назад

    All driver conductor ku nanrikal

  • @devaanburc5151
    @devaanburc5151 4 года назад +1

    Good job

  • @kingvinothkingvioth7677
    @kingvinothkingvioth7677 5 лет назад +1

    🚌🚌ஓட்டுநனா் முருகேசனுக்கு வாழ்த்துக்கள்🎈🎈😊😊😊

  • @springtheyounger7560
    @springtheyounger7560 5 лет назад

    கலர் கலரா மின்னுச்சினா நம்ம பட்டிக்காட்டு ஜனங்க ரொம்ப லைக் பண்ணுவாங்க😂😂😂

  • @reybala6440
    @reybala6440 5 лет назад +6

    👏Vazhthukkal DRIVER anna naanum car driver tha

  • @cycle.hexatone
    @cycle.hexatone 2 года назад

    My favourite TN buses ❤️❤️❤️❤️❤️

  • @ganeshkumarganeshkumar1490
    @ganeshkumarganeshkumar1490 5 лет назад +1

    Thalaiva you are great enna aasirvatham pannunga ungaloda fan na

  • @janahiram9800
    @janahiram9800 5 лет назад +3

    very grateful service

  • @thangapandi3163
    @thangapandi3163 5 лет назад +5

    Bus super👌👌

  • @srsselvamsrsselvam7737
    @srsselvamsrsselvam7737 5 лет назад +4

    naan devakottai eppo orruku ponalum intha busal than povan my favourite bus

  • @matmat3176
    @matmat3176 5 лет назад

    Super driver murugesan sir ippti than irukanum. Intha busla nanum oru nal travel pannuven. Ungalaku annoda valthukkal sir very good

  • @greyhorse...ridernslub...2944
    @greyhorse...ridernslub...2944 5 лет назад +9

    சூப்பரா பண்ணிருக்கீங்க Nanba

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 5 лет назад +4

    இது போல் வண்ணவிளக்குகளை ஔிரச்செய்வதால் கண்கூச்சம்ஏற்பட்டுஅதிகவிபத்துக்கள்ஏற்படவாய்ப்புள்ளது..

  • @rethishb8605
    @rethishb8605 5 лет назад +1

    Super bus

  • @kaniediting2515
    @kaniediting2515 4 года назад

    முருகேசன் அண்ணா வாழ்த்துக்கள்

  • @davidsharma2397
    @davidsharma2397 5 лет назад +2

    Super ji my best wishes may god bless you

  • @velmanivelmani5184
    @velmanivelmani5184 4 года назад

    Super pa

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 4 года назад

    Nice look... Thanks 💐 💐 Mr. Murugesan.. 👌 👌 👌

  • @thalathameem1016
    @thalathameem1016 2 года назад

    MY life long driving TNSTC 🙏 🙏🙏🙏

  • @RajuRaj-wd1ol
    @RajuRaj-wd1ol 5 лет назад +1

    Super Anna very good

  • @harish.gaming9457
    @harish.gaming9457 5 лет назад +1

    U r great sir

  • @raja2503
    @raja2503 4 года назад

    Super murugesh anna 👌👌👌💐💐💐💐

  • @GAMERKhans
    @GAMERKhans 5 лет назад +2

    1:36 Correct ahh Sonnaru

  • @niranjanniranjanmahadevan5892
    @niranjanniranjanmahadevan5892 5 лет назад +1

    Nice this step should be followed by everyone this is my request

  • @kalaiarasu5940
    @kalaiarasu5940 5 лет назад +1

    super driver

  • @balajim9050
    @balajim9050 5 лет назад +1

    bus drivers super

  • @vijay-wu4hq
    @vijay-wu4hq 3 года назад

    Valthukkal 💪💪💪👍👍👍

  • @raviramanujam3627
    @raviramanujam3627 4 года назад

    உங்களுக்கு வசதியுள்ளது ,செயகிறீர்கள் ,வாழ்த்துக்கள் .ஆனால் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஒழுங்காக பணப்பட்டுவாடாபணப்பட்டுவாடா செய்வதில்லையே ஏன் .

  • @k.arumugamk.arumugam1930
    @k.arumugamk.arumugam1930 5 лет назад

    Very nice the bus murugesan manamarntha valthukkukal

  • @gamingwithgowsi6059
    @gamingwithgowsi6059 5 лет назад +1

    very good driver

  • @dineshrosedin3674
    @dineshrosedin3674 5 лет назад +2

    Great sir

  • @Kishore93
    @Kishore93 5 лет назад

    I too travelled in that bus.. super maintenance and attractive.. People also liked to travel in that bus....

  • @darkwolf7665
    @darkwolf7665 4 года назад +1

    Enga ooru valiya pogum ❤️

  • @abhishekaphishek9894
    @abhishekaphishek9894 5 лет назад +3

    Very very nice and lovely to. Ellabus drivergalum ideamadiri panninal TSTC.Tamilnadu none bussaga valamvarum.WELCOME.

  • @kumarsbedok2991
    @kumarsbedok2991 2 года назад

    Super bro

  • @AravindhMatheswaran
    @AravindhMatheswaran 5 лет назад +2

    At the back side of the bus Kangayam Kaalai stickers are being placed over there woww proud to be kangeyan....FYI this bus is connected to tirupur via kangayam.

  • @rmurali5405
    @rmurali5405 5 лет назад +1

    Very nice 👌👏👏💐

  • @akkims8931
    @akkims8931 5 лет назад +2

    Intha Bus la na poku pothu tha news edutha ga Karaikudi la

  • @vinothkumarv8362
    @vinothkumarv8362 4 года назад

    Super video

  • @sivaguru4939
    @sivaguru4939 3 года назад

    Good

  • @ohmprakash2696
    @ohmprakash2696 5 лет назад

    Murugesan driver is super congrans

  • @rprabhu6486
    @rprabhu6486 5 лет назад +1

    Super sir

  • @rahulmuthu7714
    @rahulmuthu7714 5 лет назад

    color color ah led light pota sogusu bus nu aidathu...opposite la varavangaluku tha kannu kusum... especially during rain season neraiya accident nadaka vaipu iruku... projector head lamps pota spr ah irukum....speakers , screens potathuku oru thumbs up 👍 led lights ivlo theva illa... more over engine maintenance Tha bus ku mukkiyam

  • @crushuthaya6089
    @crushuthaya6089 5 лет назад +2

    itha vita pattukkottai to Thirupur bus Super ah irrukku private mathiri irrukkum

  • @seenun1544
    @seenun1544 4 года назад

    I love tn govt busses

  • @sunisivasathya2127
    @sunisivasathya2127 5 лет назад +2

    Long travel safe government bus

  • @SelvaKumar-fi1tt
    @SelvaKumar-fi1tt 5 лет назад

    Semma naa pakkathula thiruppathur than ana naa antha busla travel pannathu illa

  • @thirumalai.thirumalai.3545
    @thirumalai.thirumalai.3545 4 года назад

    Super sir wishes

  • @davidsharma7128
    @davidsharma7128 4 года назад +1

    Super ji , i am also driver

  • @pmtenson7155
    @pmtenson7155 Год назад

    இந்த.மாதிரி.மின்னும்.லைற்றை.பஸ்.முழுவதும்.மின்ன.விட்டால்.ஆபத்தில்லயா.முன்னால்.வருவது.பஸ்ஸா.அல்லது
    வேர.என்னதாவதா.என்று
    எதிரே.வரும்.ட்ரைவருக்கு.
    கண்பியூஷனாகும்..வாகனங்கள்க்கு.பொதுவா.லைற்றுகள்
    அளவோடுதான்.இருக்கணும்

  • @karthis9991
    @karthis9991 5 лет назад

    Really supper

  • @crushuthaya6089
    @crushuthaya6089 5 лет назад +5

    correct ivargalukku money help pananum government

  • @davidmaxwell1595
    @davidmaxwell1595 5 лет назад

    Best effort. Excellent inspiration

  • @ragunathgunasekaran8341
    @ragunathgunasekaran8341 5 лет назад

    Super

  • @manikannan4957
    @manikannan4957 5 лет назад +1

    Na vellakovil to tripur travel panni iruken super experience.

  • @vijayakumarm3588
    @vijayakumarm3588 5 лет назад

    Super anna

  • @pulsarmunish9005
    @pulsarmunish9005 5 лет назад

    Soooper

  • @guruprakashprakash7184
    @guruprakashprakash7184 5 лет назад

    Government bus my favorite well done murugeshan inda madhiri ella government bus irunda konjam bettera irukkum

  • @saransai6434
    @saransai6434 5 лет назад

    Super G

  • @sathishkrishna1998
    @sathishkrishna1998 5 лет назад

    Sema

  • @bal9219
    @bal9219 4 года назад

    People safety government bus

  • @gsanthoshajith2407
    @gsanthoshajith2407 5 лет назад

    Ithu nalla iruku congrats bt govt bus na neat ila..dust & bad smell.....konjam Private bus mathiri neat ah irundha nalla irukum... Private bus than best ...neat ,songs, timing keepup ...bt safe konjam kammi than....ipolam govt bus um safe ila

  • @pavithrankpn7902
    @pavithrankpn7902 5 лет назад

    Wow JBL subwoofer amazing

  • @selvakumark4285
    @selvakumark4285 5 лет назад +2

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @dhivakarkr7799
    @dhivakarkr7799 5 лет назад +4

    இப்படி பணத்தை வீண் செய்வதுக்கு பதிலாக அந்த 40000 ரூபாயை மூன்று வேலை உணவு இல்லாதவர்களுக்கு உணவு வாங்கி குடுத்துருக்கலாம்ல. அரசாங்கத்திற்கு நீங்கள் இப்டி சம்பாத்தித்து கொடுப்பதால் உங்கள் என்ன பயன். மிஞ்சி போனால் ஒரு விருது குடுப்பாங்க. அத வச்சு நம்ம ஒன்னும் புடுங்க கூட முடியாது. அதை வாங்கி வீட்டுலதான் வைக்க போறோம். இதுல என்ன பயன் உங்களுக்கு????

  • @selvakumark4285
    @selvakumark4285 5 лет назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nambirajanp2065
    @nambirajanp2065 4 года назад

    👌💐👍

  • @pichaikkaran1876
    @pichaikkaran1876 5 лет назад

    Nice job

  • @vimalvimal7851
    @vimalvimal7851 4 года назад

    Enga ooru buss

  • @gangadharan5142
    @gangadharan5142 5 лет назад

    Nallathu than aana ivalo laser lights kannuku keduthal konjam kammi pannalam anna

  • @sheikkhan2979
    @sheikkhan2979 5 лет назад

    Naan eppoveme train than ticket vilai kuraouthan.....

  • @asaran75
    @asaran75 5 лет назад +1

    Govt should fund.
    It's a shame to the govt.
    Why driver and conductor should spend their money??
    Worst govt bus and service. No maintenance at all. But claiming it is an express bus and collecting high ticket price.
    Very few drivers and conducts are good like this. How can everyone can spend 40,000?

  • @ramarvilvalingam3599
    @ramarvilvalingam3599 4 года назад

    Mm

  • @parthiban332
    @parthiban332 4 года назад

    Asingam iruku🤦‍♂️.. minimalistic ah irunga

  • @abuazad9103
    @abuazad9103 4 года назад

    Ukka thokai thevai ilay bt seium tholia theiva enpthai unarthi vitar👏👏👏👏👏👏👏

  • @kalidas1603
    @kalidas1603 Год назад

    Buying

  • @mohanramamoorthy7974
    @mohanramamoorthy7974 5 лет назад +3

    Saluyut

  • @senthilmuruganb2198
    @senthilmuruganb2198 5 лет назад

    இன்னும் கொஞ்சம் அலங்காரம் செய்தால் Super ராக இருக்கும்

  • @Rahulsarma-mc5ee
    @Rahulsarma-mc5ee 5 лет назад

    Ookka thogai kodukkanum murugesan avaruku bus vera leval

  • @manish4916
    @manish4916 5 лет назад

    Indha mari all govt bus irndha makkal ku nalathu govt ku nallathu

  • @gamingwithgowsi6059
    @gamingwithgowsi6059 5 лет назад +1

    my fadhar driver