SHEKHAR IYER • மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி • இனி தான் நேஷனல் ஹெரால்ட் வழக்கு இருக்கு •PGURUSTAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • #nationalheraldcase #rahulgandhi #soniagandhi #pgurustamil
    சிபிஐ யில் முக்கிய புள்ளிகள் பெயர்கள் வரலாம் - மூத்த பத்திரிகையாளர் திரு.சேகர் ஐயர் அவர்கள்.
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - ow.ly/SsJV50OEVjq
    🅹🅾🅸🅽 this channel to get access to perks:
    / @pgurustamil
    🆁🅴🅵🅴🆁🅴🅽🅲🅴🆂:
    🅻🅸🅽🅺🆂:
    Sree Iyer's 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 book 𝑾𝒉𝒐 𝑲𝒊𝒍𝒍𝒆𝒅 𝑺𝑺𝑹? Paperback is available at - amzn.to/3H4jfmF
    🅼🅾🅽🅴🆈 🆂🅴🆁🅸🅴🆂:
    Money Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? is available at - amzn.to/3hGXai1
    Money Series Book 2 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗹𝘂𝘀𝘁 𝗿𝗲𝗱? is available at - amzn.to/2JUaNfR
    Money Series Book 3 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲 𝗯𝗿𝗶𝗴𝗵𝘁? Book 3 in Money Series is now available at - amzn.to/3fTmgZY
    𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? Hindi version - amzn.to/3nRpQrX
    🅿🅰🆇 🅰🅼🅴🆁🅸🅲🅰🅽🅰 🆂🅴🆁🅸🅴🆂:
    Pax Americana Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗦𝘁𝗮𝘁𝗲 𝗽𝘂𝗿𝗽𝗹𝗲? - amzn.to/3qVpYsn
    🅼🅾🆁🅴 🅻🅸🅽🅺🆂:
    Download 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗔𝗻𝗱𝗿𝗼𝗶𝗱 app - bit.ly/3hCRYvu
    🅳🅾🅽🅰🆃🅴 to PGurus - paypal.me/pgurus
    🅲🅾🅽🅽🅴🅲🆃 🆆🅸🆃🅷 🆄🆂:
    * 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our channel - bit.ly/2CNevl8
    * 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 𝗯𝗮𝗰𝗸𝘂𝗽 channel - bit.ly/3nGmTew
    * Like us on 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / pgurus1
    * Tweet us on 𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / pgurus1
    * Follow us on 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / pgurus1
    * Follow us on 𝗞𝗼𝗼 - www.kooapp.com/profile/pgurus1
    * Join the 𝗧𝗲𝗹𝗲𝗴𝗿𝗮𝗺 channel to get latest from PGurus - t.me/pgurus1
    Now you can also listen to 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗼𝗻 𝗣𝗼𝗱𝗰𝗮𝘀𝘁𝘀
    * 𝗔𝗽𝗽𝗹𝗲 - apple.co/39a1sKl
    * 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 - bit.ly/2Xzk04r
    * 𝗦𝗽𝗼𝘁𝗶𝗳𝘆 - spoti.fi/3AmcckD
    * 𝗚𝗮𝗮𝗻𝗮 - bit.ly/3ogAFEK
    * 𝗝𝗶𝗼 𝗦𝗮𝗮𝘃𝗻 - bit.ly/3COeEBi
    * 𝗕𝗿𝗲𝗮𝗸𝗲𝗿 - bit.ly/3hFfurV
    * 𝗣𝗼𝗰𝗸𝗲𝘁 𝗖𝗮𝘀𝘁𝘀 - pca.st/1y0f1tvy
    * 𝗥𝗮𝗱𝗶𝗼 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 - bit.ly/39d2DbR
    All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
    The views expressed here are those of the author and do not necessarily represent or reflect the views of PGurus.

Комментарии • 196

  • @bairavasubramaniamm9851
    @bairavasubramaniamm9851 3 дня назад +46

    "எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று சமுதாயத்தின் மனப்போக்குதான் அனைத்து தவறுகளுக்கும் காரணம்." நன்றி திரு சேகர் ஐயர் அவர்களே. மிகச் சரியாக சொன்னீர்கள்.

    • @mahboyys5170
      @mahboyys5170 3 дня назад +1

      Nandrie❤😂🎉❤

    • @madhan_22
      @madhan_22 3 дня назад +4

      வழக்கை 2023 லேயே முடித்து இருந்தால் 2024 தேர்தல் முடிவுகள் வேரு விதமாக இருந்து இருக்கும்.

    • @rranganathan4598
      @rranganathan4598 3 дня назад

      ​@@madhan_22true

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 3 дня назад +10

    அது எல்லாம் வேண்டாம். மருத்துவ கல்லூரி களை அர்சுடைமை ஆக்க வேண்டும்

  • @s.a.n8328
    @s.a.n8328 3 дня назад +16

    ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக ஜோக்கர் ஆக தான் செயல்படுவார்

    • @sakuntalanagesan1745
      @sakuntalanagesan1745 2 дня назад +1

      HIs aim is to enjoy the big bungalow, salary and the servants as the opposition party leader.

  • @shantiamarnath-pm1pi
    @shantiamarnath-pm1pi 3 дня назад +10

    என்ன தான் enquiry செய்து நடவடிக்கை எடுத்தாலும் supreme court - ல் போய் கைது ஆகாமல் தப்பித்து விடுகிறார்கள்.

    • @seeniinn1
      @seeniinn1 2 дня назад +2

      Itis hightime for supreme court to introspect itself in terms of national security rather than giving importance to personal liberty of citizens. In my opinion supreme court continuously did not take cognizance of this point in relation to other points it takes to

    • @Ajaythemonster
      @Ajaythemonster 2 дня назад

      தவறு செய்தவர்களை தப்பிக்க விடாமல் சட்டம் கடுமையாக தண்டிக்க வேண்டும் நமது இந்திய அரசியல் சட்டம் சரி இல்லை என்று எண்ணுகிறேன் ஏனென்றால் திருடன் என்று தெரிந்தும் தண்டனை கொடுப்பதில்லை

  • @avs5167
    @avs5167 3 дня назад +12

    இனி கள்ளகுறிச்சி கருணாபுரம் கள்ள சாராய சாவுகளையும் பாராளுமன்றம் பேச வேண்டும்.

  • @user-ev7of3zp6v
    @user-ev7of3zp6v 3 дня назад +4

    SIR திமுகவின் ஊழல் அரசியல்வாதிகளை கைது செய்யாத வரை, ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை மாற்ற முடியாது.

  • @seeniinn1
    @seeniinn1 2 дня назад +4

    ரூபாய் நோட்டை அச்சடித்ததிலேயே முறைகேட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டு கொள்ள மலிருந்தது காங்கிரஸ். அவர்களுக்கு இந்த முறைகேடுகள் சர்வ சாதாரணமல்லவா

  • @gopalchinnachamy7686
    @gopalchinnachamy7686 3 дня назад +8

    பொதுத்தேர்வுகளும்,போட்டித்தேர்வுகளும்பிறதேர்வுகள்அனைத்துமேஆளும்வர்க்கத்தின்பின்புலத்தில்தனியார்பள்ளிதேர்வுகூடங்கள்அனைத்திலும்இதுகாலம்காலமாக நடத்தப்பட்டுக்கொண்டுள்ளஅரங்கேற்றம்என்பதுஉலகஉண்மை.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 3 дня назад +19

    Question paper leak இல்லாமல் IAS பேப்பர் மாதிரி ஏர் டைட்டாக செய்ய வேண்டும்

    • @rsv6603
      @rsv6603 3 дня назад +2

      Has anyone leaked TOEFL IBT computer based test anywhere? When India has adopted EVMs instead of paper ballots, then y all major exams shld not be computer based test here?

    • @rranganathan4598
      @rranganathan4598 3 дня назад +1

      Can learn from BITS papers. Same system can be followed.

    • @rsv6603
      @rsv6603 3 дня назад

      @@rranganathan4598 But BITS is a pvt institution right?

    • @rranganathan4598
      @rranganathan4598 3 дня назад

      @@rsv6603 yes. But foolproof system.

    • @rsv6603
      @rsv6603 3 дня назад

      @@rranganathan4598 what's the application fees?

  • @user-xk9fp4sz2z
    @user-xk9fp4sz2z 3 дня назад +7

    இந்த முறைகேடு கடந்த வருடங்களிலும் நடந்திருக்கலாம் என சந்தேகம் வருகிறது.4000 சீட்க்கு 20லட்சம் போட்டியிடும் போது இது போன்ற தவறுகள் நடைபெற நிறைய வாய்ப்புள்ளது என்பதை அரசு ஏன் எதிர்பார்க்கவில்லை.

  • @vasanthkumar5743
    @vasanthkumar5743 2 дня назад +2

    பாஜகாவிற்கு காங்கிரஸின் 2ஜி மற்றும் நேஷனல் ஹேரால்டு போன்ற வழக்குகளில் நடவடிக்கை எடுக்க துணிவு இல்லை.

  • @mahadevandamodharan3280
    @mahadevandamodharan3280 3 дня назад +8

    Most (90%) parents are almost familiar with unethical practices. Will commit every damn thing for their own interests

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 3 дня назад +1

    அருமையான பதிவு

  • @radhakrishnachalla33
    @radhakrishnachalla33 16 часов назад

    Very balanced matured presentation. Thanks to Shri Iyer!

  • @kupendiranm1523
    @kupendiranm1523 3 дня назад +2

    கள்ளச்சாரயம் பிரச்சனை மறைக்க நீட் பத்தி கத்துராங்க நீட்டை அவங்க தலைகீழாக நின்னாலும் ஒன்னும் பன்னமுடியாதுனு அவங்களுக்கு தெரியும்
    இது ஒரு அரசியல்😂😂

  • @krishnaiyer5735
    @krishnaiyer5735 3 дня назад +9

    BJP government should not be lenient in taking severe action against these criminals,desh dhrohies

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 2 дня назад

    ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @sm9214
    @sm9214 3 дня назад +5

    CBI விசாரணை எதுவும் அரசியல்வாதிகள் வரை போனதே இல்லை. Either incompetent or ........

  • @rangarajanveeriahnaidu4845
    @rangarajanveeriahnaidu4845 3 дня назад +5

    Emergency period was a very dark period in the history of Bharat. The dictator Indira Feroz Khan paid a very heavy price for her nonsense.

  • @madhan_22
    @madhan_22 3 дня назад +4

    1 மணிநேரம் முன் தான் download செய்ய வழி இருக்க வேண்டும்.

  • @chandrasekharana9831
    @chandrasekharana9831 3 дня назад +4

    தேர்தல் என்பது அரசு அமைப்பதற்கா?அல்லது அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கா?யாமறியேன் பராபரமே

  • @rajendrant1451
    @rajendrant1451 3 дня назад +1

    Jai hind! Jai Bharat!!❤

  • @senthamilselvam2421
    @senthamilselvam2421 3 дня назад +6

    Any time Rahul can accelerate the protests by Islamic fundamental n can create ant tyoe of sabotage n accidents

  • @somasundaram999
    @somasundaram999 3 дня назад +4

    Prometric online exam is perfect for Neet.

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 3 дня назад +4

    Oppn.parties were telling Modi Govt. runs undeclared emergency.The Congress doesn't have no authority to talk about constitution

  • @PetchithaiBharathi
    @PetchithaiBharathi 2 дня назад

    ஆசிரியர்களில் நல்லவர்கள் தற்போது குறைவு

  • @poornamani9976
    @poornamani9976 2 дня назад

    Shekhar ji we fear about the future of our country's progress with these .......

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 День назад

    Our Tamil Culture is more important than any political party....in our own State ....

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 3 дня назад

    As usual crystal clear analysis by Shekharji! Paarkalaam, ennenna amarkalam nadakka pogiradu enru! Jai Hind! Jai Shriram!

  • @sethumadhavankangatil2975
    @sethumadhavankangatil2975 3 дня назад

    Super Explanation. God bless you sir

  • @boothanatha7001
    @boothanatha7001 3 дня назад +1

    We are remembering the quite India move ment,,,salt agitation why not emergency, the dark days

  • @janakiramanr470
    @janakiramanr470 Час назад

    இனி எப்போ நேஷனல் ஹெரால்ட் கேஸ் வழக்கூ
    ஆரம்ப மாகும்

  • @shanmugasundaramrm6885
    @shanmugasundaramrm6885 2 дня назад

    முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதித்து நல்ல. முடிவெடுப்பதை விட்டு கூச்சல் போடுவதையே கொள்கையாக க் கொள்வது அநியாயம். தேச விரோதம். செங்கோல் எதிர்ப்பு அறியாமை.

  • @susheelam8390
    @susheelam8390 3 дня назад

    Vanakkam shekhar iyer sir, sethuraman sir 🙏 JAI HIND 🙏 VANDEMATARAM BHARATH MATA KI JAI 🙏

  • @vaikuntamsrinivasan877
    @vaikuntamsrinivasan877 3 дня назад

    Well said sir

  • @nolaindian5679
    @nolaindian5679 3 дня назад

    This is a good old practice from late 80s in South India. I heard this in 1989 . One of a wealthy person's son got 75+% in +2 in Trichy TN. Never passed in school tests.

  • @gopaakrishnanmvenkataraman9129
    @gopaakrishnanmvenkataraman9129 3 дня назад +2

    In today's world Modi one man
    Fighting modiphobia hinduphobia indiaphobia
    Sanathan haters
    Difficult indeed
    But let 25 and more crores voted for him more than th combined vote of IND alliance
    Camp
    Always defend Modi in all forums lest we may eliminated
    Theo strange devious conspiracies
    With some media goond support

    • @susheelam8390
      @susheelam8390 3 дня назад

      Well said, we want Hindus nationalist like you sir 👏

  • @MSPM1729
    @MSPM1729 3 дня назад

    I suppose my grandson will be keen to hear the latest update when he will grow into an adult. Kindly arrange to keep this series alive till then.

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 3 дня назад

    👌

  • @chidambaramg1374
    @chidambaramg1374 2 дня назад +1

    National herald Hero Heroine.

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 2 дня назад +1

      Italian mafia gang rani bardancer vishakkanika Antonio maino and komali pappu 😂😂😂😂😂😂

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 2 дня назад

      Italian mafia gang rani bardancer vishakkanika Antonio maino and komali pappu 😂😂😂😂😂😂

  • @shanmugam9071
    @shanmugam9071 3 дня назад

    பாரம்பரியத்தை இரு கலகங்களும அளித்து விட்டார் கற்

  • @muthukrishnansubramaniam2333
    @muthukrishnansubramaniam2333 3 дня назад +2

    These scams have been going on for more than 30 years.

  • @janakiramanr470
    @janakiramanr470 2 дня назад

    இனி தான் நேஷனல் ஹரால்ட் கேஸ்ல வசமாக மாட்டிப்பிங்க

  • @manoharand4119
    @manoharand4119 День назад

    Conduct this case as per the revised law effective from 1.7.2024

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 3 дня назад +2

    Namskaramji

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 3 дня назад +1

    Modi should be for ever

  • @poornamani9976
    @poornamani9976 2 дня назад

    Etiquette need to be learnt ,having taken the position of a head of a party

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 дня назад +2

    Voters mistake fir giving 99 seats to congress

    • @susheelam8390
      @susheelam8390 3 дня назад

      True 👌 👍

    • @rekhal.4942
      @rekhal.4942 3 дня назад +1

      .....and the 40 Decoits at TN too!!!!!
      God save Bharath🙏🙏

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 3 дня назад

    All culprits should be arrested and bail should not be granted until the trail completed. Their property should be assessed and valued, and their disproportionate income and forfeited
    Kms advocate, high Court,

  • @rajagopalansrinivasan
    @rajagopalansrinivasan 3 дня назад +1

    From this act people are giving impartant where as the demandthis dravid thirudargal wanted excemption from MEET

  • @nrprabhu555
    @nrprabhu555 3 дня назад +1

    Kids caught must be banned from professional courses. Parents mut be jailed for fraud along with the folks involved in leaks.

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 3 дня назад

    Modi ji should attend the National Herald case, to give jolt to the Judiciary

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 3 дня назад +3

    Rahul may be involved in neet scam

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 22 часа назад

    Exceptions can not make the rule

  • @shantiamarnath-pm1pi
    @shantiamarnath-pm1pi 3 дня назад +1

    T.N.P.C. யில் நடக்காத முறைகேடுகளா ?😊

  • @srn7521
    @srn7521 3 дня назад

    Whether such illegal. practices are followed in other Common examinations conducted by Union and State governments

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 3 дня назад +1

    முதலில் அரசியல் வாதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்

  • @kks1585
    @kks1585 3 дня назад

    சேகர் அய்யர் தெரிவிக்கும் தெளிவான கருத்துக்கள் மிக நன்று.
    கண்ணியமாகவும் இருக்கிறது.

  • @boothalingammahathevan592
    @boothalingammahathevan592 3 дня назад

    Neet exam could be conducted on line and the question paper could be uploaded remotely just 5 minutes before the time of exam. This could be done immediately instead of printing and supplying to schools. Exam dates could be different for different states and different sets of questions could be prepared. That is how SAT exams are conducted in USA and world wide these exams are conducted.

  • @sundararajankrishnaswami9469
    @sundararajankrishnaswami9469 3 дня назад

    "எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று சமுதாயத்தின் மனப்போக்குதான் அனைத்து தவறுகளுக்கும் காரணம்." . basic valves gone. KRISHNA SAVE INDIA.

  • @venugopaljeyanthi744
    @venugopaljeyanthi744 3 дня назад

    அறிவின் ஊற்றே ஆசைக்கு அடி பணிந்தால் அறிவு சார்ந்த பள்ளி கூடங்கள் என்னாவது.

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 3 дня назад

    Justice delayed in National Herald case. Poor administration of the law of the land.

  • @janakiraman5112
    @janakiraman5112 2 дня назад

    இனி இந்தியாவில் எங்கும் coaching center இருக்க கூடாது அனைத்தும் மூட வேணடும் இது மாதிரி மிக பெரிய தவறுகளுக்கு கடும் தண்டனை சட்டம் வேண்டும்.

  • @munusamypalany5500
    @munusamypalany5500 3 дня назад

    Ys sir u are correct politician involved regarding this exam especially the Congress nd DMK top members🤑😹🤮

  • @sridharanv2671
    @sridharanv2671 3 дня назад +1

    Tamil culture insulted but TN MPs silently sitting what a shame for TN. They are useless proved.But peoples of should understand these DMK .

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 3 дня назад

      For them , it is not Tamil but Hindu symbol. Mayors of the same parties will shamelessly hold similar symbols,because bequeathed from British.

  • @aschandrasekaran9987
    @aschandrasekaran9987 3 дня назад

    Why modi is slow in pursuing National Herald case?

  • @poovamburkrishnamurthy7362
    @poovamburkrishnamurthy7362 3 дня назад

    I am surprised at the scandal I joined college in Bombay in 1956 interscience exam first class marks applied to med school then there were 220 seats in KEM NAIR AND JJ MED COLLEGE NO SCANDALS WHY NOW THIS PROBLEM

  • @chandrasekaranr9998
    @chandrasekaranr9998 3 дня назад

    The same incidents is being taking place in banking services recruitment board. Will the government take action in this matter.

  • @BalaRaj-r7t
    @BalaRaj-r7t 3 дня назад

    Why not prepare 5 to 6 question papers & select the paper to b given just 10 minutes before .

  • @padmagoda6300
    @padmagoda6300 3 дня назад

    Values have gone to dogs! People have become corrupt by nature. Disheartening to think what the future holds for our great nation

  • @skneelakantan4371
    @skneelakantan4371 3 дня назад

    Sincerely hope the Govt would speed up the cases of Natinal Herald, 2G, cases on Chiddu and Karthi, sand mafia TN and imprison the concerned MPs and Ministers. Other wise it is a threat not only to Govt and also nation becausevthey are in collusion with Anti national forces. They will distrupt parliament.

  • @arumughamisa2831
    @arumughamisa2831 2 дня назад

    Except private medical colleges,all other Medical colleges are underthe control of respective stat Govts. AIIMS are under central govt. This is answerto one of the suggestions for make them govt's.

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 3 дня назад +1

    Congratulations❤

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 3 дня назад

    நியாயமான நடத்தை நேர்மையான வாழ்க்கை என்பது இன்றைய காலத்தில் மிக மிக குறைந்துவிட்டன கலிகாலத்தின் நிகழ்வுகள் மிகவும் மோசமாகத்தான் உள்ளது

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN 3 дня назад

    Will Mr.Iyer make himself available for the programme if he is sick.?

  • @Kalangi880
    @Kalangi880 3 дня назад +1

    Not may be. Definitely political parties involved to defame. Modyji govt. with out support of political goons. These persons who arrested cannot do

  • @SBSManian
    @SBSManian 2 дня назад

    Sorry sir 248 mla seats not 258 seats n Maharashtra
    Tnx

  • @venkataramanankrishnan5012
    @venkataramanankrishnan5012 3 дня назад

    அவ்வளவு பெரிய ஆசிரியர்கள் துணை போயிருந்தால் தமிழ் நாடு விளக்கு கேட்பது சரி தானே.

    • @-Hunter-Hunter
      @-Hunter-Hunter 3 дня назад +1

      அப்போ TNPSC விளக்கு கொடுக்கலாமே

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 3 дня назад

      @@-Hunter-HunterYou mean abolish TNPSC..? Considering the number of appointments made/ to be made on compassionate grounds( hooch, NEET and so on) no need for TNPSC.
      Not clear how exemption for one State could be a panacea.

  • @nrprabhu555
    @nrprabhu555 3 дня назад

    Please don't scold Lallu Yadav's family. Keep them permanently in jail. They are ok with that. 😀

  • @kumaraswamysubramaniam9295
    @kumaraswamysubramaniam9295 3 дня назад

    Don't ask silly questions just because you are the interviewer. It exposes your own knowledge.

  • @usharaman9797
    @usharaman9797 3 дня назад

    Subjective answer pattern could be included. A common upgraded curriculum for medical courses could be introduced at the school level at all India level. This will eliminate the need for joining special coaching classes. Students from socially and economically backward homes will benefit from this system because many students are unable to pay very high fees for good coaching centres. If the curriculum is set in common, then students all over India will enjoy an equal opportunity. The present NEET examination is based mainly on CBSE syllabus and hence the advantage that CBSE school students enjoy could be eliminated. India no doubt needs a system that will benefit all students equally. The present system no doubt has some advantages but there are some disadvantages as well. So such negativity should be eliminated.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 3 дня назад +1

      Nobody is stopping state to introduce CBSE standards. those are high standards. Why cannot each state introduce CBSE standards with good teachers?

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 3 дня назад

      Infact, entrance exams should be implemented for Engineering as well. without entrance exam, no good engineers are being produced. but sad thing is nobody knows what they are doing.

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 3 дня назад

    Due to Judicial systems weaks in many ways , so NDA rule side by side only taking actions , once totally clean up & keep Neutral Lawyer or Judge then only real Democracy will Function.

    • @jayaramaniyer3193
      @jayaramaniyer3193 3 дня назад +1

      Who is neutral in this country? Probably pappu will say Chinese congress will agree to Sam Pitroda and DMK will nominate Senthil Balaji, failing which Durga or Krithiga

    • @sriramvenkatraman
      @sriramvenkatraman 3 дня назад

      @jayaramaniyer3193 Tamizhagam voters from Dravisham ideology dream if they all comes out only Tamizhagam will travel to right directions but unfortunately 1967 onwards disgraceful only still unable to wake up is sad portions

  • @GaneshSubramaniyan
    @GaneshSubramaniyan 3 дня назад

    Destructive opposition parties.

  • @librans2
    @librans2 3 дня назад

    இந்த சேதுராமனுக்கு கேள்விகள் கேட்கவே தெரியவில்லை. வேஸ்ட்

  • @mandraalaya
    @mandraalaya 2 дня назад

    Ethics destroyed by teachers due to crazy for money. Parent's of students lost morality?

  • @sreekanth4805
    @sreekanth4805 2 дня назад

    ஒரு கேசமும் ஆகாது 50 வருஷம் கழித்து தீர்ப்பு வரும் அதுவரை வீடியோ வியாபரம் பன்னலாம்

  • @ritikasunilca
    @ritikasunilca 3 дня назад

    Bjp only starts well,but no action is taken against any so called criminals.Middle class Hindu always remains the most affected.only good roads and infrastructure will not uplift a Hindu family who believed BJP wil bring some positive changes for them.

  • @sekharanramakrishnannair3488
    @sekharanramakrishnannair3488 3 дня назад +1

    கொலை செய்தவனே கொலையை பற்றி தவறு என்கிறார்கள். கேலி கூத்தாக உள்ளது.

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 3 дня назад

    In love and war everything is fair

  • @hariharanen1562
    @hariharanen1562 3 дня назад

    Nothing.wrong in NEET Problem highlighted by vested interested people to.embarass the system .Lakhs benefitted So neet should continue for the benefit of aspiring students..

  • @gopalakrishnanr7813
    @gopalakrishnanr7813 3 дня назад

    Nothing happened for the last 10 years, in the national herald case, i'm sure , nothing will happen in the future tooo

    • @nirmalanathan2253
      @nirmalanathan2253 3 дня назад +1

      Who gave bail. Why it was not revoked for so long. Most of judges are congress selected people, how do we expect decision will come.

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 3 дня назад

    Dravidian model. Karunanidhi “Karumathi” model

  • @suryanarayanansrinivasan6180
    @suryanarayanansrinivasan6180 3 дня назад +1

    Yes, society is responsible for ethical behaviour. But how? Debates like this should reach everyone.

  • @maheshramachandran792
    @maheshramachandran792 3 дня назад

    Modi should come and address about neet in open rather than giving speech. It is something giving Geetha updesha to rowdy political leaders pm sir pls speak in public

    • @susheelam8390
      @susheelam8390 3 дня назад

      Even modiji speaks, these goonda politicians never budge especially rahul khan

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 3 дня назад +1

      You are echoing Rahul and his coterie.Ministers and officials are doing the job delegated to them.
      If he usurps their power and he himself speaks on every issue, that’s Authoritarianism !
      RAGA bred up by Indira cannot think otherwise.

  • @ramans5938
    @ramans5938 3 дня назад

    Ragul thinks LOP is superior than PMand no one to conty him

  • @maheshramachandran792
    @maheshramachandran792 3 дня назад

    Sir we are all fools having selected these third rated and rowdy political leaders
    Bjp will be sleeping as ususal

    • @susheelam8390
      @susheelam8390 3 дня назад

      How can a single man can tackle the goonda politicians, anti hindus , anti sanathanis

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 День назад

    OppKUDA99KUDAWORTHILLINEHRUFAM

  • @murugesanr5285
    @murugesanr5285 3 дня назад

    அது பால் கணக்கு எழுதுற புக்கு
    இப்போதைக்கு கேன்டீன் புக்கா மாறிடுச்சு

  • @pattabiraju4396
    @pattabiraju4396 3 дня назад

    They don't agree chengol because they are all corrupt.Aginst justice.

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 23 часа назад

    20lakmalaka